Hi Guys, Hope everyone is doing good. Make use of KUKU FM 70% Sale if you are interested. Here are the details, KUKU FM: Download Link - kukufm.page.link/nzT2VU7mFWctz17D7 Coupon code - SALE70 Easy Startup ideas in Tamilnadu - Hey! I listened this Show on KukuFM and thought you would like it kukufm.com/show/easy-startup-ideas-in-tamilnadu/?
bro en family la yarum flight la ponadhu ila bro, na kutitu pora level ku iruken. guide for first time flight travellers ku tips kudunga usefull ah irukkum
அந்த பாட்டிமா எப்படி மலேசியா வில் இறங்கி வேற விமானத்தை பிடித்து ஊருக்கு போவாங்கனு அவரோட மகன் அனுப்பியிறுப்பார் 🙄ho my god🥺ஆனால் கடவுள் மாதவன் என்ற அற்புதமான மனிதரை பாட்டிமாவின் துணைக்கு அனுப்பியிறுப்பார் போல 👍🤝
அருமை. பாராட்டுகள். ஆஸ்ட்ரேலிய சுற்றுப்பயணம் வீடியோக்கள் அனைத்தும் அருமை. அடுத்தது அந்த நாட்டுக்கு போங்க, இந்த நாட்டுக்கு போங்க என்றெல்லாம் சொல்லமாட்டேன். நீங்களே சிறந்த இடத்தை தேர்ந்தெடுப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
Thank you, Madhavan for the wonderful Aussie series🎉 The Malaysian Airlines service seemed to be good and your simple help to Vaniyambadi Amma was highly appreciated 👍😊.
இந்த வீடியோ சிரிப்போடு இருந்தது முக்கியமாக கொய்யா பழ ஜுஸ் குடித்ததை பற்றி சொல்லும்போது நான் அப்படி தான் பார்த்தேன் எங்களின் மைன்ட் வாய்ஸ் கேச் பண்ணது மாதிரி நீங்கள் பேசியது சிரிப்பை வரவைத்தது ஆங்கில பாடல்கள் பின்னனி இசையில் டூர் பார்த்தது தமிழ்நாட்டுக்கு திரும்பும்போது கரெக்டாக தமிழ் பாடல் இசையை ஒலிக்க வைத்தது சூப்பர் வாணியம்பாடி அம்மாவின் கிராமத்து பேச்சுக்கு ஏற்றார் போல நீங்களும் பேசியது சூப்பர் ஒரு மறக்க முடியாத ஆஸ்திரேலியா டூர் உங்களால் நாங்கள் பார்த்தற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதவன் புரோ அடுத்து எந்த நாடு என்று எங்களை கண்டுபிடிக்க சொல்லி மறதியால் நீங்களே சொல்லியது சூப்பர்
Looking Like a Woww!❤ First Thanks to Madhavan Bro... Australia trip evlo alagha Explore panathuku... Na intha series Start pani 5 Days irukum Australia Series Complete pana....Etho Namma Australia la irunthutu vantha mari iruku....Epdi soldrathu Namma 1 year Australia la irunthu India varumbothu antha feel irukula...apdi irunchu...oru Mari Feel Good Ah iruku❤❤❤....Thanks to Madhavan Bro Love You🫂❤️
வணக்கம் மாதவன். ஆஸ்திரேலியாவை பிரிவது எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் தங்களுடன் பயணம் செய்தது மிக சந்தோசம். மலேசிய விமான நிலையம் இருக்கும் இடம் கோலாலம்பூர் அல்ல. செப்பாங் என்ற ஊர். நீங்கள் பார்த்தது செம்பனை மரங்கள். Oil Palm tree
Madhavan brother....Namma oor karangala paatha namma slang thaana vandhrum la...super. this is your success i think ..no alattal, no mokkai,needy explanation, pucca going
Mr.Madhavan you took us around Australia a marvelous lovely experience as if we travelled with you as co passenger.Thanks excellent talent bringing all beautiful places to our home.
