No Deputy CM post will be given to Udhayanidhi - What happened behind - Savukku latest interview

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • No Deputy CM post will be given to Udhayanidhi Stalin - What happened behind. - Savukku Shankar latest interview
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @murugansvoice6439
    @murugansvoice6439 8 місяців тому +96

    நீங்கள் உங்களுக்கு என்று மீடியா இருந்தும் பழைய நட்பை மறக்காமல் நண்பனுக்காக மக்களுக்காக உங்கள் உரையாடல் பாராட்டத்தக்கது

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 8 місяців тому +213

    லியோ படத்தை சன் டிவியில் பார்க்காமல் எங்கள் தலை சவுக்கு சங்கர் வீடியோ பார்த்துக்கொண்டே இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍🎉🎊🎉🎊🎉🎊

    • @pspandiya
      @pspandiya 8 місяців тому +6

      ரெண்டும் பக்கறோமே😂😂

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 8 місяців тому +8

      ​@@pspandiyaவேற லெவல் தலை நீங்கள்🔥🔥🔥👉👉👉

    • @VaRawHee
      @VaRawHee 8 місяців тому +12

      படத்தை விட காணொளி நல்லாயிருக்குன்னு அர்த்தம் 😊

    • @kanagarajp1809
      @kanagarajp1809 8 місяців тому +6

      தம்பி உண்மை!!!!!!

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 8 місяців тому +5

      நான் பார்த்து கொண்டு இருக்கிறேன்.

  • @kannanchari5069
    @kannanchari5069 8 місяців тому +34

    நயன்தாரா வை சினிமாத்துறை அமைச்சர் ஆக்க வேண்டுமாம் கீர்த்தி சுரேஷ் ஸ்டெப்னியாம்

  • @nathanarumai1093
    @nathanarumai1093 8 місяців тому +39

    ரொம்ப நாளுக்கு அப்புறம் தரமான நேர்காணல்...

  • @elancheran7447
    @elancheran7447 8 місяців тому +239

    திட்டங்களுக்கு💥"நிதி" இல்லாத காரணத்தால், உதய"நிதி " துணை முதல்வர் ஆக முடியவில்லை💥

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 8 місяців тому +122

    பொம்மை முதல்வரை கொண்டு வந்த அரசு அதிகாரிகள் குறிப்பாக ஆசிரியர்கள் வெட்கப் பட வேண்டும் இவர்களுக்கு ஓட்டு போட்ட மக்களை தான் சொல்லணும்

    • @RAJA-ml2wg
      @RAJA-ml2wg 8 місяців тому +9

      காசு தான் பேசுகிறது... மக்கள் உணர வேண்டும்

    • @tamilselvan-po9vw
      @tamilselvan-po9vw 8 місяців тому

      Poda fool

    • @sundaramsundaram6396
      @sundaramsundaram6396 8 місяців тому +4

      அவங்க அடுத்தவாரம் தெருவுக்கு வருவாய்ங்க!!!!

    • @roja6135
      @roja6135 8 місяців тому

      எம்ஜிஆர் உடல் நிலை சரியில்லாமல், பேச முடியாமல் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் இவருடைய தந்தை கருணாநிதி ' தமிழ் நாட்டில் ஊமையன் ஆட்சி நடக்கிறது ' என்றார். அதே கதி தற்பொழுது ஸ்டாலினுக்கு நடக்கிறது.

    • @narayan219
      @narayan219 8 місяців тому +1

      Ol
      O
      O
      O

  • @indiansofas7506
    @indiansofas7506 8 місяців тому +172

    இந்த காணொளி மாபெரும் வெற்றி பெற அகில உலக சவுக் ரசிகர் மன்ற தலைவர்கள் சார்பில் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @govindrajan248
      @govindrajan248 8 місяців тому +6

      சகோதரா சகோதரர் சவுக்கு சங்கர் மன்றம் என கூறியுள்ளீர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.என்னையும் உறுப்பினராக சேர்த்து கொள்ளுங்கள்.

