புலிகளின் இடத்தில் இராணுவத்தால் அழிக்கப்படாத மாவீரரின் படங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 64

  • @ramakrishnang7935
    @ramakrishnang7935 14 днів тому +36

    தஞ்சை பெரிய கோயில் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இந்த இடங்கள் பாதுகாக்க பட வேண்டிய இடங்கள் தமிழர் வரலாற்றில்

    • @parmaalpelaiveknaraja8668
      @parmaalpelaiveknaraja8668 13 днів тому

      நீ எட்டு பக்கத்து வீட்டில் உள்ள ஊர் பெயர் மாற்றம் செய்ய முடியாத அளவு ஒரு சில காலம் கடந்த கால அளவு வரை தஞ்ச பெரிய கோவில் பீத்திட்டு வாற

  • @thillainathan5809
    @thillainathan5809 10 днів тому +6

    இது உண்மை எங்கள் மக்கள் அண்ணா வழியே பாத்துஅக்காஅண்னாமார்கற்றுபறத்துபோகாதுதமிழ்பற்றுஎப்போதுமரக்காமுடியும்மாதம்பி

  • @Svssss5489
    @Svssss5489 8 днів тому +9

    நன்றி தம்பி நாம் வாழ்ந்த மண் பார்க்கும்போது கண்கள் குளமாகின்றது 😂😂😂.தம்பி நீ சிறுபிள்ளையாக இருத்தாலும் உணர்வோடு வாழ்கின்றாய் அதுபோதும் எமக்கு

  • @tamiluk1
    @tamiluk1 14 годин тому +1

    நன்றி 🙏

  • @adncreations181
    @adncreations181 14 днів тому +19

    இதயம் வலிக்கிறது இந்த காணொளியை பார்த்து❤😭😭😭

    • @HelloLove1
      @HelloLove1 14 днів тому

      இதுவரை நாங்கள் பார்க்காத இடம்
      நிறைய உறவுகளுக்கு Share பண்ணி விடுங்கள்

  • @KabisanKabisan-r9v
    @KabisanKabisan-r9v 5 годин тому

    Thank you so much for the video

  • @TheelyVijakanthan
    @TheelyVijakanthan 11 днів тому +5

    பார்த்தவர். தட்டிர்ரு. போப்பா பார்க்க விரும்பும் மனிதர்கள் பார்க்கட்டும்

  • @huzlfinance
    @huzlfinance 11 днів тому +3

    Great effort brother. Very well documented and heart breaking.

  • @ratheepanphoto2402
    @ratheepanphoto2402 12 днів тому +2

    valthukkalda

  • @jenajeya5253
    @jenajeya5253 13 днів тому +2

    Super 👍 Arumaiyana pathivu !vira kaviyamana vengkaikalin pathasuvadu!

  • @yoganvelu2246
    @yoganvelu2246 13 днів тому +3

    Kannal Raju Bas. 😢😢 ❤❤

  • @MathyMathy-j9o
    @MathyMathy-j9o 12 днів тому +4

    எங்களுக்கு முக்கியம் டாப்பா நாங்க அத பாக்கணும் அந்த வீடியோ நீ போடு கண்ணு

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 14 днів тому +2

    Thank you bro idathai kaddiyathukku naan Asokan germaniy iruthu pathen❤

  • @rmk514
    @rmk514 13 днів тому +2

    தம்பி கவனமடா❤❤

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq 12 днів тому +1

    Thanks bro ❤❤❤

  • @krishnanithianandarajah2963
    @krishnanithianandarajah2963 14 днів тому +3

    நன.றி நன.றி❤️😇

  • @suntharathevythivakaramoor4599
    @suntharathevythivakaramoor4599 12 днів тому +1

    நீங்கள் பயப்படுகின்றீர்கள் தம்பி

  • @yogeswaryKrish
    @yogeswaryKrish 9 днів тому +2

    Athai parpathartku ahaluku vathanaijaha eruhinrathu pathuhak pada vandeijavai

  • @PavipaviPavipavi-i8k
    @PavipaviPavipavi-i8k 2 години тому

    Anna kanni vedy irukkum kavanam

  • @Chunnakam-x4c
    @Chunnakam-x4c 13 днів тому +1

    Ugkalen mareyathaikkureya kadcceum velakkangkalukkum nanre thodaraddum--- oleparappu.....

  • @Panutamil
    @Panutamil 3 години тому

    athu என்னடா விடுதலை புலிகள் இயக்கம் என்று சொல்லு

  • @tjey6003
    @tjey6003 14 днів тому +9

    Bro LTTE TANGO 6 based submarine (nermulki kappal)seium idam nan 8 years intha idathila workpanni itukan but kokulan 2008 enra nermulki kappal nanhal than seithathu ippo army eduthu mullaithivil vachitukan mudinthal poittu parunhal but alikka mudiyatha ninaivukal

