கேஸ் அடுப்புல பிரியாணி செய்ய‌ கத்துக்க போறோம் 😍😍🙏

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2024

КОМЕНТАРІ • 68

  • @syedshahim0589
    @syedshahim0589 3 місяці тому +6

    உண்மைக்கு நெருக்கமாக சொல்றிங்க மாஸ்டர் அருமை வாழ்க வளமுடன் 😊

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 місяці тому +1

      @@syedshahim0589 நன்றி அண்ணா

  • @TeaWithPositiveJose
    @TeaWithPositiveJose 3 місяці тому +1

    அன்பு சகோதரரே மிகச்சிறப்பு 🎉🎉🎉🎉🎉🎉🎉
    எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசீர்வாதம் செய்யட்டும்.

  • @syedshahim0589
    @syedshahim0589 3 місяці тому +2

    Briyani plate adikiratha (mixing)mattum konjam detail'a sollunga master

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 місяці тому

      @@syedshahim0589 கண்டிப்பாக

  • @kdnallurfreefireguys6301
    @kdnallurfreefireguys6301 3 місяці тому +3

    அண்ணா உங்க கடை எங்கே இருக்கு சொல்லுங்கள்

  • @peeribnu6989
    @peeribnu6989 3 місяці тому +8

    ஜபார் பாய் விட மிக அருமையாக சொல்லிக் கொடுக்கிறீர்கள் வாழ்க வளமுடன் உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 місяці тому +1

      @@peeribnu6989 மிக்க நன்றி சார் 👍👍🙏

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990 2 місяці тому

      @@peeribnu6989 சூப்பரா சொன்னிங்க

    • @Mohankn609
      @Mohankn609 2 місяці тому

      Zyyziúwxzwuiuw5zwzyxwiiiïwuxwuuíríwzzwyxwuîuuwwiuwwwiyxiuwzwzzzwyzz5uuwú4wzzuuiíií4uwyuw4454wuwwuzwwwew​@@DkFoodJunction

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990 2 місяці тому +1

      நீங்க சொல்வது உண்மை 👍🫱🏽‍🫲🏻❤️நான் உங்கள் நண்பன் குட்டி 🙏

    • @ArulMurugan-tt1eb
      @ArulMurugan-tt1eb 26 днів тому

      ❤❤❤❤​@@kuttybiryanistore1990

  • @RagisBarathi
    @RagisBarathi 2 дні тому

    மூணு பர்னர் கொரியன் அடுப்பின் விலை சொல்லுங்க

  • @balajirajenderanreddiyar9491
    @balajirajenderanreddiyar9491 3 місяці тому +1

    Anna new stove price sollunga .wood and gas which type of cook profit anna for making 10 kg biryani

  • @karthicksellam8604
    @karthicksellam8604 3 місяці тому

    Anna ,rice water la pottathukku aprm 1/2 patham nu soltringala athukku timing ethachu erukka ,ivalo neram nalla kothikura water la pottu edukkanumnu

  • @pappukutty222
    @pappukutty222 2 місяці тому +1

    மாஸ்டர் அளவுகளை டிஸ்கிரிப்சன் பாக்ஸ் ல தந்தா இன்னும் உதவியாக இருக்கும்

  • @surya...2025
    @surya...2025 Місяць тому +1

    இந்த ஒற்றை அடுப்பு எங்க வாங்குனீங்க sir...

    • @DkFoodJunction
      @DkFoodJunction  Місяць тому +1

      Chennai chelladurai nadar Shop

    • @invisibledon4060
      @invisibledon4060 19 днів тому

      ​@@DkFoodJunctioncost wise viragu adupu best a ila marakkatai viragu adupu besta .
      Viragu rate evlo vanguvinga

  • @Yelagir
    @Yelagir 3 місяці тому +1

    அரிசி எந்த பிராண்டு போட்டா பிரியாணி நல்ல வரும்(ஓட்டலுக்கு use)

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 місяці тому

      Nanga golden grain premium intha brand use pandrom 125

  • @jancyp2832
    @jancyp2832 3 місяці тому

    Hello sir.
    Enaku home rice la eppadi chicken biriyani cook pandradhu solli thanga.
    Thank you.

  • @sheikfareedh9500
    @sheikfareedh9500 3 місяці тому

    Indha stove rate evlo brother? Cost?

  • @AsifAli-i6c
    @AsifAli-i6c 2 місяці тому +1

    Super bro god bless you

  • @sivanellai2843
    @sivanellai2843 3 місяці тому +1

    Nice vdo bro

  • @reganesevai
    @reganesevai 2 місяці тому +1

    ghee use pannamatingala

  • @kuttybiryanistore1990
    @kuttybiryanistore1990 3 місяці тому +1

    சூப்பர் அண்ணா நீங்கள் வேலை செய்து கொண்டே சொல்லித் தருவதற்கு. மனசு வேண்டும். நானும் ஒரு பிரியாணி மாஸ்டர் தான் அண்ணா 👍 நானும் பண்ருட்டியை சேர்ந்தவன்

  • @sheikfareedh9500
    @sheikfareedh9500 3 місяці тому +1

    Hi brother
    Unga ella videos sum pathutey and senjum pathutey ..semma explanation and output tum semma ya vandheche..orey ore doubt brother
    Unga videos le ovvore items approximate ta evlo neram vadhakanum ne solumge adhe use ahum..next next videos le...exact timing solla vena...unga preparation le evlo nero edukurimge ovvore step kum adha ore video va podumge...elarkum use ahum

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 місяці тому

      @@sheikfareedh9500 unmaiya sollanum na 40 min aagum bro....but yarum follow pana matanga

