அனைத்து மன பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் வேட்டை நாய்! - உங்கள் நண்பன் சரவணன் Sri Bagavath ஐயா

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024

КОМЕНТАРІ • 68

  • @a.ravichandranengineer8586
    @a.ravichandranengineer8586 2 роки тому +20

    இது போன்ற மனம் சம்பந்தமான உதாரண விவரிப்புகளை நான் இது வரை கேட்டதில்லை.. அற்புதம். நன்றி திரு சரவணன் 🙏

  • @udhayakumarg6229
    @udhayakumarg6229 2 роки тому +5

    ரொம்ப பெரிய விஷயம் மிக சுலபமாக புரியுது நன்றி..‌.

  • @ramaramaok7293
    @ramaramaok7293 2 роки тому +3

    இப்போது தங்கள் பேச்சுத் திறன் அதிகரித்துள்ளது.நன்றாக தெள்ளத்தெளிவாக ஒவ்வொரு வார்த்தையும் மனதில் பதியும்படி பேசியமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

  • @r.k.jeyprakash3800
    @r.k.jeyprakash3800 2 роки тому +5

    அருமை...அற்புதம்....மிக உயர்ந்த விசயத்தை எளிமையாக விளக்கி உள்ளீர்கள். சபாஷ்.. மிக்க நன்றி... மிக்க நன்றி.. மிக்க மகிழ்ச்சி.... 👍

  • @veeramanis3532
    @veeramanis3532 11 місяців тому +3

    நிகழ் காலத்தோடு இணைந்திருந்தால் அது நீங்கள்.கடந்த காலத்தோடும எதிர் காலத்தோடும இணைந்திருந்தால் அது உங்கள் மனம்.மனதை புரிந்து கொள்ளுங்கள்.கவனத்தை வெளியில் திருப்புங்கள்.

  • @thiyagarajan2537
    @thiyagarajan2537 8 місяців тому

    Thank you sir give me wonderful idea sir

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 роки тому +4

    Dear saravanan new advice and life lessons

  • @MAHE-qz2jb
    @MAHE-qz2jb 2 роки тому +3

    மிக்க நன்றி ! Sir! மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம்!!!!

  • @navaneeth3982
    @navaneeth3982 6 місяців тому

    Advise is easy but practical stuff your speech no one develop think advise another

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 роки тому +3

    Dear saravanan give my regards to all love you blessing

  • @arunadevi182
    @arunadevi182 2 роки тому +3

    வாழ்க வளமுடன் ஐயா.மிக சிறந்த எளிமையான விளக்கம் அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் அருமையான உதாரணம் வாழ்க வளமுடன் ஐயா வளர்க உங்களுடைய தொண்டு.

  • @suryaperkasahitam
    @suryaperkasahitam 5 місяців тому

    Padithathil pagira asaipaduvathu
    4 natures of Mind
    1. Attracting Negativity
    2. Instant Judgement
    3. Repetative in Nature
    4. Based on Past referance.
    All this is due to evolutionary process,survival instinct, our past experience/perception. Thus be aware of this n let it flow...
    From what i understand from your teachings, thoughts n emotions are involuntary and should be ignored or not disturbed. I understand involuntary action of mind n body is not under our control. But lets say for example voluntary actions like exercise and healthy food intake reasonably affects our body functions/ health or fitness. Likewise can thinking helps to modify thoughs pattern. For example when we have grudge with random people we get angry or irritated everytime we see them or when they arise in our thoughts. I understand that emotions is involuntary n i dont entertain it to become thinking. But everytime the situation repeats the same emotions arise since the mind reacts based on referance from what i understand. So can in thiw situation thinking is used to change the referance point? For example to practice for sometime whenever the person arise in thought assume him to be part of me or my dearest person so that after some time when his thought arise in my mind the reaction of mind will be neutral or not anger.
    Please enlightened me

  • @balasubramaniamify
    @balasubramaniamify Рік тому +1

    நன்றிங்க அய்யா

  • @veluvelu5626
    @veluvelu5626 2 роки тому +2

    Super explain

  • @srisri2098
    @srisri2098 2 роки тому +1

    Vanakkam sir

  • @amuthamchelladurai7523
    @amuthamchelladurai7523 2 роки тому +1

    Arumai aiyya sulabamaage purinthatu

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 2 роки тому +6

    நல்ல உதாரணங்கள் அருமையான விளக்கங்கள் நன்றி சரவணன் சார்! வாழ்க வளமுடன்!

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 2 роки тому +1

    🙏🙏🙏நன்றி ஐயா...

  • @kavithasaravanan6479
    @kavithasaravanan6479 2 роки тому +4

    Excellent sir,live example. I got confidence.with your guidance i can make my daughter to lead a drug free life.thank you thank you universe to show me bhagavat Aiya people in my daughter "s life.Dr.kavitha

  • @sethuram5567
    @sethuram5567 11 місяців тому

    சிறப்புநன்றிகள்

  • @malathik2250
    @malathik2250 2 роки тому +1

    மிக மிக நன்றி ஐயா.

  • @veeramanis3532
    @veeramanis3532 11 місяців тому +1

    அறிவை பயன்படுத்தி மனம் செயல் பட்டால் அது அஞ்ஞானம்.மனதை பயன்படுத்தி அறிவு செயல் பட்டால் அது ஞானம்.