Excellent and ever memorable Australia trip Series. Despite your busy schedule you have helped that aged Passenger of Vaniyambadi. Since I belongs to Vellore it was heart touching to see. Congratulations and all the best Madhavan
Thambi Good 👍 உங்களுடன் சேர்ந்து ஆஸ்திரேலியா சுற்றி பார்த்துவிட்டேன்.நன்றி.தொடர்ந்து உங்கள் புது புது வீடியோவை எதிர்பார்க்கிறேன் நன்றி தம்பி God bless you abundantly ❤
As usual Very excellent presentation pleasantly.... Thank You 🙏 very much for your way 2go தமிழ் travel exploration and guidance... Australia series excellent....l like Melbourne and Cairns, Brisbane ... wonderful Australia
❤Life is the voyage where we search 🔍 ourselves in others and our Dear Madhavan always goes on extra mile to add value and inculcate best human values for all. It appears a paradox to refuse to carry luggage for other people but help them to connect with their relatives in flight ✈️ . What Madhavan coached us is mandatory never ever accept parcel 📦, items from other people under any circumstances. Drug law is very harsh death penalty in Singapore 🇸🇬 and Malaysia 🇲🇾 also quite stringent. Madhavan is always blessed 😇 to receive mother’s love 💗 and dialogue with Vaniampady aunty really pin 📌 my heart 💜; amazing demonstration of unconditional love 💕 to comfort the needy. MAS is the best carrier and their food is quite close to Indian subcontinent style. Glad Madhavan enjoyed and hope he will get commercial from Malaysian airlines soon 🔜. The trees 🌳 near KL airport are palm oil farms and tree shape resembles dates tree. Oil palm trees are planted in Tamil Nadu as well it is called Sem Panai ( red palm). Most of the Tamils in Malaysia 🇲🇾 lived in these farms as labourers and now risen up as corporate professionals through their hard work. Coconut 🌴 Tree , Palm Tree are symbol for raising above ⬆️ to achieve success under any harsh circumstances. I wish Madhavan can release book 📕 in KU KU FM 📻 soon 🔜. Brisbane is the best place in your whole Australia 🇦🇺 series. Amazing 🤩 people and the country of the hotel driver who unloaded your luggage 🧳 with tender care is hands on best customer support course and he did as a messiah for God’s decree. Fly more and connect all under your magic spell. Million thanks 🙏 to your family for supporting you and sacrifice their comfort to let you show the best for your viewers. Take care and Stay Blessed.
அண்ணா ரொம்ப நல்லா இருந்தது ஒவ்வொரு எபிசோடும் சூப்பரா இருந்தது அண்ணன் எங்கள மாதிரிறனாளி பார்க்க முடியாத நாடுகளே உங்க வீடியோ பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா அடுத்த வீடியோ ரொம்ப சீக்கிரமா போடுங்கள்
Super video bro.. Australia pathi full ah therinjukiten... Romba happy 2 days once video podringa.. idhe maari upload panna romba nalla irukum... ❤.. All the best for 1 million ❤
Congratulations on completing your amazing Australian trip! Your videos were captivating from start to finish, and I'm truly grateful for the inspiring and immersive content you shared. Thank you for showcasing the beauty of Australia and igniting my wanderlust. Keep up the fantastic work!
Bro australia series has no words to say. It was awesome.Mainly I like Cairns.Before I thought different about Cairns.But through your video,my favorite part is Cairns.Then Melbourne(Great Ocean Drive) and Sydney and blue mountains.Helicopter view excellent.Except Brisbane city,I like other videos.
Thanks alot brother. Australia is my favorite country.I felt as though I travelled. U have brought the creation of God before me especially cairns.special thanks for the way u speak . God bless u brother.
