குட்டி பரங்கிக்காய் | குட்டி குடும்பத்திற்கு | small pumpkin 🎃

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ •

  • @mkbvelu1814
    @mkbvelu1814 4 місяці тому +1

    சார் அருமையான தகவல் ....
    உங்க subscriberகளுக்கு விதை பகிருங்கள் சார் ....
    🎉🎉🎉😂😂😂❤❤❤

  • @geetharaman8972
    @geetharaman8972 4 місяці тому

    மிக நல்ல‌ பதிவு.‌எனக்கும் இப்பொழுது கொடி வர ஆரம்பித்திருக்கிறது. நன்றிகள்.

  • @shanthivelusamy406
    @shanthivelusamy406 4 місяці тому +1

    விதைப்பது முதல் அறுவடை வரை நல்ல தகவல்.

  • @KG-sm4be
    @KG-sm4be 4 місяці тому

    Super bro நீங்கள் திருமுடி அப்பாவின் ஆசையை தூண்டுகிறிர்கள் 😂😂😂

  • @V.Multicuisinechannel
    @V.Multicuisinechannel 4 місяці тому

    Super 😊❤

  • @KavithaKavitha-bh9eo
    @KavithaKavitha-bh9eo 4 місяці тому

    Super bro harvesting all the best need more God blessing for you seeds give me bro 🤝🤝🙏🙏🙏

  • @gowtham5993
    @gowtham5993 3 місяці тому

    Sir, liquid fertilizer Daily kudukalama . Evlo days once kudukanum. Today onion peel fertilizer tomorrow banana peel fertilizer antha mathiri kudukalama pls sollunga.

  • @malaraghvan
    @malaraghvan 4 місяці тому +1

    Very very nice. Please tell me, where did you buy the seeds

  • @JohnShankaran-ou8wz
    @JohnShankaran-ou8wz 4 місяці тому +1

    Alwa seyalam

  • @womensbeautykitchen
    @womensbeautykitchen 3 місяці тому

    மாடியில் க்ரோ பேக்கில் களாக்காய் செடி வச்சுருக்கேன் ஒரு வருடம் ஆகிறது நான்கடி உயரம் வளர்ந்து இருக்கு இதற்க்கு என்ன உரமாக போடுவது

  • @thirumudi2228
    @thirumudi2228 4 місяці тому +1

    போடுங்க போடுங்க நானும் இதுபோலத்தான் செய்ய போறேன் எனக்கு சரியான இடம் ஒரு குறை விரைவில் கிடைத்து விடும் தரையிலும் மாடியிலும் நிறைய காய் எடுக்கணும்னு ஒரு ஆசை

    • @arunsterracegarden
      @arunsterracegarden  4 місяці тому

      @@thirumudi2228 எடுக்கலாம் எடுக்கலாம் , வாழ்த்துக்கள்..

  • @ithasatishkumar5165
    @ithasatishkumar5165 4 місяці тому

    பிரிட்ஜ் பாக்ஸ்ல எந்த அளவுக்கு மண் நிரப்ப வேண்டும், என்னிடம் கோகோ பீட் இல்லை

  • @ithasatishkumar5165
    @ithasatishkumar5165 4 місяці тому

    சார் அணில் தொல்லை அதிகமாக உள்ளது இதற்கு என்ன செய்ய வேண்டும்
    ஒரு பொதுவான கேள்வி
    மாடித் தோட்டத்திற்கு எந்தப் பயிர் ஊக்கி இருந்தால் சரியாக இருக்கும்
    அதே சமயத்தில் பூச்சி விரட்டியும்?

  • @lordvishnu6732
    @lordvishnu6732 4 місяці тому

    அருமை சகோதரர் உங்களை பார்த்து தான் நான் மாடி தோட்டம் வைத்து இருக்கேன் மகன் கலவை உங்கள் வீடியோ பார்த்து தான் செய்து வைத்தேன் செடிகள் ஓரளவு வளர்ந்த உடன் வளர்ச்சி மிகவும் குறைந்த விட்டது மண் புழு உரம் தொழு உரம் எல்லாம் கொடுக்கிரேன் கொடி வகைகள் எல்லாம் ஒரு கொடி தான் போகுது அடர்த்திய பரவ மாட்டேங்குது என்ன பன்னலாம் சொல்லுங்க தயவு செய்து கமான்ட்டுக்கு ரிப்ளே பன்னுங்க

    • @arunsterracegarden
      @arunsterracegarden  4 місяці тому

      உங்கள் தொட்டி அளவு குறிப்பிடவும். மீன் அமிலம் வாரம் வாரம் குடுங்க..

    • @lordvishnu6732
      @lordvishnu6732 4 місяці тому

      @@arunsterracegarden நாங்கள் சைவம் மீனமிலத்திற்கு மாற்று உள்ளதா சகோதரர்

    • @lordvishnu6732
      @lordvishnu6732 4 місяці тому

      @@arunsterracegarden 20 லிட்டர் தண்ணீர் கேனில் வைத்து இருக்கேன்

  • @varnikhasreesethurajan5071
    @varnikhasreesethurajan5071 4 місяці тому +1

    First like brother. Can means try to share the seeds.

  • @JohnShankaran-ou8wz
    @JohnShankaran-ou8wz 4 місяці тому

    I know all this things

  • @rameshadv1739
    @rameshadv1739 4 місяці тому

    Sir, seed kidaikuma 🤔

  • @rameshadv1739
    @rameshadv1739 4 місяці тому

    Sir, seed kidaikuma

  • @DhanaLakshmi-gz6jf
    @DhanaLakshmi-gz6jf 4 місяці тому

    பிரதர் எனக்கு மல் பேரி கட்டி ங்கேட்டேன் எனக்கு தரவில்லை ஏன்னா விதை கள் தாங்கள் பிரதர் நன்றி

    • @arunsterracegarden
      @arunsterracegarden  4 місяці тому

      பதிவு போடும் நாள்களில் வந்து வாங்கி கொள்ளவும்

  • @thamizharasan219
    @thamizharasan219 4 місяці тому

    சகோ வணக்கம்👋🙋 M.S.GARDAN Pondicherry

  • @senthilnathan-jd3fk
    @senthilnathan-jd3fk 4 місяці тому +1

    Vidhaigal venduvor
    .thottam Siva sir
    Sri Krishna seeds
    Adhigyagai marabu vidhaigal
    Ganga organics
    Babu organics
    Sudhagar Krishnan
    Uzhuthu un Sundar
    Yuvaraj sir
    Pradeep seeds thaiman seeds
    Sj organics
    Bio carve website thodarbu kollavum