    • @srinivasansri1479
      @srinivasansri1479 8 місяців тому +1

      யோவ் என்னய்யா உங்க கமெண்ட் twitterல சுத்துது 😂

  • @balchandharcasbchandhar4887
    @balchandharcasbchandhar4887 8 місяців тому +27

    அட்டகாசம் பதிவு நன்றி சவுக்கு

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 8 місяців тому +142

    தமிழக மக்களின் அப்பன்கள் வீட்டு பணத்தை சிகிச்சைக்காக ஆட்சியாளர்கள் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது ஆட்சியின் அவலநிலையை காட்டுகிறது.

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 8 місяців тому +12

      இதற்கு முக்கிய காரணம் இவர்களுக்கு ஓட்டு போட்ட மக்கள்.

    • @Senthilkumar-bj4wi
      @Senthilkumar-bj4wi 8 місяців тому +2

      This government mainly came due to Chennai, Kancheepuram, Tiruvallur, Chengalpatu..But these idiots had experienced the karma in recent Chennai floods with zero support from TN government

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs 8 місяців тому +161

    Excellent explanations by Savuku Shankar 👍
    Keep rocking 👏💐

    • @premp7907
      @premp7907 8 місяців тому

      Nerla poi paatha maathiriye kathai vidrare savukku. innumaa intha ulagam ivara nambuthu

    • @premp7907
      @premp7907 8 місяців тому

      Nerla poi paatha maathiriye kathai vidrare savukku. innumaa intha ulagam ivara nambuthu

    • @premp7907
      @premp7907 8 місяців тому

      Nerla poi paatha maathiriye kathai vidrare savukku. innumaa intha ulagam ivara nambuthu

  • @santhoshkumar-dh1fk
    @santhoshkumar-dh1fk 8 місяців тому +29

    சவுக்கு சங்கர் இன் துணிவு பாராட்டுக்குரியது 🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍👍

    • @santhoshkumar-dh1fk
      @santhoshkumar-dh1fk 8 місяців тому +2

      சிறப்பான காணொளி....
      Thug Life in உச்ச கட்டம் சங்கர் அவர்கள்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 8 місяців тому +26

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤

  • @suryanadesan5539
    @suryanadesan5539 8 місяців тому +59

    இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிரந்தரமாக ஓய்வெடுக்கப் போகிறோம் என்ற காரணத்தினால் தான் மிகவும் சிரமப்பட்டு கொள்ளை அடித்துக்கொண்டு, முதல்வராக நடித்துக் கொண்டிருக்கிறார்..! பாவம் முதல்வர்.. கனவு.. இந்த ஒரு முறை கடைசியாக (அ) இறுதியாக நிறைவேற்றிக்கொள்ளட்டும்..!

  • @sureshkirupa8573
    @sureshkirupa8573 8 місяців тому +60

    இது எல்லாமே சிந்திக்க வேண்டிய விஷயம் எதிர்கட்சிகள் எல்லாரும் இவர் பேச்சை கேட்டு அறிந்து செயல் பட்டால் நல்லா இருக்கும் ❤

    • @sundaramsundaram6396
      @sundaramsundaram6396 8 місяців тому +4

      எதிர்கட்சிகளா!!!! ஹஹஹஹ!! அவர்கள் அண்ணா அறிவாலய திண்ணையில் நீண்ட உறக்கத்தில் இருக்கிறார்கள்!!!!

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 8 місяців тому

      தமிழகத்தில் எதிர்கட்சி இல்லை, சிண்டிகேட்தான் உள்ளது

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 8 місяців тому +14

    Jayalalitha evergreen great ❤❤❤❤❤

  • @bencherdent1696
    @bencherdent1696 8 місяців тому +52

    அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும் என்பதை நாம் அனைவரும் பார்க்க நேரிடும் சமயம் இது.

  • @bhuvanasarees2498
    @bhuvanasarees2498 8 місяців тому +55

    P.T.R.பழநிவேல்ராஜன் ஐ முதல்வர் மற்றும் நிதி பொறுப்பு தரலாம்

    • @BhoopathiPandiyan
      @BhoopathiPandiyan 8 місяців тому +6

      Correct 👍

    • @kkn619
      @kkn619 8 місяців тому

      அவரு திமுக தலைவர் குடும்பம் இல்லை.. கொடுக்கமாட்டாங்க... அடுத்த தேர்தலில் அவருக்கே சீட்டே கிடையாதாம்.