மலைசியாவில் விமானம் தரையிரங்கும் போது , அப்போது போடப்பட்ட backround music ultimate , amazing அண்ணா... ❤️ ஆஸ்திரேலியா serious முடியுறது கொஞ்சம் வருத்தம் தான்... இருந்தாலும் ok ... அடுத்து நான் அண்ணனை சந்திப்பது ஆச்சரியமாக அமையட்டும்... அதுவரை காத்திருப்பேன்... ❤️ அன்புடன் kkneelu ( way2go family ) ... Bye
மாதவன் அவர்களுக்கு வணக்கத்தையும் மிக்க அன்பு கலந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். எல்லோராலும் வெளிநாட்டிற்கு செல்ல இயலாது.நம் தமிழ் நாட்டிலேயே உள்ள அற்புதமான கலைகள் ஓவியங்கள் சிற்ப கலைகள் நிறைந்துள்ள கோவில்கள் பார்க்க முடியாது. வயது முதிர்தவர்கள் பண வசதி இல்லாதவர்கள் இது போன்ற பல காரணம். உங்கள் Waytogo Videos உலகநாடுகளை பற்றி முன்னேற்றம் அறிவியல் வாழ்க்கை வசதிகள் பற்றி அறிய உதவும். நன்றி.வணக்கம் மாதவன்
Super Bro you really took us to Australia tour. Enjoyed very much. Felt although traveling with you, neat explanation with excellent video, very informative. Felt very sad b'cos it came to an end very soon Actually my son is in Sydney and my younger brother is in Melbourne. My son told me to watch your video and I was eagerly waiting to see all your episodes. Felt very happy .Thanks a lot for your wonderful work. 👍👌👌
Loved your Astounding Australia series bro. Started watching this series when I was in India and now, watching the last episode in Melbourne✨Hope to meet you! Keep up the great work❤ Way2Go!
Hi Guys, Hope everyone is doing good.
Make use of KUKU FM 70% Sale if you are interested. Here are the details,
KUKU FM:
Download Link - kukufm.page.link/nzT2VU7mFWctz17D7
Coupon code - SALE70
Easy Startup ideas in Tamilnadu - Hey! I listened this Show on KukuFM and thought you would like it
kukufm.com/show/easy-startup-ideas-in-tamilnadu/?
Palm tree bro. They are one of the biggest exporter of palm oil.
bro en family la yarum flight la ponadhu ila bro, na kutitu pora level ku iruken. guide for first time flight travellers ku tips kudunga usefull ah irukkum
@@ungalnaaan sure bro 👍🏻
@@Way2gotamilNext entha #Country bro
palm oli tree
Ration la kedaikura palm oil
South east asia fulla intha business kaaga tropical rain forest ellam deforestation pannitanga
அந்த பாட்டிமா எப்படி மலேசியா வில் இறங்கி வேற விமானத்தை பிடித்து ஊருக்கு போவாங்கனு அவரோட மகன் அனுப்பியிறுப்பார் 🙄ho my god🥺ஆனால் கடவுள் மாதவன் என்ற அற்புதமான மனிதரை பாட்டிமாவின் துணைக்கு அனுப்பியிறுப்பார் போல 👍🤝
Paati is so lovely. Loved that interaction❤️
அருமை. பாராட்டுகள். ஆஸ்ட்ரேலிய சுற்றுப்பயணம் வீடியோக்கள் அனைத்தும் அருமை. அடுத்தது அந்த நாட்டுக்கு போங்க, இந்த நாட்டுக்கு போங்க என்றெல்லாம் சொல்லமாட்டேன். நீங்களே சிறந்த இடத்தை தேர்ந்தெடுப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
It's palm oil trees nanba... Malaysia one of major palm oil producer... I'm big fan of ur work... Keep rocking.❤ From🇲🇾
Australia: good boy மாதவா
அந்த அம்மா பேச்சுல மெட்றாஸ் வாட வருதே வாடிப்பட்டி வாட இல்லையேன்னு நெனச்சேன். அருமை.
ரொம்ப ரொம்ப அருமையான பயணம்... என்றும் மறக்க முடியாத அனுபவம்..... மிக்க நன்றி Maddy boi.....❤
20:18 looks like oil palm tree plantation. Aerotrain is now under maintenance and upgrade works
அடுத்து வெஸ்ட் இண்டீஸ் போங்க ப்ரோ.கரீபியன் தீவுகள் ரொம்ப பிடிக்கும் ❤🎉
வாழ்த்துக்கள் மாதவன்.அடுத்த வீடியோவிற்க்கு காத்துக் கொண்டு இருக்கிறேன்.
