கடன்னால என் பொண்டாட்டி புள்ளைங்கள Beach-க்கு கூட கூட்டிட்டு போக முடியல😭கதறும் குடும்பஸ்தன்| EMI Life
Вставка
- Опубліковано 8 лют 2025
- #mrgalatta #middleclass #budget2025#loan #emi
கடன்னால என் பொண்டாட்டி புள்ளைங்கள Beach-க்கு கூட கூட்டிட்டு போக முடியல😭கதறும் குடும்பஸ்தன்| EMI Life
MCR
Buy Premium White Shirts for men online at mcrshopping.com/
Buy Best Colour Shirts for Men Online at mcrshopping.com/
Buy Men’s Favourite Dhotis Online at mcrshopping.com/
Facebook : www.facebook.c...
Instagram : www.instagram....
----------------
Sunland: Insta : / ktvhealthfood Facebook: / ktvhealthfood
-----------------
Follow us on
galatta.com
Facebook
GalattaMedia
Instagram
galattadotcom
X (Twitter)
galattadotcom?ref_src=twsrc^google|twcamp^serp|twgr^author
Channel details
இந்த வீடியோ பார்க்கிற...நீங்கள் யார் யார் கடனோடு இருக்கிறீகள்.....
2013 ல் எவ்வளவு சம்பளமோ அதே சம்பளம் கொடுக்கிறார்கள். தனியார் வணிக நிறுவனங்கள். மிகவும் கொடுமை😢
💯
😢😢😢😢😢
illa apo 10000, ippa 12000
கல்வி மட்டுமே காலத்திற்கும் துணை நிற்கும். ஏழ்மை நிலையிலிருந்து எங்களை உயர்த்தியது கல்வி மட்டுமே. எந்தவித இட ஒதுக்கீடோ, லஞ்சமோ இல்லாமல் படிப்பும், கடின உழைப்பும், நேர்மையும், வருவாய்க்குள் செலவை சமாளித்தும் உயர்ந்துள்ளோம்.
😂
யாரு கடன் வாங்கி மட்டும் வளதீங்க அது பணம் இருக்கிறவனுக்கு மட்டும் தான் செட் ஆகும்
இந்தியாவில் உழைத்து பெற்ற வருமானத்தை,
பெரும்பான்மையான மக்கள் அன்றாடம் தன் வாழ்க்கையை நடத்த அடிப்படைத் தேவையான
சுகாதாரம், கல்வி, மருத்துவம் ஆகியவனை பெறவே போதுமானதாக உள்ளது.
இதனை அரசாங்கம் தந்தால் தான் நாங்கள் நாட்டை பற்றி யோசிக்க நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்க முடியும் .
எங்கள் அடிப்படைகளை பூர்த்தி செய்ய மட்டுமே நாங்கள் உழைத்தாக வேண்டி உள்ளது.
இதனால் எங்கள் மனித வளம் எங்களை காப்பாற்ற மட்டுமே முயன்று அரசாங்கம்-உங்களுடன் தோற்றும் போக வேண்டி உள்ளது
.
வரி சுரண்டல் அதிகமாக உள்ளது அதனால் மக்கள் நலன் சார்ந்த தேவைகள் அரசாங்கம் செய்து தரவில்லை.
Super
நாட்டை ஆளும் அரசியல்வாதிகளுக்கு கடன் இருக்கான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க சார்😂😂😂😂 அது எப்படி இருக்கும்😮😮 யோசிங்க மக்களே😊
இதுவரை யாரும் யோசிக்க வில்லை
Aiyo, unmaiya pesatha, pudichi jaila potruvaanga, be careful 😂
@@k.deepakkumarkumar8822dai comedy pees ithu ulagathuke theriyum da boomer
100 crore irrukum but kadan illa
Semma thinking
Both central & State government is responsible. Due to tax, middle class people lose 30 to 40 percent of money.
200000 கடன் உள்ளது ஆனால் அது பிரச்சினை இல்லை அதை அடைக்க தேவை வேலை வாய்ப்புகள் வேலை குறைய காரணம் மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது GST வரி விகிதங்கள் குறைத்தால் சற்று ஏழை மக்களிடம் பணம் புழங்கும் வாங்கும் திறன் கூடும் திறன் கூடினால் வேலை வாய்ப்புகள் கூடும் GST வருவாய் ம் குறையாமல் சதவிகிதம் அரசுக்கு வரி வருவாய் வரும்
3:30 True words.
2:00 ரொம்ப சரியாக சொன்னார். கடன் ஒன்றே உழைக்க தூண்டும்.
From lost 10years onwards private school teachers salary still 10000
EMI
New Abbreviation
Every Moment Interest
உண்மை தான் கடன் இல்லாமல் வாழ முடியாது கடன் வாங்காம இருக்க முடியாது எல்லா குடும்பத்திலும் கடனில் ஓடுகிறது வாழ்க்கைனா emi EMI னா வாழ்க்கை
Positive view on Loan :) Super
100%1000 good video sir
Rama raja padam samannieyan parkanumappadan
Both dmk and admk is the reason for the sad state of Tamilnadu. People of tamilnadu are conditioned by media not to find fault on these dravidian. Both admk and dmk should be kicked out of power, BJP should rule tamilnadu.
😂😂கோமாளி சங்கி
How about the rest of India? What could be the reason for too sad state in other states?
@ulaganathanrajasubramanian7917 Congress and dmk style family politics and corruption.
Manithanin aasaiye kadanukku mudhal vaasal ulley ponaal antha vaasal moodividum veliye varuvathu kashttam🙁🙁🙁🙁
Tamil nadin motha kadan summai 8 latcham kodi... Porakura kozhandha illa, innimea porakapora ellarumea kadanali thaan... Appdi oru atchi
Tn budget Yenna pudingi😂😂😂naanga da
Enakku oru rupaai kuda EMI or kadan illa
valthukkal nabaa 🎉
This government not gd for people s
Very general statement loan taken by people after all document signing
Thullakah poi velaya paru da thullakah
Liverpool jersey anne Malaysian thane 😅
Kadanellama vala palakavendum
Dai ithukulam dmk than Karanam
நாடு வல்லரசு நோக்கி
60 Lakh Personal Loan
Dmk sombu super a adkikkiraa 😂😂🎉🎉
Live below u r means is the happiness of life
I m a family man with a child i earn 25 to 30k for a month
I dont have a single rupee emi
I only concentrate on good food , education and simple minimalist living
I do save 30percent of my salary
😅😢😅
100%1000 good video sir
Rama raja padam samannieyan parkanumappadan