How to apply Smooth Brake in Car | Safe Braking | இப்படி செய்துபாருங்கள் | Birlas Parvai

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025
  • Buy your Car Spare Parts from boodmo.com
    How to apply Smooth Brake in Car - how to brake smoothly - how to apply brake in car - break control - how to use clutch and brake in car - how to apply brake - smooth stop - how to stop a car - smooth braking - how to brake smoothly and safely - how to brake safely - how to apply brake in manual cardriving lesson - driving tutorial - driving lesson for beginners - driving tutorial for beginners - beginner driving lesson - beginner driving tutorial - braking - learn to brake - birlas paarvai - birlas parvai
    In this video you will learn how to apply brake smoothly and safely to become PRO driver.
    Related Videos
    Clutch First or Brake First ?
    • How to apply brake in ...
    How to apply engine braking ?
    • How to apply engine br...
    How to stop manual car while brake failure?
    • How to safe stop car w...
    My Gadgets Amazon links
    Audio Recorder Zoom H1n Handy Recorder (Black) - amzn.to/3hDHGfF
    Action Camera GoPro HERO9 Black - amzn.to/3eZHaqy
    GoPro HERO9 Black dual battery charger - amzn.to/3v8bMvu
    Dual Collar Mic - amzn.to/34061Em
    Single Collar Mic - amzn.to/3v65OeD
    DJI Mobile Gimbal - amzn.to/2S82NvY
    Enjoy the Video till end.
    Do Subscribe, Share, Like and comment.
    / birlasparvai
    Contact us : birlasparvai@gmail.com
    #Boodmo #Boodmo_Spares #smoothbraking #howtoapplybrake #brakeapply #carbrake #birlasparvai #birlasparvaiCarDriving

КОМЕНТАРІ • 840

  • @mcashraf
    @mcashraf 3 роки тому +745

    நான் பார்த்த UA-camrs ல நீங்க ஒருத்தர் மட்டும் தான் Driving methods semmaya explain pandriga bro🔥❤️

  • @rvineshraja
    @rvineshraja 3 роки тому +74

    அண்ணா எப்பவும் போல உங்கள் விளக்கம் அருமை.
    ஆரம்ப நகைச்சுவை சிறப்பு😀 ..

  • @balaraman1864
    @balaraman1864 Рік тому +6

    வணக்கம் சார் நான் இப்பதான் டிரைவிங் ஸ்கூல் போயிட்டு இருக்கேன் நீங்க சொன்ன தகவல் அனைத்தும் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சார்

  • @ABCDungoppanTHAADI
    @ABCDungoppanTHAADI 3 роки тому +9

    ஆரம்பமே நகைச்சுவையுடன் ஆரம்பிக்கிறது.. அனைவருக்கும் புரியும்படி மிகத்தெளிவாக கூறினீர்கள்.. மிக்க நன்றி 🙏.

  • @arun_nsr
    @arun_nsr 3 роки тому +136

    நீங்க டிரைவிங் ஸ்கூல் வச்சி நடத்தகூடிய அளவிற்கு தகுதியானர் சகோ...நல்ல டிரைவர் உருவாக காரணமாவீர்கள் என்று நம்புகிறேன்...

    • @njeya30
      @njeya30 11 місяців тому

      Your way of explaining the tips is awesome. Thanks a lot bro.

  • @amutha6395
    @amutha6395 3 роки тому +22

    அருமையான தெள்ள தெளிவு நிறைந்ந விளக்கம் சார். நீங்க சொல்ல சொல்ல அதிக நம்பிக்கை வருகிறது சார். நன்றி.👍👍👍🙏🙏🙏

  • @TamilTechCentral
    @TamilTechCentral 3 роки тому +119

    இது ஏற்கனவே எனக்கு தெரியும் நண்பா ஆனால் நிறைய பேர் தெரியாம அலப்புழ பண்றாங்க உங்க வீடியோ அவங்களுக்கு ஷேர் பண்றேன்

  • @jayanthikandasamy6532
    @jayanthikandasamy6532 3 роки тому +2

    Tq sir,romba naala smooth breaking pathi niraya video search pannite irunden but kidaikala,tdy potturukeenga enaku romba happy and easy ah understand panra alavuku solli kodutheenga,tq soooooo much sir,u r a best teacher for us in driving sir.hats off u sir.keep rocking sir,u r a no 1 driving instructor.

