New Year Predictions 2025 | Mithunam Rasi | புத்தாண்டு ராசி பலன்கள் | Life Horoscope

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 136

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 11 днів тому +7

    தனியாக வந்தோம் தனியாக செல்வோம் நமக்கு நாமே துணை திருவாதிரை பாபு

  • @Priyaganesh-f9w
    @Priyaganesh-f9w Місяць тому +22

    நான் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரத்திரம் கடந்த ஆறு மாத காலம் ரொம்ப மனக் கஷ்டம் பணக்கஷ்டம் ரொம்ப நொந்து போய் இருந்தேன் இந்த மாதத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சினைகள் விலகி நிம்மதி பெருமூச்சு விடுரமாதிரி இருக்கு ஓம் முருகா அப்பனே நீ தாம்பா எல்லா மக்களையும் நல்லா வைக்க வேண்டும் 🙏🙏🙏🙏

  • @MeenatchiSundaram-d9x
    @MeenatchiSundaram-d9x Місяць тому +15

    நல்ல தகவல் நீங்கள் கூறியது எனக்கு 100% சரியாக உள்ளது எனது ராசி மிதுணம் திருவாதிரை மிக்க நன்றி

  • @vetrivelg1112
    @vetrivelg1112 15 днів тому +5

    Next year, people belongs to Mithunum will move to next step in all aspects for sure 💯

  • @gokilavani1559
    @gokilavani1559 Місяць тому +5

    நிங்கள் சொல்வது நடந்தால் சந்தோஷமாக இருக்கும் நன்றி பல கோடிகள் அண்ணா

  • @vanithavanitha-cz8wt
    @vanithavanitha-cz8wt Місяць тому +8

    Tq anna romba postive va irukku 😊2025 waiting😅ellarume nalla iruppom

  • @kothandaramanr5339
    @kothandaramanr5339 Місяць тому +32

    யப்பா சாமி 2018 முன்னடி எப்படி இருந்தனோ அப்படி இருந்தா போதும். இப்ப தான் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு❤

  • @chitradevi5698
    @chitradevi5698 Місяць тому +4

    மிக்க மகிழ்ச்சி
    உண்மைதான் மாற்றம் தெரிகிறது.

  • @DuraiRamachandran-ec4jv
    @DuraiRamachandran-ec4jv 21 день тому +4

    🙏 சாமி காதல் வெற்றி என்று சொன்னீர்கள் நீங்கள் வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @ranjithadhiya3071
    @ranjithadhiya3071 Місяць тому +19

    மிதுன ராசி திருவாதிரை,ஜனனம் எடுப்பது மகா பாவம் 😢

    • @suganrose9999
      @suganrose9999 Місяць тому

      En nathanar mithuna rasi thiruvathirai natchathiram than romba nalla irukanga kp ya

    • @charumathi1967
      @charumathi1967 24 дні тому +2

      Same nanum thiruvathirai mithunam, life full ah kastam dha kunjam happy ayita again periya kastam return varuthu

    • @malathimala9600
      @malathimala9600 13 днів тому

      😢😢​@@charumathi1967

    • @sanjaydamodaran3219
      @sanjaydamodaran3219 4 дні тому

      Same

    • @sureshkavi4628
      @sureshkavi4628 День тому

      Yes

  • @jeniferamal282
    @jeniferamal282 Місяць тому +5

    Manam aruthal adaigirathu😊 waiting for vanthutenu sollu moments ❤

  • @SampuSampu-cj8vf
    @SampuSampu-cj8vf 9 днів тому +2

    Thank you very much sir nan mithunam thiruvathirai

  • @radhavijayaraghavan7967
    @radhavijayaraghavan7967 Місяць тому +5

    You have GIVEN VERY POSITIVE FOR MITHUNA RAASI. PRAY GOD TO SHOWER his blessings & your predictions succeed. 👏🌟🎊

  • @sathyaathena7
    @sathyaathena7 9 днів тому +1

    Thank you so much sir ❤love u sir na eppavume astrology pathi videos pakkarana athu unga channel mattum than sir enkudave travel panni oru Enna pathi ellam sonna Epdi irukkumo apdi than neenga solluvinga En frnds kitta um unga channel pathi solluvan pakka solli avangallum ithey than solluvanga mithunam ku romba positive ah sollirkinga sir thank you Enaku Mithuna raasi Thiruvathirai rishaba lagnam past 7 yrs romba kastam anubavichitan life Apdiye thala keela mariduchu inime ellam change agumnu Nambaran unga varthai oru periya hope kuduthirku thank you sir❤neenga unga family ellam happya healthy ah irukkanumnu kadavula prathichikaran sir love you so much ❤❤❤❤

