வீட்டில் இருக்கும் ராஜ நிலை எப்படி காக்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 17

  • @kudiarasu-kq2if
    @kudiarasu-kq2if 3 місяці тому +1

    வணக்கம் அண்ணா உங்கள் விடியோ அனைத்தும் பார்ப்பேன் உங்கள் சப் கிரைபர் அண்ணா தயவு செய்து பெரிய பாளையம் அம்மன் பற்றி பதிவு ஒன்று தருங்கள் தயவு செய்து🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @aruld677
    @aruld677 3 місяці тому +2

    மதுரை வீரா சாமியை பற்றி சொல்லுங்கள்ளுங்கள்

  • @anishrajsundaramoorthi702
    @anishrajsundaramoorthi702 3 місяці тому +1

    உண்மையான பதிவுதான் நாங்களும் நில வாசலில் சாம்பிராணி காண்பிப்போம் அடுத்த live எப்பொழுது போடுவீர்கள் ரெண்டு வாட்டி மிஸ் பண்ணிட்டோம் ப்ளீஸ் ரிப்ளை அண்ணா திருச்செந்தூர் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் பற்றி கூறியதற்கு மிக்க நன்றி அண்ணா 8.9.2024 அன்று வருடாபிஷேகம் நடைபெற உள்ளது அதற்கு நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வரவேண்டும் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் எங்கள் குலதெய்வம்

  • @lionblox_ugc
    @lionblox_ugc 3 місяці тому +1

    ஐயா என் கனவில் என் உள்ளிங் காலில் முடி வளர்த்து உள்ளது போல் இருந்தாஹு அதை நான் கட் இஹார்க்கு என்ன பழன் ஐயா ப்ளீஸ் சொல்லிங்கா எனக்கு உதவுங்கள்

  • @karuppusamy9764
    @karuppusamy9764 3 місяці тому

    அண்ணா என் மீது சாமி வருகிறது ஆனால் எந்த சாமி என்று தெரியவில்லை அடையாளம் தெரியவில்லை இதை எப்படி விரதம் இருந்து நான் தெரிந்து கொள்வது 21நாள் அல்லது 48நாள் எப்படி விரதம் இருக்க வேண்டும் என்று ஒரு பதிவில் போட்டு இருந்தீர்கள் ஆனால் எனக்கு விரதம் எப்படி இருக்கவேண்டும் என்று தெரியவில்லை நீங்கள் தான் கூறவேண்டும் அண்ணா 🙏🏼🙏🏼🙏🏼

  • @radhasrinivasan3194
    @radhasrinivasan3194 3 місяці тому

    வணக்கம் சகோதரர் உங்கள் வார்த்தை கேட்க்கும் போது ஒரு வய்ப்ரேட் வருது நாங்கள் நீங்கள் சொன்ன எலுமிச்சை பழம். குலதெய்வம் நினைத்து கட்டி இருக்கேன் 🙏🏻 மிக்க நன்றி இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி ராதா சீனிவாசன் சென்னை

  • @M.ராமர்
    @M.ராமர் 3 місяці тому

    ஓம் ஸ்ரீ மாசான சுவாமியே சரணம்
    ஓம் ஸ்ரீ 18 படி கருப்பணசாமியே சரணம்

  • @aruld677
    @aruld677 3 місяці тому

    பணிவன்புடன் கேட்டு கெள்கிறேன்

  • @aruld677
    @aruld677 3 місяці тому

    சொல்லுங்கள் சாமி

  • @RATHAIkrishna999
    @RATHAIkrishna999 3 місяці тому

    🙏🏿🙏🏿🙏🏿👌🏿👌🏿👌🏿👍🏿

  • @aruld677
    @aruld677 3 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @aruld677
    @aruld677 3 місяці тому

    தயவு செய்து

  • @LathaKanagarathinam-hw5cr
    @LathaKanagarathinam-hw5cr 3 місяці тому

    ரொம்ப நன்றி ஐயா

  • @aruld677
    @aruld677 3 місяці тому

    நன்றி அய்யா

  • @RATHAIkrishna999
    @RATHAIkrishna999 3 місяці тому

    🙏🏿🙏🏿🙏🏿

  • @Daughter-r8u
    @Daughter-r8u 3 місяці тому

    Unmai anna nandri