பதறி அடித்து ஓடி வந்தோம் 🥺| வலி தாங்க முடியவில்லை 😭| Voice of Anushan

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 219

  • @vigneswaranvasantha3577
    @vigneswaranvasantha3577 Рік тому +3

    கும்பிட்ட தெய்வம் குறுக்க வந்து காப்பாற்றியிருக்கு. அந்த இறைவனுக்கு நன்றி.

  • @jenajenit95
    @jenajenit95 Рік тому +64

    ஐயோ பாவம் அம்மா, அப்பா 😭😭 நெல் மணத்துக்குதான் வீட்டை உடைத்திருக்கு, உயிர் தப்பிட்டாங்கள் அந்த இறைவனுக்குதான் நன்றி சொல்லணும்.

  • @piruththipriya-fm5vd
    @piruththipriya-fm5vd Рік тому +27

    இந்த யானைக்கு ஒரு தீர்வு எடுங்க பிளீஸ் 😢🙏🏼🙏🏼🙏🏼 எல்லா மக்களும் சேர்ந்து போராடுங்க 🙏🏼🙏🏼

  • @abcakd6602
    @abcakd6602 Рік тому +3

    இந்த காணொளியை பார்க்க மிகவும் வேதனையாக உள்ளது, தயவுசெய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் 🙏

  • @vijaydhas6861
    @vijaydhas6861 Рік тому +37

    இந்த அளவோடு தப்பினதே பெரிய காரியம்.. காப்பாற்றிய ஆண்டவருக்கு நன்றி..

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 Рік тому +2

    அனுசன்.
    எவ்வளவு பயங்கரத்தில் இருந்து தப்பித்து இருக்கிறார்கள்.
    கடவுளின் கருணையால் உயிர் பிழைத்து இருக்கிறார்கள்.வயசான காலத்தில் தாங்க முடியாத வேதனை தான்.
    ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து மனுக் கொடுத்து பார்க்கலாம். முதலில் றதி அம்மா இப்போது வயதானவர்கள்.இப்படி எத்தனை குடும்பங்கள்.
    நீங்கள் அழக்கூடாது.

  • @sengolmichael
    @sengolmichael Рік тому +18

    அம்மா,அப்பா அழாதைங்க அணுசன் நீங்களும் கவலைப்பட வேண்டாம் கடவுள் உங்களுடன் இருக்கிறார் அணுசன் நீங்க செய்த புண்ணியம் அவர்களுக்கு ஒன்றும் ஆகல ஆகாது நீங்க தையீரியம் கொடுங்க

  • @rathikavinayakamurthi4516
    @rathikavinayakamurthi4516 Рік тому +4

    அனு நீங்கள் செய்த தர்மம் என்றும் உங்கள் வம்சத்தை காப்பாற்றும். அம்மம்மா நன்றாக பயந்து உள்ளார்.

  • @nathanselvam2735
    @nathanselvam2735 Рік тому +12

    நீங்கள் செய்யும் உதவிகளுக்கு. தம்பி அம்மா அப்பாவை கடவுள் துணை செய்துள்ளது கவலைப்பட வேண்டாம் தம்பி🙏

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Рік тому +33

    அனுஷன் கவலை பட வேணாம். நல்ல காலம் அம்மம்மாவையும் அப்பப்பாவையும் கடவுள் காப்பாற்றினார்....!!🌺🙏🌺எல்லாருக்கும் புண்ணியங்கள் கிடைக்கும் இந்த யானைகளிடம் இருந்து மக்களை காப்பாற்ற நல்ல முடிவு எடுத்தால்.....!!🙏🔐🙏

    • @Kscreative9
      @Kscreative9 Рік тому +2

      அம்மம்மாவையும் அப்பப்பாவையும் கடவுள் காப்பாற்றினார்..🙏🙏 எல்லாருக்கும் புண்ணியங்கள் கிடைக்கும் இந்த யானைகளிடம் இருந்து மக்களை காப்பாற்ற நல்ல முடிவு எடுப்பதற்காக வீடியோவை ஷேர் செய்யுங்கள்🙏🙏

    • @handih254
      @handih254 Рік тому

      😢😢

  • @JejaGowuri
    @JejaGowuri Рік тому +3

    திரும்பவும் யானை வந்தால் இந்த ஊர் மக்களின் நிலை என்ன.இதை அரசாங்கம் உணர வேண்டும்.