  • @ramyaannamalai
    @ramyaannamalai 2 роки тому +1

    Na eniku thaa first day class pona nejama anga Kuda evlo sollala unga beginners video Pathan neenga super ah clear ah explain pannenga thank you sir..ellathayum en husband kitta sonna nalla teach pannangala evlo sollura kettanga na sonna ethula anga sollala entha you tube channel la sonnanga nu romba thanks sir unga video pathu thaa ennaku Ellam clear ah purinjuthu thank you sir

  • @mrkframes3782
    @mrkframes3782 3 роки тому +35

    This segment may be extended further for rainy & foggy scenarios; significant differences will make for these cases..
    Also - engine braking & hydraulic braking usages within city driving & highway driving have running speed dependencies.
    City driving - if average speed bet. 40 - 60km/hr, engine braking could fulfill for medium saloon/ hatchback cars( also would add mileage), else, main brake support needed
    Highway driving - if obstructed by slow moving vehicles, engine braking will help- but for village/ barrier gate crossings, main brake to be approached; ultimately engine: main braking usage -ratio for drives will be governed by running speeds.

  • @DeepakKumar-vd9tr
    @DeepakKumar-vd9tr 3 роки тому +25

    One of the best tutorials on driving 🚘 highly appreciate you sir..

  • @kavi1190
    @kavi1190 3 роки тому

    சூப்பர் ஜி நீங்க வேற லெவல் வாத்தியாரு, நான் டீசல் வண்டி வச்சுருக்கேன் நீங்க சொன்ன மாறி speed breaker la ஸ்லோ பண்ண உடனே வண்டி இடிக்க ஆரம்பிக்குது gear down பண்ணி தா போக வேண்டி இருக்கு, பெட்ரோல் வண்டில இந்த பிராப்ளம் தெரியவே இல்ல

  • @sarvesh.p7401
    @sarvesh.p7401 3 роки тому +3

    Tq so much sir I'm learning car from 2 months with independently your video was very useful to me.

  • @nellskasthuri5163
    @nellskasthuri5163 2 роки тому

    பிர்லா சார்....மிகவும் அருமையாக சொல்லிக் கொடுக்கிறீங்க.உங்கள் வீடியோ பார்த்தே நான் வண்டி ஓட்ட பழகுகிறேன்.எல்லா விடியோக்களும் சேர்ந்து படிப்படியாக அறிந்து கொள்ள ஏதேனும் உள்ளதா உங்களிடம். மிகவும் நன்றி

  • @arjunanv4118
    @arjunanv4118 3 роки тому +1

    தம்பி நான் ஒரு ஓட்டுநர் கார்
    என்னுடைய அத்துனை விளக்கமும் உங்களிடம் உண்டு மேலும் சிறந்த முறையில் பயிற்சி செய்ய உங்கள் சானலை நான் பார்க்கிறேன் அருமையான
    விளக்கம் வாழ்த்துக்கள்
    எனது வயது 60.

  • @Afs10161
    @Afs10161 3 роки тому +9

    Video start at 2:30 👍👍

  • @tamilmalayali8508
    @tamilmalayali8508 2 роки тому +1

    சூப்பர் நல்ல👍 ஒரு பதிவு
    நான் வெகு நாட்கள் இதை
    மனதில் உண்டு
    நீங்கள் உங்கள் சேனல் மூலம்
    பதிவு இதை நான் எல்லோரிடமும்
    செல்வது உண்மை 👍

  • @VISHVA1185
    @VISHVA1185 2 роки тому +1

    நான் இப்படித்தான் ஓட்டிட்டு இருக்கேன் கியரில் போய் கிளச்சில் இருந்து கால் எடுத்தால் ஸ்மூத்தாக நிற்கும் அவசர பிரேக்கும் இப்படித்தான் பண்ணுவேன்
    நிறைய பேர் கிளச்சை அழுத்தி பிரேக் அடிப்பார்கள் அது நிக்காது இழுத்து நிற்கும் 👍🙏
    உங்கள் வீடியோவிற்கு. நன்றி