  • @seethadevidoss766
    @seethadevidoss766 8 місяців тому +8

    இது தமிழ்நாடு.. தமிழர்களின் நாடு. ஆனால் இன்று பிறன் அப்பன்வீட்டு சொத்தாக மாறி நிற்கிறது.. தமிழர்களுக்கு அவமானம்.. விழித்துக் கொள்ள வேண்டிய நேயம். உஷார் மக்களே உஷார்

  • @gnanasekare1640
    @gnanasekare1640 8 місяців тому +84

    எவருக்கும் அடிபனியாத என் உயிரிலுனிம் மேலாக நேசிக்கும் அன்பு நண்பன் சங்கர் அவர்களுக்கும் சகோதரர் பீலிக்ஸ் ஜெரால்ட் அவர்களுக்கும் உங்கள் மக்களுக்கான பணி தொடர என் அன்பான வாழ்த்துக்கள்!

    • @viswanathan796
      @viswanathan796 8 місяців тому +2

      எதிர்க்கட்சியாக இருக்கும்போது இப்போதைய முதல்வர் ஸ்டாலினிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் இவர்கள் இரண்டு பேரும் வேலை செய்தார்கள் என்பது சத்தியமான உண்மை ❤

  • @SakthivelSJ18
    @SakthivelSJ18 8 місяців тому +193

    Video starts 4:50

    • @velumani3668
      @velumani3668 8 місяців тому +5

      Thank you

    • @jaga11de
      @jaga11de 8 місяців тому +5

      Thanks

    • @chitras884
      @chitras884 8 місяців тому +5

      Thanks

    • @cit20071
      @cit20071 8 місяців тому +5

      Thanks

    • @sathyat6760
      @sathyat6760 8 місяців тому +4

      TN corrupt people who r getting rs 2000 and voting only for free money very much deserve this kind of govt. I am just waiting when govt employee donot get salary. Don't understand how shankar is expecting this kind of people who vote bcose rs 1000 monthly like scheme will get good govt. They got what they deserve

  • @alagarraja9745
    @alagarraja9745 8 місяців тому +14

    Redfix oda அடிக்கடி conversation பண்ணுங்க, Mr.savuku

  • @tamiltransvideos
    @tamiltransvideos 8 місяців тому +17

    ரொம்ப நாட்களுக்கு அப்புறம் சவுக்கு, பிலிக்ஸ் கலந்துரையாடல்....

  • @REGUNATHAN_S_UAE
    @REGUNATHAN_S_UAE 8 місяців тому +31

    Good to see you both combo after few months 👍😃

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull 8 місяців тому +136

    Vera Level Annan Savukku.. Exposing ruling party's scams, corruptions, bribe.. Felix great man always.. Savukku Vs. Felix = Super combo...

    • @lecoachchannel7104
      @lecoachchannel7104 8 місяців тому +2

      Vppppp

    • @mohamedhafeezm720
      @mohamedhafeezm720 8 місяців тому +1

      1111

    • @muthumahesan2337
      @muthumahesan2337 8 місяців тому +4

      சவுக்கு சொல்கிற மாதிரி ஆட்சி சீக்கிரமே கவிழ வேண்டும்.

    • @keshavr9617
      @keshavr9617 8 місяців тому

      Versus ila ...Savukku and Felix

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 8 місяців тому +1

      @@keshavr9617 summa oru rhyming'kku sonna yaa.. ethukku serious aagara...

  • @karthikraman2300
    @karthikraman2300 8 місяців тому +28

    சவுக்கு சங்கர் மற்றும் Red pix channel க்கு எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🤝🤝

  • @leomatrimonial8389
    @leomatrimonial8389 8 місяців тому +10

    ரெட் மீக்ஸ் மீடியா Very good

  • @loganayagan4190
    @loganayagan4190 8 місяців тому +17

    Very good conversation

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 8 місяців тому +23

    பெலிக்ஸ், மாதேஷ் ,சங்கர் சகோ நல்ல பொருத்தம் 👌

  • @durgaayyappan4590
    @durgaayyappan4590 8 місяців тому +9

    Few months back Stalin went to Dubai and attended one tamil function. My niece was a host for that tamil function. He was not able to walk and at any point of time he could have fallen down, it seems. Dubai government afraid of it and sent him back with almost care.

