இரவு வணக்கம் ஐய்யா,தெற்கு பார்த்த வாசல் வரைபடம் பத்து வரைபடமும் அருமை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான வாரைபடம் அருமை ஐய்யா,அதிலும் வரைபடத்திற்கு தகுந்தவாறு இடண்டு கோவிலுக்கு போக சொல்லும் அன்பு அதனினும் அருமை. நன்மையை சொல்லி கேட்பவை நன்று. அதனினும் நன்று அனுபவத்தில் மூத்தவர்கள் சொல்வதைக் கேட்பவை மிகவும் நன்மை தரும் இது என் தனிப்பட்ட கருத்து. பயனுள்ள பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி ஐய்யா.
சார் வணக்கம் நல்லா இருக்கீங்களா சார் உங்களுடைய வீட்டு பிளான் அனைத்தும் அருமை உங்களிடம் நான் வைக்கும் ஒரு கோரிக்கை என்னவென்றால் வீட்டுக்கு பின்வாசல் அவசியம் தேவைப்படுகிறது பின் வாசல் வைத்து வரைபடங்கள் போடுங்கள் சார் இது என்னுடைய கோரிக்கை
Super Sir, nalla oru pathuvu . Kanni 23ahm thethi piranthavanga evulo size la kattalam sir maanai in allavu 30x55 south facing. Duplex house plan sir .
வணக்கம் 🙏 எப்படி இருக்கீங்க உங்கள் பதிவை சில நாட்களாக பார்த்து வந்து உள்ளேன் சின்ன டவுட் என்னவென்றால் 22 க்கு 33 ஒரு அளவு வைத்துக் இந்த அளவு வெளியே இருக்க வேண்டிய அளவா உள்ளே இருக்க வேண்டிய அளவுகள் ஆ சற்று கூறவும் நன்றி
Sir utcha paguthi Plot ikku parkkavenduma or Verttu plan ikku parkkavenduma. Because in u r plan mostly South facing entrance comes only in neecha paguthi. il. So kindly explain sir. 2nd ly outside ie North side no outer door ok va sir
Sir, nigga ellam therkku vasal vidu plan podumbodhu, main doorku opposite innoru door varunumnu soldringley sir, viddu chinnadha irrundhu main door ku opposite kannadi(mirror) vayikalamnu solldragga, idhu sariyana vasthuva sir. Please reply me sir. Thanks.
thank u sir u r reply, south face vittuku main doorku opposite innoru door vaika mudilena, adhukku bathil kannadi veykalam sollirukinga thanks sir, next nigga video upload pannumbodhu indha msg sonniginna, nereya peruku use fulla ugga vastu tips irrukum sir, nandri vanakam sir
Vanakkam sir enga veedu south facing house sir land size south facing 40 feet, East 24 feet, south facing house indha size ku plan potu video podunga sir plz.
ஓம் நமசிவாய வாழ்க சார் 50'*35 தெற்கு பார்த்த மனை சார் கிழக்கு பார்த்து நிலை வாசல் வைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை ஒரு வரைபடம் போடுங்க சார். ஓம் நமசிவாய வாழ்க.
Hii sir my house is south facing it was already builded house (measurement -20.3×66= 1336.5 is total measurement .I want alteration plan map please sir (please reply sir )
இரவு வணக்கம் ஐய்யா,தெற்கு பார்த்த வாசல் வரைபடம் பத்து வரைபடமும் அருமை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான வாரைபடம் அருமை ஐய்யா,அதிலும் வரைபடத்திற்கு தகுந்தவாறு இடண்டு கோவிலுக்கு போக சொல்லும் அன்பு அதனினும் அருமை. நன்மையை சொல்லி கேட்பவை நன்று. அதனினும் நன்று அனுபவத்தில் மூத்தவர்கள் சொல்வதைக் கேட்பவை மிகவும் நன்மை தரும் இது என் தனிப்பட்ட கருத்து. பயனுள்ள பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி ஐய்யா.
நன்றி சார்
தங்கள் ஆலோசனைகள் மிகவும் உபயோகமாக உள்ளது நன்றி. மேலும் தங்கள் ஆலோசனை படி பழனி முருகன் தண்டாயுதபாணி ஸ்வாமி தரிசனம் செய்தேன். நன்றி.
சார் வணக்கம் நல்லா இருக்கீங்களா
சார் உங்களுடைய வீட்டு பிளான் அனைத்தும் அருமை
உங்களிடம் நான் வைக்கும் ஒரு கோரிக்கை என்னவென்றால்
வீட்டுக்கு பின்வாசல் அவசியம் தேவைப்படுகிறது பின் வாசல் வைத்து வரைபடங்கள் போடுங்கள் சார் இது என்னுடைய கோரிக்கை
ரொம்ப ரொம்ப நன்றி.மிக தெளிவான விளக்கம்.நன்றி.🙏
அருமையாக இருந்தது.
பயனாக இருக்கும்.