  • @THANUKESAVINSIGHTS1396.
    @THANUKESAVINSIGHTS1396. Рік тому +1

    Brother,nan ipo car driving kathutu iruken, enaku doubt irunthuchuna ungaloda channel pathu doubt clear pannikiren. Ungaloda explanation romba arumaiya iruku. Thank you so much brother 🙏🙏

  • @thirumaaranu.g6348
    @thirumaaranu.g6348 3 роки тому +6

    Very informative, Sir.
    One more suggestion, which I use to do whenever I see speed breaker.
    ie.I switch on the park lights & simultaneously apply the engine break, so that the follower will think or assume that there is a speed breaker ahead, especially when there are more Speed breakers ahead on the way, particularly if the rear vehicle driver is new to that road.
    He will understand easily as soon as the park lights are switch on subsequently.

  • @gandhignanaprakasam1742
    @gandhignanaprakasam1742 3 роки тому +3

    அண்ணா உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக மிகவும் எளிதாக புரிகின்றது உங்கள் பதிவுகளை கொண்டு நான் கார் ஓட்டுவதற்கு கற்றுக் கொண்டேன் உங்களின் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக மிகத்தெளிவாக உள்ளது உங்களால் நாங்கள் கார் ஓட்ட கற்று கொண்டோம் நன்றி

  • @Princy-hx
    @Princy-hx 2 роки тому +2

    நீங்கள் குடுக்கிற பயிற்சியை பார்க்கும்போது எல்லா பயமும் போய் விடுகிறது நன்றி

  • @rsramanan7955
    @rsramanan7955 3 роки тому +6

    Unga video pathuthan..naraiya driving skills kathukiten... ❤️❤️❤️

  • @mythrikanch3464
    @mythrikanch3464 2 роки тому

    நான் புதிதாக கார் ஓட்டுனர் பயிற்சியில் சேர்ந்து டிரைவிங் கற்று வருகிறேன் . உங்களுடைய இந்தப் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @banupriya9175
    @banupriya9175 3 роки тому +22

    Hi sir.. video is excellent. What you said about female drivers exactly suits me. I also apply brakes like that. I m a beginner. Even though I know driving I miss focusing long vision and planning. Sudden turns and sudden brakes I do. Can you please make a motivational video for female beginners to avoid fear of car driving.

    • @birlasparvai
      @birlasparvai  3 роки тому +4

      Sure will do madam

    • @dr.kanmanisrinivasan4169
      @dr.kanmanisrinivasan4169 3 роки тому

      @@birlasparvai kindly educate us on how to change gear while applying break

    • @thalaak6842
      @thalaak6842 2 роки тому +1

      @@dr.kanmanisrinivasan4169 madam better buy automatic vehicle that will be good for you 😊

  • @thiru4674
    @thiru4674 3 роки тому +33

    Intro sama thalaiva ✨🔥🔥😂😂😂

  • @mathankumar8846
    @mathankumar8846 3 роки тому +8

    Bro, while encountering speedbreaker in plain road, which one below you recommend ??
    A. Put neutral before 500m (@ approx 80kmph) and reach speedbreaker safely slowly for fuel saving and after speedbreaker directly 2nd gear. OR
    B. Go in 5th gear and approach speedbreaker with engine breaking and then proceed with 2nd gear.
    ??
    Need your wise guidance ji.

    • @birlasparvai
      @birlasparvai  3 роки тому +1

      B

    • @mathankumar8846
      @mathankumar8846 3 роки тому +1

      @@birlasparvai mikka nandri ji. but A option will give more fuel economy than B la ? Ipo Iruka fuel prices ku A thana ji best a irukum ? Freeya irukappa konjam reasons oda xplain pannunga ji. Thanks for your valuable response. You're doing really great job n keep doing.

    • @MohammedAli-ht4fw
      @MohammedAli-ht4fw 3 роки тому +2

      @@mathankumar8846 it's not good practice to engage neutral when the car moving speed especially on downhill to save fuel, in give more strain on the brakes and possiblity of over heating and failure of brakes

    • @thiyagupaulraj7063
      @thiyagupaulraj7063 2 роки тому +1

      I guess, B is effective in terms of having control on your car. Neutral while driving is not at all recommended, even in hill areas you should not use neutral as you will not get control to you car speed.