  • @reypraveen1
    @reypraveen1 8 місяців тому +7

    இப்போ தான்யா தெரியுது கேப்டனின் அருமை 😢 அந்த மனுஷனை முதலமைச்சர் ஆயிருகணும்.. 😢😢😢

  • @elangob52
    @elangob52 8 місяців тому +55

    அண்ணன் சொல்லுவது உண்மை 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @Antonydoss111
    @Antonydoss111 8 місяців тому +43

    ஸ்டாலினுக்கு எடப்பாடி பரவாயில்லை

    • @rajendranv9732
      @rajendranv9732 8 місяців тому +1

      எடப்பாடி ஆட்சிக்கு ஜெயலலிதா ஆட்சி பரவாயில்லை,
      ஜெயலலிதா ஆட்சிக்கு எம்.ஜி.ஆர். ஆட்சி பரவாயில்லை.

    • @vigneshwaran1433
      @vigneshwaran1433 8 місяців тому

      Thoothukudi issue ah tv maathu tha therichuken nu sonnaru ..athu marathutigala

  • @guru8212
    @guru8212 8 місяців тому +2

    46:27 to 48 mins statement is very sharp!!!!Big saluate to SAVUKKUUU sir!!!!

  • @sundarAnandaraj
    @sundarAnandaraj 8 місяців тому +18

    CM போயிட்டாருன்னா….,😂😅 I mean abroad போயிட்டாருன்னா.., Vera level of இடி…., 1 Presence of Mind 2 Sense of Humor 3 Thinking level of perception…., Never seen such a person like Shankar Anna (That Suspended CLERK) in my lifetime b4 In future I see also none of them is compared to SAVUKU Shankar Anna…, Hats off..!!!! Love to join your organization..!!!

    • @irose4066
      @irose4066 8 місяців тому

      Is he having cancer??? Major activities showing like that only.

    • @sivasuthakarm9377
      @sivasuthakarm9377 8 місяців тому +1

      போன ஒருநாள் லீவு

    • @msv28-12
      @msv28-12 8 місяців тому

      @@sivasuthakarm9377 you have parents..??

    • @msv28-12
      @msv28-12 8 місяців тому

      you have parents..?

  • @harsharavi7388
    @harsharavi7388 8 місяців тому +32

    Pongal special super thalaiva 🔥🔥🔥, Felix savukku Collab mass, full facts and practical discussion

  • @MahendranMahendra-t9e
    @MahendranMahendra-t9e 8 місяців тому +12

    தல சூப்பர் ஒரு நாள் உங்கள் உழைப்புக்கு வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 8 місяців тому +11

    சபாஷ் சங்கர் 👏👏👌for Dmk counterd.

  • @kannanmanokaran6986
    @kannanmanokaran6986 8 місяців тому +56

    video starts at 4.50secs 😊

    • @aravinth.nothing
      @aravinth.nothing 8 місяців тому +3

      Thanks man ❤

    • @Srikumaranraj
      @Srikumaranraj 8 місяців тому +3

      Thanks allot brother

    • @HARHARAMAHADEV
      @HARHARAMAHADEV 8 місяців тому +1

      yaru paka pora comment potutu poida vendiayathu thaan

    • @sathyat6760
      @sathyat6760 8 місяців тому +3

      TN corrupt people who r getting rs 2000 and voting only for free money very much deserve this kind of govt. I am just waiting when govt employee donot get salary. Don't understand how shankar is expecting this kind of people who vote bcose rs 1000 monthly like scheme will get good govt. They got what they deserve

  • @Jeyakumar-ry2bx
    @Jeyakumar-ry2bx 8 місяців тому +29

    சூப்பர் நீ ஒரு ஆள் போதும். ஆனால் தைரியம் உங்களுக்கு. இதுவரை உங்களை போல் வேறு ஆளை பார்க்கல.

