அச்சு முறுக்குனு செய்யறேன்னு சொல்லிட்டு மாடியில என்னென்ன காமெடி பண்றாங்க பாருங்க 🤣 Amma Kai Pakkuvam

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2022
  • அச்சு முறுக்குனு செய்யறேன்னு சொல்லிட்டு மாடியில என்னென்ன காமெடி பண்றாங்க பாருங்க 🤣 ‪@AmmaKaiPakkuvam‬
    Dear Amma Kai Pakkuvam Family😍
    #ammaKaiPakkuvam #achuMurukkuRecipe #murukkuRecipes #achappam #roseCookies #snacks #dayInMyLife #DIML
    amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, achu murukku, rose cookies, achu murukku recipe, acchu murukku in tamil, achchu muruku, murukku recipes, rose cookies in tamil, achappam in tamil, easy way of achu murukku, achappam, murukku tamil recipe, snacks, achu murukku in tamil, achu murukku eggless, murukku, achu muruku, day in my life, terrace cooking, amma routine vlog, routine vlog
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
    📕 Facebook: / ammakaipakkuvam
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------
    *******************************************************************
    Subscribe to Tiny Cook ‪@DeepanGv‬
    / tinycook
    ********************************************************************

КОМЕНТАРІ • 457

  • @craft2n4u26
    @craft2n4u26 2 роки тому +11

    அச்சு முறுக்கு ருசி எப்படியோ உங்கள் காமடி கலாட்டா செம.வாழ்த்துக்கள்

  • @kumarkumar72111
    @kumarkumar72111 2 роки тому +8

    சோகங்கள் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே சூப்பர்

  • @shanthin7599
    @shanthin7599 2 роки тому +7

    குடும்பமே சேர்ந்து வந்தாலே நம்ம வீட்டீலே நடக்கிறமாதிரி மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    • @milkae7581
      @milkae7581 2 роки тому

      ua-cam.com/video/clDN65utIbM/v-deo.html

  • @priyapriyasankar2871
    @priyapriyasankar2871 2 роки тому +4

    சூப்பர் அம்மா அச்சு முறுக்கு 👌👌👌💐💐🤝🤝😘😘😘😘 நானும் செய்து பார்க்கிறேன் அம்மா.

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 роки тому +2

    செம்ம காமெடி தூள் 👌. அச்சு முறுக்கு கலாட்டா சூப்பர் 👌👌👌 இதுபோல பிள்ளைகள் கிடைப்பது அரிது. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @mariachettiar225
    @mariachettiar225 2 роки тому +17

    Living in Canada alone, watching Amma Kai pakavam gives me joy and helps me stay close to my roots.

  • @ramanivenkatesan7952
    @ramanivenkatesan7952 2 роки тому +2

    செம் ஜாலியான பதிவு அச்சு முறுக்கு அருமை தம்பிகள் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்

  • @akhilagunaseelan680
    @akhilagunaseelan680 2 роки тому +11

    அன்பான குடும்பம் வாழ்த்துக்கள்🎊

  • @thulasilakshmi6
    @thulasilakshmi6 2 роки тому +2

    உங்க வீடியோவே பார்த்தாலே செம ஜாலியா
    இருக்குப்பா தம்பி சூப்பர்
    முருக்கு சூப்பரோ சூப்பர்

  • @bharathianand4618
    @bharathianand4618 2 роки тому +1

    வீடியோ ஆரம்பம் முதல் இறது வரை சிரி சிரின்னு சிரிச்சிண்டே இ்ருந்தேன். மிக அழகான குடும்பம். “நல்லா வந்தா சாப்பிடுவோம், நல்லா வர்லைனாலும் சாப்பிடுவோம்”ஆஹா🤣🤣👌👌👌 அம்மா கை பக்குவம் எனக்கு மிகவும் பிடித்த சானல். என் குடும்பத்தாரிடம் அடிக்கடி சொல்லி மகிழ்வேன். ஒரு வீடியோவும் மிஸ் பண்ணாம பார்ப்பேன். உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்க ஆவலாக உள்ளது. அடுத்த முறை ஊருக்கு வரும் பொழுது நேரில் வந்து சந்திக்க முழு முயற்சி எடுக்கிறேன். வாழ்க வளமுடன்🙏🏻

