🐙World Famous Night food Market tour | Taiwan ep11

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 435

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Рік тому +88

    தைவான் கடைசி தருணங்களில்..பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி..
    Full Taiwan Series
    Ep1: ua-cam.com/video/XSLUNsxuywk/v-deo.html
    Ep2: ua-cam.com/video/0-IcVhYkmMw/v-deo.html
    Ep3:ua-cam.com/video/pLXQcvK5L2A/v-deo.html
    Ep4:ua-cam.com/video/ZnwDVlhE_Ro/v-deo.html
    Ep5:ua-cam.com/video/UlgNHXwtNBA/v-deo.html
    Ep6:ua-cam.com/video/I6yaMy4645Y/v-deo.html
    Ep7:ua-cam.com/video/214NOTXCyDg/v-deo.html
    Ep8:ua-cam.com/video/Nz4CA0utMws/v-deo.html
    Ep9:ua-cam.com/video/-nwTznD5S88/v-deo.html
    Ep10:ua-cam.com/video/nwfydJzALRU/v-deo.html
    Ep11:ua-cam.com/video/SIYHE6AeNAA/v-deo.html

    • @rajalakshmirajalakshmi2397
      @rajalakshmirajalakshmi2397 Рік тому +2

      Anna unga bake side la kutti paiyan ungala kalaikiran 😂

    • @T.supramaniyanMani-xv2gn
      @T.supramaniyanMani-xv2gn Рік тому +1

      Hi bro🎉🎉🎉intha episode foodies world ,so 😋 😋

    • @lsers_game_pubg4479
      @lsers_game_pubg4479 Рік тому +1

      Bro, mudunja next episode ah Friday illa Sunday podunga. India Vs Pakistan match irrukkurathunala, konjam views adi vangalam.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Рік тому +1

      ​@@lsers_game_pubg4479sure bro..most probably from Sunday only

    • @danielpaul8618
      @danielpaul8618 Рік тому

      Super bro❤❤

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +19

    ஃபுட் மார்க்கெட் பிரமாதம். உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட தைவான் மக்கள் மிக அருமை புரபசர்.

  • @anithakannadasan1678
    @anithakannadasan1678 Рік тому +10

    மிகவும் அ௫மையான பதிவு. மிக்க நன்றி. பழைய நினைவுகளை தி௫ம்பி பார்க்க வைத்து விட்டீர்கள். அனைத்து பதிவுகளையும் பார்த்து நானும் என் கணவரும் மகிழ்ச்சி அடைந்தோம். 👍👍👍keep it up

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +23

    38:04 so good that lady helping you

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 8 місяців тому +3

    தாய்வானின் ஒவ்வொரு Vlog உம் அருமை. இன்றைய night market சூப்பர். உதவி செய்த அந்த பெண்ணுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. புது நாட்டை காண ஆர்வத்துடன் உள்ளேன் ❤

  • @Neela71
    @Neela71 Рік тому +43

    அந்த taiwan பெண்மணி really Great heart soul......nice interesting ending in Taiwan Kumar bro 🎉❤🎉

  • @Xtxtaarun
    @Xtxtaarun Рік тому +2

    In last episode taiwan night market very super

  • @mktaoba5745
    @mktaoba5745 Рік тому +4

    aft watching these i feel we shall be kind to foreign traveller in our place too bcz its a huge help. may god bless the kind lady

  • @senthilraja6385
    @senthilraja6385 Рік тому +3

    You are the best and simple guy.... keep up your good work.

  • @arunanarunan1206
    @arunanarunan1206 Рік тому +3

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் தைவான் இரவு உணவு சந்தை வாழ்த்துக்கள்

  • @sumathiramar2752
    @sumathiramar2752 Рік тому +4

    Bye Bye Tiwan.
    Night market super.
    Yellow Tortoise wow.
    Kumar bro Enjoy.

  • @muthusudhanjayabal200
    @muthusudhanjayabal200 Рік тому +11

    I went to PNG a few times in 2013-2014, eagerly waiting for the PNG series...😍😍😍

  • @gunasekar1535
    @gunasekar1535 Рік тому +19

    இதுபோல இன்னும் பலதரப்பட்ட நாட்டின் உணவு வைகளைச் உண்டு வீடியோ போடவும் அண்ணா., support and love from Coimbatore ❤

  • @jayaseeil4511
    @jayaseeil4511 Рік тому +3

    Great helping tha lady very lovely people super 👍👍♥️

  • @HelloHarini
    @HelloHarini Рік тому +5

    Ohh very colourful night food market ❤❤❤We watched your Taiwan vlogs😊😊 very interesting videos. Your explanation is very nice. We wait for the next episode ❤❤❤Best of luck and God bless you anna❤❤❤

  • @appush2320
    @appush2320 Рік тому +5

    Food vlogs are more interesting....🤩🤩

  • @shanmugamisha
    @shanmugamisha Рік тому +1

    Beautiful lovely Taiwan explore fully.

