, பச்சை கற்பூரம் ஏற்றி வைத்தவுடன் பணக்காரனாக மாறமுடியாது இவர் சொல்வது உண்மை உடனே பணக்காரர் ஆவதை விட மன சந்தோஷமாக இருக்கும் குடும்பத்தில் தீமைகளை அழித்து நல்ல சக்தி உள்ளத்தில் தைரியத்தையும் நம்பிக்கையுடன் நாம் செய்யும் செயல்கள் வெற்றி பெறும்
நானும் உங்களை மாதிரிதான்...ஆதிகபட்சம் யாரையும்...ஏதையும் நம் பமாட்டேன். எங்க ஜோசியர் பச்சை கற்பூரம் பத்தி சொன்னார் அது போல செய்தேன்.... என் நம்பிக்கை நீண்டநாள் வராத பணம் கைக்கு வந்தது so நான் நம்பினேன் அவளதான்.....
சீக்கிரம் பணக்காரன் ஆகணும்னா முதல்ல இந்த மாதிரி யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யக்கூடாது பார்க்கக்கூடாது ஆக்கபூர்வமாக அவரவர் வேலைகளை சோம்பேறித்தனம் இல்லாமல் செய்தாலே பணக்காரர்கள் ஆகிடலாம்
நீங்கள் சொல்லுவது உண்மை நான் பயன் அடைந்தேன்..
How do u get palan
நல்ல ஒரு செய்தியை தந்து இருக்கின்றீர்கள் நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி
நன்றி சார் நீங்கள் சொல்லுவது உண்மையான பதிவு உடனே பணக்காரர் ஆவதை விட வீட்டில் தெய்வீக தன்மை அதிகரிக்கும் பணக்காரர் ஆகும் வாய்ப்பு உள்ளது
Nan ithu mathiri seithen pana puzhakam athigamanathu nantri
Nejamava va super ga
கற்பூர வியாபாரி பணக்காரராவார். நீ ஒட்டாண்டியாவாய். விடா முயற்சியும் உழைப்பும் வேண்டும்.
💐💐💐மிக மிக நன்றி ஐயா 💐💐💐 சூப்பர் 💐💐💐
தங்களின் மிக பெரிய உதவி நன்றி மறக்க கூடாது
மிக்க நன்றி சார்
தங்களுக்கு மிக்க நன்றி
Naa rompa rompa rompa kasttathula iruken Anna
Tq sir ❤
Thank you for the advice vto attract money.. Can i use deepak oil to mix padhai karpooram.. Or only till oil
Please let me know
Tq
Padhai karpooram
, surely add pachai karpooram in oil
❤ thank you very much sir ❤
God bless you.
Explanation excellent 👌.
❤
நீங்கள் இதை முயற்ச்சி செய்து பார்த்தீர்களா. முயற்சிசெய்திருந்தால் அதற்குப்பிறகு பணவரவு வந்து பணக்கார் ஆகிவிட்டீர்களா.
😂😂😂😂😂😂 பணக்காரனாகனா அம்பானி ஆகறது இல்லை கடனை கட்டி நிம்மதியா இருக்கறது கூட வெச்சுடலாம்
, பச்சை கற்பூரம் ஏற்றி வைத்தவுடன் பணக்காரனாக மாறமுடியாது இவர் சொல்வது உண்மை உடனே பணக்காரர் ஆவதை விட மன சந்தோஷமாக இருக்கும் குடும்பத்தில் தீமைகளை அழித்து நல்ல சக்தி உள்ளத்தில் தைரியத்தையும் நம்பிக்கையுடன் நாம் செய்யும் செயல்கள் வெற்றி பெறும்
மிக்க நன்றி
இது அனைத்தும் உண்மை .
எப்படி உன்மை
🙏🙏🙏
Thank you
❤️🌹👍🥰y
Yappati sir segaram panagaraga aga mutium
🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் பச்சை கற்பூர வியாபாரியா பணம் தான் வினாகுதே தவிர நீங்கள் சொல்வது போல் எதுவும் நடக்கவில்லை நன்றி
Mm
இல்லத்தில் தெய்வீக தன்மை வரும்
Nanum evlo time ellame senjachu ana onnume nadakurathu illa.
🙏🙏🙏🙏🙏
அரசியல் வாதிகளளுக்கு தான் இது
Eppa than video pathen ...epo redy pannallam
Ulaithaal thaan panam sambarika mudium... Summa yematha vendam
நானும் உங்களை மாதிரிதான்...ஆதிகபட்சம் யாரையும்...ஏதையும் நம் பமாட்டேன். எங்க ஜோசியர் பச்சை கற்பூரம் பத்தி சொன்னார் அது போல செய்தேன்.... என் நம்பிக்கை நீண்டநாள் வராத பணம் கைக்கு வந்தது so நான் நம்பினேன்
அவளதான்.....
உங்க ஜோசியர் என்ன சொன்னார்
தம்பி நீங்க நம்பின நம்புங்க
இல்லாட்டி விடுங்க .... ஏன்
துருவி....துருவி....கேக்கரீங்க
சாரி தம்பி..... இதுக்கு மேல
பதில் சொல்ல நேரம் இல்லை....
🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🌹🌹🌹🌹🌹🌹
பணக்காரர்கள் ஆகிறார்களோ இல்லையோ சேனல் சப்ரிகை செய்யவும்
பணம் தான் செலவாகிறது நடக்கவில்லை
Avaravar karma padidhan nadakkum
Ulaithal mattum sooru
நீங்க பணக்காரர ஆகிட்டிங்கலா
Pathil solla matar 😂
Good
கரெட்டானகேள்வி
@@umasri3814❤❤❤❤❤❤
You will never become rich because you doubt others and yourself
மேஜன்ஜிலைபலன்தெரிந்தது
Na veleye seiyama eppadi panakan aaga mudiyansa dipokur
சீக்கிரம் பணக்காரன் ஆகணும்னா முதல்ல இந்த மாதிரி யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யக்கூடாது பார்க்கக்கூடாது ஆக்கபூர்வமாக அவரவர் வேலைகளை சோம்பேறித்தனம் இல்லாமல் செய்தாலே பணக்காரர்கள் ஆகிடலாம்
நெய் +பச்சை கற்பூரம் பயன்படுத்தலாம
Ttru
Promo SM
நீங்கபச்கற்பூரவீயாபாரியாநன்றி
இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு
கஷ்டம்தான்சார்வருகின்றது
Oru alluku kasu kudutha but thiruppi kudukala athuku yethana vasiyam irukaaa bro😢
Athukellam illa boss evanum vanguna kaasa thara mattan
@@Beach-o7l correct than 😔 bro
@@avinashm7967erki
Erku
மைத்ரேய முகூர்த்தம்
Poi km
Thanks
Thank you sir
Thank you sir