Ithaiyum vilambham Panna vanthutanga ippa evanga channel rating increase panrathukku vaipu ila Raja indru poi nalai va . I'm savukku Shankar anna root la porom apparam savukku than peasum
Apdi ilaiya intha rendu actor live la Ila na avangaloda assets ah rasigar ku eluthi vaiga sollunga appo accept panran real hero nu . Ipdi yarum seiya matanga . Thukuda venam rasigar account la oru month mattum 5k poda sollunga papom unmaiya antha actor ku rasigar Mella anbu akkara iruntha . Rasigar ila na avangalukku oru rupees kuda ila.
Rasigar than en uyire nu sollunga vangalam all function stage la . Niga ila naa na intha nalamaikku evalo periya aalu aagi iruka matan nu stage sollu vangalam .aana evanga loda film pakka theatre pona kuttathula sanda pottu uyire pogum aana evanga vai muditu summa irupangalam. Summa perukku solrathu ithu Kam vilambharam panrathukku. Film ma epdi yachi 100days oda veychitu thaivu sethu nu request seirathu sympathy create panni
Crct bro namma job poitu namma salary vangunatha namakku soru vidu avangaka tharanga . Namma kasu eduthu poitu film pakuratha la avangalukku salary. Ithu theriya mattikuthu intha pasangalukku summa manram pal ambhisegam karupuram katrathu lan. Namma vitla namma amma ku ethavathu emergency odambhu seri ila na pakka 100irukathu urgent la .ithula evanga lan fans sanda Vera pottu kuranga niya kethu ni kethu katrathukku fans kulla. Unmaiyana gethu na avangala mathiri manasu nimmathiya jolly ah life enjoy panni valalum athan gethu entha rasigar fans ila ma unaku neaye fans ah irunthu unaku pannikalum .
20:04 I'm Big fan of Ajith I never missed FDFS (this time 1500 kuduthu movies ku pona ) But ine Naa poga matan 💯 Apadi pona Ticket price ku than poven extra kuduka matan 👍 Plz Ella fans um epadi yosega so that we all can see movie with usual ticket price 🙌 even At FDFS .... I Changes myself beze of Savukku Anna 🫂
சட்ட விரோதமாக அனுமதி இல்லாமல் திரைப்படம் காட்சிகள் நடத்தியது தவறான செயல். இதற்கு உறுதுணையாக இருக்கும் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே திரு. சவுக்கு சங்கர் அவர்கள் கேள்வி எழுப்புவது மிகவும் சரியான நடவடிக்கையே.
ஷர்மா ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள் அவர் சொல்வது என்னவென்றால் இந்த செயல்முறைய தப்பு அதாவது விதிகளுக்கு மீறிய செயல் என்றும் திரும்பத் திரும்ப சொல்கிறார் அதை நீங்கள் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்
தொகுப்பாளர் சர்மாவுக்கு விவேகமான கேள்விகள் எதுவும் கேட்கத் தெரியாது. அவர் பார்வையாளர்களையும் சவுக்கு சங்கரையும் எரிச்சலூட்டுகிறார். அத்தகைய நேர்காணல்களுக்கு அவரை ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம் என்று IBC TAMIL ஐ கேட்டுக்கொள்கிறேன். நன்றி ❤
Sincere request to all the UA-cam channels, please be sensible when u ask questions... Being a layman, enakke indha questions Ella kekka kaduppa irukku. Appreciating SS's patience to handle these questions and this anchor...
ஆமா ஏன் எப்பவும் இருட்டுல ரெக்கார்ட் பண்றீங்க? லைட்டிங் பத்தல.ஆங்கர் பார்க்க டம்மி பீஸா இருக்காரு ஆனா கோவம் வர மாதிரி கேள்வி கேக்குறாரு. சங்கர் எப்பவும்போல செம்ம பதில் 🤩
ஐ பி சி தமிழ் நிர்வாகமே சவுக்கு சங்கர் போன்ற மக்கள் செல்வாக்கு மிகுந்த நீதிக்காக போராடும் அரியவர்களை நேர்முகம் செய்யும்போது சர்மா போன்ற அனுபவம் இல்லாதவர்களை தவிர்த்து.....அனுபவம் மிக்கவர்களை இது போன்ற தருணத்தில் பயன்படுத்துங்கள்...... ஷர்மா....... தான் மிகவும் புத்திசாலித்தனமாக கேள்விகள் கேட்கிறோம் என்ற எண்ணத்தில் ரசிகர் மன்றத்திற்கு சங்கர் எதிரானவர் என்ற பிம்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார். இது மிகவும் கீழ்த்தரமான செயல்...