  • @shasha_0606
    @shasha_0606 Рік тому +6

    Taiwan night market SUPERB ❤...PNG ku waiting anna

  • @UngalThozhi-vlogs
    @UngalThozhi-vlogs Рік тому +4

    Am ur big fan of u..daily am watching ur old videos n new videos bro..raw n real content sama keep doing all the best

  • @asokanchandran2342
    @asokanchandran2342 Рік тому

    Taiwan night market variety of rings black yellow tortoise beef prepared by torching veg mushrooms items shawarma non veg soup bun with pork taiwan coconut milk history of night market taiwan women helping to catch the bus remarkable memory of Taiwan series very instrusting

  • @maathumai_cooking_information
    @maathumai_cooking_information Рік тому +2

    Taiwan food market very nice super bro enjoy this video thanks for sharing information 👌👌👌bro👍

  • @subramaniragunathan5162
    @subramaniragunathan5162 Рік тому +1

    My hand also showing ta ta,for the helping girl,really superb person,thank you sooooo much sister,kumar is lucky person

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +3

    10:50 wonderful night market yummy food street kumar

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 Рік тому +3

    குமார் உங்களிடம் பிடித்து street food உணவு வகைகள்தான் வாழ்த்துக்கள்.

  • @sahayajohnson
    @sahayajohnson Рік тому +1

    நல்ல காணொளி நல்ல விளக்கம் அந்த இரவு கடைகள் அற்புதம் குறிப்பாக இந்தப் காணொளி இறுதியில் உங்களுக்கு உதவிய அந்த சகோதரிக்கு எங்கள் அனைவரின் சார்பாக மிக்க நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே..மீண்டும் அடுத்த காணொளியில் சந்திப்போம் ஆவலோடு எதிர்பார்க்கும் உங்கள் நண்பன்

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 Рік тому +5

    Dear Mr. Kumar, Congratulations on this Successful Taiwan Episode. Wish you all the best for the next journey. PPK RAO .

  • @rath6686
    @rath6686 Рік тому +5

    Super country ❤❤❤❤❤,People’s always great

  • @subhashree2905
    @subhashree2905 Рік тому +1

    Nice vlog, waiting for next next videos🎉

  • @appush2320
    @appush2320 Рік тому +12

    32:19 Cute'uh...😂😍

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 Рік тому +4

    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Taiwan 🇹🇼l last episodes 💙😅🎉

  • @Raghul2165
    @Raghul2165 Рік тому +2

    Taiwan Night Market👌

  • @senthilkumar3023
    @senthilkumar3023 Рік тому +32

    ❤குமார் சார் என்ன நீங்கள் செய்கிறது உங்களுக்கே நல்ல இருக்க புரட்டாசி மாதம் அதுமா ஆக்டோபஸ். ரால்.நண்டு மீன் அது இதுன்னு சாப்பிட்டு எங்களை ஏங்க வைக்கிறீர்கள் இதெல்லாம் நல்ல இல்லை. ❤ வீடியோ சூப்பர் 🎉.

    • @ramachandrannatarajan47
      @ramachandrannatarajan47 Рік тому +2

      ஏன் சார், இப்போதுதான் புரட்டாசி நடக்கிறது, அவர் சுற்றிவிட்டு வந்துவிட்டார் ஆகஸ்டில், he has already explained these are all deferred telecast.

    • @senthilkumar3023
      @senthilkumar3023 Рік тому +5

      @@ramachandrannatarajan47 தெரியும் சார் சும்மா ஒரு கலாய்புதான்.

  • @Vinovisions
    @Vinovisions Рік тому

    அருமையாக இருந்தது இந்த தைவான் நாடு.. உடனே முடிந்தது போல் தோன்றியது.. மிக்க நன்றி

  • @vnbtravel
    @vnbtravel Рік тому +3

    good 👍👍👍👍 job Kumar ji

  • @karthicammuvlog143
    @karthicammuvlog143 Рік тому +4

    அடுத்த நாடான பபு நியூ கினயாவில் சந்திக்க cilp diving and கடல் உள் பயணம் .🤩

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Рік тому +2

    Good vlog good presented in end of super food street, Taiwan', 😊
    Remembering my early days in night street food in shivaji nagar Broadway, banglore, we use go midnight dinner after 2am in the morning.
    The kind helping lady who helped you in the bus terminal, I enjoyed with ads in between full episode, gracias😊.

