பிச்சைக்காரனின் சொத்து 💰 | Tamil Heartwarming Short Film | Praveen Venugopal | Sindhanai Sei

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • வேலை கிடைக்காமல் பிச்சை எடுக்கும் தம்பதிக்கு நடக்கும் அநீதியும், துரோகமும் பற்றி எடுத்துரைப்பது இவ் விடியோ..
    #பிச்சைக்காரனின்சொத்து #PichchaikaaraninSoththu #SindhanaiSei
    Watch full video and comment your opinion
    Script & Direction - Praveen Venu Gopal| IG @praveenvisionary
    Camera Man - Sugash | IG @sugash_dop
    Designer - Ram | IG @rameshsenthil001
    Editing - Ramesh | IG @rameshvijay007
    Artist :
    Ayyappan | IG @ayyappan_actor
    Uma Kasthuri | IG @umak6912
    Saarpatta Selvaraj
    Assistant Director :
    Ganaguru | IG @777_guru
    Venkatesh | IG @venkateswaran_rangarajan
    Social media manager - Renganayaki
    Marketing - Diana fairleen | IG @dianafairleen
    Channel head - Praveen Venugopal | IG @praveenvisionary

КОМЕНТАРІ •

  • @Sunrise.203
    @Sunrise.203 День тому

    நாம் தமிழர் நாமே தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்.

  • @selviselvi9577
    @selviselvi9577 22 дні тому +33

    என் அம்மாவயும் சொத்துக்காக கொன்னுட்டாங்க. நா போலீஸ் ஸ்டேசன்ல புகார் குடுத்தேன். 8 மாசம் ஆகுது. பதில் இல்ல. போலீஸ் க்கு பணம் போயிருக்கு. என்னிடம் பணம். காலம் பதில் சொல்லும் பொறுமையோடு இருக்கிறேன். சொத்து வசதி நமக்கு நிம்மதி தராது.

  • @FunTime_Tamil
    @FunTime_Tamil 7 днів тому +2

    சரியான வளர்ப்பு இல்லையெனில் அனுபவிக்க வேண்டியதுதான்.....

  • @manisivadoss
    @manisivadoss 20 днів тому +12

    சிறிய திருத்தம்... பெரியம்மா,பெரியப்பா என்று அழைக்கிறார்.. போனில் சித்தப்பா, சித்தி என்கின்றார்...?

  • @arunprasath4010
    @arunprasath4010 26 днів тому +6

    Congratulations tambiiii 🎉

  • @JulieKumar-jj2er
    @JulieKumar-jj2er 26 днів тому +22

    தாத்தா பாட்டி அருமையான நடிப்பு

  • @RajanBabu-m4o
    @RajanBabu-m4o 27 днів тому +9

    சூப்பர் மாம்ஸ் வாழ்த்துக்கள்.. 💞💞💞🙏

  • @ShanmugamCK
    @ShanmugamCK 22 дні тому +6

    நாட்டில் நடப்பதை எதார்த்தமாக படம் எடுத்துள்ளார்கள்

  • @kandhan3569
    @kandhan3569 28 днів тому +1

    👌super story 🎉congrats

  • @vadivelan2565
    @vadivelan2565 23 дні тому +6

    அந்த கொண்ட வச்சவன் அவங்களை பெரியம்மா பெரியப்பா என்று கூப்பிடுறான் ஆனா போன்ல வந்தது டேய் உன் சித்தப்பா சித்தி கிட்ட சுத்தி அதை வாங்கி வைக்கிறேன் இதுல என்ன ஒரு முரண்பாடு இதை கவனிப்பது இல்லையா..?❤❤😂😂😂

  • @andrea7074
    @andrea7074 22 дні тому

    Super❤

  • @ManiKandan-ws6mn
    @ManiKandan-ws6mn 27 днів тому

    Super acting bro ❤

  • @MegaBharathi-lo7cg
    @MegaBharathi-lo7cg 28 днів тому +1

    Nice

  • @sugunadevikandaswamy4040
    @sugunadevikandaswamy4040 28 днів тому +4

    Super

  • @JayaLakshmi-cm1gx
    @JayaLakshmi-cm1gx 28 днів тому +4

    Very nice short film ❤

  • @lathamasilamani5267
    @lathamasilamani5267 23 дні тому +1

    Super.

  • @kandhan3569
    @kandhan3569 28 днів тому

    Uma amma super ma🎉😊👌👌👌👌🦚🤝💐🥰

  • @TamilCinemaZone
    @TamilCinemaZone 28 днів тому +3

    This short film made me 😭😭😭

  • @vairamania2799
    @vairamania2799 28 днів тому +2

    Super. Akka

  • @manimukesh.cupboardwork4251
    @manimukesh.cupboardwork4251 21 день тому

    Nice video❤❤❤❤❤

  • @Top95media
    @Top95media 22 дні тому +1

    கத தயாரித்து கரெக்டா தான் இருக்கு ஆனா மூளை இல்லை நினைக்கிறேன் உங்களுக்கு

  • @UmaKasthuri-cx5uc
    @UmaKasthuri-cx5uc 28 днів тому

    😢😢

  • @Arulbharathii
    @Arulbharathii 21 день тому

    Oru conclusione ella..

  • @jayakumar8114
    @jayakumar8114 23 дні тому

    Ink pen illa

  • @N.Ramadurai
    @N.Ramadurai 23 дні тому +1

    முடீவு சொதப்பல்

  • @jayakumar8114
    @jayakumar8114 23 дні тому

    Worst

  • @angelangel3768
    @angelangel3768 26 днів тому

    Nice