6:21 மாலதி மாதிரி அழுதுருப்பாரு சர்மா 😂 just la miss aiduchu 😂 Sharma sir, you should either match the opponent or not oppose. But good try sir. You can just slide by when you don’t think you can outwit the interviewee. Savukku sir as usual… Therikka vittutaru 😂
எனக்கு என்னமோ.. சவுக்கு சங்கரை மாட்ட வைக்க வேண்டும் என்று எல்லாரும் சுற்றி சம்பந்தமே இல்லாமல் கேள்விகளை தொடுத்து வருகிறீர்கள், அவர் சொல்லும் பதிலுக்கும், அவர் கேட்கும் கேள்விகளுக்கும் யாரும் பதில் சொன்னதாய் தெரியவில்லை மாறாக எந்த கட்சிகளுக்காக கேள்வி கேட்கிறீர்களோ அவர்களை சார்ந்தவர்களையும் நீங்களே மக்கள் மட்டமாக நினைக்க வைக்கும் அளவு காட்டிவிட்டு அவர்களிடமே சம்பளம் பெறுகிறீர்கள்... உருப்படியான கேள்விகளை எழுப்பி கேளுங்கள். வீடியோ உட்கார்ந்து பார்க்கும் எங்கள் நேரமும் வீணாக்காதீர்கள்...
3:30 yaru sona Ajith Vijay fan kekala nu?? I'm Big Fan of Ajith Nanae kekaran En Morng 1AM show potaga ...Naa Ajith Oda Ella movie Kum FDFS poven but I never Seen at 1AM in my lifetime.. Ellarum sonaga 4 clock potu irutha Naga la rest eduthutu vanthu irupom and Girl fans um Vanthu iruka mudiyum but 1AM ala we can't see movie peaceful
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp: +91 915006 0400
Ithaiyum vilambham Panna vanthutanga ippa evanga channel rating increase panrathukku vaipu ila Raja indru poi nalai va . I'm savukku Shankar anna root la porom apparam savukku than peasum
Antha paiyan vittuku rendu actor rum senthu 5crore thara sollunga avangala . Appo itha advertisement podunga pa IBC
Appo na accept panni kuran ungalukku rasikar Mella konjam .0000000001 percentage akkara iruku nu
Apdi ilaiya intha rendu actor live la Ila na avangaloda assets ah rasigar ku eluthi vaiga sollunga appo accept panran real hero nu . Ipdi yarum seiya matanga . Thukuda venam rasigar account la oru month mattum 5k poda sollunga papom unmaiya antha actor ku rasigar Mella anbu akkara iruntha . Rasigar ila na avangalukku oru rupees kuda ila.
Rasigar than en uyire nu sollunga vangalam all function stage la . Niga ila naa na intha nalamaikku evalo periya aalu aagi iruka matan nu stage sollu vangalam .aana evanga loda film pakka theatre pona kuttathula sanda pottu uyire pogum aana evanga vai muditu summa irupangalam. Summa perukku solrathu ithu Kam vilambharam panrathukku. Film ma epdi yachi 100days oda veychitu thaivu sethu nu request seirathu sympathy create panni
12:40
சவுக்கு : நான் எதுக்கு அஜீத் , விஜய் ரசிகர்கள் மீது அக்கறைப்படணும்👌👌👌👌👌👍
Crct bro namma job poitu namma salary vangunatha namakku soru vidu avangaka tharanga . Namma kasu eduthu poitu film pakuratha la avangalukku salary. Ithu theriya mattikuthu intha pasangalukku summa manram pal ambhisegam karupuram katrathu lan. Namma vitla namma amma ku ethavathu emergency odambhu seri ila na pakka 100irukathu urgent la .ithula evanga lan fans sanda Vera pottu kuranga niya kethu ni kethu katrathukku fans kulla. Unmaiyana gethu na avangala mathiri manasu nimmathiya jolly ah life enjoy panni valalum athan gethu entha rasigar fans ila ma unaku neaye fans ah irunthu unaku pannikalum .