  • @Gayathri25738
    @Gayathri25738 Рік тому +4

    நான் பார்த்த சுற்றுலா பயணத்தில்... தாய்வான் இயற்கை அழகு தனி அழகு ❤.. கடைசியாக இந்த பதிவு அழகாக இருக்கிறது ❤ எவ்வளவு மக்கள் ஒரே இடத்தில் ❤ பார்க்க அழகாக இருக்கிறது... நிறைய பெண்கள் வேலை செய்கிறார்கள் ❤ எந்த நாட்டிற்கும் போனால் veg காட்டுங்கள் ❤.. நீண்ட ரோடு போல் இருக்கிறது... Bro ❤ நன்றிகள் உங்களின் அழகான பதிவிற்கு ❤

  • @santhanakrishnansundarraj9022
    @santhanakrishnansundarraj9022 Рік тому +3

    HI MY DEAR SON BPK HOW ARE YOU PAIYA REALYY LOCAL TRAIN JOURNEY , TAIPE NIGHT FOOD MARKET EXCELLENT AND FRIENDLY PEOPLE OF TAIVANIES AMAZING SUPORTING HELP AND YOUR BUDGET PADMANABAN EPISODE ONCE AGAIN THANK YOU VERY MUCH FOR YOUR TAIPE JOURNEY , KNOW YOU ARE RAW AND REAL CONTENT THINDAL HERO APPRICIATLY PAIYA GRACIOUS HOLA HOLA

  • @kgsm143
    @kgsm143 Рік тому +6

    45:08 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @cnithyarajesh3315
    @cnithyarajesh3315 Місяць тому

    Even it is crowded the food street looks neat and they follow manners for cleanliness....we miss this in our country

  • @kannadhasans3029
    @kannadhasans3029 Рік тому +2

    thanks for sister yoan amazing humanity. Good Taiwan people ❤ happy for that touched movement. 🎉

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +6

    Raw and real content kumar

  • @ramarajanravi5479
    @ramarajanravi5479 Рік тому +6

    Waiting for papua guinea series Kumar, our support always to you

  • @venkatesan673
    @venkatesan673 Рік тому +1

    வித்தியாசமான உணவு முறை. வாழ்த்துக்கள் 👍👌🙏.

  • @djtechnofalcon6795
    @djtechnofalcon6795 Рік тому +3

    Arumaiyana taiwana suthi kamidarthuku nandri Kumar anna❤🎉

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 Рік тому +2

    👌🏻👌🏻👌🏻👌🏻நன்றி சகோதரரே ❤❤ அடுத்த episode க்கு waiting 🤗🤗

  • @KimPeterRasmus-k7w
    @KimPeterRasmus-k7w Рік тому

    தைவான் எபிசோடு அனைத்தும் சூப்பர்- மிக்க நன்றி.மிகவும் அ௫மையான பதிவு.மகிழ்ச்சி ---😂💯🙏🙏🙏

  • @nallasivam182
    @nallasivam182 Рік тому +1

    உங்களுடைய தைவான் பயணம் நன்றாக இருந்தது தைவான் பயணத்தை வெற்றிகரமாக இனிதே நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய

  • @pandianpandian4191
    @pandianpandian4191 Рік тому +5

    TAIWAN LOVELY COUNTRY🤩

  • @sripathi1828
    @sripathi1828 Рік тому +4

    Bro what ever it is u make us addict on tuesday , thursday and saturday for ur video's 🎉🎉🎉

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan Рік тому +15

    My God.. I really feel envious about the fact as to how your digestive system manages so many types of food items sans our staple food like Rice or wheat in a foreign environment. The kind of tour planning and funds management skills makes you unique and one amongst the best. God bless you with the best of health to give us more such free tours watching your tour videos enjoying all the time. Take care young man.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Рік тому +3

      Thanks anna

    • @manoharanrajan824
      @manoharanrajan824 Рік тому +2

      Dear Sir. I totally agree with
      your frank opinion about
      our Senthil Kumar! His
      adventureous spirit and
      the jubilant voice are both
      amazing and mesmerizing!
      These qualities make him
      'unique', among his fellow
      travel you tubers!💐