  • @pradeepnesan7851
    @pradeepnesan7851 13 днів тому +2

    ❤❤❤.🔥🔥🔥🔥🔥💥💥👍👍😢😢

  • @jeyaseelankulasingham2841
    @jeyaseelankulasingham2841 14 годин тому

    Some டைம் இல்லை சில வேலை தமிழ் ல சொல்லுங்கோ

  • @nimalthasantony8657
    @nimalthasantony8657 13 днів тому +1

    Kavalajaka erukkuthu ellam enga thalavithe than

  • @rjkayalini
    @rjkayalini 13 днів тому +1

    ❤💔

  • @tjey6003
    @tjey6003 14 днів тому +9

    Antha anna solvathu poi vakanam thiruthum idam illai sel & itumpu nermulki kappal seium idam kappal seithathe nan nan valntha idam nanhal paditha clas room than entha periya bilding kavalayaka ullathu mendum varuma antha ninaivukal ltte girls da name eluthiyitukum idam enhakuda onna work panna ltte girls thankum idam athavathu girls hostel room enhaludaya hostel room matta pakkam ullathu

  • @AnanthanAnutheepam
    @AnanthanAnutheepam 13 днів тому +3

    இது புலிகள் பயன்படுத்தி தளம் நீளமான கட்டிடம் கூட்டம் நடத்திற இடம் இந்த மரம் எல்லாம் இராணுவம் பாதுகாத்து இன்னும் ஆறுமாதத்தில மரத்தை எல்லாம் வெட்டிப்போடுவாங்கள்

  • @cyrilrajendram5122
    @cyrilrajendram5122 12 днів тому +2

    தயவுசெய்து மக்களே மரங்களை வெட்டாதீர்கள்
    தண்ணீரை கொண்டு வருவது உயரமாய் வளர்ந்த மரங்கள்தான்
    அவர்கள் இல்லை அவர்கள் விதைத்த மரங்களையாவது
    பாதுகாப்போம்.

  • @Dhevapushpapushpa
    @Dhevapushpapushpa 13 днів тому

    Manasu patharuthu😢

  • @BOGOAlexAlexsanter
    @BOGOAlexAlexsanter 13 днів тому +2

    குரங்கு தெரியாத ஒர்க் ஆக வீடியோ பண்ணி காட்டுங்க

  • @AlpredDameyans
    @AlpredDameyans 13 днів тому +1

    Erukum.pothu.eppadi.youtepegel.eppae.pechisi.adukkavilli.eppothu.ninka.edam.vAntha.ed'amande.padapodu.pichisi.adu

  • @thayakaranthangawadiwel4577
    @thayakaranthangawadiwel4577 12 днів тому

    ❤❤❤❤😂😂😂

  • @BOGOAlexAlexsanter
    @BOGOAlexAlexsanter 13 днів тому

    குரங்கு தாவும் ஓடாது

    • @HelloLove1
      @HelloLove1 13 днів тому

      உங்கட Comments' க்கு அண்ண நீங்க எங்கயோ இருக்க வேண்டிய ஆள்..
      குரங்கு ஓடுதோ தாவுதோ அது முக்கியம் இல்லை.. அங்க இருக்கிற விஷயம் தான் முக்கியம்... லூசன் போல கமெண்ட் பண்ணாதடா

  • @thayakaranthangawadiwel4577
    @thayakaranthangawadiwel4577 12 днів тому

    ❤😂😂😂😂😂

  • @NagendranS-b5r
    @NagendranS-b5r 12 днів тому

    Me what you doing

  • @suntharathevythivakaramoor4599
    @suntharathevythivakaramoor4599 12 днів тому

    செடிகளின் பெயர்களை தவறாக பதிவிட வேண்டாம்

  • @AravinthAravinthAravinth-s4o
    @AravinthAravinthAravinth-s4o 13 днів тому

    😮😮😮😮🤦‍♂️🤦‍♂️

  • @bettydaniel1462
    @bettydaniel1462 13 днів тому

    💚💚👨‍👩‍👦‍👦🏕🙏🙏🇫🇷

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 14 днів тому

    🥲👍👍💪💪🙏🙏❤️🔥

  • @kentrybenadict6156
    @kentrybenadict6156 13 днів тому

    தம்பி உனக்கேன் இந்த வேலை.....

    • @MathyMathy-j9o
      @MathyMathy-j9o 12 днів тому

      உனக்கு ஏன்டா இந்த தேவை இல்லாத வேலை நீ ஏன்டா எஸ்எம்எஸ் பண்ற

  • @tashanandi7628
    @tashanandi7628 11 днів тому +2

    Please delete this video this can lead to many unwanted problems these places are very very precious to each one of us by your anxiousness this can be leading for nature destruction.... please delete for god sake!!!! Don't ever do this kind of exposure very immature behaviour!

  • @pupalasinghamlingesvaran9053
    @pupalasinghamlingesvaran9053 13 днів тому +2

    தம்பி இதெல்லாம் நாங்க எப்பவோ பாத்திட்டம் நீங்க இவ்வலோ நாள் எங்க இருந்தீங்க இந்த வேலை உங்களுக்கு தேவையில்லை

    • @SeenuRilakshan
      @SeenuRilakshan 11 днів тому

      Ean bro avar video podda unakku enga valikkithu bro😂

  • @mohammedfahad5837
    @mohammedfahad5837 2 дні тому

    Yean Thiviravathathai eaavuhirai 😡13.40

  • @ssajahan1400
    @ssajahan1400 13 днів тому

    எத்தன தடவடா சரியா சரியானு சொல்லி சாவடிக்குர😢

  • @funnyboy7053
    @funnyboy7053 13 днів тому

    Loosu