  • @abiabish8196
    @abiabish8196 3 роки тому +53

    Most important video to all beginners & experience drivers . Smooth is braking is must to all 💯🥇👌👌👍👍🏅👋

  • @cganeshkumar6922
    @cganeshkumar6922 3 роки тому +5

    மிக்க நன்றி🙏 குருஜி மிகவும் பயனுள்ள பதிவு
    இனி நான் கடைபிடிக்கிறேன்

  • @panchama9279
    @panchama9279 3 роки тому +9

    உண்மையில் இவர் ஒரு சிறந்த ஆசிரியர்

  • @jeraldjohnson9600
    @jeraldjohnson9600 3 роки тому

    தகவலுசனக்கு மிகுந்த நன்றி. அருமையான பரிமாற்றம். வாழ்த்துக்கள். நன்றி.

  • @vijaybharath9769
    @vijaybharath9769 3 роки тому +8

    Smooth breaking to expert driving to thank this video thank you Anna

  • @NandhaKumar-ms4ct
    @NandhaKumar-ms4ct 3 роки тому +6

    My driving method also same.I always prefer engine braking. Professionals will not use sudden braking. As usual clear explanation bro.. 😍❤

  • @jubairrehman
    @jubairrehman 3 роки тому +12

    A good lesson for beginner's, Thank U Sir !!

  • @ramyakrishnan8552
    @ramyakrishnan8552 Рік тому

    Hi sir.... there is no need to go driving class I think....such a clear and excellent teach u giving....all the videos are very useful... especially beginners classes videos....u use the word like effort oftenly....which means really u give the lot of efforts like mechanically u told... Super sir...good teacher u are....keep going....

  • @sivagnanammurugesan3990
    @sivagnanammurugesan3990 3 роки тому +26

    Very good stuff for enhancing our driving skills, Boss. On watching all your videos, an amateur driver will surely become an expert in driving. Heartfelt thanks for your efforts. Waiting eagerly to learn more from you, Boss. Shall God Be With You Always.

    • @sampathramasamy5786
      @sampathramasamy5786 3 роки тому +1

      Please mention while removing from accelerator,do we need use cluch or not to apply

  • @Ieltsfluency
    @Ieltsfluency 3 роки тому +8

    Bro. You are one of the best teachers in UA-cam.

  • @Techhub-i6
    @Techhub-i6 3 роки тому +1

    Veralevel bro useful information I didn't have car but I know how to drive it properly from watching all of your videos

  • @PraveenKumar-sy9vf
    @PraveenKumar-sy9vf 3 роки тому +26

    Very good info.. Really impressed the way u present the skills to the new learners.. It makes me to improvise more and more.. Thanks a lot 🙏

  • @joemedia9372
    @joemedia9372 3 роки тому +6

    Very nice speech sir All the best. God bless you all

  • @subramanianmanian2127
    @subramanianmanian2127 3 роки тому +7

    மிகவும் அருமையான பயிற்சி ! சூப்பர் 👍

  • @guruprabhu8513
    @guruprabhu8513 3 роки тому

    Unga vedio pathu pathu thn deriving palagiten ji last week thn licence vangiten .thanks for your efforts.......

  • @TakeEasy196
    @TakeEasy196 Рік тому +2

    என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். ஸ்பீடு பிரேக் மற்றும் வளைவுகளில் கண்டிப்பாக ஆக்சிலேட்டர் இருந்து காலை முன்கூட்டியே எடுத்து பிரேக்கை அப்ளை செய்வதற்கு பிரேக் இன் மீது தயாராக வைத்திருக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ஸ்மோத் பிரேக்கிங் சாத்தியம். வளைவுகளில் தயவுசெய்து யாரும் பிரேக்கிங் மீது கால் வைக்காமல் திரும்ப வேண்டாம்.

