Indus hardware னா..நம்ம சங்க இலக்கியங்கள் Software.. | K.Amarnath Ramakrishna Speech

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • தொல்லியியல் ஆய்வுகளின் மூலம் மட்டுமே வரலாறை கட்டமைக்க முடியும் என சிறப்பு உரை ஆற்றிய தொல்பொருள் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா.
    For any queries ping us: digital@theekkathir.org
    Connect with Theekkathir on Social Media
    Whatsapp Channel: whatsapp.com/c...
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathir
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com...
    #video #india #tamil #theekkathir #indianhistory | #archeology

КОМЕНТАРІ • 36

  • @mageshwariparthasarathy9838
    @mageshwariparthasarathy9838 7 місяців тому +11

    மாண்பு மிகு ஐயா தாங்கள் மறுபடியும் தமிழ் நாட்டிற்கு வந்து கீழ்யடி மற்றும் பல இடங்களில் அகழ் ஆய்வு செய்து நம் பழம்பெரு நாகரீக வரலாற்றை வெளிப்படுத்த வேண்டும்.

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 7 місяців тому +7

    பெரியாரின் பேரன்கள் நிறைந்த அவை ஆன்மையோடு நடந்துள்ளது...,

  • @jinglybingly8924
    @jinglybingly8924 7 місяців тому +2

    என் தாய் அவர்கள் 6 வயதில் கீழடியைப் போன்ற ஒரு இடத்தை அப்போது air force ல் இருந்த ஆங்கிலேயர்கள் கண்டு பிடித்ததாக சொல்வார்கள் . ஆனால் அப்போது நம் நாட்டுக்கு freedom கிடைத்ததால் அவர்கள் அதை மூடி விட்டார்களாம் .பிறகு எல்லோரும் அதனை மறந்து விட்டார்களாம் .அம்மா மட்டும் அதனை மறக்கவில்லையாம் .அங்கு இருந்த செங்கற்களை பலரும் எடுத்து சென்றார்களாம் .அம்மாவும் ஒரு கல்லை எடுத்து வைத்தாராம் . அந்த ஊர் Sulur Air force அருகில் உள்ள செங்கத்துரை . அங்கு உள்ள ஆற்றஙகரையில் தான் ஆங்கிலேயர்கள் குளிக்க வரும் போது கண்டு பிடித்தார்களாம் . My mother is now no more .அந்த ஆறு நொய்யல் ஆற்றின் ஒரு கிளை .நீங்கள் அங்கு செனறால் தமிழ் தொன்மையை மேலும் அறியலாம் .

  • @annamalairamanathan2486
    @annamalairamanathan2486 7 місяців тому +2

    சங்கம் மருவிய கால நூல்கள் சனாதன கருத்துக்கள் கொண்டவை. ஆரிய ஆதிக்கம் வேறுன்றிய காலம்.
    Problem comes due to difficulty in delineating the exact timelines of ancient Tamil literature.பல சங்கம் மருவிய நூல்களை சங்க நூல்கள் என்று சிலர் கருதுவதால் வரும் குழப்பம். பொருளாலும் நடை யாலும் இரண்டும் வேறுபட்டவை என்பது சதாசிவ பண்டாரத்தார் முதல் பல அறிஞர்கள் கருத்து ஆகும்.
    I admire Amarnath Ramakrishnan for his single handed ( archeological) contribution to தமிழ் கூறும் நல்லுலகு .