UA-cam பின் பிரமாண்ட director Madhavanuku வாழ்த்துக்கள் Next episodeku i am waiting
அருமையான காணொளி மாதவன் வாழ்த்துக்கள்
Thank you, Madhavan for the wonderful Aussie series🎉
The Malaysian Airlines service seemed to be good and your simple help to Vaniyambadi Amma was highly appreciated 👍😊.
Vaniyambadi bro
@@easy-stuffs
Thank you 👍
16:30 Grandma talking way is nice
இந்த வீடியோ சிரிப்போடு இருந்தது முக்கியமாக கொய்யா பழ ஜுஸ் குடித்ததை பற்றி சொல்லும்போது நான் அப்படி தான் பார்த்தேன் எங்களின் மைன்ட் வாய்ஸ் கேச் பண்ணது மாதிரி நீங்கள் பேசியது சிரிப்பை வரவைத்தது ஆங்கில பாடல்கள் பின்னனி இசையில் டூர் பார்த்தது தமிழ்நாட்டுக்கு திரும்பும்போது கரெக்டாக தமிழ் பாடல் இசையை ஒலிக்க வைத்தது சூப்பர் வாணியம்பாடி அம்மாவின் கிராமத்து பேச்சுக்கு ஏற்றார் போல நீங்களும் பேசியது சூப்பர் ஒரு மறக்க முடியாத ஆஸ்திரேலியா டூர் உங்களால் நாங்கள் பார்த்தற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதவன் புரோ அடுத்து எந்த நாடு என்று எங்களை கண்டுபிடிக்க சொல்லி மறதியால் நீங்களே சொல்லியது சூப்பர்
Looking Like a Woww!❤
First Thanks to Madhavan Bro... Australia trip evlo alagha Explore panathuku... Na intha series Start pani 5 Days irukum Australia Series Complete pana....Etho Namma Australia la irunthutu vantha mari iruku....Epdi soldrathu Namma 1 year Australia la irunthu India varumbothu antha feel irukula...apdi irunchu...oru Mari Feel Good Ah iruku❤❤❤....Thanks to Madhavan Bro Love You🫂❤️
வணக்கம் மாதவன்.
ஆஸ்திரேலியாவை பிரிவது எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் தங்களுடன் பயணம் செய்தது மிக சந்தோசம்.
மலேசிய விமான நிலையம் இருக்கும் இடம் கோலாலம்பூர் அல்ல. செப்பாங் என்ற ஊர். நீங்கள் பார்த்தது செம்பனை மரங்கள். Oil Palm tree
Those are oil palm trees.
Malaysia …my homeland ❤
Lovely Australian series,thank you Madhavan 😊
Thank you bro engalukkaga evlo travel pannadhuku ❤️😍
Mathavangala sandhosa paduthi vazhra manasu irukey andha manasu dhaan bro kadavul ❤️😍 Love U
சொந்த நாட்டுக்கு, சொந்த மண்ணுக்கு போர சுகமே தனிதான். மாதவன் முகத்தில் சிரிப்பை பார்க்க முடிந்தது 🎉🎉😊😊 நன்றி
Madhavan brother....Namma oor karangala paatha namma slang thaana vandhrum la...super. this is your success i think ..no alattal, no mokkai,needy explanation, pucca going
மாதவன் ப்ரோ ஃபின்லாந்து சீரியஸ் போடுங்க ப்ரோ. எந்த சேனலையும் பெருசா பார்த்ததில்லை.
Thanks for this beautiful feelgood series bro 😍 next stop Mauritius ❤️❤️🎉
Mr.Madhavan you took us around Australia a marvelous lovely experience as if we travelled with you as co passenger.Thanks excellent talent bringing all beautiful places to our home.
20:15 these are palm trees Malaysia largest producer of palm oil.
சூப்பர் 👌 மாதவன் சார். வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன்..A.R.V..
Watched all the videos of this series. I felt like I traveled along with you. Nice vice overs. Awesome ❤ You deserve more. Keep up the good work bro.
