College TRB | தேர்வு தாமதமா? SET தேர்வர்களுக்கும் வாய்ப்பு | Addendum | Last date extended

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • College TRB | தேர்வு தாமதமா? SET தேர்வர்களுக்கும் வாய்ப்பு | Addendum | Last date extended
    • Februaryயில் College T...
    College TRB|exam date! Addendum |last date extended
    #taif #balu #highereducation #educationsystem #collegetrb #teachersassociation #educationtoday #highereducationtoday #tamilnaduassociationofintellectualsandfaculty #associationmembership #teachersassociation
    #contradictions #regulations #recruitment #teachersrecruitment #teacherseligibilitytest #tnset #competitiveexam

КОМЕНТАРІ • 20

  • @veeratntet-biology8855
    @veeratntet-biology8855 5 місяців тому +9

    Phd என்ற பெயரில் இந்தியாவில் நடக்கும் பண விரயம், கால விரயம், except iit and central university, எந்த விதத்திலும் சமுதாயத்திற்கு பயன்படாத ஆராய்ச்சி

    • @vengat3556
      @vengat3556 5 місяців тому +1

      India really spends very less money on research so don't worry sir

  • @violetmary7400
    @violetmary7400 5 місяців тому +2

  • @srividhyakasinathan1767
    @srividhyakasinathan1767 5 місяців тому

    Vast syllabus.. Descriptive questions illamal MCQ questions irundha nalla irukum.. both are difficult only.. but it is very difficult to provide descriptive answer with the points they expect..

  • @anbilsahitya785
    @anbilsahitya785 5 місяців тому +1

    Sir clear information

  • @gunasekarangunasekaran4006
    @gunasekarangunasekaran4006 5 місяців тому +1

    Sir... Other you tupe channel... Details vita... Neenga athigam detail solkireergal. Thanks

  • @swethas5191
    @swethas5191 5 місяців тому

    💯....

  • @subra1982
    @subra1982 5 місяців тому

    sir
    This is Subramanian
    I have completed M.E Electronics and Communication Engineering and applied for TNSET electronic science paper
    Am I eligible to apply for the post Assistant Professor in the department Electronics through TRB

  • @venkateshm5717
    @venkateshm5717 5 місяців тому

    Sir am completed ME COMPUTER SCIENCE AND i eligible for trb assistant professor?? Pls reply sir