விபச்சார மீடீயாவுக்கு செருப்படீ தந்த சவுக்கு சங்கர் அண்ணனின் ரசிகன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன்
அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களின் கூற்று ஞாயமான கூற்று
உங்களது கருத்துகளை நான் வரவேற்கிறேன் அண்ணா👍👍👍
சவுக்கு உண்மைகளை கூறும்போது ஏன் இந்த கூறுகெட்ட நரியாளன் துடிக்கிறான்
20:04 I'm Big fan of Ajith I never missed FDFS (this time 1500 kuduthu movies ku pona ) But ine Naa poga matan 💯 Apadi pona Ticket price ku than poven extra kuduka matan 👍 Plz Ella fans um epadi yosega so that we all can see movie with usual ticket price 🙌 even At FDFS .... I Changes myself beze of Savukku Anna 🫂
ஒரு நெரியலராக நடந்து கொள்ளுங்கள் Mr.Sharma.
நீங்கள் ஒரு உடன் பிறப்பு போல் கேள்விகள் இருக்கிறது.
சவுக்கு அண்ணா உங்களது கருத்துகளை நான் வரவேற்கிறேன். 👍👍👍
நானும் திமுக காரன் தான் ஆனால் சவுக்கு சங்கருக்கு பின் நான் Anti DMK 🤝👍...
சட்ட விரோதமாக அனுமதி இல்லாமல் திரைப்படம் காட்சிகள் நடத்தியது தவறான செயல். இதற்கு உறுதுணையாக இருக்கும் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே திரு. சவுக்கு சங்கர் அவர்கள் கேள்வி எழுப்புவது மிகவும் சரியான நடவடிக்கையே.
ஷர்மா ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள் அவர் சொல்வது என்னவென்றால் இந்த செயல்முறைய தப்பு அதாவது விதிகளுக்கு மீறிய செயல் என்றும் திரும்பத் திரும்ப சொல்கிறார் அதை நீங்கள் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்
Out of the 324 comments, more than 300 are puking at the anchor. 😂😂😂😂😂
பக்குவமில்லாத, சிறுபிள்ளைத்தனமான கேள்விகள்...
இப்படி பட்ட நெறியாளருக்கு நேர்காணல் வந்து சவுக்கு சார் ஏன் நீங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள்.
தொகுப்பாளர் சர்மாவுக்கு விவேகமான கேள்விகள் எதுவும் கேட்கத் தெரியாது. அவர் பார்வையாளர்களையும் சவுக்கு சங்கரையும் எரிச்சலூட்டுகிறார். அத்தகைய நேர்காணல்களுக்கு அவரை ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம் என்று IBC TAMIL ஐ கேட்டுக்கொள்கிறேன். நன்றி ❤
சங்கர் தான் சார் தலைவர் நடிகர்கள் அல்ல...தலைவா🤝💐👍👍
சவுக்கிடம் மொக்கை வாங்குவோர் சங்கத்தில் ஷர்மாவும் இணைந்துள்ளார் 🤝...
வாழ்த்துக்கள் ஷர்மா 👍...
சங்கரை போல் *தில்லான மனிதனை* இதுவரை பார்த்ததில்லை
மிக்க மகிழ்ச்சி
உதயநிதி அமைச்சர் பதவி யஐ தவறாகப் பயன்படுத்தி பட வியாபாரம் செய்வது தவறல்லவஆ
இந்த ஆங்கர் சரியான மாங்கா மடையனா இருக்குறாரு
மக்களுக்காக குரல் கொடுக்கும் Shankar 🔥🙌
சவுக்கு ஷங்கர் 🔥🔥🔥
சர்மா சார் நீங்க புடுங்க ஆணி எல்லாமே தேவையில்லாத ஆணிதான்...