  • @B.A.SivasakthivelB.A.Sivasakth
    @B.A.SivasakthivelB.A.Sivasakth Рік тому +28

    அம்மா அப்பா இருவரும் கவலைப்பட வேண்டாம் இறைவன் உங்க கூட எப்பவும் உண்டு கவலைகள் கண்ணீர் வேண்டாம் இறைவன் சிவபெருமான் எப்போதும் உங்கள் பக்கம் உண்டு

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 Рік тому +4

    இருவரும் முதுமை யானவர்களின் மனம் எவ்வளவு துன்பப்பட்டு இருப்பார்கள். . செத்துஉயிர் தப்பி உள்ளார்கள். வீட்டில் இருந்தவர்களுக்கு இப்படி என்றால் மற்றவர்களின் நிலை என்ன???? அரசே!! பல்வேறு வழிகளிலும் துன்பப்படுகிறார்கள். இவர்களைக்காப்பாற்ற உரிய
    நடவடிக்கைகள் எடுக்கவும். 😢😢😢😢😢

  • @rajanimangales2625
    @rajanimangales2625 Рік тому +3

    கவலையாக இருந்தது. எத்தனை நாள்தான் பயந்து பயந்து வாழ்வது. கடவுள்தான் வழி காட்ட வேண்டும்.

  • @ilamaran8527
    @ilamaran8527 Рік тому +4

    இந்த காணொளி மிகவும் வருத்தமாக உள்ளது.நினைத்தால் பயமாக உள்ளது.அதிகம் பாதுகாப்பு வேண்டும்.

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 Рік тому +12

    தம்பி ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள். விழிப்புணர்வோடு செயற்பட்டு உரிய வனவிலங்கு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உங்கள் சார்பாக கேட்டுக்கொள்ளுகின்றோம்.கடவுள் என்றும் உங்களுடன் துணையிருப்பார்.மக்களே என்றும் விழிப்புணர்வோடு செயற்படுங்கள்.ஆசிகள் என்றும்! God bless all of you!🙏🙏🙏

  • @hydeetitone6272
    @hydeetitone6272 Рік тому +4

    காணொளியை பார்க்கவே பதைக்கிறது மனம். ஒரு குழந்தை போல பயந்திருக்கும் அம்மம்மா அழுவதைப் பார்க்க முடியல. நல்லவர்களுக்குத் தான் சோதனை அதிகம். அனுஷனின் கோபம், ஆதங்கம், கவலை நியாயமானது, நினைத்துப் பார்க்க முடியாத துயரம். உங்கள் உயிர் தப்பியதே பெரிய காரியம். இம்மட்டும் காத்த கர்த்தர் இனியும் காப்பாராக.

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Рік тому +7

    😭😭😭 அம்மம்மா அம்மப்பாவை கடவுள் காத்திட்டார் பாவம் எப்பிடி பயந்திட்டினம் 😭முடியல பாக்கவே பயமா இருக்கு. யானைக்கு ஒரு முடிவு கட்டுங்கள் சம்பந்தப்பட்டவர்கள்!!🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽..

  • @kirushakumaresan5302
    @kirushakumaresan5302 Рік тому +16

    அம்மா அப்பா கவலை படாமல் இருங்கள் கடவுள் எப்பவும் துணை நிற்கும் 🙏🙏🙏

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Рік тому +19

    கடவுள் என்றும் துனை🌺🙏🌺

  • @jeyaranjanjeyaratnam3811
    @jeyaranjanjeyaratnam3811 Рік тому +4

    கட்டாயம் இந்த மக்களுக்கு பாதுகாப்பு தேவை பார்க்க பயங்கரமா இருக்கு என்ன செய்வது யாரை நோவது சம்பந்தப்பட்டவர்கள் உதவ முன் வாருங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @thaveswarykulaseelan1738
    @thaveswarykulaseelan1738 Рік тому +9

    உங்களை கடவுள் கைவிடமாடடான் வயதான அம்மா அப்பா பயன்திட்டங்கள்,அவங்களை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி.