  • @s.s4836
    @s.s4836 2 роки тому +1

    உங்கள் வீடியோ எனக்கு ரெம்ப பிடிக்கும் அதுவும் அம்மா பசங்கள் சேர்ந்து செய்து காமடி அருமை ஜதார்த்தம்

  • @backiyalakshmig.d5911
    @backiyalakshmig.d5911 Рік тому

    அம்மா ரோஸ் கொக்கி அருமை வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று உடல் நலம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் 👌👌👍👍👍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🙏🙏

  • @tamilarasim5783
    @tamilarasim5783 2 роки тому +2

    I am from Bangalore..உங்கள் வீடியோ எல்லாம்...அருமை அருமை..வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்..

  • @padmaganapathy5354
    @padmaganapathy5354 2 роки тому +1

    எங்கேயும் எப்போதும் ஜாலிதான்இக்குடும்பம் வந்தால்.வாழ்க வளமுடன் 🙌🙌 பத்மா மாமி செய்யாறு.

  • @appuskitchen5691
    @appuskitchen5691 2 роки тому

    Enga orru paakam kolsa murrukunu solluvanga amma and brothers 👏👏👏💐💐💐

  • @silentking3522
    @silentking3522 2 роки тому +1

    சூப்பர் பாட்டுசோகங்கள் எனக்கும் அருமை

  • @user-lc3lq4og4m
    @user-lc3lq4og4m 2 роки тому +1

    Hi brother's...yeppaum pola vedio superb 👌 👏

  • @lakshmir8389
    @lakshmir8389 2 роки тому

    Super. Nallathoru kudumbam vaalga valamudan

  • @Lakshmisvlog957
    @Lakshmisvlog957 2 роки тому +5

    Really good mom such wonderful person 💕

  • @karthikeyans3440
    @karthikeyans3440 2 роки тому

    Super video romba happy a erunthuchu

  • @MahaLakshmi-id1wh
    @MahaLakshmi-id1wh 2 роки тому +1

    Very interesting to see your video,I liked and enjoying your family,reality of your mother is very nice.Achu muruku is very good,enjoy .

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 2 роки тому +1

    அச்சு முறுக்கு சூப்பர் சூப்பர் ஜாலியா இருந்திச்சி வீடியோ முடிரிவைக்கும் 👌🙏😍

  • @sharmiladevijeevarathinam7201
    @sharmiladevijeevarathinam7201 2 роки тому +4

    முதல் முயற்சியிலே வெற்றி 💯🤝👏👏

  • @maha_troll
    @maha_troll 2 роки тому +4

    Vera level family ❤❤cute ahh irukkuu😍😍😍😍😍

  • @subathrashekar3105
    @subathrashekar3105 2 роки тому +1

    புவன் தீபன் சகோதரி வேணி, வணக்கம், நல்ல வீடியோ,வேணி! கலக்குங்க,
    Stay safe, எல்லா நலன்களும் வளங்களும் பெற்று,
    "வாழ்க வளமுடன்!"👍🏽👍🏽👏👏🌹🌹💐💐

  • @akurinjiashok8471
    @akurinjiashok8471 2 роки тому +32

    சூப்பர் அம்மா&தம்பிகளே வீடியோ ரொம்ப ரொம்ப ஜாலியாக இருந்தது🥰🥰🥰🥰

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 роки тому +1

      பொடிகு, வழுக்கை, புழுவெட்டு, தலைவலி, தொடர் தும்மல், முடி உடைவது, உதிர்வது அனைத்துக்கும் ஒரே தீர்வு!
      ua-cam.com/video/mPEg_RKb4wA/v-deo.html

    • @HATAKEKAKASHI-788
      @HATAKEKAKASHI-788 2 роки тому

      ☕👍👌

    • @anusiya4910
      @anusiya4910 Рік тому

      Aaaa

  • @sathiyaarumugam4583
    @sathiyaarumugam4583 2 роки тому +2

    அம்மா உங்கள் ஸாரி கலர் சூப்பர் ரோஸ் முறுக்கு .

