ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே… விண்ணை தாண்டி வருவாயா… விளையாட ஜோடி தேவை… ஹேய்… வெண்ணிலவே வெண்ணிலவே… விண்ணை தாண்டி வருவாயா… விளையாட ஜோடி தேவை… ஹேய்… -BGM- ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே… விண்ணை தாண்டி வருவாயா… விளையாட ஜோடி தேவை… இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே… உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்… ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே… விண்ணை தாண்டி வருவாயா… விளையாட ஜோடி தேவை… இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே… உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்… -BGM- ஆண் : இது இருளல்ல அது ஒளியல்ல… இது இரண்டோடும் சேராத பொன் நேரம்… இது இருளல்ல அது ஒளியல்ல… இது இரண்டோடும் சேராத பொன் நேரம்… ஆண் : தலை சாயாதே விழி மூடாதே… சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்… பெண்ணே… பெண்ணே… பூலோகம் எல்லாமே தூங்கிபோன பின்னே… புல்லோடு பூவிழும் ஓசை கேட்கும் பெண்ணே… நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம்… பாலுாட்ட நிலவுண்டு… -BGM- பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே… விண்ணை தாண்டி வருவாயா… விளையாட ஜோடி தேவை… இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே… உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்… -BGM- பெண் : எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு… கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு… ஆண் : இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்… எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு… பெண் : பெண்ணே… பெண்ணே… பூங்காற்று அறியாமல் பூவை திறக்க வேண்டும்… பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்… ஆண் : அட உலகை ரசிக்க வேண்டும் நான்… உன் போன்ற பெண்ணோடு… -BGM- ஆண் & பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே… விண்ணை தாண்டி வருவாயா… விளையாட ஜோடி தேவை… இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே… உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்… -BGM-
Ajaikrishna voice is lovely
Hari priya is addicted your voice
Amazing performance by both.
Both are superb voice 😊
My favourite song and my favourite singer ajay krish superb superb 👏👏
Superb Semmaya paduringapa💯💯👍👌🥳🥳
Ajay brooo god bless you nice voice ❤️❤️❤️❤️❤️❤️
Wonderful singing by both. :- R Ramesh kumar from.Ponneri
Nice singing Ajay 😍😍😍
Ajay your voice ultimate
both are well performing..
Ajay wow
My fav......💗🎧
Beautiful singers 👍
Super thala
Wow wonderfull singing great I am very impressed ur both voice
ಸೂಪರ್ ಅಣ್ತಾಮ್ಮ ಸೂಪರ್ ಮನಮೋಹಕ ಧ್ವನಿ 🎉
Haidu..Nija Antamma
Both are super singing....
Superb performance💥💥💥
Super songs ❤️❤️❤️
Supper ajai bri
super
ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை… ஹேய்…
வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை… ஹேய்…
-BGM-
ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை…
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே…
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…
ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை…
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே…
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…
-BGM-
ஆண் : இது இருளல்ல அது ஒளியல்ல…
இது இரண்டோடும் சேராத பொன் நேரம்…
இது இருளல்ல அது ஒளியல்ல…
இது இரண்டோடும் சேராத பொன் நேரம்…
ஆண் : தலை சாயாதே விழி மூடாதே…
சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்…
பெண்ணே… பெண்ணே…
பூலோகம் எல்லாமே தூங்கிபோன பின்னே…
புல்லோடு பூவிழும் ஓசை கேட்கும் பெண்ணே…
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம்…
பாலுாட்ட நிலவுண்டு…
-BGM-
பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை…
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே…
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…
-BGM-
பெண் : எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு…
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு…
ஆண் : இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்…
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு…
பெண் : பெண்ணே… பெண்ணே…
பூங்காற்று அறியாமல் பூவை திறக்க வேண்டும்…
பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்…
ஆண் : அட உலகை ரசிக்க வேண்டும் நான்…
உன் போன்ற பெண்ணோடு…
-BGM-
ஆண் & பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை…
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே…
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…
-BGM-
❤️
Super
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
😍
Lovely voice Ajay Krishna anna
🥰🥰🥰
Chanceless semma bro💖💖