  • @milretkanagasingam4124
    @milretkanagasingam4124 Рік тому +12

    😭😭😭 யாணைக்கு முடிவு எடுங்கோ❤❤😍

  • @piruththipriya-fm5vd
    @piruththipriya-fm5vd Рік тому +8

    Aiyoo kadavule 😢😢😢😢 ❤❤❤ pls alathainka 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vanajahwaran2830
    @vanajahwaran2830 Рік тому +1

    இளம் வயதா வருத்தக்காரர் பாவங்கள் நான் இது எழுதும் பொழுது அழுது அழுதுதான் எழுதுகிறேன் பொருளுகள் போனாலும் பறவாயில்லை உயிர்தப்பி இருக்கினம் அதுக்கு முதல் கடவுளுக்கு நன்றி சொல்ல வேனும் பாவம் அம்மம்மாவை அம்மப்பாவை வேறு இடத்தை கொண்டுபோய் விடுங்கோ யானைக்குத்தான் ஏதாவது செய்ய சொல்லுங்கோ

  • @AbusalihuMansoor-cx2ui
    @AbusalihuMansoor-cx2ui Рік тому

    தம்பி அனுஷன் வேதனை கவலைப்பட வேண்டாம் அப்பாப்பா அம்மாம்மா உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரையும் நீங்கள் வணங்கும் உங்கள் குல தெய்வம் கை விட மாட்டார்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Рік тому +6

    அனுஷன்.... அம்மம்மா நல்லாக பயந்திருக்கிறா. டாக்டரிடம் காட்டுங்கோ. அதே போல இது சம்பந்தமாக GS & மேலதிகாரிகளின் உதவிகள் நாட முடியாதா....?? இங்க வாழுவது பாதுகாப்பானதாக தெரியவில்லையே.....😭😭😭

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Рік тому +12

    தம்பிமார் கடவுள் உங்களை காப்பாற்றி உள்ளார் ❤❤❤❤😊😊😊😊

  • @darshinidarshini27
    @darshinidarshini27 Рік тому +5

    தம்பி கவலைப்படாதீங்க அப்பன் ஈசன் துணை இருப்பார் 🙏🙏🙏

  • @jescypelman5018
    @jescypelman5018 Рік тому +4

    அம்மம்மா , அம்மப்பாவைப் பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கின்றது. அவர்களைக் காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி.யானையை விரட்ட ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து விரைவாக முயற்சி எடுக்கவும்.

  • @piruththipriya-fm5vd
    @piruththipriya-fm5vd Рік тому +16

    அனுசன் அண்ணா உங்களுக்கு அதிகமாக மூச்சு வாங்குது உங்கள் உடல்நிலை கவனமாக இருங்க பிளீஸ் உங்கள் ஒரு தங்கையாக நினைத்து சொல்லுறன் ❤

    • @AbusalihuMansoor-cx2ui
      @AbusalihuMansoor-cx2ui Рік тому +1

      தம்பி அனுஷான் கடவுள் மூலம் கிடைத்ததை வைத்து கஷ்டப் பட்டவர்களுக்கு உதவிய உங்களை நீங்கள் வாணங்கும் உங்கள் குல தெய்வம் என்றும் கை விட மாட்டார்

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy Рік тому +6

    கவலைப்பட.வேன்டாம்.தம்பி.அம்மா
    அப்பா.உங்களுக்கு,அள்ளா.துனை
    இருப்பார்.தம்பி

  • @G.G5858
    @G.G5858 Рік тому +3

    அம்மம்மா தாத்தா, நெல்லு வீட்டுக்குள் இருந்தால் வீட்டை உடைக்கும் யானை எங்கள் வீட்டையும் உடைத்தது.🌀💫🌞⚡⭐

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb Рік тому +3

    கடவுள் காப்பாத்திக் கொடுத்திட்டார் கடவுளுக்கு நன்றி

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Рік тому +2

    நெல் மணக்கும் தானே..
    எப்படியும் பச்சை நெல் காலத்தில் கண்டிப்பாக வீடு வாசல் உடைக்கும்.
    ரொம்ப ரொம்ப கவனமா இருங்க..
    கடவுள் தான் காப்பாற்ற இருக்கார்.

  • @muvivave1317
    @muvivave1317 Рік тому +2

    பார்க்கும் போது அழுகை வருகின்றது பாவம் இந்த வயசி போன இரண்டு பேரும் ரொம்ப கஷ்ரப்பட்டு இருப்பார்கள்.ரதி அம்மாவுடன் இருவரையும் தங்க விடுங்கள் கவலையாக உள்ளது உயிர் தப்புனது பெரிய விடயம் கடவுள்தான் காப்பத்திருக்காரு. பாவம் கவனமாக பாருங்க வயசி போன நேரம். பாதுகாப்பாக இருக்னும்.