  • @callmebeast..9298
    @callmebeast..9298 2 роки тому

    Nanga senju parthom super ah vanthathu.. thank you amma.. keep it.. snack ah vida unga pechu vera level amma..🤩

  • @semiyaguys6875
    @semiyaguys6875 2 роки тому

    Amma samayal super. Ennakku rombapidikkum

  • @venilkumar3626
    @venilkumar3626 2 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு அம்மா 👍 மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா 👍🙏

  • @sarviacharla3301
    @sarviacharla3301 2 роки тому +7

    Hi maa...I am from Hyderabad ..enga enda snacks ku rose cake aani solluvinga...things vandu maida mavu, quantity ki evla theveyo avla eggs ,konjam rice flour,yalaka powder,sugar powder and konjama baking soda.....supper ma neenga romba nalla panniga ...enakku thamil seriya varadu ...my language telugu....supper maa

  • @maha_troll
    @maha_troll 2 роки тому +1

    Unga videos pakkum pothu Stress yellam poirum 😍Like it 🤗Keep going...........

  • @gayathrisathish6587
    @gayathrisathish6587 2 роки тому +1

    Hii amma murukku yummy😍😍😍unga video va pathalea kavalaiyellam paranthu poidum👍👍👍

  • @malligav5302
    @malligav5302 2 роки тому

    அச்சு முறுக்கு அருமை அருமை நீலவேணி. புவன் தீபனேஷ் இருவரும் அருமையான பிள்ளைகள். இதேபோல் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க கடவுளை வேண்டுகிறேன்.வாழ்க வளமுடன்,நலமுடன். அன்புடன் மதுரை மல்லிகா .

  • @pasaparavai219
    @pasaparavai219 2 роки тому +1

    அம்மா நீங்க செய்த அச்சு முருக்கு பார்க்கும் போது எனக்கும் ஆசையா இருக்கு தம்பிங்க ஜாலியா பேசினாங்க சூப்பர்.boys

  • @jothik887
    @jothik887 2 роки тому

    அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்
    அச்சி முறுக்கு சுவைசூப்பர்

  • @twinskitchen3986
    @twinskitchen3986 2 роки тому +1

    3ரம்ளர் தண்ணி 😄😍😍அயோ அம்மாவோட ஒரே சிரிப்புதான் போங்க 😄😄👌👌👏👏👏

  • @brindhachristy4656
    @brindhachristy4656 2 роки тому

    சூப்பர் அம்மா தம்பி வீடியோ பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 2 роки тому +4

    அசத்தல் .... அச்சுமுறுக்கு .
    அடி தூள். 11.39 (டீயில் தண்ணியா... இல்ல தண்ணில டீயா.....)செம்ம காமெடி.. அம்மா , உங்க பிள்ளைங்களே உங்கள காட்டி கொடுத்துடுவாங்க.நல்ல அம்மா....நல்ல பிள்ளைங்க.👌🤗😍

  • @rajisivan5296
    @rajisivan5296 2 роки тому

    Supe..r amma.
    New yeart wishes to amma and brothers

  • @jascinthafranklin2667
    @jascinthafranklin2667 2 роки тому

    Amma walaikum porangala? Where?? Looking very energetic always and often do shopping too

  • @viveksharma5932
    @viveksharma5932 2 роки тому +1

    Wooow super Amma sweet Murukuu is so yummy..😋😋👌👌keep Rocking Amma...🙏🙏

  • @radhanandagopal572
    @radhanandagopal572 2 роки тому +1

    தம்பி உதவுது மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @getsmartwithteddy4054
    @getsmartwithteddy4054 2 роки тому

    Yummy like this recipe thankyou for sharing Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 2 роки тому

    Superb Amma. Nice sons. Video so jolly

  • @sowbakiyathillai5852
    @sowbakiyathillai5852 2 роки тому +3

    Super amma ❤️semmaiya seiyuranga❤️ tasty and yummy 🥰😋😋😋

  • @romeysimon4074
    @romeysimon4074 2 роки тому

    Nice video! Fun loving people. Mom's saree is nice.

  • @suryaprabha8025
    @suryaprabha8025 2 роки тому +1

    U wr my favourite vloggers....amma love u alot .... Brothers all success in life ....