ஒன்னுக்குமே உதவாத கேள்விகள்.
Hats off to Savukku Sir. We respect you, love from Germany!
செத்தான்டா anchore.
Savukku Shankar is very sensible person and patriotism, if you want to ask any question, you need minimum sense🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ஏழு காட்சி போடலன்னா என்ன ஆகும் ராசா.நாடு என்ன ஆபத்துல மாட்டிக்குமா? சவுக்கு ஐயா கேட்கிறார் பதில் சொல்ல வேண்டியது உன் பொறுப்பு......
Sincere request to all the UA-cam channels, please be sensible when u ask questions... Being a layman, enakke indha questions Ella kekka kaduppa irukku. Appreciating SS's patience to handle these questions and this anchor...
Excellent comment 🎉
சிறப்பான பதில்
SS. superb answers..we are with you in this task of yours!
ஆமா ஏன் எப்பவும் இருட்டுல ரெக்கார்ட் பண்றீங்க? லைட்டிங் பத்தல.ஆங்கர் பார்க்க டம்மி பீஸா இருக்காரு ஆனா கோவம் வர மாதிரி கேள்வி கேக்குறாரு. சங்கர் எப்பவும்போல செம்ம பதில் 🤩
Pls change the interviewer. He don't have basic knowledge on politics
நிருபர் மூலையை வீட்டில் வைத்து விட்டு அருமையான கேள்வி எழுப்பியுள்ளார்... "அடிமை நம்பர் ஒன்" பட்டம் இவருக்கு தான்
முக்தார் பிறகு இப்படீ ஒரு விபச்சார ஊடகவியலாளரை கண்டு எச்சில் துப்புகிறேன்
இந்த ஆங்கர் நல்ல போங்கரு
ஏம்பா சர்மா,நீ உண்மையிலேயே சோறுதான் துன்றியா.பிக்காலி,பீத்தரை,பிச்சைக்காரப்பயலே.கேள்வியா கேக்கிற,சுத்த பிக்காலிப்பய வேலையா இல்லியா நீ செய்றது
இதுக்கு நீ வேற உலகப்பாரம்பரியத் தொழில செய்யலாமே..
ஏண்டா,முச்சுக்கண்ணா,,என்னடா கேள்வி கேக்குற..
சங்கர் சொன்னபடி எளியவீட்டுப் பிள்ளைங்க கிட்ட பிக்பாக்கெட் அடிக்கிறப் பிக்காலிகளை எல்லோரும் கண்டிக்க வேணாமா பீத்தரைகளே
Lorry மேல ஏறி ஆடும் ரசிகர்களுக்கு இப்போ ஒன்னு தெரியாது.... அவர்கள் பையன் lorry மேல ஏறி ஆடும் போது தான் புரியும்.. அது ஏன் தவறு என்று?
சவுக்கு சங்கர் அண்ணா super
5:03
சவுக்கு : ரசிகர்களுக்கு எதிரா நிக்கிறேன்ட்டு ஏன்? நிறுவ ! முயல்றீங்க!👌
(சர்மா வின் நோக்கமும் அதுதான்)
Vera level savukku sir 🔥🖤
ஐ பி சி தமிழ் நிர்வாகமே சவுக்கு சங்கர் போன்ற மக்கள் செல்வாக்கு மிகுந்த நீதிக்காக போராடும் அரியவர்களை நேர்முகம் செய்யும்போது சர்மா போன்ற அனுபவம் இல்லாதவர்களை தவிர்த்து.....அனுபவம் மிக்கவர்களை இது போன்ற தருணத்தில் பயன்படுத்துங்கள்......
ஷர்மா....... தான் மிகவும் புத்திசாலித்தனமாக கேள்விகள் கேட்கிறோம் என்ற எண்ணத்தில் ரசிகர் மன்றத்திற்கு சங்கர் எதிரானவர் என்ற பிம்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார். இது மிகவும் கீழ்த்தரமான செயல்...