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 7 місяців тому +2

    அன்புள்ள அண்ணா வணக்கம். யாருன்னு எனக்கு தெரியாது ஆனால் நீங்கள் சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தையும் அதில் அத்தனை அர்த்தங்கள் இருக்கிறது அது எல்லாம் நம்மளுடைய தொடர்புடையது அதை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று ஒரு வைராக்கியத்தில் நாம் ஒரு நிகழ்வு என்ன நிகழ்வு நடந்தாலும் அதை நாம் விட்டுக் கொடுக்க கூடாது என்று ஒரு வைராக்கியத்துடன் நாம் காப்பாற்ற வேண்டிய காலகட்ட சூழ்நிலையில் இருக்கிறோம். இது ரொம்ப முக்கியமான காலகட்டம் அதனால் எச்சரிக்கை அதுதான் உண்மை இப்படி ஒரு வரம் கிடைத்தது. உண்மையிலே எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன். இப்பொழுது என்னென்ன நிகழ்வுகள் என்னென்ன ஏமாற்றங்கள் நம்மள ஏமாற்றிக் கொண்டு இருக்கின்ற இந்த திருட்டு கூட்டங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா ,உண்மையும் சத்தியமும் இருக்கும் பொழுது இறைவன் கொடுத்த வரம் யாரும் தடுக்க முடியாது எது நடக்கணுமோ அது நடக்கும் கண்டிப்பாக இது தான் கடைசி கலிகாலம் ரொம்ப எச்சரிக்கடன் செயல்பட வேண்டிய காலம் என்னுடைய எண்ணங்கள் அலைவரிசை சரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இறைவன் அதை சரியாக நடத்திக் கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
    ஒவ்வொரு மனிதனும் நம் நாடு நம் மக்கள் நம் இயற்கை வளம் என்று நம்மொழி மொழி விட்டுக் கொடுக்கக் கூடாது காப்பாற்ற வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இது உண்மை இது சத்தியம் ஒரு முதலில் ஆரம்பித்தார்கள் ஒரு பாயிண்ட் அதுக்குதான் இவ்வளவு பதிவு. கேட்கிறேன் திரும்ப பார்க்க எனக்கு கிடைத்தவற்றை நிறைய கேட்க வேண்டியிருக்கிறது அதற்கிடையில் இதுஇலக்கிய வரலாறு படைப்பு எனக்கு ரொம்ப சொந்தமான ரொம்ப தொடர்புடையதாக இருந்ததனால் இந்த பதிவு.என் பதிவு என் தொடர் . 12.2.2024 .திங்கட்கிழமை மதியம் 2:30என் தொடர் தெரியப்படுத்தி விடுங்கள் திரும்ப வருவேன். நாளைக்கு இந்த ஆடியோ வெளிவரும்என் தொடர் அதிகம் இருக்கின்றதல்லவா அவர்களுக்கு.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .நீதி நேர்மை நியாயம் என் கொள்கை.தப்பு நடந்தால் தட்டிக் கேட்பவையும் என் கொள்கை இல்லையென்றால் விலகி விடுவதும் என் கொள்கை. இவ்வாறு எல்லாம் சத்தியத்தின் படி நடந்ததால் எல்லாம் கடந்து வந்ததென்ன இப்படி ஒருஅற்புதம் அதிசயம்இறைவன் கொடுத்த வரம் எல்லாம் அவன் செயல்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என்பதற்கு நான் ஒரு சாட்சி.

  • @deva6486
    @deva6486 7 місяців тому +1

    Before keezadi , people thought dravidian culture is half tribal culture...but after keezadi it changed entire view of the world...

  • @veeramani1704
    @veeramani1704 7 місяців тому

    Inspiring message thank you T.A.VEERAMANI Madippakkam

  • @thiyagarajan-qq6zx
    @thiyagarajan-qq6zx 7 місяців тому +2

    Parpaniyam & aariyam eppothum tamilargaluku ethiranavarkal.

  • @sunildivya4660
    @sunildivya4660 Місяць тому

    U r saying is true sir now i am very clear about history.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 7 місяців тому +1

    அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லாப் புகழும் இறைவனுக்கே.
    முழு ஆடியோவும் கேட்டேன். நீங்கள் யார் என்றும் எனக்கு தெரிந்துிட்டது .
    கீழடி ஆராய்ச்சியில் முதலில்உங்கள் தலைமையில் ஏற்பட்டது பிறகு அது மாற்றப்பட்டது அப்பொழுது எனக்கு அடையாளம் தெரியாது ஆனால் அது பண்ணினது என்று நான் தெரிந்து கொண்டேன். இப்பொழுது தெரிந்துவிட்டது.
    நீங்கள் என்னென்ன விஷயங்கள் எப்படி எல்லாம் பேசினார்களோ எப்படி பேசினாலும் எல்லாம் என்னுடைய எண்ணங்களுக்கு ஒத்த கருத்தாக தான் வார்த்தை தெளிவு கருத்துக்கள் நிறைந்திருந்தது . இது உண்மை இது சத்தியம். இப்படி ஒரு பெரிய மிராக்கிள் அதிசயத்தை கொடுத்த அந்த இறைவன்.
    ஓ மை காட் ,
    இப்படி ஒரு பெரிய மிராக்கிள் அதிசயத்தை கொடுத்த அந்த இறைவன்,
    வாழ்த்துக்கள் காட் பிளஸ் யூ ,அண்ணா இத்துடன் முடிக்கிறேன்.
    திங்கட்கிழமை .3:20 நிமிடம் ஓ மை காட் எல்லாம் அவன் செயல்12. 2. 2024. ஒவ்வொரு நாளுமே ஒவ்வொரு நிகழ்வுகள் உண்மையில் நேரம் எனக்கு பத்தவில்லை உண்மை சத்தியம் தெரிந்து கொள்வதற்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது.
    தூங்குற டைமும் குறைவு அப்படி இருந்தும் நேரம் ,பத்தவில்லை உண்மை சத்தியம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளனும்னு ஆசை அப்படி இருந்தும் ,எனக்கு கிடைத்த ஆடியோக்களை விடுபட்டு விடுகிறது . வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி.