  • @PaleesWaran-q3i
    @PaleesWaran-q3i 8 місяців тому +67

    Tamil Nadin super power savukku shankar anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balajiravichandran8098
    @balajiravichandran8098 8 місяців тому +10

    Super sir. So good to see in red pix

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 8 місяців тому +67

    சிஎம் ஊரில் இல்லாத நேரத்தில் உதயநிதி ஸ்டாலி னுக்கு துணை முதல்வர் பதவி கொடு க்கா மல் இருப்பதே நல்லது.... 😂😂😂

    • @vjeeva123
      @vjeeva123 8 місяців тому +4

      அப்ப துரைமுருகனுக்கு கொடுத்த ரலாமா😂😂😂

    • @skannadasan5597
      @skannadasan5597 8 місяців тому

      Avan oru uthavanithi

    • @nr776
      @nr776 8 місяців тому +15

      ஒரு கழுதைக்கு குடுத்து அதை முதல்வர் வரும்வரை கட்டி போடவும். கழுதை அதுவரை ஊழல் பண்ணாது அராஜகம் பண்ணாது தமிழகம் அதுவரை தப்பிக்கலாம் 😀

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 8 місяців тому +2

      @@vjeeva123 ஒருத்தருக்கும் வேண்டாம்...

    • @ramank3760
      @ramank3760 8 місяців тому +6

      Nayanthara can be given temporary CM post as she can handle the portfolio better

  • @radharangarajan7211
    @radharangarajan7211 8 місяців тому +10

    Annamalai is the best alternative for TN

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 8 місяців тому +1

      😂😂😂அவன் அயோக்கியன் தான்,, அதனால் இவன் யோக்கியன் அல்ல... 🤣🤣🤣

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 8 місяців тому

      ​@@tamilsuvinth86ஒன்னு சரி, ஒன்னு தப்பு...

  • @rebornxnatarajan.trichy9506
    @rebornxnatarajan.trichy9506 8 місяців тому +6

    உதயநிதி துணைமுதல்வர்
    திமுக தலைவர்.ஆவார்.என
    ஆவலாய்.இருந்தோம்.கெடுத்துவிட்டீர்கள்.தி.மு.க வின்.ஆயுளை.நீட்டித்துவிட்டீர்கள்

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 8 місяців тому +6

    விடியாத கும்பல் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் சுனாமி போல ஊழல்கள் மட்டுமே நடக்கிறது தமிழகத்தில்

  • @shankaraguruucom
    @shankaraguruucom 8 місяців тому +5

    Thanks for understanding about Tamil Nadu situation

  • @duplicateshots8349
    @duplicateshots8349 8 місяців тому +11

    இந்த "அரசியல் அரட்டை"யை விட்டுட்டு Felix சார் கூட regular ஆ interact பண்ணுங்க சங்கர் சார்.

  • @psuresh2619
    @psuresh2619 8 місяців тому +12

    தமிழகத்தில் நடக்கிறது எதாவது முதல்வர்க்கு தெரியுமா தெரியாதா.

    • @chinnathambia649
      @chinnathambia649 8 місяців тому

      You have no right to say anything about CM. You are dismissed from govt. Service.For what reason? Mind it.