  • @saranyaselvam9144
    @saranyaselvam9144 Місяць тому +2

    Rombha nandri sir 100% unma sir thank you for your positive comment

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193 Місяць тому +35

    என்னங்க ஐயா வருடாவருடமுநல்லநேரம்வருதுனுசொல்றீங்க.ஆனாஒன்னுநடந்தபாடில்லை.எனக்குமிதுனராசிதிருவாதிரைநட்சத்திரம்7வருடமாவேலைஇல்லஎதுவுஅமையல.இனிமேல்அரசுவேலைகிடைக்குமா.

    • @SathishKumar-nv8ch
      @SathishKumar-nv8ch Місяць тому +1

      Nanum muthunam radio thiruvathirai onnum nadaka mataguthu

    • @RAMBABU-tk1ch
      @RAMBABU-tk1ch 11 днів тому +1

      தனிமை இனிமை

    • @sangeethap6442
      @sangeethap6442 8 днів тому

      Nanum mithuna rasiethiruvathirai rasi ena try panalum set agala

  • @rmadhavan6691
    @rmadhavan6691 Місяць тому +6

    Thanks ji.Good signs i see now a days❤❤❤

  • @sakthivignesh-s7u
    @sakthivignesh-s7u 22 дні тому +2

    It's very happy to hear your positive comments 🎉🎉😊 thank you sir

  • @geetharajaram8745
    @geetharajaram8745 Місяць тому +4

    Tthankyou for positive words to midhunam anna

  • @hariesh7928
    @hariesh7928 Місяць тому +2

    I hope your statement about old friends comes true. I lost one childhood friend in a meaningless misunderstanding. I wish she realises this soon✨

  • @m.mirdhula2nda748
    @m.mirdhula2nda748 Місяць тому +4

    ஐயா தெய்வமே நீங்கள் சொல்வதெல்லாம் கண்டிப்பா நடக்கனும் சாமி ஏன் கடவுளே நன்றி கடவுளே நன்றி

  • @kalyaninathan8045
    @kalyaninathan8045 Місяць тому +2

    Thank You. Your prediction is always right. Hope for the best🙏👍

  • @KuttyKuttima-my2oq
    @KuttyKuttima-my2oq Місяць тому +1

    சூப்பர் 👌👌👌👌

  • @kavithahariprasath4902
    @kavithahariprasath4902 Місяць тому +5

    Thank you

  • @Tnvanathy
    @Tnvanathy Місяць тому +4

    First comment .. thanks for ur predictions 😊

  • @ganeshbabu7571
    @ganeshbabu7571 Місяць тому +5

    Gemini ❤

  • @balasubramanian7730
    @balasubramanian7730 Місяць тому +1

    Arumai thanks Balasubramanian T

  • @alankanityanand3213
    @alankanityanand3213 Місяць тому +1

    Thanku

  • @sakthivignesh-s7u
    @sakthivignesh-s7u 22 дні тому +1

    What a detailed speech sir about horoscope 🎉🎉🙏🙏

  • @LithikaM-v7u
    @LithikaM-v7u 8 днів тому

    Punarpoosam , Mithunam rasi neenga sonn Ella ennoda life la
    Correct a nadakuthu sir . So, 2025 nalla iruku nu nambara. Eppovae manasu pakkuvam patta nilamaiku vanthu iruku. So, thank you for guidance sir

  • @gunalanchelladorai7028
    @gunalanchelladorai7028 Місяць тому +1

    Very positive, current status outside look happy deep inside in a very painful situations. Solavem mudiyle mulangamam mudiyle....

  • @anithaa1366
    @anithaa1366 Місяць тому +25

    Mithuna rachi kanni laknam. Kastsm,yeamaattam,kanneer thaan micham.

