நுருநாள் வேலைக்கு போகும் தாய்மார்கள் விவசாயி நல்லாயிருக்கனும்முன்னு நினைக்களயே அப்பறம் எப்படி தமிழ்ட்டுள விவசாயி நல்லாயிருப்பான் இந்த நூருநால் வேலைய ஒலிக்க வேண்டும் அப்பதான் தமிழ் நாடும் நல்லாயிருக்கும் விவசாயம் நல்லா இருப்பாங்க நூருநாள் வேலயில என்னா பேசுராங்க தெரியுமா எவ எவனோடபோரா அப்படிங்கிர பொரனியத்தான் பேசுராங்க அங்க ஒன்றும் வேல செய்வதில்ல
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் கவிதை மொழி படைப்புகள் அருமை நன்றி அய்யா
என் மனம் கவர்ந்த நாரதர் அழகு தமிழ் பேசும் கவிராஜ் செந்தமிழ் பேசும் உன் புகழ் உலகமெங்கும்
நாம் தமிழர் கொள்கைகளை பரப்பும் ஐயா கவிராஜா அவர்களுக்கு நன்றி
என் பக்கத்து ஊர் என்பதில் பெருமை கவிராஜ் அவர்களே
அழகு தமிழ் பேசும் கவிராஜ்
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
ஒளிப்பதிவு சிறப்பாக பதிவு செய்த அன்பு உடன்பிறப்பு மாயாகுளம் மாதவன் அண்ணணுக்கு நன்றிகள் பல.
நன்றி அண்ணா
என் மனம் கவர்ந்த நாரதர் கவிராஜ்
Valthugal Ayya Naam Thamilar ❤
இனிய பயணம் தொடரட்டும்!
நன்றி மாதவன் அவர்களே
நன்றி
சித்தர் TVஎன்கின்றபெயர்மட்டும்பச்சைநிறம்எழுத்தில்வந்தால்உங்கள்வாழ்வுவளம்பெறும்நன்றி
நன்றி அய்யா
உங்கள் வாக்கு பொன்னாகட்டும்
அண்ணன் பாடலுக்கு ஏற்ற பக்கவாத்தியம் சரியா அமையவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது
நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து
வாழ்த்துகள் கவி
👌👌👍👍🙏🙏🙏🙏🙏
இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துகள் !!
Super
கவிராஜ் அண்ணண் பாடலும் பேச்சிலும் சிறப்பாக உள்ளன. கலைவேந்தர் கவிராஜ் அண்ணணுக்கு நிகர் கவிராஜ் மட்டுமே.
ஏன் உங்கள் கவிராஜ் காரைக்குடி மற்றும் மதுரை நாடக சங்கங்களில் இருந்து விலகினார்.. தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன் நண்பா
உங்கள் அபிமானா ரசிகன் நான்
வணக்கம்