  • @indumathimuruganindumathi5249

    நன்றி மிக அற்புதம் நன்றி நன்றி நன்றி

  • @logangalata8528
    @logangalata8528 2 роки тому +1

    அழகாக புரியவைத்துள்ளீர்கள் 🙏

  • @Kamal25217
    @Kamal25217 2 роки тому +3

    Vanakkam very well explained. Simple explanation about a big topic for people who complicate things .

  • @sivanthimalarphoto3560
    @sivanthimalarphoto3560 2 роки тому +1

    Super 👌👌👌

  • @saravanababu2020
    @saravanababu2020 Рік тому

    Thankyou sir

  • @dr.saravanann7330
    @dr.saravanann7330 2 роки тому +2

    Excellent explanation about our mindset

  • @ramanaven2001
    @ramanaven2001 2 роки тому +1

    Super

  • @Villas695
    @Villas695 Рік тому

    Wonderful Wonderful Message thank you very much sir

  • @tonarasi
    @tonarasi Рік тому

    very simple and straight ..

  • @thamotharan2946
    @thamotharan2946 2 роки тому +1

    So much incredible motivation.i will follow this in my life..Thank you very much Sir.

  • @lathavijayakumari2825
    @lathavijayakumari2825 2 роки тому +1

    Super bro

  • @manikandanm3149
    @manikandanm3149 Рік тому

    அருமை அண்ணா

  • @chandrur6810
    @chandrur6810 2 роки тому +1

    EVERYTHING IS SIMPLE IF YOU KNOW -
    MORAL SCIENCE.
    CHEERS. *

  • @manikandanm3149
    @manikandanm3149 2 роки тому +1

    Super anna

  • @anithamanohar9964
    @anithamanohar9964 2 роки тому +2

    Nan than ...Nam seivadhu mathravaraghal ..vassal viduthalei..

  • @kumars3798
    @kumars3798 Рік тому

    அருமை sir 👍

  • @pounrajsakunthalapounrajsa7613
    @pounrajsakunthalapounrajsa7613 2 роки тому +1

    Super avva

  • @veeramanis3532
    @veeramanis3532 11 місяців тому

    எண்ணம் சார்ந்த சிந்தனை என்றும் செயல் சார்ந்த சிந்தனை என்றும் சிந்தனையை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

  • @janathulbirthooseshahulham7595
    @janathulbirthooseshahulham7595 2 роки тому +1

    Sir

  • @sathishsathish-wd1to
    @sathishsathish-wd1to 2 роки тому +2

    👍🔥👌

  • @s.vijayalakshmi7830
    @s.vijayalakshmi7830 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 2 роки тому +1

    👌🏼👌🏼👌🏼

  • @gopalakrishnannainar5994
    @gopalakrishnannainar5994 10 місяців тому

    🙏🙏🙏❤️❤️

  • @prabakaran6343
    @prabakaran6343 Рік тому

    🙏🙏🙏

  • @hr.kavithas3548
    @hr.kavithas3548 2 роки тому +5

    அண்ணா கலக்குறீங்க

  • @gurub930
    @gurub930 Рік тому +1

    30:06

  • @suryaperkasahitam
    @suryaperkasahitam 5 місяців тому

    Arputam aiya❤

  • @anithamanohar9964
    @anithamanohar9964 2 роки тому +1

    Adthey car 🚗 sir...innumerable start pannalei.

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 Рік тому

    Iraichaal audio

  • @logangalata8528
    @logangalata8528 2 роки тому +3

    ஐயா சரவணா உங்களை எப்படி தொடர்பு கொள்வது ?

  • @suhirthasivagnanasundaram322
    @suhirthasivagnanasundaram322 2 роки тому +1

    வேட்டை நாய் யார் என்று வருமா?

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 Рік тому +1

    ஐயா உங்களது உரையில் தமிழ் ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகள் கலந்து வருவது மிகவும் சங்கடமாக இருக்கிறது. தயவுசெய்து தமிழில் பேசுங்கள் ஐயா!!!

    • @BagavathPathai
      @BagavathPathai  Рік тому

      ஆகட்டும் ஐயா

    • @balasubramaniamify
      @balasubramaniamify Рік тому +1

      அய்யா இயல்பா பேசலாம் எல்லா மொழியும் கற்கலாமே ...

    • @pattamadaiksivaswami9454
      @pattamadaiksivaswami9454 Рік тому

      தமிழ் வெறியா பாஷை ஒரு எண்ணத்தின் பிரதிபலிப்பு அதுவும் அடுத்தவர் புரிந்து கொள்ள தான் .. எவ்வளவோ பாஷைகளில் நிறைய உதாரணம் இருக்கு.. உன் கடிவாளம் போட்ட
      கண்ணை அவிழ்த்து உலகத்தை பாரு .. முட்டா்தனமாக யோசிக்காதே நாயே

    • @WhatReey-cr5zg
      @WhatReey-cr5zg 2 місяці тому

      ஐயா தங்கள் பெயரே ஐரோப்பிய பெயர் ஜான் சோனி அதை முதலில் தமிழில் மாற்றி விட்டு ஊருக்கு உபதேசம் செய்யவும்

  • @manjularajan318
    @manjularajan318 11 місяців тому

    Super 👍👍

  • @sinegavela2501
    @sinegavela2501 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @ravichandrann9976
    @ravichandrann9976 Рік тому

    🙏🙏🙏👍👍👍