  • @vivek.b
    @vivek.b Місяць тому +14

    I am still stuck at 2019 psychologically. Last 5 years, 2020 to 2024, is something that i never even thought in my dream.
    Ippdiye valndhu palagi vittathu.....😢
    Narayana 🙏

  • @keerthanas6300
    @keerthanas6300 Місяць тому +2

    Thankyou so much shankernarayanan sir. ❤

  • @BalaSuppiramanian
    @BalaSuppiramanian Місяць тому

    Vanakkam sir❤

  • @Naturelover-jk6fd
    @Naturelover-jk6fd Місяць тому +2

    Mithuna rasi
    Kanni laknam
    🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @RameshRamesh-n9n4t
    @RameshRamesh-n9n4t 29 днів тому +1

    Thank you anna

  • @balajirreddy4989
    @balajirreddy4989 Місяць тому +5

    Thanks a ton ji for the positivity, happy to hear about your precise predictions🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @YogiPriya-q3n
    @YogiPriya-q3n Місяць тому +2

    புனர்பூச நட்சத்திரத்குது க்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா

  • @nammapalanimani3110
    @nammapalanimani3110 Місяць тому +9

    மிதுன ராசி மிதுன லக்கனம் திருவாதிரை நட்சத்திரம் நேரம் நல்லா இருக்குமா அண்ணா

  • @b.nishali5764
    @b.nishali5764 Місяць тому +1

    Super sir👍👍

  • @mndharan3221
    @mndharan3221 25 днів тому +1

    Tq sir

  • @SudhaPalanisamy-w6p
    @SudhaPalanisamy-w6p 19 днів тому

    Vanakkam sir mithuna rasi katakalakkanam sfinalcard prablem sariyakuma

  • @muthukumaranpandian5750
    @muthukumaranpandian5750 28 днів тому

    17 2 70 ஐயா திருவாதிரை நட்சத்திரம் விருச்சிக லக்னம் பிறந்த ஊர் பார்சல் கிராமம் பிறந்த நேரம் இரவு 12:15 இதுவரை படாத கஷ்டங்கள் பட்டுவிட்டேன் நண்பரே இனிமேல் நல்லா இருக்குமா சார்

  • @VijayVijay-yi5ko
    @VijayVijay-yi5ko Місяць тому +5

    வணக்கம் தம்பி..... மிதுன ராசி மிதுன லக்னம் மிருகசீரிஷம் நட்சத்திரம்....🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @krishnamoorthi5335
      @krishnamoorthi5335 Місяць тому +1

      Innuma irukkel..

    • @vivek.b
      @vivek.b Місяць тому

      Same pinch

    • @vivek.b
      @vivek.b Місяць тому

      ​@@krishnamoorthi5335 அமா எங்களை யாரும் ஒன்னும் பண்ண முடியாது 😂😂😂

  • @ammupriya1372
    @ammupriya1372 Місяць тому +1

    Thanks

  • @PlaystationMayavi
    @PlaystationMayavi Місяць тому

    Court case வெற்றி பெற வாய்ப்பு உள்ளதா?

  • @ww-hy1cw
    @ww-hy1cw 2 дні тому

    25 year kastam ella anal 5varudama padatha kastam ella sir. Tirumba pazhaya nilamai varanum thanks sir

  • @sathishsathi3186
    @sathishsathi3186 Місяць тому +1

    Correct sir 😍

  • @selvaraniperumal5412
    @selvaraniperumal5412 Місяць тому +2

    Very accurate. Went through hell. Father, mother inlaw, mother, brother n husband death in series.

  • @aravindtintu7974
    @aravindtintu7974 Місяць тому +2

    Midhunam rasi thiruvathirai natachithram rishambam laknam nalla irupoma ilaya sir😒🙄

  • @kannanKannan-bn7vw
    @kannanKannan-bn7vw Місяць тому +1

    சார் நான் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் எனக்கு புதன் திசை வயசு 45.. 2025 எப்படி இருக்கும் சார்..

  • @vkshanmugam3486
    @vkshanmugam3486 Місяць тому +1

    மிதுனம் ராசி கும்பம் லக்கினம் மிருகக்ஷிரிடம் நட்சத்திரம் வழக்கை எப்படி இருக்கும் கடன் அடையுமா

  • @karthicknivetiktokcouples6654
    @karthicknivetiktokcouples6654 Місяць тому

    நான் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் செல்லுங்கா

  • @santhosh9982
    @santhosh9982 25 днів тому +1

    😭😭😭 alugaiya varuthu....santhosa kaneer

  • @ww-hy1cw
    @ww-hy1cw 2 дні тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Sivaraj-e6f
    @Sivaraj-e6f Місяць тому

    மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் அண்ணா

  • @JeniferM-mr3iz
    @JeniferM-mr3iz Місяць тому +1

    🙏🙏🙏

  • @srimahamakeupartistry.thir8270
    @srimahamakeupartistry.thir8270 Місяць тому

    Midunam rasi& thiruvadirai star rishabalaknam

  • @santhamoorthia8883
    @santhamoorthia8883 Місяць тому +3

    Aiya

  • @colourwidowtetraworld
    @colourwidowtetraworld Місяць тому +3

    Annae 5 years job illa na. Midhunam. Thiruvadhirai natchathiram. Magara lakkanam

  • @ramanathanr5252
    @ramanathanr5252 Місяць тому

    இந்த பலன்கள் ராசிக்கு மட்டும் தானா அல்லது மிதுனம் லக்னத்திற்கும் இந்த பலன் கிடைக்குமா?

  • @rajadoss6988
    @rajadoss6988 Місяць тому +1

    ❤❤❤❤

  • @kamsrajan8888
    @kamsrajan8888 Місяць тому +3

    ❤❤❤🎉🎉🎉

  • @srini2012
    @srini2012 Місяць тому

    Sir ,What is the age limit for astrology ,incase if a person is 60 and will the astrology work for him

  • @radhavijayaraghavan7967
    @radhavijayaraghavan7967 Місяць тому

    We were waiting. But you are putting mithuna rassi late. Still whether we will tide over crisis so far happened or " MITHUNA RASI IS CURSED " THIS janma write off

  • @vaidehiprabhakar9300
    @vaidehiprabhakar9300 Місяць тому

    ஆணுக்கும் பெண்ணுக்கும் ராசி பலன் மாறுமா?

  • @vishweshm4854
    @vishweshm4854 Місяць тому +1

    I am waiting for your live session. Please come to live session

  • @suganthijeevan4599
    @suganthijeevan4599 Місяць тому

    Mithuna rasi kadaka laknan mirugasiridam natchatram

  • @NishanthMASS-k4y
    @NishanthMASS-k4y Місяць тому

    ஐயா நான் மிதுன ராசி 2 ஆம் பாதம் திருவாதிரை நட்சத்திரம் விருச்சிக லக்னம். லக்னத்தில் மாந்தி உள்ளது. அஷ்டமத்து சனி காலத்தில் என்னுடைய சொந்த தொழில் மற்றும் சொந்த நிலம் என்னை விட்டு சென்று விட்டது. வாழ்க்கையில் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலை வந்து எல்லாம் இழந்து இப்போது பூஜ்யம் என்ற நிலைக்கு வந்து குடும்பம் மட்டும் பிரியாமல் குடும்பத்தோடு உள்ளேன். நிலத்தை விற்றதால் தற்சமயம் எந்த ஒரு பொருளாதார சிக்கலும் இல்லாமல் ஒரு 2 வருடமாக வளமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இருந்தாலும் எந்ந ஒரு வேலையும் சரிவர அமையாததால் வருமானமின்றி இருப்பதால் கையிருப்பு ஜெட் வேகத்தில் கரைந்து கொண்டு செல்கிறது. எப்ப இருந்து என்னோட வாழ்க்கை பூஜ்யத்தில் இருந்து படிப்படியாக உயரும் என தெரிவிக்கவும். சொந்த தொழில் செய்யலாமா அல்லது அடிமைதொழில் தான் செட் ஆகுமா என தெரிவிக்கவும். கடந்த 5 வருடங்களாக சிவபெருமான் மீது அதிக பற்று வைத்து பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று சிவனை வழிபட்டு வந்திருக்கிறேன் மற்றும் திருப்பதி ஏழுமலையான் கோவில், காளஹஸ்தி, சீரங்கம் இராமேஸ்வரம் திருச்செந்தூர் திருவண்ணாமலை மற்றும் சீரடி சாய்பாபா கோவில் மற்றும் அதன் பகுதிகளில் உள்ள 3 ஜோதிர்லிங்க சிவ ஸ்தலங்களுக்கு சென்று சிவனை வழிபட்டு வந்திருக்கிறேன். ஆதலால் எனக்கு எப்போது வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கி முன்னேற்ற வாழ்வு கிடைக்கும் என தெரியபடுத்தவும்.

