நாகூர் E.M.ஹனிபா இசை முரசு, Nagore E.M. Hanifa Songs

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 32

  • @sairaman4268
    @sairaman4268 3 роки тому +2

    Mega Arumayana pathew

  • @azeezazadable
    @azeezazadable 4 роки тому +3

    Thanks for your good video

  • @mohammedthameem2281
    @mohammedthameem2281 4 роки тому +3

    Unmai pesum ungalukku oru salyute ellam valla iraivan enranrum thunai irukkattum aamin

  • @ShahulHameed-ro5sb
    @ShahulHameed-ro5sb 4 роки тому +5

    எல்லா புகழும் இறைவனுக்கே!!!!
    அருமையான பதிவு இசை முரசு கலைமாமணி அருளிசை அரசு எழில் இசை வேந்தர் தமிழ் செம்மல் அல்ஹாஜ் நாகூர் ஹனீபா அவர்களை பற்றி மிக அருமையாக மிக நேர்த்தியாக மக்கள் மனதில் பதியும் வண்ணம் தங்கள் வர்னணை மிகவும் அருமை...ஒரு15 நிமிடத்தில் இசை முரசு நாகூர் ஹனீபா அவர்களை பற்றி விளக்கமாக தங்கள் பதித்த பதிவுக்கு இசை முரசு நாகூர் ஹனீபா அவர்கள் குடும்பத்தின் சார்பாக நன்றி கலந்த பாரட்டுகளை உரித்தாகி கொள்கிறேன் ...
    தங்கள் அன்பு மறவாத S.U.சாகுல் அமீது ... சென்னை

  • @sheikalaudeen7453
    @sheikalaudeen7453 4 роки тому +3

    எனக்கு நாகூர் ஹனிபாவின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். அருமையான பதிவு கதிரவன் டிவி. அவருடைய பாடல்கள் கேட்க மிகவும் அருமையாக இருக்கும்.

    • @KadhiravanTV
      @KadhiravanTV  4 роки тому

      நன்றி ஷேக் அலாவுதீன்

  • @rahimhay4426
    @rahimhay4426 4 роки тому +3

    Super

  • @senthilgold8596
    @senthilgold8596 4 роки тому +5

    ஐயா, சிறந்த பதிவு.
    நான் சிறு வயதில் ஐயாவின் நிகழ்ச்சிகள் அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டியில் நிறைய நடைபெறும்.
    நான் அரவக்குறிச்சியில் பிறந்து வளர்ந்து வந்தால் நன்கு பார்த்து அறிந்தவன்.தங்களது பகிர்வுக்கு நன்றி

  • @secularindian1949
    @secularindian1949 4 роки тому +3

    நல்ல நிகழ்ச்சி.பாராட்டுக்கள்

  • @vinothkumarl6026
    @vinothkumarl6026 4 роки тому +2

    E.M ஹனிபா அவர்களைப்பற்றி அறிந்துகொள்ள முடிந்தது உங்கள் காணொளியின் மூலமாக, "இறைவனிடம் கையேந்துங்கள்" பாடலுக்கு நானும் ஒரு மிகப்பெரிய ரசிகன் அவரின் குரல் வளம் அனைவரையும் ஈர்த்திலுக்கும் ஆற்றலுடையது, சிறப்பான பதிவு அருமையான வர்ணனை ஐயா 👑🌞💛

    • @KadhiravanTV
      @KadhiravanTV  4 роки тому +1

      நன்றி வினோத்

  • @goodwillsteels3073
    @goodwillsteels3073 4 роки тому +2

    Arumaiyana pathivu

    • @KadhiravanTV
      @KadhiravanTV  4 роки тому

      மிக்க நன்றி குட்வில் ஸ்டீல்ஸ்

  • @NAGORERAHMAN
    @NAGORERAHMAN Місяць тому +1

    E.m.hanifa pirantha varudam 1925 december 25

  • @meyyappanm9469
    @meyyappanm9469 4 роки тому +3

    video really mesmerzing me sir u gave more info👍👍👍

    • @KadhiravanTV
      @KadhiravanTV  4 роки тому

      Thanks for your great support Meyyappan

  • @vasanthansundaram6526
    @vasanthansundaram6526 4 роки тому +3

    isai murasum...
    Kural murasum...

    • @KadhiravanTV
      @KadhiravanTV  4 роки тому

      நன்றி வசந்தன்

  • @samsunnihara4493
    @samsunnihara4493 8 місяців тому +1

  • @shajahan5887
    @shajahan5887 4 роки тому +4

    1925-2015

  • @nivyasgallery1973
    @nivyasgallery1973 4 роки тому +2

    i am done.@kathrivan tv

  • @trichykungfu1978
    @trichykungfu1978 4 роки тому +3

    கதிரவன T V வாழ்த்துக்கள்