  • @alonegirlvenu2005
    @alonegirlvenu2005 Рік тому +3

    Thank god 🙏....கடவுள் நல்லவர்களுக்கு எப்போதும் துணையா இருப்பார்... கடவுள் கருணை உங்களுக்கு உண்டு.... I am so sad😢
    Don't worry, Take care all of u....God bless u all 🙏🙏🙏

  • @mohamednajath5723
    @mohamednajath5723 Рік тому +4

    Unmailee intha kanoliya parkkum pothu kankal kalanguhirathu Anusan bro...
    Nega aduthawangaluku seitha puniyam veen pohala bro... veen pohaummaddu
    2 ueera kappaththiruk....!
    Awanga 2 perukum awanga mana aaruthalukaha uthaviya erunga, awanga rompa rompa manam udanji poi erukanga.

  • @benushiyabenu3239
    @benushiyabenu3239 Рік тому +1

    Please don't be sad அனுசான் அண்ணா நீங்க அம்மாமாவ வாங்க போங்கனு காதங்க சரியா

  • @neethanneethan7505
    @neethanneethan7505 Рік тому +2

    தம்பி கவலைபடவேண்டாம் நீங்கள் மக்களுக்கு செய்த உதவி அளப்பெரியது உங்கள் உறவுகளுக்கு ஒன்றும் நடக்காது இறைவன் துணையிருபார். அம்மப்பா அம்மம்மாவிற்கு தைரியமூட்டுங்கள்.உரிய அதிகாரிங்க நடவடிக்கை எடுக்கவும்....

  • @nilfarashfa9050
    @nilfarashfa9050 Рік тому +1

    கவனம் இனி தொடர்ந்து வரும் அம்மம்மா அப்பப்பாவும் பாதுகாப்பாக இருக்கவும். உயிரின் பெறுமதி தெரியாத அரசு தான் நம் அரசு. கவலை பட வேண்டாம் அனுஷான்.

  • @user-ff3dx9ct6b
    @user-ff3dx9ct6b Рік тому +2

    கடவுள் தான் துணை.அம்மா அப்பாவை பார்க்கும் போது கவலையாக இருக்கு 🙏

  • @nilfarashfa9050
    @nilfarashfa9050 Рік тому +1

    பனை மரம் எப்போ நாட்டுவது அது எப்போ வளர்வது இன்று நட்டி நாளை வளர்ந்து விடும் என்றால் இன்றே மக்கள் தயார். இழவு காத்த கிளியின் கதையாகிட்டுது. ஏழையின் கண்ணீர்.

  • @thalayasingamsellathurai-oh2kk

    அனுஷன் அம்மம்மாவும் அம்அப்பாவும் பிள்ளையார் காப்பாற்றியிருக்கிறார்

  • @NitharshiniMayorran
    @NitharshiniMayorran Рік тому +7

    அம்மம்மா அப்பப்பா கடவுள் துணை அழ வேண்டாம்

  • @piruththipriya-fm5vd
    @piruththipriya-fm5vd Рік тому +4

    Intha video parthittu aluthitan anusan anna😭😭😭😭 kavala vendam kadavul erukar 🙏🏼🙏🏼

  • @thilipanchand9694
    @thilipanchand9694 Рік тому +1

    இறைவா இறைவா என்ன வாழ்க்கை

  • @anasilyramesh2362
    @anasilyramesh2362 Рік тому +5

    anushan dhampe ningka dhalyvan alakuda god vilesh you

  • @shahanackies9985
    @shahanackies9985 Рік тому +2

    அம்மம்மா அப்பப்பா உங்கள் இருவருக்கும் ஆண்டவன் துணை நிச்சயமாக இருக்கிறது. 🙏🙏🙏🙏🙏 ĺ

  • @qryu651
    @qryu651 Рік тому +2

    அனுசன் கவலைப்பட வேண்டாம் அம்மப்பா, அம்மம்மா, பனை மரங்கள் வளர 35 வருடங்கள் செல்லும்
    இந்த போராட்டம் தொடங்கிய போது பனைமரங்கள் வைத்திருந்தால் இப்போது வளர்ந்திருக்கும் எமது அரசியல் வாதிகள், மற்றும் நாடுகள் பிடிக்க வந்தவர்கள்
    ஒருவருமே மக்களின் நன்மைக்காக செய்தவர்கள் இல்லை.