I felt like I am travelling from my 2nd home Sydney to my first home Chennai. Thanks bro. Hope we will meet next time when you visit Sydney.
வாழ்த்துக்கள் Australian trips got tremendous success 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Astounding Australia series make me feel like I'm in Australia so nice and that trees in Malaysia are palm oil trees
Excellent and ever memorable Australia trip Series. Despite your busy schedule you have helped that aged Passenger of Vaniyambadi. Since I belongs to Vellore it was heart touching to see. Congratulations and all the best Madhavan
ஆஸ்திரேலியா முழு Episode-ம் பார்த்து முடித்துவிட்டேன்.. நன்றி தம்பி மாதவன் ..🙏😀
ஆஸ்திரேலியா பற்றிய தகவல்கள் மிகவும் அருமைங்க 👍🤝👏 உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மறக்க முடியாத அனுபவம் வாழ்க வளமுடன் ❤️🙏 வணக்கம்
சிட்னி,மெல்பர்னை விட
பிரிஸ்பேன் இயற்கை அழகு.வாழ்க தமிழ்;
வளர்க தங்கள் பயணம்.
Bro... Newzealand tour will be marvelous... Plan based on your commitments... We always with you and wherever you... Way to go family... 💓
Excellent madhavan.... Unga kuda sernthu nanum Australia surhi parthu viten.... Very lively n lovely trip given by you... 😊
Especially cairns.... Fabulous to see🎉
Thambi Good 👍 உங்களுடன் சேர்ந்து ஆஸ்திரேலியா சுற்றி பார்த்துவிட்டேன்.நன்றி.தொடர்ந்து உங்கள் புது
புது வீடியோவை
எதிர்பார்க்கிறேன் நன்றி தம்பி God bless you abundantly ❤
As usual Very excellent presentation pleasantly....
Thank You 🙏 very much for your way 2go தமிழ் travel exploration and guidance... Australia series excellent....l like Melbourne and Cairns, Brisbane ... wonderful Australia
It is very very super. தம்பி யின் பயணம் தொடரட்டும். வாழ்த்துகிறேன். எல்லாம் ரசிக்கும் படி இருந்தது. நன்றாக வே நடக்கும் தம்பி.
Australia trip series amazing bro, thank you❤❤....
மிகவும் சிறப்பாக அமைந்தது ஆஸ்திரேலியா டூர் 🎉🎉🎉 அடுத்த புது இடங்களை எதிர் பார்க்கிறோம்❤
That is palm oil trees plantation. செம்பனை மரம் வரிசையாக இங்கு நடுவார்கள் அது மேலிருந்து பார்க்கும் போது அழகாக இருக்கும்
❤Life is the voyage where we search 🔍 ourselves in others and our Dear Madhavan always goes on extra mile to add value and inculcate best human values for all. It appears a paradox to refuse to carry luggage for other people but help them to connect with their relatives in flight ✈️ . What Madhavan coached us is mandatory never ever accept parcel 📦, items from other people under any circumstances. Drug law is very harsh death penalty in Singapore 🇸🇬 and Malaysia 🇲🇾 also quite stringent. Madhavan is always blessed 😇 to receive mother’s love 💗 and dialogue with Vaniampady aunty really pin 📌 my heart 💜; amazing demonstration of unconditional love 💕 to comfort the needy. MAS is the best carrier and their food is quite close to Indian subcontinent style. Glad Madhavan enjoyed and hope he will get commercial from Malaysian airlines soon 🔜. The trees 🌳 near KL airport are palm oil farms and tree shape resembles dates tree. Oil palm trees are planted in Tamil Nadu as well it is called Sem Panai ( red palm). Most of the Tamils in Malaysia 🇲🇾 lived in these farms as labourers and now risen up as corporate professionals through their hard work. Coconut 🌴 Tree , Palm Tree are symbol for raising above ⬆️ to achieve success under any harsh circumstances. I wish Madhavan can release book 📕 in KU KU FM 📻 soon 🔜. Brisbane is the best place in your whole Australia 🇦🇺 series. Amazing 🤩 people and the country of the hotel driver who unloaded your luggage 🧳 with tender care is hands on best customer support course and he did as a messiah for God’s decree. Fly more and connect all under your magic spell. Million thanks 🙏 to your family for supporting you and sacrifice their comfort to let you show the best for your viewers. Take care and Stay Blessed.