  • @dominicsahayarajan4339
    @dominicsahayarajan4339 5 місяців тому +9

    *ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பால் விண்ணப்பதாரர்கள் மத்தியில் குழப்பம்*
    உதவி பேராசிரியர்கள் பணிநியமனம் அறிவிப்பு வெளியான 2019 ஆம் ஆண்டு முதல் இன்று வரை குழப்பங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது ஆனால் மாநிலத்தில் உள்ள உயர்கல்வித்துறையோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரியமோ விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் தராமல் அலட்சியமாக இருப்பது பணிநியமனங்கள் நேர்மையாக நடக்குமா ? என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. மாண்புமிகு முதல்வர் தளபதியார் ஆட்சியிலாவது நேர்மையாக பணிநியமனங்கள் நடைபெறும் ,படித்தவர்கள் மத்தியில் விடியல் கிடைக்கும் என்று நம்பி காத்திருந்தனர் விண்ணப்பதாரர்கள்
    *ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியமோ கடந்த ஆறு ஆண்டுகளாக கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதி தேர்வு நடக்கவில்லை என்ற காரணத்தை காட்டி TNSET 2024 விண்ணப்பித்து தேர்வில் வெற்றி பெற்றவர்களும் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் பங்கேற்கலாம் என்று 27.04.2024 அன்று அறிவிப்பாணை வெளியீடு செய்து கால அவகாசத்தை மே மாதம் 15 வரை நீட்டித்துள்ளது*
    வலுக்கும் சந்தேகத்திற்கிடமான காரணங்கள்
    *ஒரு ஆசிரியர் பணிக்கு முழுமையான கல்வித்தகுதி பெற்றிருந்தால் மட்டுமே இதுவரை விண்ணப்பிக்க முடியும் ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியமோ TNSET 2024 க்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து வருவதும் ,ஏற்கனவே மதர் தெரசா பல்கலைக்கழகம் ,பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய மாநில ஆசிரியருக்கான தகுதி தேர்வுகளில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்று அன்றைய நாளிதழ்கள் மற்றும் பத்திரிக்கைகள் குறிப்பிட்டுள்ளதை இன்றும் வலைதளங்கள் வாயிலாக அறிய முடியும்*
    .
    *குறிப்பாக மதர் தெரசா பல்கலைக்கழகம் நடத்திய ஆசிரியருக்கான தகுதி தேர்வுகளில் 3-7 லட்சங்கள் வரை கையூட்டு பெறப்பட்டு அதிக அளவிலான விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி அடைந்ததை பாமக நிறுவனர்களான டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அறிக்கையாக சுட்டிக்காட்டியும் அன்றைய மாநில ஆளுநர், முதல்வர்,உயர்கல்வித்துறை அமைச்சர்,உயர்கல்வித்துறை செயலர், உயர்கல்வித்துறை அதிகாரிகள் யாருமே கண்டுகொள்ளாமல் இருந்தது நேர்மையாக படித்தவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியாக இருந்ததும் கையூட்டு மூலமாக தேர்வானவர்கள் உயர்கல்வித்துறை நிறுவனங்களில் நிரந்தரமாகவும், கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது*
    இதே பாணியில் தான் தற்போது TNSET 2024 தகுதி தேர்வும் நடக்குமோ? என்ற சந்தேகத்தை மறுக்க உயர்கல்வித்துறை தயாராக இல்லை காரணம் இதுவரை நடைபெற்ற தகுதி தேர்வுகளில் நடைபெற்ற ஊழல்களை ஆதரித்து வருகிறது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    *முனைவர் பட்டம் பெறுவதற்காக ஆராய்ச்சி செய்கிற மாணவ மாணவியர்கள், ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்துள்ளவர்கள், தேசிய அளவிலான தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கும் ஏன் ?வாய்ப்புகள் வழங்கவில்லை*?
    *இனி பள்ளிகள்,ஆசிரியர் பயிற்சி மற்றும் பாலிடெக்னிக் போன்ற பணியிடங்களுக்கான தேர்வுகளில் பி.எட்,எம்.எட்,முதுகலை இறுதியாண்டு தேர்வுகளை எழுதும் மாணவ மாணவியர்களும் முழுமையான தகுதி பெறாமல் விண்ணப்பிக்கலாம் என்ற மாற்றத்தை கொண்டு வருவீர்களா*?
    *ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் உதவி பேராசிரியர்கள் தேர்வில் பெரிய வினாக்கான DESCRIPTIVE TYPE விடையினை மதிப்பீடு செய்வது யார்? எதனடிப்படையில்? விடைக்கான குறிப்பு மற்றும் Reference books ? மறுமதிப்பீடு மற்றும் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் விடைத்தாள் நகல்களை அனைத்து விண்ணப்பதாரர்களும் உரிய கட்டணம் செலுத்தி பார்க்க முடியுமா? இது அனைத்து விண்ணப்பதாரர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை,எனவே தேர்வு வாரியம் மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்து விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களை தீர்க்க வேண்டும்*
    இனியாவது மாநில ஆளுநர்,முதல்வர்,உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் நீதியரசர்கள் தலையிட்டு படித்தவர்கள் மத்தியில் நல்லதொரு விடியலை கொண்டு வரவேண்டும். *உரிய நடவடிக்கை தமிழகம் உயர்கல்வித்துறையில் புரோக்கர்களால் இருண்ட மாநிலமாக மாறி விடும் !ஒட்டுமொத்த கல்வித்துறைகள் அனைத்தும் *வருங்கால சமூகத்தை சீரழித்து விடும்!.*

    • @englishrose9709
      @englishrose9709 5 місяців тому

      ஆம், தங்கள் கருத்து சரி...

    • @parthibang9644
      @parthibang9644 5 місяців тому

      நிதர்சனம்

  • @babuc3892
    @babuc3892 5 місяців тому

    Trb board has given 5%Relaxation in college trb for BC & MBC students
    And also UCG NET has given 5% Relaxation for BC&MBC students
    But MSU didn't give 5% Relaxation for BC & MBC students
    Can you give any solution sir?

    • @yuva967
      @yuva967 5 місяців тому

      Relaxation for what

    • @babuc3892
      @babuc3892 5 місяців тому

      Sir
      If we want write SET Exam
      Need 55% in pg
      My pg percentage 53.8
      UCG NET give 50% enough to write NET Exam for OBC category
      But MSU didn't give 5% Relaxation for OBC category
      That's why I asked sir

  • @mvijayarakavan1294
    @mvijayarakavan1294 4 місяці тому

    SET+TRB package

  • @dominicsahayarajan4339
    @dominicsahayarajan4339 5 місяців тому +5