  • @PelisithasJeyarasa
    @PelisithasJeyarasa Рік тому +4

    Kavalai pada venam avengale ueri kadavle thunai 😢😢😢😢😢

  • @subathirashanmugathasan3605
    @subathirashanmugathasan3605 Рік тому +2

    கடவுள் துணை இருப்பர் அனுஷன்கவலைப்படவேண்டாம🙏

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 Рік тому +1

    கடவுளுக்கு நன்றி

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 Рік тому +1

    WOW SUPERB BROTHER VOICE OF AUNSHAN THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER VOICE OF AUNSHAN 🙏👍🤘✌🤲👌🤲💘💞💞🙏🙏🙏

  • @mariathasanjohn
    @mariathasanjohn Рік тому +4

    ஆண்டவருக்கு நன்றி

  • @HariskaHariskahariska
    @HariskaHariskahariska Рік тому +4

    Viddukkulla nellu vaikkakkudathu thampi nellu pilappalam manakkiramathi manakkumam janaikku

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 Рік тому +4

    Don't worry Appa amma God bless you 🙏🙏

  • @bagavathiswami3039
    @bagavathiswami3039 Рік тому

    அழாதங்க தம்பி ரொம்ப கஷ்டமா இருக்கு ❤

  • @vadijega1720
    @vadijega1720 Рік тому +5

    God with you all. Don’t worry. I know it’s very sad Anushan.

  • @sabaganesa6003
    @sabaganesa6003 Рік тому +5

    Very sad story Bro for your Appa and Amma blessed by God don’t worry give support to your grand parents 😢😢

  • @ThujeepanThujee
    @ThujeepanThujee Рік тому +4

    Kadavul than kappattuvar

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik Рік тому +2

    Aio paavam ammama appapa ❤❤thampi anusanin manasuku nalathi nadakum dont do worry ❤❤❤

  • @nirmaladevinesalingam1461
    @nirmaladevinesalingam1461 Рік тому +4

    நீங்கள்தான் தொடர்ந்து முயற்சி எடுங்கோ.அம்மம்மா,அம்மப்பாவிற்கு ஆறுதலாக இருங்கோ.இறைவன் அருள்பாலித்துள்ளார்.

  • @simakahamed-uf8dt
    @simakahamed-uf8dt Рік тому +8

    Allahve than kappattuvsn 😢😢😢😢😢

  • @SeethaThirugnanasampanthan
    @SeethaThirugnanasampanthan Рік тому +1

    உண்மையிலே கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டாம்

  • @suganthinisachchithanandan7209

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 Amen 🙏 God bless you 🙏

  • @berhanha9769
    @berhanha9769 Рік тому +1

    Ammamma.ammappava evalavu thuraththukku kadavula.kappaththi erukku.
    Thampi avagala kavala padavenam endu.solluga .pakkave kavalaya erukku

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Рік тому +1

    அவர்கள் எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள் வந்து பார்த்து விட்டு போய் விடுவாங்கள் ஊர்மக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு முடிவு எடுக்கவேண்டும்😂😂😂😂

  • @darshinidarshini27
    @darshinidarshini27 Рік тому +1

    அப்பன் ஈசன் இருக்கும் வரை எதுவும் நடக்காது தம்பி அன்பே சிவம்🙏😭

  • @MonikaJohn-p6h
    @MonikaJohn-p6h Рік тому +1

    Abidjan looks after your health thinking about your loving mother checking your health don’t eat out side

  • @rajinis1671
    @rajinis1671 Рік тому +1

    கடவுள் தான் காப்பற்றிஇருக்கு ஐயா பாவம் ஐயா அம்மா 😭

  • @Hoperelax
    @Hoperelax Рік тому +2

    God bless all, don’t worry anushan.

  • @uhilanuhila6219
    @uhilanuhila6219 Рік тому

    Nella veraiya oru idaththa vainka. Ammamma, Ammappava vera oru paathukaappana idaththa thoonka vainka anushan

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 Рік тому +4

    அனுஷன் க வ லை ப ட வே ன் டா ம் க ட வு ள் து நய் இ ரு ப் பா ர்.. த று மாம் த லை காக்கும். 😭

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e Рік тому +1

    SUPERB BROTHER VOICE OF ANUSHAM THANKS YOUR VIDEO VERALAVAL KEEPITUP VANAKKAM OAKY ❤❤❤❤❤🙏💗💝💖💐💐💕👌🎀✋️👍👍🙏🙏🙏

  • @manoranjinithambiayah51
    @manoranjinithambiayah51 Рік тому +1

    வணக்கம் கொடுமை. வயர்லெஸ் போனவர்கள் ஓடவும் முடியாது ன்ன அநியாயம்.உங்களுக்கு கடவுள் துணை புரிவார். நல்ல உள்ளங்கள் இறைவன் துணை புரிவார்.😅 கவலையாக உள்ளது 😢