  • @vedicmoney2779
    @vedicmoney2779 8 місяців тому +64

    Eps was good in governance despite many challenges

    • @sridharsreenivasan1539
      @sridharsreenivasan1539 8 місяців тому +3

      True

    • @harihorti1770
      @harihorti1770 8 місяців тому +1

      Deiii nalla koovatha da

    • @kkn619
      @kkn619 8 місяців тому

      no

    • @kkn619
      @kkn619 8 місяців тому +1

      நாம் தமிழர்❤

    • @nagarajm5701
      @nagarajm5701 8 місяців тому +1

      That eps started constructed of kilambakkam bus stand

  • @nanjapramsa
    @nanjapramsa 8 місяців тому +8

    நாட்டுல என்ன அநியாயம் நடந்தாலும் கண்டுக்கொள்ளாத பாமர மக்கள், நடுத்தர/மேல்நிலை வர்க்கம், ஊழல்களை மறைக்கும் நேர்மையற்ற ஊடகங்கள் இருக்கும் நிலையில் சங்கர் அருமையான 'எதிர்கட்சித் தலவர்' ரோலை மிகவும் அருமையாக செய்து வருகிறார்.🎉 பெளிக்ஸ் அவருக்கு மிக அருமையான partner! இவைப் போன்ற நேர்காணல்களை பார்த்தாவது தமிழ்நாட்டு மக்கள் கண் விழிப்பார்களா!

  • @karthikak4803
    @karthikak4803 8 місяців тому +4

    நன்றி பாரதி 🔥

  • @manikandanachari3012
    @manikandanachari3012 8 місяців тому +6

    சும்மா கிழி.....❤❤❤❤❤❤100% சரி யான கேள்விகள் சார். இந்த அரசாங்கம் போற போக்கு வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது.. 100% ஆய்வு சரியானதே.

  • @ananthparams5321
    @ananthparams5321 8 місяців тому +13

    நீ கலக்கு தல

  • @s.gowthams.gowtham.527
    @s.gowthams.gowtham.527 8 місяців тому +17

    எவ்ளோ நாள் ஆச்சி பா உங்க இரண்டு பேர் நேர்காணல் பாத்து அருமையான நேர் காணல்

  • @jeganjegannarayanan3720
    @jeganjegannarayanan3720 8 місяців тому +11

    அருமை உங்கள் பணி தொடர்ந்திட வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர்

  • @AMGUESSING
    @AMGUESSING 8 місяців тому +24

    Long waited the duo
    It's Pongal gift to us

  • @jagannathan6202
    @jagannathan6202 8 місяців тому +6

    Would like to see a debate between Shankar and Pandey on the current political scenario of TN...Will be really great

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r9265 8 місяців тому +19

    அடி தூள் .... சும்மா கிழி😢😢😢

  • @Vedimuthu333
    @Vedimuthu333 8 місяців тому +11

    கட்டுமரம் நடக்க முடியாமல் இருந்த போது அதை கவர் செய்யாமல் சேவை செய்ததாக அல்லேலூயா வெளிப்படையாக கூறுகிறான்! அதற்கு இவனுக்கு என்ன சன்மானம் கிடைத்தது? 😏

  • @aravind5083
    @aravind5083 8 місяців тому +10

    After long days seeing shankar sir in red pix🎉🎉🎉

  • @sankarayavoo7460
    @sankarayavoo7460 8 місяців тому +3

    4 perukku nandri....

  • @esudoss3318
    @esudoss3318 8 місяців тому +14

    Well come savukku shankar sir from red pix. Atleast Weekley one time come an interview.

  • @kbkb5600
    @kbkb5600 8 місяців тому +11

    PTR is eligible for that .. Because he got a good administration & financial skill 👌👌👌👌👌

  • @ssm4909
    @ssm4909 8 місяців тому +19

    இந்தியாவில் நல்ல மருத்துவமனைகள் இல்லயா ?????

    • @dhanaletchumisellappan3777
      @dhanaletchumisellappan3777 8 місяців тому +4

      Dravidan no faith on dravida medicine

    • @ragupathic.p5695
      @ragupathic.p5695 8 місяців тому

      Govt hospital infrastructure soldranga nu nenaikurenq

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 8 місяців тому

      ஸ்பெயினில் இருந்து ஸ்டிக்கர் ஒட்டிய பெட்டிதான் வரும் 😆😆😆

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 8 місяців тому +6

    Give back portfolio of Finance to Mr.PTR additionally, apart from the present portfolio of IT if you want to save Tamilnadu. And better still, make him additionally the Deputy Chief Minister also.