    • @BalaV-o5i
      @BalaV-o5i 3 місяці тому

      நன்றி 🫂

  • @sivaji9670
    @sivaji9670 2 роки тому

    Accelerator la irunthu call edutha slow aagum nu ipotha bro therinjikura.. im a new beginer, driving school la kooda solala intha information.. Thankyou Thalaiva 👍

  • @vivekrajkumar7601
    @vivekrajkumar7601 3 роки тому +4

    Bro I am automobile engineer. Ur videos speaks a lot . Very useful . Keep rocking

  • @vishnusai2076
    @vishnusai2076 3 роки тому +2

    I am learning driving now, used to watch ur videos. It is really helpfull. Keep doing the great jod.

  • @sairam-sp1mc
    @sairam-sp1mc 6 місяців тому

    Sir, your videos are always helpful to me.. after attending driving classes , I started listening to multiple videos but your videos and your tip tricks made me really comfortable and easy to remember.. Still I have difficulties in driving uphill when we go , car gets stop.. what’s the best trick to use so that car doesn’t get stopped and Best ways to improve mileage please suggest

  • @thalakuttythala4381
    @thalakuttythala4381 2 роки тому +1

    கண்டிப்பா sir உங்களோட வீடியோ மிகவும் தெளிவா உள்ளது சிறப்பு 👌👍 இப்பதான் உங்க வீடியோ பாத்தேன் smootha break எப்படி அமுக்குனும் தெரிஞ்சிகிட்டேன் ரொம்ப usefull tip ரொம்ப நன்றி சார். Like பண்ணிட்டேன் subscribe பண்ணிட்டேன் நா உங்களோட subscriber. 👌👍

  • @rockstarruban933
    @rockstarruban933 3 роки тому +3

    Super teaching bro ,drive terinjavanga unga video patha professional aagalaam,teriyathavanga super aa kathukuvanga👌👌👍👍keep rocking mr.brila

  • @atheeshsuresh7626
    @atheeshsuresh7626 2 роки тому

    Eppadi sir ippadi pandringa beginners enna yosikiramo atha video pandringa thank God very clear explanation 👏

  • @ponnusamyr8332
    @ponnusamyr8332 Рік тому

    ஓவ்வொரு குடும்பத்திலும் நீங்கள் அண்ணன் மாதிரி நல்ல bro
    Thank you 👍 bro
    Good explain

  • @jagadeshjagadesh42
    @jagadeshjagadesh42 3 роки тому

    அருமை புதிதாக வாகனம் ஓட்டும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் இதுபோல் அனைத்து வாகன ஓட்டிகளும் எதிர்பார்த்து சாலையில் வாகனத்தை இயக்கினால் விபத்து ஏற்படாது

  • @Ravikumar-iu1jk
    @Ravikumar-iu1jk 2 роки тому

    Engine brake என்கிற ஒரு System ஒரு சில வாகனங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது அதற்காக. டேஷ் போர்டில் ஒரு சுவிட்ச் கொடுக்கப்பட்டிருக்கும் அது Off ல் இருக்கும்போது பிரேக்கிங் சிஸ்டம் நார்மலாக இயங்கும் சுட்ச் ஆன் செய்துவிட்டால் பிரேக் பெடலில் மென்மையாக காலை வைக்கும்போதே எக்ஸாஸ்ட் மேனிபோல்டில் உள்ள ஒரு பட்டர்பிளை வால்வ் அடைத்து எக்ஸாஸ்ட் வெளியேறுவதை தடுத்து எஞ்சின் சுழற்சிக்கு தடை ஏற்படுத்தும் இதுவே முழுமையான எஞ்சின் பிரேக் மேலும் பிரேக் அழுத்தினால் பிரேக் சிஸ்டம் வேலை செய்யும் பியூவலை கட்டுப்படுத்தி என்ஜின் பிரேக் செய்வதைவிட இந்த அமைப்பு மிக சிறந்தது இது கார்களில் வடிவமைக்கப்பட்டுள்ளதா என்பதையும் விளக்குங்கள்

  • @umamegam2923
    @umamegam2923 3 роки тому +2

    அருமை நல்ல தெளிவாக இருந்தது இந்த வீடியோ மட்டும் அல்லாது அனைத்து வீடியோக்களும் மிகத்தெளிவாக அருமையாக இருந்தது

  • @gopalravishankaar8906
    @gopalravishankaar8906 3 роки тому +1

    bro,கார் பற்றி விளக்கம் மிகவும் அருமை, வாழ்த்துக்கள் நன்றி.