  • @milretkanagasingam4124
    @milretkanagasingam4124 Рік тому +4

    கவலை தாங்க முடியவில்லை 😭😭😭

  • @kalaranjiniravisanthar-jv8jn

    அணுஷன் உங்களுடைய கானொளி நிறைய பார்த்துள்ளோம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே தயவு செய்து மனித உயிருக்கு விலை பேச வேண்டுமென நினைக்க வேண்டாம் இந்த காணொளி மட்டுமல்ல நான் 5கானோளி உங்களுடையது பார்த்ததாக ஞாபகம் இதையும் கிடப்பில் தான் போடுவீர்களா? சம்மந்தப்பட்ட அதிகாரிகளே ?

  • @SundarieKuppusamy
    @SundarieKuppusamy 11 місяців тому

    கடவுளுக்கு தான் நன்றி சொல்லனும் 🙏🙏🙏

  • @shiyamalaeronimous6540
    @shiyamalaeronimous6540 Рік тому +1

    O what a sad 😔 thank you Lord you saved the life of Anushan's grandma and grandpa. 😢.No words to write. Very painful 💔 heart breaking situation. God help them 🙏🤲🙌

  • @suganthinijeyarupasingam3243
    @suganthinijeyarupasingam3243 Рік тому +1

    கடவு௵க்கு நன்றி

  • @PremKumar-k6e2x
    @PremKumar-k6e2x Рік тому +1

    இறைவன் தூனை எல்லாம் உங்கள் நன்மை மகன் கவனம்

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Рік тому

    Kavalappatathinka amma anushan azhaventam katavul thunaiyai iruppar 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @malininarendran6951
    @malininarendran6951 Рік тому +1

    Very painful Vlog. God is always with you and your family Anushan.

  • @razikharis4617
    @razikharis4617 Рік тому +1

    கடவுள் துணை

  • @lawrencecharles1977
    @lawrencecharles1977 Рік тому

    Anushan try to build your house and keep your grand pa and ma in your house old age people's need your help. God help you belive in God

  • @MayuranMayuran-xu3of
    @MayuranMayuran-xu3of Рік тому +2

    Feel Panna venam ammamma

  • @dhuwarakamuralitharan2721
    @dhuwarakamuralitharan2721 Рік тому +2

    God bless you amma appa.

  • @Thaya.U
    @Thaya.U Рік тому +6

    Anushan don’t worry ❤❤❤I’m crying
    Take care all of you ❤❤so sad I’m so sorry 😞

  • @vijayaraani5034
    @vijayaraani5034 2 місяці тому

    பாவம் அம்மாவு அப்பாவும் அரசியல் வாதிகல் இதலா ம் கவனிகமாடான்ங்க அவன்ங்க மக்கலு உதவிசேய் மாட்டான்க பாவம்

  • @nithannilo4802
    @nithannilo4802 Рік тому +4

    Pavam ammamma ammappa

  • @thusijana2534
    @thusijana2534 Рік тому +4

    Kadavule 😢

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 Рік тому +1

    😂😂கவலையாக இருக்கு தம்பி

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Рік тому +2

    விவசாயிகளின் நெல்லை உடனடியாக நல்ல விலைகொடுத்து கொள்வனவு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுக்கவேண்டும்.😂

  • @InthuMathy-ei7ti
    @InthuMathy-ei7ti Рік тому +2

    paavam ammama appapa thampi so sad😭😭😭

  • @chaleschales2021
    @chaleschales2021 Рік тому +5

    ,ịo,eanna,koduma,anu,kadavol,thuoni,eiruppar,

  • @sasivathanymurugesu6897
    @sasivathanymurugesu6897 Рік тому +2

    God bless you 🙏 🙏 🙏

  • @nirmaladevinesalingam1461
    @nirmaladevinesalingam1461 Рік тому +2

    நீங்கள் தனிய போகாமல் கிராம்மக்களையும் சேர்த்து கேளுங்கோ.

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Рік тому

    Omg 😭 🙏 😭 pavam ammamma appappa help please Govenment

  • @rosepirabusenthil1227
    @rosepirabusenthil1227 Рік тому

    Amma Appa kavalai padaathinka kadavul unkala kaivedamaddar