Anchor's angle of view was totally wrong...he is act as a politician
Useless anchor Sharma....
ஓரு சட்டம் மீரபட்டுள்ளதை சவுக்கு கேட்கிறார்,
கொஞ்சம் கூட உனக்கு சூரனை இல்லையா சர்மா.....
எங்க அண்ணன் சிங்கம்டா பானிபூரி குருமா சர்மா
No matured questions from Anchor, wats dis IBC ,Leo's questions used to be matured, where's he?
இவன் என்ன loose மாதிரி கேள்வி கேட்கிறான்..😡😡
Please change Anchor..he supporting dmk..
28:27 நிமிடங்கள் "நுபுர் சர்மா" புடுங்குண "ஆணி" எல்லாமே தேவயில்லாத "ஆணி"
24:37. RED GIANT (சேகுவாரா) 2007 (துவக்கம்)
சவுக்கு :: 2007 ல் குருவி(விஜய்)பட பட்ஜெட் 40 கோடி ! காலேஜ் முடிச்ச சேகுவாராவுக்கு ஏது ? 👍 40கோடி 👌👌👌.
தலைவா🔥🔥
I love savukku Shankar Anna
Kuruma ne padicha school la savukku HM da 😂😂
Shankar, you're really rocking. Welcome.
4:49 அபத்தமான கேள்வி:
சர்மா : நாங்க ! மக்கள் பக்கம் அப்பப்போ "சவுக்கு சங்கர்" நிக்கிறத பாத்துருக்கோம்.
(அப்பப்போ இல்ல "எப்போதும்" மக்கள் பக்கம்தான்)
SS fan from Karnataka Bangalore ♥️
20:50
நுபுர் சர்மா :: சரிங்க சார் சொல்லிட்டீங்க! அதுக்கான ஆதாரம் உங்ககிட்ட கேப்பாங்கள்ள!!
சவுக்கு :: எங்கிட்ட கேப்பாங்க!! குடுக்கமுடியாது😂😂😂👍👍👍🙏.
Anchor தம்பி குட்டிப்பாப்பா மாதிரி கேள்வி கேட்கிறான்😂
27:27 சவுக்கு FIRE
சவுக்கு: நான் எதுக்கு RTI file பண்ணனும் ! பண்ணக்கூடாதுங்குறத !நான் முடிவு பண்ணிக்கிறேன்👍! அத நீங்க சொல்லாதீங்க.
(மூடினு போங்க "நுபுர்சர்மா")
கமென்ட்ல ஷர்மாவ கழுவி ஊத்துராங்க🤣🤣🤣
6:21 மாலதி மாதிரி அழுதுருப்பாரு சர்மா 😂 just la miss aiduchu 😂
Sharma sir, you should either match the opponent or not oppose. But good try sir. You can just slide by when you don’t think you can outwit the interviewee.
Savukku sir as usual… Therikka vittutaru 😂
முட்டாள்தனமான நிருபர்... கேட்கிறான் பாரு கேள்வியை.. இந்த சாம்பார் சர்மா எல்லாம் எப்படி நிருபர்? உருப்படியா ஒரு கேள்வி கேட்கத் தெரியவில்லை.
I agree with savukku Sankar...
எனக்கு என்னமோ.. சவுக்கு சங்கரை மாட்ட வைக்க வேண்டும் என்று எல்லாரும் சுற்றி சம்பந்தமே இல்லாமல் கேள்விகளை தொடுத்து வருகிறீர்கள், அவர் சொல்லும் பதிலுக்கும், அவர் கேட்கும் கேள்விகளுக்கும் யாரும் பதில் சொன்னதாய் தெரியவில்லை மாறாக எந்த கட்சிகளுக்காக கேள்வி கேட்கிறீர்களோ அவர்களை சார்ந்தவர்களையும் நீங்களே மக்கள் மட்டமாக நினைக்க வைக்கும் அளவு காட்டிவிட்டு அவர்களிடமே சம்பளம் பெறுகிறீர்கள்... உருப்படியான கேள்விகளை எழுப்பி கேளுங்கள். வீடியோ உட்கார்ந்து பார்க்கும் எங்கள் நேரமும் வீணாக்காதீர்கள்...