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Місяць тому +3

    🙏🙏🙏💐💐💐

  • @Tin_345_sabaste
    @Tin_345_sabaste Місяць тому

    Midhum kadaka lagnam

  • @kannanKannan-bn7vw
    @kannanKannan-bn7vw Місяць тому +1

    🎉🎉🎉❤

  • @muthukumaranpandian5750
    @muthukumaranpandian5750 28 днів тому +1

    எனது பெயர் முத்துக்குமார பாண்டியன்

  • @nanthinisharavan
    @nanthinisharavan Місяць тому

    நான்பட்டகஸ்டம்எந்தபெண்ணுக்கும்வரவேகூடாதுஇதுதான்தெய்வத்திடம்நான்வேண்டுவது என்மகனைநான்தவறவிட்டவருடம் 2012 வருடம்அதில்இருந்துநான்பட்டகஸ்டம்என்னாள்மறக்கவேமுடியவில்லைஇதுவரைஇனிமேல்நல்லதுநடக்குமாஎனக்குசந்தேகம்தான் நான்மிதுனராசி புனர்பூசநட்சத்திரம்

  • @beenaabdulkadir1552
    @beenaabdulkadir1552 Місяць тому

    My son 15-2-2000 at 10.29 Am-----which rashi ? Midhunam or kumbam? Pls tell

  • @sudarselvan6280
    @sudarselvan6280 Місяць тому

    மிதுனம் ராசி சிம்மம் லக்னம் மிருகசீரிஷம் நட்சத்திரத்திம் அரசு வேலை கிடைக்கும் மா அண்ணா

  • @kavinkumar7620
    @kavinkumar7620 Місяць тому +1

    🙏🙏💐💐

  • @angelz-0503
    @angelz-0503 Місяць тому

    Naanum Apdita neneche. But sımma lagnam

  • @shri2947
    @shri2947 Місяць тому

    Job ok
    Accident ayiduchu
    Life neutral ah poguthu

  • @kartibansivam808
    @kartibansivam808 Місяць тому

    How for mithunam rasi thulam lagnam star mirugasrisham

  • @Taarunika
    @Taarunika Місяць тому

    No job bro 😢

  • @Goodbye7-u6w
    @Goodbye7-u6w 12 днів тому

    Papame😂😂😂

  • @kishorkumar-cl6lk
    @kishorkumar-cl6lk 5 днів тому +1

    Thanks sir my muthana rashi 05 05 1984 ..

  • @KishvinKishvitha-tn9uv
    @KishvinKishvitha-tn9uv Місяць тому

    Naa en husband ah 2021 la ezhanthutaen.

    • @Gks0607
      @Gks0607 Місяць тому +1

      Life lla ellarukkum kastam irukkum oruvarin ilappu thaanga mudiyaathu ellaam kadavul paarthuppar nalla vaalkai koduppaar varutha padathinga kids iruntha avangala nalla paathukonga
      Ilantha vaalkai valvathaivida kodumai kedukkapattavaalkai. 0 aakittu poittanga appuram Vaalkai ivlo thuram thaniya nikkurathu kastam thaan ini nee nalla iruppannnu solvanga
      En life keduthavanga ellam nallathaan irukkanga ellarum irunthum anaathai maari than vaaluren
      Ellaam kadavul paarthuppar

    • @KishvinKishvitha-tn9uv
      @KishvinKishvitha-tn9uv Місяць тому

      @@Gks0607 thank you

    • @Gks0607
      @Gks0607 Місяць тому +1

      @@KishvinKishvitha-tn9uv 🙏👍

  • @ashokkumar7505
    @ashokkumar7505 Місяць тому

    😇😇😇😇😇😇😇😇

  • @mohanrajk7663
    @mohanrajk7663 Місяць тому

    Don't mary kanni rasi

  • @KokilaKokila-m2s
    @KokilaKokila-m2s Місяць тому

    Vallkkai veruppa irukku

  • @BhuviBhuvi-vg7ey
    @BhuviBhuvi-vg7ey Місяць тому +1

    Thanks ji❤

  • @AarthiPriya-lu5ve
    @AarthiPriya-lu5ve Місяць тому +1

    Thank anna❤

  • @gayathiridevin
    @gayathiridevin Місяць тому +1

    Thank you sir🙏

  • @sarminirasathurai425
    @sarminirasathurai425 Місяць тому

    🙏

  • @malakathiresan4718
    @malakathiresan4718 Місяць тому +1

    Thank you sir

  • @lakshmisuresh9330
    @lakshmisuresh9330 Місяць тому +1

    🙏🙏🙏🙏