  • @BcomMani-cm9zg
    @BcomMani-cm9zg 8 місяців тому +1

    Saukku sankr g speech is very very super welcome welcome welcome against for DMK govt

  • @lakshmanansubramanian4768
    @lakshmanansubramanian4768 8 місяців тому +6

    அரசியல் நாடகம் ஒவ்வொன்றும் சுவாரசியமாக செல்கிறது

  • @Pugazh_ADMK
    @Pugazh_ADMK 8 місяців тому +28

    அடுத்து எங்கள் அண்ணாதிமுக ஆட்சி ✌✌✌

    • @karthickm3072
      @karthickm3072 8 місяців тому +1

      எத்தன தரவதான் பகுறது இந்த திமுக அதிமுக வ?

  • @19357457
    @19357457 8 місяців тому +23

    உதயநிதி does not deserve to become a deputy CM at present.

    • @nallache
      @nallache 8 місяців тому

      நயன்தாராவுக்கு கள்ள புருஷனாக கூட தகுதி கிடையாது

  • @sumathiraghunathan8649
    @sumathiraghunathan8649 8 місяців тому +24

    All his statements are true !stay safe sir

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 8 місяців тому +5

    உதயசந்திரன் இருக்கட்டும். பொருளாதார புலி ஜெயரஞ்சன் தலைமையில் ஒரு பொருளாதார குழு ஒன்று போட்டார்களே. அந்த ஆளு என்ன பண்ணி கிழிச்சாரு

    • @arunb8841
      @arunb8841 8 місяців тому

      😅😂

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 8 місяців тому

      அவர் 2014 முதல் 2019 வரை செய்த வேலைக்கு சன்மானம் அதுக்கு கூலி, அவ்ளோதான் வேலை எல்ல்லாம் அடுத்த 5வருஷம் கழிச்சு தான், T. V லதான் பேசுவார்..... பொய்.,,..

  • @dubaivaaztamilan1169
    @dubaivaaztamilan1169 8 місяців тому +4

    Best combo of the tamil you tube new channel

  • @Eagleman763
    @Eagleman763 8 місяців тому +6

    You are correct. A CM should be in good health and energy, then only he can take good and bold decision

  • @saravananb118
    @saravananb118 8 місяців тому +7

    Always correct 💯 news sauvkku 😮

  • @moorthys7283
    @moorthys7283 8 місяців тому +24

    Annan makkal Thalaivar Eps🔥🔥🔥🔥🔥 mass🔥🔥🔥🔥🔥

  • @RAJA-ml2wg
    @RAJA-ml2wg 8 місяців тому +22

    அத்தனை இக்கட்டான சூழ்நிலை வந்த போதும் எடப்பாடி பழனி சாமி அவர் ஆட்சி நடத்தியது சிறப்பாக இருந்தது. என்பதை அனைவரும் தற்போது திமுக ஆட்சியில் அறிவர்..

    • @vijiadmkvijiadmk3521
      @vijiadmkvijiadmk3521 8 місяців тому +2

      வெயிலில் போகும்போதுதான் நிழலோடு அருமை தெரியும்.

    • @ramnathprabhu4194
      @ramnathprabhu4194 7 місяців тому

      Intha kelvi yellam eps kekkanum yellam kootu kalavani

  • @SyedNavazdeen_1978
    @SyedNavazdeen_1978 8 місяців тому +6

    After a long time Savukku with Felix (wishes)

  • @stanislausirudayaraj2834
    @stanislausirudayaraj2834 8 місяців тому +10

    RAAMARAJAN SIR MUST PLEASE START A POLITICAL PARTY.HE HAS GOT ALL GOOD QUALITIES TO SERVE OUR PEOPLE OF TAMILNADU.

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 8 місяців тому +7

    ஸ்ராலின் கொஞ்சமாவது
    இதை கேட்கமாட்டாரா
    என் மனிதனையா
    இவர்.

  • @123XTSK
    @123XTSK 8 місяців тому +4

    அப்படி இல்லைன்னு சொன்னா அது நிச்சயம் நடக்கும்.து முதல்வர்.