  • @sarumathigurumoorthy154
    @sarumathigurumoorthy154 2 роки тому

    Enakku rombba pidikkum try pantren

  • @vidhyas8644
    @vidhyas8644 2 роки тому +1

    Sema vra level bro's😍😍

  • @salmanawaz8212
    @salmanawaz8212 2 роки тому

    Nala iraka bro...
    Nama karnataka side rose kuki..
    Ana sulavo.,....yanka rumba pudikiu...
    Nan Aama sulna madri try panara.....
    Suberb ....👌
    I am ur new subscriber ....🥰

  • @kavitharaghuram6595
    @kavitharaghuram6595 2 роки тому

    Super amma neenga yallame samykringa amma love you.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @geetha1896
    @geetha1896 2 роки тому

    Super seman jolly a irukinga

  • @vinothinividya05vidya83
    @vinothinividya05vidya83 2 роки тому +2

    Pavam amma ,you always great person ❤amma

  • @palanipalani5748
    @palanipalani5748 2 роки тому

    From amma kai pakuvam vedio varell very super.

  • @suryaprabha8025
    @suryaprabha8025 2 роки тому

    Unga video pathave en tension la poidu avalo supr .... Yetartham ...

  • @sujiisanthiya
    @sujiisanthiya 2 роки тому

    Super.... Amma and brothers

  • @Sudhagar-jp1lt
    @Sudhagar-jp1lt 2 роки тому +2

    அன்பு வணக்கம் அம்மா 🙏

  • @sumanroy9347
    @sumanroy9347 2 роки тому

    Nice video and recipe 👌👌👍👍👍💐💐🎉🎉💥💥👌👌😋🥰🥰,god bless

  • @mohanapriya9049
    @mohanapriya9049 2 роки тому

    Super semma vera leave vlog am

  • @sabrinakumaresan8234
    @sabrinakumaresan8234 2 роки тому

    Is your mother a left handed ?
    Super, lucky lady 😄👌

  • @kanchanavasudevan6930
    @kanchanavasudevan6930 2 місяці тому

    Super looks nice

  • @deepam1022
    @deepam1022 2 роки тому +1

    Amma super 😘😘vera level 🙏🙏🙏

  • @durgasgarden6774
    @durgasgarden6774 2 роки тому

    Super jolly video.. Innike seiyya poren.. Unhala mathiriye naangalum yaravithu phone kdacha subscribe pannidivom unga channel ah🤣... Nalla video ellarum pathu avanga kashtam ellam konjam maranthu papanga.. Deepan commedy missing ah irukku konjam fun level increase pannunga bro...Ithey mathiri Bhuvanesh appa ellarum happy ah irunga💐👍Stay blessed.. Advance happy pongal🌾🌾🌾🌾

  • @maha_troll
    @maha_troll 2 роки тому +1

    Super family ,Your all videos l like it 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤❤❤❤

  • @martaandrustam3834
    @martaandrustam3834 2 роки тому +1

    சூப்பர் அம்மா அண்ணா நல்லா இருக்கீங்களா

  • @Bairav-yg1vn
    @Bairav-yg1vn 2 роки тому +1

    அருமை அருமை

  • @tamilselvithayalan3554
    @tamilselvithayalan3554 2 роки тому +5

    தினமும் பூஜை அறையில் வெற்றிலை கொட்ட பாக்கும்2 வைத்து வழிபடுங்கள் நன்மை தரும்

  • @Beginner_editz
    @Beginner_editz 2 роки тому +4

    சூப்பர் அம்மா

  • @dmdshark2869
    @dmdshark2869 2 роки тому +2

    சூப்பர் அம்மா 👌👌👌

  • @adityabala7786
    @adityabala7786 2 роки тому +1

    Neengal seitha vitham arumai amma neenga nalla varuveenga amma🙏🌹

  • @reshma786official5
    @reshma786official5 2 роки тому +4

    முதலில் பேன்ட் போடுங்கள் பிறகு அச்சு முறுக்கு போட லாம்

  • @joshijoshi9307
    @joshijoshi9307 2 роки тому +2

    Super amma ❤️❤️

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 2 роки тому

    Super crispy ya iruku. 👌👌👏👏

  • @devakrishnan1293
    @devakrishnan1293 2 роки тому +1

    Super video with fun...