Excellent congratulation God bless you and your family abundantly. Continue and go ahead. U will shine in future definitely
அண்ணா ரொம்ப நல்லா இருந்தது ஒவ்வொரு எபிசோடும் சூப்பரா இருந்தது அண்ணன் எங்கள மாதிரிறனாளி பார்க்க முடியாத நாடுகளே உங்க வீடியோ பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா அடுத்த வீடியோ ரொம்ப சீக்கிரமா போடுங்கள்
Thank you, Madhavan for the wonderful Aussie series🎉
13:59 rubber is a word lubber is a emotions
Super video bro..
Australia pathi full ah therinjukiten...
Romba happy 2 days once video podringa.. idhe maari upload panna romba nalla irukum... ❤..
All the best for 1 million ❤
ஆஸ்திரேலிய பயணம் முழுவதும்
நானும் உங்களுடன் வந்தது போன்ற உணர்வை தந்தது.
அதற்கு BGM மும் ஒரு காரணம்.
நன்றி. சகோ
i love that amma who you had to spoken with Tamil..
Romba nandri bro, ungalalai tha yenaku inda mari Australia la iruku nu rheriu
Video mudiyum bodhu continue aagadhanu thonudhu, waiting for next series... Truly Astounding australia and your video too..!!
New zealand ah bro vera level 🎉❤
நீங்கள் கேட்ட அந்த மரம் மலேஷியாவில் உள்ள சைமயல்எண்ணை பாமாயில் மரம் என்பதுதான்
ஆஸ்திரேலியா டூர் மிகவும் அற்புதமாக இருந்தது வாழ்த்துக்கள்
பிளாட்டில் உபசரிப்புநன்றகபார்க்கிரார்கள்அடுத்நாடுஎங்கபோகப்போ கிரீர்கள்மாதவன்வாழ்த்துக்கள்
Congratulations on completing your amazing Australian trip! Your videos were captivating from start to finish, and I'm truly grateful for the inspiring and immersive content you shared. Thank you for showcasing the beauty of Australia and igniting my wanderlust. Keep up the fantastic work!
Very nice video, Madhavan.
Really Australia series was astonishing.
New Zealand very superb country
20:10 it’s Palm tree 🌴
சூப்பர் சூப்பர் சூப்பர் எளிதாக எளிதாக இருந்தது என்ஜாய்
Lovely series Madhavan . Appreciate your hard work to show lovely locations. God bless!
Bro australia series has no words to say. It was awesome.Mainly I like Cairns.Before I thought different about Cairns.But through your video,my favorite part is Cairns.Then Melbourne(Great Ocean Drive) and Sydney and blue mountains.Helicopter view excellent.Except Brisbane city,I like other videos.
Iramamurthy
Your Australia's journey description is lovely enjoyable. Wish you all the best.
Romba nalla irunthuchu brammippa irunthuchu, thanks thambi❤❤
Loving each and every episode. Long way to go😍
Valga valamudan Madhavan ❤
Hi Madhan the trees are oil palm trees. In Malaysia we have many oil palm plantation. Enjoyed your information of your Australia trip. 😊🎉😊
Thanks alot brother. Australia is my favorite country.I felt as though I travelled. U have brought the creation of God before me especially cairns.special thanks for the way u speak .
God bless u brother.
அந்த மனசு ❤
தம்பி மாதவ எல்லா இடங்களிலும் ரொம்ப பொறுமையாக பார்க்க முடிந்தது 🎉🎉😊😊 நன்றி 😅🙏
Missing Australia ..it such a beautiful country its amazing thanks madhavan anna being the backbone of this series😍😍
Lovely videos of Australia trip.waiting fr NZ
You have created wonderful memories in this series Madhavan bro , excellent 🎉❤
மலைசியாவில் விமானம் தரையிரங்கும் போது , அப்போது போடப்பட்ட backround music ultimate , amazing அண்ணா... ❤️ ஆஸ்திரேலியா serious முடியுறது கொஞ்சம் வருத்தம் தான்... இருந்தாலும் ok ... அடுத்து நான் அண்ணனை சந்திப்பது ஆச்சரியமாக அமையட்டும்... அதுவரை காத்திருப்பேன்... ❤️
அன்புடன் kkneelu
( way2go family ) ... Bye
Hello Madhavan...Thanks for the Aussi travel vlog.Felt like having travelled with you... Looking forward for yet another sooper travel blog.