  • @rajkannan005
    @rajkannan005 Рік тому +2

    ❤Taiwan series super👍 kumar🥰 we enjoy all the Adventures🎉

  • @shanshankar-xu5oi
    @shanshankar-xu5oi Рік тому +3

    32:20
    உங்கள் பின்னாடி உங்க
    கேமராக்கு ஒரு பொண்ணு
    அழகா போஸ்ட் குடுத்துட்டு
    போகுது 😃 👍👍👍
    வாழ்த்துக்கள் குமார் சார் 🇲🇾

    • @rahmaanverdeen4837
      @rahmaanverdeen4837 8 місяців тому

      தைவானின் தேங்காய்பால்....நானும் பாத்தேன்

  • @Imran_A09
    @Imran_A09 Рік тому +21

    Highlight of the video is the taiwanese lady helping you, showcasing the kindness of the Taiwanese people❤
    Intha series la main country #Papua new guinea dan waiting for the series kumar bro🤩🔥

  • @NandhaUngaRamya
    @NandhaUngaRamya Рік тому +3

    finally conclusion super bro❤antha gril Soper helpful support 😊
    Taiwan all episodes sooper bro 🎉🎉🎉❤❤ congrats bro 🎉🎉
    Waiting for next episode 🎉

  • @lavanyasugan9651
    @lavanyasugan9651 Рік тому +3

    Taiwan series super anna. Waiting for nxt country series anna. Hav a safe journey anna

  • @kandhansankaranarayanan2897
    @kandhansankaranarayanan2897 Рік тому +1

    Accidently.. ... visited .. your channel..
    Got addicted to your hard work.... Mr pradeep professor.. super bro.. .. especially antratica.... ...

  • @vinothsurvival4100
    @vinothsurvival4100 Рік тому +2

    See in next country Papu...
    Be safe maa. Happy journey ❤

  • @selvam1795
    @selvam1795 Рік тому

    தைவான் இரவு சந்தை அறப்புதம் அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @chittitejababu9629
    @chittitejababu9629 Рік тому +2

    Wow superb.😢

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt Рік тому +1

    Green Flag means No Problem is a Teasing Dialect spoken by Mr Kumar the International UA-camr in the country Taiwan and here you never FEAR even for Red Flag also thus you are creating HISTORY Records for the UA-cam channel now and even my well wishes.

  • @CheckPostTamil
    @CheckPostTamil Рік тому +5

    😋அண்ணா புரட்டாசி மாதம் இப்படி பன்னுறீங்களே😋.. இன்றைய எபிசோட் செம அண்ணா... இனிய நன்றி கலந்த வணக்கம் தைவான் நாட்டிற்கு ...உங்களுடைய வீடீயோ மூலம் தைவான் நாட்டை சுற்றி பார்த்து விட்டோம்... நன்றி அண்ணா.. பப்புவா நியுகினியா நாட்டை காண ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் அண்ணா...

  • @life_of_surya
    @life_of_surya Рік тому +4

    Bro you really great congratulations for your hardwork 💫❣️

  • @parameshkolishop5200
    @parameshkolishop5200 Рік тому +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Рік тому +4

    Super ❤

  • @manoharanrajan824
    @manoharanrajan824 Рік тому +13

    சொன்னது போலவே, raw and
    real content - ஆகவே
    தைவான் 'இரவுச்
    சந்தை' யில் சுற்றி
    வந்து சுவையான
    உணவால் நீங்கள் பசியாறி எங்கள்
    பசியை கிளறி
    விட்டீர்களே,
    குமார் தம்பி!
    நீங்கள் ஏர்போர்ட்
    பஸ் ஏறும்வரை
    உதவிய அந்த
    தைவான் தங்கைக்கு எங்கள்
    சார்பில் மனமாரந்த
    நன்றி, தம்பி!
    சனிக்கிழமை
    பப்புவா கினியா-
    வில் சந்திப்போம்!
    நன்றி, தம்பி குமார்!
    😅

  • @Jaisubha2022creations
    @Jaisubha2022creations Рік тому +1

    👍👌All the best for your next journey bro 🤝

  • @vickybuddy16
    @vickybuddy16 Рік тому +1

    Taiwan easily beats Korea in your video series. Great welcoming people.much more nature places to visit and also less expensive

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Рік тому +1

    Super Mr.Kumar nice to watch your videos always 👌

  • @Sathyan1313
    @Sathyan1313 Рік тому +1

    Super Kumaru.. Night market.. Neril patha oru thirupthi❤

  • @km-fl2gb
    @km-fl2gb Рік тому +1

    Digital treat🎉🎉

  • @ganapathyraju8144
    @ganapathyraju8144 Рік тому +1

    Super good 👌 👍

  • @GSumathi
    @GSumathi Рік тому +2

    வாழ்த்துக்கள் குமார்.வாழ்கவளமுடன்.