  • @ramakrishnankrish5436
    @ramakrishnankrish5436 2 роки тому

    Sprrrrr amma and brothers

  • @aarthidhandapani7341
    @aarthidhandapani7341 2 роки тому

    Mouthwatering achu murukku

  • @coolnaveen303
    @coolnaveen303 2 роки тому +1

    Maadi thotathukku drip irrigation vaangi podunga.. Tap open panna ella thottikum automatic thanni varum

  • @Usha-Rani-970
    @Usha-Rani-970 2 роки тому +2

    Amma ungaloda channel enga family fulla papom,bore eh adikama iruku, romba happy ah sandhoshama kalakalappa irukum 🤣❤️ Pona video la thambi koil la nenga ponga na ingaye thayir vada potu vela pathukuren nu sonnadhuku ellarum semmaya sirichom 😂🤣
    Unga achu murukku super ah iruku,first time panradhula kooda அருமையாக vandhuruku.... 🙏
    Aprom oru paiyan peru Bhuvanesh,innoru paiyan peru enna ? 🤔

  • @nandinirajiah2279
    @nandinirajiah2279 2 роки тому

    Wow amma... I like this acchi muruku vry much. I also want....

  • @sandhyiac1991
    @sandhyiac1991 2 роки тому +1

    Superb... That too on terrace 👌

  • @palaniappank1126
    @palaniappank1126 2 роки тому +1

    வணக்கம் அம்மா நீங்கள் செய்த அச்சு முறுக்கு பார்க்க ரொம்ப சூப்பரா இருக்கு நானும் செய்து பார்க்கிறேன் அமா இரும்பு கடாய் எங்க கானும் தம்பி நன்றி வாழ்த்துக்கள் வணக்கம் 👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

    • @milkae7581
      @milkae7581 2 роки тому

      ua-cam.com/video/clDN65utIbM/v-deo.html

  • @banumathics4448
    @banumathics4448 2 роки тому

    Like potachu amma, Achu murukku engalukku venum amma

  • @ajithraja8164
    @ajithraja8164 2 роки тому +1

    Super family and thampi

  • @lekaleka4634
    @lekaleka4634 2 роки тому

    Amma super 🔥🔥🔥👍👍👍🌹🌹🌹

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 2 роки тому

    Ungala ellatheyum patha romba happy ah eruku

  • @mimikutty5621
    @mimikutty5621 Рік тому

    I am from Nagercoil super super Amma and brothers

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 2 роки тому +1

    Very nice amma thank you

  • @mubeenaparveen111
    @mubeenaparveen111 2 роки тому

    Snack super i will try ma 👏👏

  • @sarojat6539
    @sarojat6539 2 роки тому

    நன்றி பொங்கல் வாழ்த்து வணக்கம்

  • @mangalammamiyarsamayal7591
    @mangalammamiyarsamayal7591 2 роки тому

    Sis onga pasanga ongaluku nalla help panuranga super. Achi murku ennaku rompa pidikum. Ennakum kojam kudunga sister.

  • @nkbrothers5053
    @nkbrothers5053 2 роки тому

    Super excited super super 👌 👍 good thanks sooooooo sweet 👌 👍 🥰 😋 😘 😊

  • @amwajiha
    @amwajiha 2 роки тому

    Hi amma muruku 👌👌😋😋amma paiyangel video Vera leval 🎉🎉♥️

  • @rmoonneverevergiveup406
    @rmoonneverevergiveup406 2 роки тому +1

    தம்பிகளா நல்லா இருக்கிங்களா

  • @jpraba5194
    @jpraba5194 2 роки тому +2

    11.39 time laugh 😁 semma

  • @kalpanas9806
    @kalpanas9806 2 роки тому

    Amma super Achu muruku . U done today sema

  • @tnbeatsofficial3331
    @tnbeatsofficial3331 2 роки тому

    Hi amma supr amma nice

  • @hfjsasi2693
    @hfjsasi2693 2 роки тому

    Amma unga video pakka wait pannunen very happy

  • @RamKumar-tj1gl
    @RamKumar-tj1gl 2 роки тому +1

    Acche murukku super

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 2 роки тому

    Super amma,I will try for sure