செந்தமிழில் வார்த்தை கட்டிய, இவர் பேச்சை கேட்க வரம் வேண்டும்! | Joe Malloori speech

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2020
  • Joe Malloori speech at Chennai Book Fair 2020
    #TamilLiterature #ShrutiTV #CBF2020 #ChennaiBookFair2020 #43ChennaiBookFair
    This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000
  • Розваги

КОМЕНТАРІ • 25

  • @organicerode
    @organicerode 3 роки тому +9

    கலைஞரின் தமிழாக இவர் பேசுகிறார். புதிய தமிழ் ஊற்று. நன்றிகள். வாழ்த்துகள்

  • @sarojinidevi4741
    @sarojinidevi4741 4 роки тому +3

    Joe Malloori அவர்களின் அற்புதமான ஆற்றொழுக்கான கொஞ்சும் தமிழ் பேச்சை முதல் முதலாகக் கேட்கிறேன். உண்மையில் இது வரமே. வியப்பில் ஆழ்த்தும் உங்கள் பேச்சு உலகத் தமிழர்கள் எவரையும் உங்கள் பால் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை. நீங்கள் எப்போதும் இப்படி தமிழால் இணைந்திருக்க வாழ்த்துக்கள்.

  • @aiswaryam-id9ot
    @aiswaryam-id9ot 6 місяців тому

    அருமையான பேச்சு❤

  • @msubramanian3939
    @msubramanian3939 2 місяці тому

    செம்மையான பேச்சு

  • @rajendramvellayan1078
    @rajendramvellayan1078 4 роки тому +4

    தமிழால் தமிழுக்கே ஆபரணம் பூட்டி அழகு பார்க்கும் நயம் வியக்கத்தக்கது,அந்தத்தமிழின் நிலை இன்று தமிழகத்தில்,இதற்காகவும் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

  • @ieca6650
    @ieca6650 3 роки тому +2

    அருமையான பேச்சு

  • @ramalingamlic3990
    @ramalingamlic3990 Рік тому

    அருமை சார் நன்றிங்கள்

  • @Vicky89116
    @Vicky89116 4 роки тому +4

    மிக மிக அழகு உங்கள் கவிமழை

  • @cbaranitharan8257
    @cbaranitharan8257 4 роки тому +2

    வாழ்துக்கள் தமிழ் அழகு

  • @ramaswamydurgadass7805
    @ramaswamydurgadass7805 Рік тому

    Excellent speech. He shd be heard by entire tamil community.. God bless. Rgs. Drdurgadas

  • @lourduthomas7972
    @lourduthomas7972 4 роки тому +2

    nice speech

  • @Meenakshimadasamy11
    @Meenakshimadasamy11 2 роки тому

    இந்தக் கவிமழையில் என் சிறுவயதிலிருந்தே கேட்டு மகிழும் பெரு வாய்ப்பைப் பெற்ற நான் இப்பொழுது பெரிய திரையில் நடிகனாகப் பார்த்து மகிழும் தருணம் சொல்லொணா வார்த்தையால் மகிழ்கிறேன் ஜோ அண்ணா.

  • @baskarrajabhather107
    @baskarrajabhather107 3 роки тому +1

    Very nice speech

  • @AllIsGrace
    @AllIsGrace 4 роки тому +4

    இளய பாரதி

  • @TamilSelvan-we2eh
    @TamilSelvan-we2eh 3 роки тому +1

    Super bro. 👍👍👍👍👏👏💟💟

  • @jayalakshmiveeraraghavan7248
    @jayalakshmiveeraraghavan7248 2 роки тому

    அருமை.

  • @AllIsGrace
    @AllIsGrace 4 роки тому +3

    இதை வெறுப்பு (dislike) செய்தவர்கள் எட்டயபுரத்தை சார்ந்தவரல்ல எட்டப்பன்புரத்தை சேர்ந்தோரே!

  • @arivushines1171
    @arivushines1171 2 роки тому +3

    எல்லா மேடைக்கும் ஏறக்குறைய ஒரே பேச்சு.

  • @eenaeena6849
    @eenaeena6849 3 роки тому +1

    Thamilootru malluri

  • @aguruking
    @aguruking 4 роки тому +2

    தமிழி கொஞ்சுகிறது.

  • @shankarshankar.2074
    @shankarshankar.2074 Рік тому

    இவர் கவிதை பேசுவது போல் இவருடைய வாழ்க்கை இல்லை சும்மா அடிச் உடு