Mr reporter .. u r well supported to current govt..
He is citizen of india
SS is the honest man 🔥
3:30 yaru sona Ajith Vijay fan kekala nu?? I'm Big Fan of Ajith Nanae kekaran En Morng 1AM show potaga ...Naa Ajith Oda Ella movie Kum FDFS poven but I never Seen at 1AM in my lifetime.. Ellarum sonaga 4 clock potu irutha Naga la rest eduthutu vanthu irupom and Girl fans um Vanthu iruka mudiyum but 1AM ala we can't see movie peaceful
Dear IBC tamil Plz change your anchor useless..
Savukku sanker super
Super annan
Payithiyam madhiri question kekkuran 🤦♂️
அதிகாரம் துஷ்பிரயோகம் நடக்கிறது என்று
ஒரு மனிதன் கேள்வி கேட்டால் அவரிடம்
எத்தனை எதிர் கேள்விகள்.
ஊடகங்கள் கேள்வி கேட்க வேண்டியது
ஆலும் திமுக வைத்தான்
16:14
சவுக்கு : ஆட்சியை விட்டு அகன்றால் எல்லோரும் பேசுவார்கள் 👍👍.
(அதிகார ஆணவத்துல ஆடுறாய்ங்க)
20:14 ஆளும் அரசே பொருப்பு:
சவுக்கு :: உங்களது "சூதாட்டத்திற்க்கு" இந்த இளைஞர்களை பழியாக்குகிறீர்களா ?👌 இல்லையா ? 👌
(ரசிகர்கள் இதை உணர்வது நல்லது)
Very good answer Porumayum ellai with Neram ellai.
4:15 Happa En romba nal Aasa yaru Achu etha kekanum nu ... Theatre la 10 popcorn ah 300 sale panaraga 🤧 300% profit and it's Unfair ...
Sir naan thala fan dhan, engalukku endha kovamum varadhu, what you are doing is really correct 👍🏻 keep rocking sir
Shankar sir 🔥🔥🔥
100% true' sir
Super savukku bro!!!!
செருப்படி பதில் மு பு தனமான கேள்விக்கு...
Questios are very irritatating. Anchor should learn some journalism.
7:03
சவுக்கு:: இது "ஜோசியம்" பாக்குற வேல கெடயாது.👌👌
Sharma is not eligible for interview !!!!!!!!
டம்மீ பீசு 😀😀😀😀 நெறியாளர்..
Interviewer worst 😡😡😡
Thunivu da Mass AK 🔥🔥🔥🔥🔥🔥🔥
எல்லாம் தெள்ளவாரிதனம் செய்கிறார்கள். அவர்களை ஏன் சப்போர்ட் செயாவெண்டும்.
Mollamaari dhanam !
IBC shame on you.. Respective team have some social responsibility in making interviews.
Cheers to Shankar sir
Anchor enna ya loosu mathiri kelvi kaekura 🤣🤣🤣🤣
கேள்விகளை எழுதி மணப்பாடம் பண்ணிட்டு வந்து சமாலிச்சடலாம் பாத்தியா அவர் கேள்விக்கு பதில் சொல்லுடா.
5:49 to 7:05 சவுக்கு 🔥!!!
"நுபுர் சர்மா" உனக்கு ஏன்? இந்த "கேவளம்"😭
I am savuku fan.....
Super sir 👍
Keep going man...
தமிழகத்தின் மாபெரும் சக்தி
Interview eduka theriyala ivangluku
The TRP Superstar of TN POLITICAL UA-cam - Savvakku
குர்மா. அய்யா கேள்வி புரியுதா இல்லையா? யார் சொல்லி இந்த கேள்விய கேட்பது புரிகிறது.மல்லுகட்டாத ராசா. ........ பெட்டிய கட்டு.......
Puthukottai propleam pathi solluinga sir
நெறியாளர் என்ற போர்வையில் ரெட் லைட் புரோக்கர் வாடகை வாயன்
❤️❤️ 🎉🔥