Thanks for giving explanations...pls share 20*60 plan with car parking and 2sqt space in east side
தெற்கு பார்த்த வீட்டிற்கு கிழக்கு பார்த்து வாசல் வைக்கலாமா வரைபடம் அமைத்து கருத்து சொல்ல முடியுமா Mettupalayam babu
Same to
Yes sir
Sir kitchen andha side வச்சா செப்டிக் டேங்க் இடம் இல்லாமல் kitchen la 3 adi வந்தா என்ன பண்றது please சொல்லுன்ங்க sir
Vanakam sir rombha nandri nalla thagavaluku
Sir ,Fine and Super u r all plans,
Sir விருச்சிக ராசி south face விட்டு பிளான் சொல்லுங்க
எனக்கும் வேணும் அண்ணா👍
ஆம்.
Enakum venum
அருமையான பிளான் கோவிலுக்கு போகனும் இது தான் அதிகம் ஜொலிக்கிறது
மிகவும் அருமை
அருமை ❤ 😊
நன்றி
Yengal kevikku pathil alithamaiku nanri ayaiya
சிறப்பு
25*40 South facing with car parking 2bhk house plan sollunga sir.
அய்யா மிக்க நன்றி
I saw ur video of 10 south face housing plan..... Plz tell about Car parking area in south face house......
Good good fantastic sir
U r grate
நன்றி ஐயா
12:18 sir kitchen ku aduthu last la bedroom varalama?? 10*50 south face plot ku😒
20×60 கிழே முழவதும் கார் விடவும் மாடியில் வீடு அமைக்கவும் உள்ளோம் இடம் தெற்கு பார்த பூமீ 3பெட்ரூம் டியூப்லர் மாடல் அமைக்கலாமா
Veedu Kattum podhu manaiyadi sasthiram parthal podhuma ila Manai vangum podhu Idathin alava pakanuma sir pls reply me sir
Sir விருச்சிக ராசி south face plan sollunga please
Sir 20*45 south face plan need sir
26×42 south facing plan solluka sir
Great thanks 😊
Sir kadagam, simmam, viruchiga rasi south face plan sollunga sir
Thanks for your service
Thanks pl
Meena Raasi 20*50 south facing plan சொல்லுங்க iyya...
#lingam sir,,- kitchen between bedroom nadula toilet placement vasthu padi saringla
Super Sir, nalla oru pathuvu . Kanni 23ahm thethi piranthavanga evulo size la kattalam sir maanai in allavu 30x55 south facing. Duplex house plan sir .
22*15.5 therku Partha veedu plan kodunga sir
Very best sir
Sir தெற்கு partha veetirku பின்வாசல்vaika soldranga but nenga plan la athapathi solalaye
Yes
Sir gmrg 1500 sft idatthula akalam 30 Neelam 50 1000 sftla veedu katta plan sollunga sir vasthupadi
Sir pls 30 1/2*31 adiku plan potu kodunka
நன்றி சார், தெற்கு 26*36 பிளான்
வணக்கம் 🙏 எப்படி இருக்கீங்க உங்கள் பதிவை சில நாட்களாக பார்த்து வந்து உள்ளேன் சின்ன டவுட் என்னவென்றால் 22 க்கு 33 ஒரு அளவு வைத்துக் இந்த அளவு வெளியே இருக்க வேண்டிய அளவா உள்ளே இருக்க வேண்டிய அளவுகள் ஆ சற்று கூறவும் நன்றி
35x22 south face open in horizontal side ie. In 35 ft. Side. Plan pl.
Vanakam iyya. 22'-28' therku partha veetirku kattil ,cubord and dressing table engu Vara vendum iyya
Sir utcha paguthi
Plot ikku parkkavenduma or
Verttu plan ikku parkkavenduma. Because in u r plan mostly South facing entrance comes only in neecha paguthi. il. So kindly explain sir. 2nd ly outside ie North side no outer door ok va sir
அருமையான பதிவு 👌
Super Sir But Portico & dining call oru maplayum Podalaye What happened
Sir 37 * 45 south facing Home ,garuda manai ya ,veedu kaddalama
26*42 south face plan onnu video podunga sir
Vanakam sir 20*30 south side thanusu rasiku kattalama sir
22*27 southu facing veed plan solunka sir
17×30 south face plan anupungnga sir frentla shop irukaramari plan anupunga sir ple
Sir, why none of your plan has car porch? Plz provide a south plan with car porch. 20× 32
Sir neenga poturukura plan neenga sonna raasi ku matum dhana apo meena raasi ku plan maruma
25*28 மேற்கு பார்த்த plan சொல்லுங்கள் sri..
வடகிழக்கில் தண்ணீர் தொட்டி உள்ளது அதன் மீது நடந்து வீட்டிற்குள் செல்லமா
11*22 vashthu plan sollunga sir...pls.argent
South facing house Ku
Thottathu vasal venum sir 27×41
Konjam plan kudunga sir
3bedroom venum sir
You show the pooja west side 10 image this is correct tell me please.
