நிமோனியா காய்ச்சல் குறித்த உண்மை சம்பவம் | fever tips real story dr karthikeyan tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #fever #story #drkarthikeyantamil #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    fever
    fever treatment at home
    காய்ச்சல் வந்தால் என்ன செய்வது
    காய்ச்சல் விட்டு விட்டு வந்தால்
    காய்ச்சல் உடல்வலி சோர்வு நீங்க
    kaaichal kasayam in tamil
    kaachal
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.mayoclinic...
    my.clevelandcl...
    www.webmd.com/...
    Recommended Videos:
    foods during fever - • காய்ச்சல் வரும்போது சா...
    flu fever - • why is influenza fever...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

КОМЕНТАРІ • 57

  • @streetdancestudio3526
    @streetdancestudio3526 9 днів тому

    மிகவும் அற்புதமான உன்மையான விளக்கம் சார் மிக்க நன்றி டாக்டர்

  • @Relaxmind1317
    @Relaxmind1317 5 місяців тому +1

    Thank u your explanation sir. Pneumonia epdi varum sir.athiga nal cold irunthale vanthuduma, illa infection nala varuma sir.

  • @minimanymind8883
    @minimanymind8883 4 місяці тому +2

    நிமோனியா antibiotic கொடுக்கும் போது கடினமான மனநல மாத்திரை கொடுத்தால் என்ன ஆகும்.

  • @mkGamer01.
    @mkGamer01. 6 місяців тому +1

    சார் நான் 35அடி கட்டத்தில் இருந்து விலுந்துட்டோண் இப்போது 2 மாதம் ஆயிடுச்சு 2மாதமும் rest லதான் இருந்தேன் ஆனால்லும் இண்னும் வழியிருக்கு எனக்கு விளாஎலும்பும் 5 முதுகெலும்பு6 கையில் தொல்பட்டை எலும்பு அடிபட்டுருக்கு இதுக்கு எதவதஉ திர்வு செல்லுங்கள் சார்

  • @masammalmalathi4912
    @masammalmalathi4912 6 місяців тому +1

    Thank you sir.. சளி, இருமல் அடிக்கடி வருகிறது ஐயா எப்படி குணப்படுத்த வேண்டும் ஐயா.. சொல்லுங்க...

  • @m.v.n2023
    @m.v.n2023 6 місяців тому

    Pulmonary edema விளைவுகள் மற்றும் சிகிச்சை முறைகள்.. மீண்டும் அதன் தாக்கம் ஏற்படாத வைத்துக்கொள்வது எப்படி பற்றி கூறுங்கள். டாக்டர்

  • @user-sg4dd8rd6z
    @user-sg4dd8rd6z 6 місяців тому +1

    Sir enaku doubt 30 agela முடக்குவாதம் வருமா எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர் இடுப்பு முட்டி குதிகால் வலி என்று hospital சென்றால் எனக்கு முடக்குவாதம் வர வாய்ப்பு உள்ளதாக Dr சொல்கிறார்

  • @basithrahman7320
    @basithrahman7320 20 днів тому +1

    Na Enaku Foreign Porathuku GAMCA Medical Eduthen Result Unfit Vanthruchu, Bcoz Pneumonia in the Left side of Lungs. Mark in the Lungs, Can it Curable sir???

  • @basithrahman7320
    @basithrahman7320 20 днів тому +1

    Sir, Unga Clinic Address Enga iruku??

  • @anbudhanapal
    @anbudhanapal 6 місяців тому +1

    Sir plz make a video on Scrub Typhus. My friends's dad from Nagercoil passed away due to sepsis. Diagnosis was made only when he was shifted to Kerala hospital, but it was too late. Awareness needed on this

  • @valiyinvarigal
    @valiyinvarigal 6 місяців тому

    வணக்கம் sir. நான் உங்கள் subscriber. உங்க வீடியோக்கள் எல்லாம் ரொம்ப பயனுள்ளதாக தெளிவா புரிகின்ற மாதிரி இருக்கு sir. Thanks sir. எனக்கு வயிற்றில் 4 open surgery செய்யப்பட்டுள்ளது. என் வயது 38. எனக்கு 33 வயதில் hysterectomy பண்ணியாச்சு. என்னால் தொடர்ச்சியாக 10 நிமிடம் சம்மணம் போட்டு உட்கார முடியாது. பக்கவாட்டில் இடுப்பில் இருந்து பாதம் வரை வலிக்க ஆரம்பித்துவிடும். அதே போல் எதிலும் சாயாமல் தனியாகவும் உட்கார முடியாது, தொடர்ச்சியாக நிக்க முடியாது அப்பவும் இதே போல் வலி வரும். என்னால் பழைய மாதிரி activeவா இருக்க முடியல. இதுக்கு என்ன பண்ணலாம்னு கொஞ்சம் சொல்லுங்க சார்.