மாதவன் அவர்களுக்கு வணக்கத்தையும் மிக்க அன்பு கலந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எல்லோராலும் வெளிநாட்டிற்கு செல்ல இயலாது.நம் தமிழ் நாட்டிலேயே உள்ள அற்புதமான கலைகள் ஓவியங்கள் சிற்ப கலைகள் நிறைந்துள்ள கோவில்கள் பார்க்க முடியாது.
வயது முதிர்தவர்கள் பண வசதி இல்லாதவர்கள் இது போன்ற பல காரணம்.
உங்கள் Waytogo Videos உலகநாடுகளை பற்றி முன்னேற்றம் அறிவியல் வாழ்க்கை வசதிகள் பற்றி அறிய உதவும்.
நன்றி.வணக்கம்
மாதவன்
20:20 those are palm tree cultivation bro
Very very nice thambi. வாழ்த்துக்கள்
அருமை தம்பி. எப்ப அமெரிக்கா போறீங்க தம்பி.
Super Bro you really took us to Australia tour. Enjoyed very much. Felt although traveling with you, neat explanation with excellent video, very informative. Felt very sad b'cos it came to an end very soon Actually my son is in Sydney and my younger brother is in Melbourne. My son told me to watch your video and I was eagerly waiting to see all your episodes. Felt very happy .Thanks a lot for your wonderful work. 👍👌👌
Madhavan you are a Lucky person because you fulfilled every one forien dreams
Sembannai maram bro .anta maram ennai kodukura palam.anta palam valiyagatan samaiyal ennai seirangga Malaysia....
Very. Useful. Video. Thambi. Thanks. My. God. Be. With. U. Always God bless you
பாட்டி பேசுவது நன்றாக உள்ளது
I don't know Madhavan when ever I watch your videos it always feel good keep up the good work
Very nice Madhavan especially your courtesy to the old lady.
Excellent Madhavan. As usual your videos are incredible. 😀. Thank you
I like the series so much madhavan.thank you so much for this videos🥰🥰🥰
நானும் வாணியம்பாடி அடுத்த ஆம்பூரில் படித்து பக்கத்து கிராமத்தில் வசித்த குடும்பம்.இப்போது பெங்களூரில் இருக்கின்றேன்.
Such an extraordinary series with fantastic episodes with great quality and camera cuts thank you bro ❤👍👌🙏
Hi bro love you
Ungala enaku rompa pudikum...
Inum neraya video's podunga i support you.
Hi Mr.Madhavan My Advance wishes for New trip Happy Journey ( I am big fan for your Tamil pronunciation and ur voice respectful speech) God Bless you
Seriously I really admire your Madhavan bro .....
❤❤❤. ஆஸ்திரேலியா பதிவு அனைத்தும் சூப்பர்!!!
"" கோலாலம்பூர் விமானம் பறக்கும் கீழே தெரிவது "" ப்பாம் ஆயில் "" மரங்கள் என்று தோன்றுகிறது... நன்றி
Yes
Best wishes for Newzealand series! ❤
Ni 100 vayasu varaikum nalla iruppaya madhava❤️❤️❤️
Answer for 20:18 question... Those are Palm trees (Oil Palm plantation). Those are the trees surrounding Kuala Lumpur International Airport. 👍
Thanks Madhavan , appreciate your efforts. Very nice series .
Loved your Astounding Australia series bro. Started watching this series when I was in India and now, watching the last episode in Melbourne✨Hope to meet you! Keep up the great work❤ Way2Go!
Thanks bro
@@Way2gotamil Hai Anna, South korea tour ponga