  • @SenthilKumar-jl7pt
    @SenthilKumar-jl7pt 6 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 7 місяців тому +2

    அருமை.பணி தொடருங்கள் அய்யா....வாழ்க...

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 місяців тому

    அருமையான தகவல்பேச்சுபாராட்டுக்கள்அமர்நாத்அவர்களுக்கு

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 місяців тому

    நன்றிவணக்கம்ஐயா

  • @flowingriverr123
    @flowingriverr123 7 місяців тому

    10 nimishathu ka da Highlight cut panni poduvinge..konjam arivodu vela sei da editor. 20 mins video va 40 nimishathuku potu vachirukkan.

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 7 місяців тому

    Sensible speech sir . Ariyan nonsense speech and very good story teller thats all

  • @periasamynallasamy3161
    @periasamynallasamy3161 7 місяців тому

    👌👌

  • @Che_Guna
    @Che_Guna 7 місяців тому

    Ramakrishnan sir should come back to tamilnadu and start yiur service

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 7 місяців тому +1

    ஓ மை காட் காட் பிளஸ் யூ அத்தனையும் என் தொடர்திரும்ப வருவேன்

  • @selvaradjek3473
    @selvaradjek3473 7 місяців тому

    நடந்தவைகள் மட்டுமே வறலாறு சான்றுகள். திருத்தம் செய்து துரோகம் செய்ய கூடாது.

  • @Che_Guna
    @Che_Guna 7 місяців тому

    🙏

  • @Nirmal_Farms_India
    @Nirmal_Farms_India 7 місяців тому

    Regarding sangu valayal: indrum Bangladesh hindu pengal manamanavargal anaivarum sangu valayal anikirargal.

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 7 місяців тому

    👌👌👌👍👍💐💐💐

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 7 місяців тому

    Bro , thamilan yendru sollavum.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 7 місяців тому

    🙏👌👌👌👌👌💯💯👌👌👌👌👌🙏

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 7 місяців тому

    Thamilan thamil naatai aandalthan thamilanin varalaru unmai veli varum.Yellam dravida kootam, Aryamum dravidam sernthu thamilanai alikkum , ayya muthuramalinga thevar .

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 7 місяців тому

    வரலாறு இல்லாத கூட்டம் தடுக்கிறது.?

  • @tamillonglivelonglive2645
    @tamillonglivelonglive2645 7 місяців тому

    History is always true
    Story is always lies

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 7 місяців тому

    👌👍👌👍👌❣️👏👏👏👏❣️👌💪👍👌💪👍👌❣️

  • @ஞானமூர்த்திசெல்வராஜ்

    ஏன் இதில் சிறிதும் பொருந்தாத 'திராவிட' எனும் வார்த்தை திராவிட எனும் சொல் இங்கு வருவதற்கு முன்னர் நமக்கு பெயர் இல்லையா? அது என்ன என்பது தான் எனது எதிர்பார்ப்பு

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 7 місяців тому

    👌👍👌👍👌👍👌🙏💯💯💯💯👌👍👌👍👌🙏

  • @vidyasakaran
    @vidyasakaran 7 місяців тому

    ஒன்பதாவது நிமிடம் வரை பார்த்தேன். ஊள் ஊள் என்று இழுத்து துண்டு துண்டாக வீடியோ. ஏன் அவரது பேச்சை எடிட் செய்து வெளியிட வேண்டும்? தேவையற்ற பேச்சு நிறைய இருந்ததா?