  • @amithabanu7425
    @amithabanu7425 6 місяців тому +1

    You are a great person sir

  • @bhuvananithya6969
    @bhuvananithya6969 6 місяців тому +1

    Sir how can we protect from pneumonia

  • @suganyasugi8676
    @suganyasugi8676 Місяць тому

    Thank you so much sir

  • @imranimran6652
    @imranimran6652 4 місяці тому

    Sir my daughter 2 month baby ipa nimoniya treatment la ICU la இருக்காங்க நிமோனியா lungs 🫁 total ah work agama pogum ah sir

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 6 місяців тому

    Thank you, doctor. Gbu

  • @dineshDinesh-r2f
    @dineshDinesh-r2f 20 днів тому

    சார் நிமோனியா 10 நாளாக பாதிக்கப்பட்டுள்ளேன் இதை எப்படி செய்வது ( Dubai hospital la 3 day trimmed bud no us plz Sri any tips)

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 6 місяців тому

    Thankyou so much Doctor.

  • @lailanazeer9132
    @lailanazeer9132 6 місяців тому +1

    Thyroid for new born babies pathi pesunga Doctor.

  • @AasimArsha
    @AasimArsha 6 місяців тому

    Thankyou

  • @suguslife7875
    @suguslife7875 6 місяців тому

    Fibromyalgia பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @user-gy1fj9ef1e
    @user-gy1fj9ef1e 6 місяців тому

    Very beautiful explanation sir as usual your videos are very useful and good sir ❤🎉

  • @geetharavi2529
    @geetharavi2529 6 місяців тому +1

    Antibiotics, nebulization,suction,oxygen supply Treatment Very informative Dr Sir
    Eye opener video Dr Sir

  • @HarryPotter-px7ys
    @HarryPotter-px7ys 2 місяці тому

    my age is 25 enakku yesterday test la neumonia positive vanthu iruukku nan complete care aha vayppu iruukka sollunga sir😢😢😢😢

  • @revathimiss2839
    @revathimiss2839 8 днів тому

    Sir unga hospital enga iruku

  • @hasanmeeran5
    @hasanmeeran5 6 місяців тому

    இந்த காச்சல் வந்து என்னுடைய பேரன் ஒரு மாதம் பிரைவேட் ஹாஸ்பிடலில் வேண்டிலேட்டர் இருந்து குணமாகி வந்து இருக்கிறான் ஆனால் தலை பழகினமாக உள்ளது என்ன காரணம் பதில் சொல்லுங்க ப்ளீஸ்

  • @elamarangeojit9368
    @elamarangeojit9368 6 місяців тому

    Klebsella nimoniya pathi sollunga doctor...enaku urine culture test result klebsella nimoniya nu vanthuruku

  • @asaiasai6084
    @asaiasai6084 2 місяці тому

    Sir 5 nal vidama fever erundhal enna reason sir
    Avarku kusta noi blood la kalandhuduchi sir

  • @ramadevipandian7684
    @ramadevipandian7684 6 місяців тому

    Narayan iayangal ugalaleasiyaga purists Kollam mudikiraduthankyou dr

  • @bhavanimahendran9920
    @bhavanimahendran9920 6 місяців тому +1

    சார் நீங்கள் எந்த ஊரில் இருக்கீங்க

  • @pavithrajoseph3586
    @pavithrajoseph3586 6 місяців тому

    Sir pls pist on ear wax my kids is got a big wax not allowing us to keep hand and often getting cold can this ear wax cause cold

  • @geetharavi2529
    @geetharavi2529 6 місяців тому

    மூச்சு விட முடியாமல் சிரமம்,ஆக்சிசன் குறைவு,
    நெஞ்சு உள் வாங்கி இருப்பது,இருமல்,காய்ச்சல் தலை ஆடுதல் danger signs நிமோனியா OMG Dr Sir

  • @durgarathinam5426
    @durgarathinam5426 6 місяців тому

    Sir enaku skinla padartamarai iruku gunamaka vali sollunga

  • @anithavaratharaj5034
    @anithavaratharaj5034 17 днів тому

    Sir neega enga irukkiga sir

  • @bhuvananithya6969
    @bhuvananithya6969 6 місяців тому

    Excellent sir

  • @skssks6476
    @skssks6476 3 місяці тому

    Nimoniya fever, cough athigama irukku, moochivida kastama irukku sir.