  • @chatruvaethisivaji
    @chatruvaethisivaji 8 місяців тому +5

    Great person ❤😍

  • @MK-xf5gy
    @MK-xf5gy 8 місяців тому +1

    சவுக்கு வீடியோ பார்த்தால் நல்ல சூடான காரசாரமா ரசமோ /நல்ல உரைப்பான மசால் மசால் பொரி ///பக்கவடா///முட்டை பரோட்டா சாப்பிட்ட உணர்வு. நம்மால் பேச முடியாததை சவுக்கு பேசறாரே என்று வியப்பு. !! சூப்பர் சவுக்கு. ///Take care about your safety. ////இந்த மாதிரிப் பேச யார் இருக்கா ????

  • @kabithaak9552nagaratna
    @kabithaak9552nagaratna 8 місяців тому +7

    Best combination ❤

  • @thunderstorms0024
    @thunderstorms0024 8 місяців тому +2

    செம்ம சவுக்கு சார்.👏👏👏💐💐💐

  • @Kdhanasingh
    @Kdhanasingh 8 місяців тому +4

    முன்ன முதல்வர மனைவி மகன் மருமகன் ஆட்டுவிக்கீறாங்க சொன்னீங்க இப்போ அவங்க பேச்ச கேக்க மாட்டாருங்குறீங்க, என்னய்யா சொல்றீங்க

  • @marankpoovannan3227
    @marankpoovannan3227 8 місяців тому +2

    You are all super man. We need like you people for india.

  • @SriDevi-mw3pl
    @SriDevi-mw3pl 8 місяців тому +3

    God bless you Anna

  • @everjoyprinters1700
    @everjoyprinters1700 8 місяців тому +2

    Super

  • @vjeeva123
    @vjeeva123 8 місяців тому +19

    ஃபெலிக்ஸ் சவுக்கு கூட்டணி மற்றும் மாதேஷ் சவுக்கு கூட்டணி சும்மா வியூஸ் பறக்கும் இல்ல ❤

    • @mumuusa
      @mumuusa 8 місяців тому

      Aadhan is getting money from BJP for advertising. They will be biased

  • @V.Palani69
    @V.Palani69 8 місяців тому +5

    மக்களின் மீது அக்கறை காட்டாத அரசாக தான் உள்ளது தற்போதைய நிலை முதல்வர் உடல் நிலை சரியில்லை அல்லது வெளிபுறத்திலா? அல்லது உட்புற உடல்நிலையா

  • @fazalirfan9111
    @fazalirfan9111 8 місяців тому +5

    The UA-cam combo is back.... Do such sessions frequently ❤

  • @rajansundar1246
    @rajansundar1246 8 місяців тому +1

    சரியான கேள்வி

  • @muthuramanm2414
    @muthuramanm2414 8 місяців тому +5

    Super sir 👍

  • @சோம்பேறிதமிழன்
    @சோம்பேறிதமிழன் 8 місяців тому +2

    நேற்றுதான் எதிர் பார்த்தோம் இதோ வந்துவிட்டது காணொலி

  • @aompt
    @aompt 8 місяців тому +3

    Sirappana Nadippu Namma Savukku Shankar.

  • @susu-casual
    @susu-casual 8 місяців тому +2

    Sir உங்களுக்கு விஷயம் தெரியாதா...... துணை முதல்வர் ஐடியா வை விட்டு விட்டு.. நேரடியாக முதல்வர் ஐடியா கு வந்து விட்டார்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😂😂😂😂

  • @mathavanmathavan7867
    @mathavanmathavan7867 8 місяців тому +5

    அந்த நாலு பேருக்கு நன்றி அப்படி வரப்போகிறது தமிழகத்தில் சவுக்கு சங்கர் என்னய்யா சாட்டையால் அடித்து வேஷம் போடும் பழக்கம் உள்ள தீய சக்திகளை வதம் செய்வோம்

  • @KalaiselviMurugaraj
    @KalaiselviMurugaraj 8 місяців тому +2

    Epsannan valgavalarga savikku annan valgavalarga

  • @suriyam1954
    @suriyam1954 8 місяців тому +3

    Very happy sir ❤🎉😊

  • @Kumardivya-it1mz
    @Kumardivya-it1mz 8 місяців тому +2

    இவ்வளவு வெளிப்படையா தெரிவித்தும் முதல்வருக்கு தெரியாதா😂