    • @sheikfareedh9500
      @sheikfareedh9500 3 місяці тому +1

      @@DkFoodJunction over all time 40 min sa?
      Bro poonde vadhakuradheke evlo nero
      Inji pote evlo nero
      Onion and tomato pote evlo nero apdi ovvore step kum podunge bro detailed da ore video plz...idhu elarkum doubt iurkum ...so pota help full la irukum plz

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 місяці тому +1

      @@sheikfareedh9500 ok

  • @prathapchan2910
    @prathapchan2910 2 місяці тому

    Anna pacha molaga podama biriyani yapdi

  • @am3-e4l
    @am3-e4l 3 місяці тому +3

    bro taste different irukka

  • @SenthilArumugam-eq4mo
    @SenthilArumugam-eq4mo 3 місяці тому

    அரிசி எந்த பிராண்ட் யூஸ் பண்ண பிரியாணி நல்லா வரும் brother

  • @athenagaming9483
    @athenagaming9483 3 місяці тому

    Sir recently i have been watching your videos. Very super biriyani making.
    Can you pls make 1kg vadi biryani in detail measurements for home purpose please 🙏🏻

  • @sivassakthisakthii9332
    @sivassakthisakthii9332 3 місяці тому

    Sir thindukal Biriyani seiya video poduga

  • @karthikkarthik2690
    @karthikkarthik2690 2 місяці тому +1

    அண்ணா ஆயில் 2.700 அப்படி என்றால் 1 கிலோவுக்கு 200 கிராம் அளவு. மற்ற வீடியோவில் 1 கிலோவுக்கு 300 கிராம் சொல்லியிருக்கிங்க kg அதிகமானால் ஆயில் அளவு குறையுமா சொல்லுங்கள்.200 ML போதுமானதா

    • @DkFoodJunction
      @DkFoodJunction  2 місяці тому

      200gm to 300gm நம்ம தேவைக்கேற்ப பயன் படுத்தலாம்... ஆனால் எண்ணெய் அதிகமாக பயன்படுத்தினால் பிரியாணி நன்கு உதிரியாகவும் அதே போல் சாப்பிட மிருதுவாகவும் இருக்கும்

    • @karthikkarthik2690
      @karthikkarthik2690 2 місяці тому

      Thank you anna

  • @RAJAROCKS1991
    @RAJAROCKS1991 2 місяці тому +1

    பட்டை கிராம்பு ஏலக்காய் அரைத்து தூளாக போடலாமா?
    எப்போது போடணும்

    • @DkFoodJunction
      @DkFoodJunction  2 місяці тому +1

      இந்த ஸ்டைல் பிரியாணிக்கு மசாலா தூள் சேர்க்க தேவையில்லை

    • @RAJAROCKS1991
      @RAJAROCKS1991 2 місяці тому

      @@DkFoodJunction thank u
      24 கேரட் rice கேஸ்ல பிரியாணி போடுங்க மாஸ்டர். Useful அஹ் இருக்கும்.

  • @ksudhakar707
    @ksudhakar707 3 місяці тому

    Super brother!!!❤

  • @rajshekarrajshekar7041
    @rajshekarrajshekar7041 2 місяці тому

    Sir biriyani kasapu adika enna reason.

    • @surya222
      @surya222 2 місяці тому

      கிராம்பு பட்டை அதிகமானால் கசக்கும்.

  • @TamilSelvan-su5id
    @TamilSelvan-su5id 3 місяці тому +1

    Pattai haa small size podalam perusa perusa podura ne

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 місяці тому +1

      Apo tha bro.. Biriyani edukum podu....thooki poda esay ya irukum ga... Biriyani plate adikum podu na pattilam remove panniduven

  • @kalidasskalidass2943
    @kalidasskalidass2943 3 місяці тому +1

    Gas adupu price Master

  • @karthikeyan5838
    @karthikeyan5838 3 місяці тому +1

    Dinesh ambur veg biryani recipe plz

  • @riyanasherin8734
    @riyanasherin8734 3 місяці тому +3

    Bro oru doubt onion tomato coriander and mint leaves ellame onna dan podanum ah
    Because gas la takkunu vadangum ah
    Ellan doubts clear aagiduchu
    Idha mattum sollunga pls ..

    • @DkFoodJunction
      @DkFoodJunction  3 місяці тому +1

      Yes onnathanga podanum...apo tha namaku thevaiyana gravy kidaikum

    • @riyanasherin8734
      @riyanasherin8734 3 місяці тому

      @@DkFoodJunction thank you Anna👍

  • @nonstopnagaippu9490
    @nonstopnagaippu9490 3 місяці тому +8

    அண்ணா விறகு அடுப்பு மற்றும் காஸ் அடுப்பு பிரியாணி செய்யும் போது அடி பிடிக்காம இருக்க என்ன செய்ய வேண்டும் அண்ணா

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990 3 місяці тому +1

      நான் சொல்ற வாங்க 👍நான் உங்கள் நண்பன் குட்டி 🙏

    • @LeptonAcademy
      @LeptonAcademy 2 місяці тому

      Low flame

  • @crickthamizhan1822
    @crickthamizhan1822 3 місяці тому

    ❤❤❤❤

  • @Naveen-jb4rx
    @Naveen-jb4rx 3 місяці тому

    Anna na unga kitta biriyani kathukkanaum Anna unga mobile number anupuga

  • @blackyfarm6017
    @blackyfarm6017 3 місяці тому +2

    Anna contact number

  • @SheikSyedabuthahir
    @SheikSyedabuthahir 3 місяці тому

    Bro unga video ellam nalla irukku unga mobile number kidaikuma bro