  • @hussainj4811
    @hussainj4811 6 місяців тому

    Super 😍

  • @user-vr3sw8rm8w
    @user-vr3sw8rm8w 6 місяців тому

    Iduppu valithal stomachla katti irukkuma sir

  • @MohdIbrahim-kq6lz
    @MohdIbrahim-kq6lz 6 місяців тому

    Thai manney thamiz nade thamizarhaley vazha valarha

  • @jayanthimanokran4210
    @jayanthimanokran4210 6 місяців тому

    காது நரம்புல ப்ரஷர் வெர்டிகோன்னு சொல்றாங்க விளக்கம் தேவை ஐயா

  • @bhavanimahendran9920
    @bhavanimahendran9920 6 місяців тому

    சார் வணக்கம் என் பையனுக்கு 3 மாதம் முன்னாடி நிமோனியா ஜுரம் வந்துச்சு ஆஸ்பத்திரியில் அட்மிட் பன்னி சரியாகி வந்தாச்சு அதற்கு பிறகு அடிக்கடி சளி இருமல் இருக்கிறது காலையில் மாலையில் இருமல் அதிகமாக இருக்கிறது எதனால் ஏற்படுகிறது தெரியவில்லை சார் டாக்டர் கிட்ட போனால் ஆட்டிபையடிக் தரங்கள் 4 நாள் நல்ல இருக்கின்றன மறுபடியும் சளி என்ன செய்வது தெரியாமல் இருக்கிறேன் ஏதாவது வழி சொல்லுங்கள் சார் please

    • @thesymonnixon
      @thesymonnixon 6 місяців тому +2

      என் பையனுக்கு 3 வயதில் நிமோனியா காய்ச்சல் வந்து சரியாகி விட்டது. அடிக்கடி சளி பிடித்துக்கொண்டே இருந்தது. ஒரு வருடமாக ஒவ்வொரு மாதமும் டாக்டரிடம் செல்வோம். இப்போது நன்றாக இருக்கிறான். குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவுகளை கொடுக்க வேண்டும். Fridge ல் வைத்த உணவுகளை கொடுக்கவே கூடாது. இனிப்பு (chocolate )அதிகமாக கொடுக்க கூடாது . இறைவனிடம் பிரார்த்தனை பண்ணுங்க. சரியாகி விடும்.

    • @bhavanimahendran9920
      @bhavanimahendran9920 6 місяців тому

      @@thesymonnixon 🙏

  • @raphaelgabriel7208
    @raphaelgabriel7208 6 місяців тому

    ஐயா ? சதா நோயைப்பற்றியே சொல்லிக் கொண்டிருக்கும் தாங்கள் இந்திய நாட்டில் கலப்படமின்றி உண்ணும் பொருட்கள் கிடைத்து நோயின்றி வாழ வழி சொல்லுங்கள் !

  • @user-is4tl3ig8g
    @user-is4tl3ig8g 6 місяців тому

    🙏🙏👌

  • @ThulasiRaju-rn1rx
    @ThulasiRaju-rn1rx 6 місяців тому

    Sir enakku 32 year over bleeding hemo normal all test normal aanalum monthly periods over bleeding sir please tell me sir

  • @PunithavalliSivakumar
    @PunithavalliSivakumar 6 місяців тому

    சார் வணக்கம் இதே பிரச்சினையின் காரணமாக எனது குழந்தையும் கடந்த 2005ம் இறந்து விட்டார் சார்

  • @adimm7806
    @adimm7806 6 місяців тому

    👍👌🙏🙏🙏

  • @pachaiyappanpunch2046
    @pachaiyappanpunch2046 Місяць тому

    இந்த நோய் வயதானவர்களுக்கும் வருமா?

  • @maryrajakumar2935
    @maryrajakumar2935 6 місяців тому

    🎉

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 6 місяців тому

    கூடவே மூச்சு பயிற்சியும் தேவை😅

  • @kokilavani4107
    @kokilavani4107 6 місяців тому

    Sir please send me your number... I want to talk to you about my father in law's health..

  • @mkGamer01.
    @mkGamer01. 6 місяців тому

    சார் நான் 35அடி கட்டத்தில் இருந்து விலுந்துட்டோண் இப்போது 2 மாதம் ஆயிடுச்சு 2மாதமும் rest லதான் இருந்தேன் ஆனால்லும் இண்னும் வழியிருக்கு எனக்கு விளாஎலும்பும் 5 முதுகெலும்பு6 கையில் தொல்பட்டை எலும்பு அடிபட்டுருக்கு இதுக்கு எதவதஉ திர்வு செல்லுங்கள் சார்