இராஜா நீர் செய்த நன்மைகள் என் திராணிக்கும் மேலானதே தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி-2-இராஜா 1. என்மேல் நீர் வைத்த உம்கரமே இம்மட்டும் என்னை நடத்தினதே-2 ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு-2 அசட்டைப்பண்ணாதவரே அன்பால் எல்லாம் தந்தீரே-தயவால் 2. நீதியும் ஞானமுமானவரே இயேசுவே நீரே ஆதரவே-2 அற்பமான என் ஆரம்பத்தை-2 அசட்டைப்பண்ணாதவரே அன்பால் எல்லாம் தந்தீரே-தயவால்
இராஜா நீர் செய்த நன்மைகள்
என் திராணிக்கும் மேலானதே
தயவால் பெற்றேன்
தகப்பனே நன்றி-2-இராஜா
1. என்மேல் நீர் வைத்த உம்கரமே
இம்மட்டும் என்னை நடத்தினதே-2
ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு-2
அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே-தயவால்
2. நீதியும் ஞானமுமானவரே
இயேசுவே நீரே ஆதரவே-2
அற்பமான என் ஆரம்பத்தை-2
அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே-தயவால்
Amazing bro
Really nice to hear and sing
Thank you
Super..🔥
NyZ very useful