Sir, nigga ellam therkku vasal vidu plan podumbodhu, main doorku opposite innoru door varunumnu soldringley sir, viddu chinnadha irrundhu main door ku opposite kannadi(mirror) vayikalamnu solldragga, idhu sariyana vasthuva sir. Please reply me sir. Thanks.
நன்றாக வைக்கலாம்
thank u sir u r reply, south face vittuku main doorku opposite innoru door vaika mudilena, adhukku bathil kannadi veykalam sollirukinga thanks sir, next nigga video upload pannumbodhu indha msg sonniginna, nereya peruku use fulla ugga vastu tips irrukum sir, nandri vanakam sir
Eest to west 30 and North to South 20 south side partha vasapadi vashthu plan sir
மேஷராசி south facing 17 *56 plane sollunga sir
Sir meenam revathy natshathiram therkuku plot vangalama
Sir மேற்கு பார்த்த plot கு வரைபடம் வீடியோ ஒன்னு போடுங்க sir ( size 16 * 36 ) - நன்றி
Coming Sunday West 10/10 plan
Water tank solra edathula bore potalama
சார் வணக்கம் சார் நான் உங்க கஸ்டமர் மணிமாறன் கடச்சனேந்தல் உங்க வாஸ்து அறிவுரைபடி கட்டி நன்றாக இருக்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்
Thanks pl 🙏🙏🙏
Useful
ஐயா வணக்கம் எனது வீடு தெற்கு பார்த்த வீடு அக்னி மூலையில் மெயின் வாசல் வச்சிருக்க முன்னாடி குடிநீர் சம்பு வைக்கலாமா
Vadaku vasal vadamerku kuthu veedu kadalama
Bed room eppadi agni moolai vaikkalaam
Sir en son ku rishapam rasi.. en daughter ku Sima rasi.. South side veedu katalama.. pls reply
34 feet mana adi sashdiram nalla illa but sir neenga plan 34 feet ku panni irungega pannalama naam 35 x 34 ku plan panni iruken correct da sir
Mesa resi aswini South facing house viruchika lakkanam 27.12 79 sollunga
13"70" Manai vangalama pls answer me sir
26 ft frontage and 55 length south facing
Stilt and 1st floor plan please. Need one back door please
வணக்கம் । ஐயா।நான் உங்கள் வீடியோ வை பார்த்தேன்। நீங்கள் நீர் ஊரி வர வீடியோ போட்ருந்தீங்க
10× 35 தெற்கு பார்த்த திசை எப்படி கட்டலாம்
Pipes entha side vaikanum
Vanakkam sir enga veedu south facing house sir land size south facing 40 feet, East 24 feet, south facing house indha size ku plan potu video podunga sir plz.
25*51* Manai porutham sollunga
Thanks for your inputs Sir
Sir pooja room pinnadi toilet varalama
Many vasthu expert are saying every south plan should keep back door at North direction .but in your plan that is not there.can u explain pls sir ?
Yes. Pl. Reply fir this
North East room la kanni moolai door acceptedda sir
All plan super sir😊 20*31 first floor South facing 1BHK plan pls sir🙏🙏🙏
Ok sir
Sir16×50 south house plan sollunga
வணக்கம் சார் நான் new subscriber . நான் உங்களிடம் வாஸ்து ஆலோசனை கேட்க வேண்டும் .எப்படி தொடர்பு கொள்வது சார்.plz reply sir...
Sir I like 6th plan. But I have one question where I am fixing poojai room
மகரராசிக்கு தெற்க்கு பார்த்த வீட்டு பிளான்.35.6/21.10 சொல்லுங்க சார்
5g ல 3வது G samp னா என்னங்க ஐயா..
11*37 house eppadi irukum sir please.
Sir 10×30 south facing house solli
South facing 16*60 plan irukka???
Sir 30*50 தெற்கு வீடு பிளான் 2bhk oru plane podunga
ஐயா வணக்கம் முப்பதுக்கு 35 தெற்குவாசல் எப்படி அமைய வேண்டும்
2 bedroom, 1 kitchen, 1 bathroom, hall please plan send pannunga sir
I need plan for 4BHK 40 x 54 south facing site .
Pooja room toilet otti eppadi irukkalaam
ஓம் நமசிவாய வாழ்க சார்
50'*35 தெற்கு பார்த்த மனை சார் கிழக்கு பார்த்து நிலை வாசல் வைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை ஒரு வரைபடம் போடுங்க சார். ஓம் நமசிவாய வாழ்க.
ஐயா,எனக்கு 129 குழி வரைபடம் போடவும்.நான் ஒரு விவசாயி நெல் மூட்டை அடுக்கும் இடத்தை தெரிய படுத்தவும்
ஐயா எங்கள் பிளாட் அளவு 29*84 தெற்கு பார்த்த மனை இதற்கு வரைபடம் தேவை
Hii sir my house is south facing it was already builded house (measurement -20.3×66= 1336.5 is total measurement .I want alteration plan map please sir (please reply sir )
Pl send what's up
9003342128
17×20 south home plan sar