என் பிரியமே என் இயேசு நாயகரே வாருமையா என் கண்ணீர் துடைத்திடவே உம்மோடு இணைந்திடவே என் ஏசுவே வானமதில் வேகம் வாருமையா... 1) மத்திய வானில் விண்ணக தூதருடன் வரும் நேரம் எனக்காய் காயம் அடைந்த பொன்முகம் முத்தம் செய்திட தண்ணீர் தேடி ஏங்கிடும் மான்களைப்போல் வாஞ்சிக்கிறேன்...
2) வெண் வஸ்திரம் தரித்து உயிர்த்தெழுந்த சுத்தருடன் சேர்ந்து உம் சமூகத்திலே அல்லேலூயா பாடிட புத்தியுள்ள கன்னிகைபோல நானும் ஆயத்தமே.... 3 )சூரிய சந்திர விண்மீன்களை கடந்து சொர்க்க வீட்டில் பளிங்கு நதியோரத்தில் ஜீவ விருட்சத்தின் நிழலில் நித்திய வீட்டில் சேர்ந்திட என் மணாளா....
My heart is overflowing with the love towards my bridegroom Jesus when i heard this song..! It wets my eyes! Glory to god for this wonderful servant of God ezekiah Anna.! I want at least one tenth of anointing which he has..! May the lord grant my desire.!
வாங்க இயேசு அப்பா ❤
என் பிரியமே என்
இயேசு நாயகரே வாருமையா
என் கண்ணீர் துடைத்திடவே
உம்மோடு இணைந்திடவே
என் ஏசுவே வானமதில்
வேகம் வாருமையா...
1) மத்திய வானில் விண்ணக தூதருடன் வரும் நேரம்
எனக்காய் காயம் அடைந்த பொன்முகம் முத்தம் செய்திட
தண்ணீர் தேடி ஏங்கிடும் மான்களைப்போல் வாஞ்சிக்கிறேன்...
2) வெண் வஸ்திரம் தரித்து உயிர்த்தெழுந்த சுத்தருடன்
சேர்ந்து உம் சமூகத்திலே அல்லேலூயா பாடிட
புத்தியுள்ள கன்னிகைபோல நானும் ஆயத்தமே....
3 )சூரிய சந்திர விண்மீன்களை கடந்து சொர்க்க வீட்டில்
பளிங்கு நதியோரத்தில் ஜீவ விருட்சத்தின் நிழலில்
நித்திய வீட்டில் சேர்ந்திட என் மணாளா....
An Excellent Song. God bless Br Ezekiel Francis.
ஆமென்
En Yesuve...❤❤❤❤❤
Amen
ஆண்டவரே அண்ணனுக்கு நல்ல பெலன் ஆரோக்கியம் சுகம் தீர்காயுசு தாங்கப்பா உடன் ஊழியர்களையும் ஆசீர்வதியும் இயேசப்பா ஆமென்
Hart touching song Anna singing very well🙏🏼🙏🏼🙏🏼
என் பிரியமே என் இயேசு நாயகரே
வாருமையா என் கண்ணீர்
துடைத்திடவே உம்மோடு இணைந்திடவே என் ஏசவே வானமதில்
Halellujah halellujah halellujah ❤
Amen Jesus we are waiting for U to See U face to face.Maranatha come soon 🥺 🙏
Melody music and lovely song. Lyrics is super. GOD bless you brother
நன்றி இயேசுவே
This song when I am hearing i am fall in jesus love
anna these is most touching song...when i hear it all my tensions are gone and going
Jesus is great. ❤️ song and Pastor voice is superb.❤️
Touching...
psalms:147:1:Praise ye the LORD: for it is good to sing praises unto our God; for it is pleasant; and praise is comely.
my special songs
My mom favourites song
Hallelujah 🙌
i love so much jesus..😢😢😢😢😢
Why this superb song dint get popular?
Malayalam version is most popular..
I love this song Anna
Malpriyanae en yeshu nayakanae
yeppol varum
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN MY APPA I LOVE YOU
GOD BLESS YOU
Super super super ..., presence worship song .
Fantastic song. Alleluia 🙏
What a beautiful song. Glory to God
My heart is overflowing with the love towards my bridegroom Jesus when i heard this song..! It wets my eyes! Glory to god for this wonderful servant of God ezekiah Anna.! I want at least one tenth of anointing which he has..! May the lord grant my desire.!
Awesome song and God bless him
Thank you my father super song..
Favourite song 🙏🙏
lovely song Anna... God bless you abundantly....
Praise the Lord
Amen
my favourite song
super song
Nice
Songs of Solomon (songs of songs) 😍🥰
lovely song
Amen.
This song is Malayalam also
How are you uncle..
Germany Gott bless you - what ist judahmem?
pls anna song onnu ...epdi paaduven naane eralam pattukal thene antha illa thara mudiyumaa