  • @ayisha346
    @ayisha346 Рік тому +5

    Taiwan is truly a food Paradise and everything your eat is delicious...😋

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Рік тому +1

    Super kumaru bro attakasamana Taiwan series end. Night market wow wow super. Next series waiting thala🎉

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Рік тому +1

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 Рік тому +4

    All Taiwan episodes were superbbb 🇹🇼💯💯💯 I really enjoyed 🥹😍 specially I really like Taiwan’s nature 💚🌊⛰🏝🌅❤️
    That girl so kindhearted & helpful ❤️‍🩹💗

  • @sabas7575
    @sabas7575 Рік тому +2

    Taiwan all episodes were superb 🎉🎉🎉🎉🎉

  • @Mv20249
    @Mv20249 Рік тому +1

    நன்றி 👏👏👏👏

  • @kannantvp8627
    @kannantvp8627 Рік тому +4

    32.20 la ponnu sema fun pannuchu😂😂😂

  • @kalastalin6875
    @kalastalin6875 Рік тому +1

    தனி ஒருவன் 👏👏

  • @ShobaMargaret
    @ShobaMargaret Рік тому +3

    Very inspirational video. I wish Chennai also could have such a market. Taiwanese look fit even though they eat pork and beef. the various food items look delicious. The coconut milk stall is quite surprising. i have never seen any footstall here in chennai selling coconut milk like this. very nice. Keep it up brother. Love all your videos.

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 Рік тому +1

    வெற்றிகாரமாக தைவான் சீரியல் முடித்தவைக்கு வாழ்த்துகள் குமார்🎉

  • @rajus9052
    @rajus9052 Рік тому

    Super குமார்.. திண்டல் முருகன் துணை..

  • @fun_with_sai_dhanvanth
    @fun_with_sai_dhanvanth Рік тому

    Excellent ending super

  • @raja_mohammed4628
    @raja_mohammed4628 Рік тому

    அணைத்து காணொலிகளும் சிறப்பு. , பலனை எதிர்பார்க்கமல் உதவி அன்பை செய்வோரை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் தமிழனுக்கு கிடைக்கும் போது எங்களுக்கும் நெகிழ்ச்சியாக உள்ளது. ❤❤

  • @paulmanohar1702
    @paulmanohar1702 Рік тому +1

    Super Taiwan episode some sad bcz the last episode . Super nite market. As usual Thambi you are Rocking

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek Рік тому +1

    வாழ்க வளமுடன் நண்பரேசெந்தில் குமார்.
    நல்ல சுவையான உணவுங்க குமார்.

  • @saranram5853
    @saranram5853 Рік тому +1

    Dhadi valandhuruchey bro
    Saloon polamey,

  • @JishnM
    @JishnM 2 місяці тому

    Anna ,
    I changed the way to look at taiwan .
    This is beautiful work.
    Love this series

  • @sathyaprakashthangavel658
    @sathyaprakashthangavel658 Рік тому +9

    குமாரு வீடியோ முடிஞ்சகூட இன்னும் பாக்கனும்போல இருக்குது ❤சூப்பர்❤வாழ்த்துக்கள்

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Рік тому +1

    Enjoy your food ❤❤❤

  • @sweetflowers8708
    @sweetflowers8708 Рік тому +2

    I like food vlogs

  • @shasiani9990
    @shasiani9990 Рік тому +2

    ✨Present Anna🙋‍♀️♥️🤗

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Рік тому +4

    Kumar as usual rocking 🎉🎉🎉

  • @a3_shots
    @a3_shots Рік тому +1

    Brilliant Kumar 🔥 thank you for yet another fantastic series👌 eagerly awaiting Papua new Guinea series...god bless

  • @janardhanrb347
    @janardhanrb347 Рік тому

    Really awesome

  • @riturevathy
    @riturevathy Рік тому +1

    Some people r really sweet n loveable,❤❤❤❤

  • @AadTimegamers
    @AadTimegamers Рік тому +4

    Uncle, why didn't you try bubble tea in night market

  • @mylsamy4624
    @mylsamy4624 10 місяців тому

    Super duper adventure குமாரு...