  • @senthilpandiyan114
    @senthilpandiyan114 2 роки тому

    super Explanation BIRLA SIR. DRIVING Videos Entraley Athil Unga videos Mattumthan sir Nallaa Theliva puriyutu sir. thanks

  • @prithishkumar1664
    @prithishkumar1664 Рік тому

    நான் கார் ஓட்ட கற்று வருகிறேன். உங்களின் தகவல்கள் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் கற்றுக் கொடுப்பதை விட சிறப்பாக உள்ளது. நன்றி நண்பா

  • @mythrikanch3464
    @mythrikanch3464 2 роки тому

    என்ன ஒரு அருமையான விளக்கம் சார் டிரைவிங் பற்றி தெள்ளத்தெளிவாக கூறுகிறீர் . அருமை 👌👌👌

  • @tamilselvanm9713
    @tamilselvanm9713 3 роки тому

    அருமையான பதிவு எல்லா RTO office லயும் LLR போட போகும் போது உங்க all videos அடங்கிய Caste குடுத்துட்டாங்கன நாட்டுல விபத்தே நடக்காது.
    போக்குவரத்து துறை கவனத்திற்கு கொண்டு செல்லவும்..

  • @jaisankar6311
    @jaisankar6311 3 роки тому +4

    Clean and clear demo superb professor sir

  • @arappaleeswaranv5987
    @arappaleeswaranv5987 Рік тому

    வாழ்க.புத்தகமாக வெளியிட்டால் பயன் பல மடங்காக இருக்கும்.நன்றி.

  • @saradravid
    @saradravid 3 роки тому +3

    I am Following this Same Engine Breaking Even in Bikes, For Already Known Routes. Take Hand From Accelerator Before 20 Meters for Speed Breakers, Turning, Pits.. Its Very Useful..

  • @ashok6687
    @ashok6687 2 роки тому

    Guess panrathu ennudaiya negative thought nu nenaichen ellarum ippadi thaan guess pannuvanga conscious ah irukkum bothu nu neenga sollumbothu thaan enaku theriyum all of the drivers are guess the opponent vehicle ,☺️☺️☺️☺️☺️

  • @kkrrkumar
    @kkrrkumar 3 роки тому +26

    Small suggestion: Mention the gear position at every crucial point like turning, approaching speed breakers etc., ty

  • @thameemansari6977
    @thameemansari6977 3 роки тому +8

    Clear info bro as usual. Thank you for the effort. You could have explained in a single speed breaker or turn but you took long route to explain, kudos for that.
    Would you explain about insurance claim process and for what and all insurance can be claimed.

  • @ramprasathmahalingam805
    @ramprasathmahalingam805 3 роки тому +1

    Anna yengalukaga niga risk eduthu clear explanation thariga thanks for your information 👍🏻👍🏻👍🏻

  • @muruganvp5910
    @muruganvp5910 3 роки тому +1

    super explain sir your camera angle super explain I am following smooth break driving thank you sir

  • @ksloveks5677
    @ksloveks5677 2 роки тому

    Neenga Explain Panra Method Ultimate Brother.... Keep it.. Thelivaa solringa... Super... 👍👍👍

  • @ramachandrank7828
    @ramachandrank7828 3 роки тому

    நான் இப்போ கொஞ்ச நாளா கார் ஓட்ட கத்துக்குறேன் திடீர்னு யூடிப் ஓபன் பண்ணி பார்த்த உங்க வீடியோ இருந்துச்சு முதல் வீடியோ பார்த்து பிடிச்சு போச்சு இப்போ உங்க வீடியோ எல்லாம் பார்க்குறேன் இப்போ கார் பயம் இல்லாம ஓட்ட ஆரம்பிச்சுட்டேன் ரொம்ப நன்றி

  • @balabala3555
    @balabala3555 3 роки тому +7

    Petrol car Lpg conversation .பற்றி video போடுங்க sir

  • @gypsy_footprints
    @gypsy_footprints 3 роки тому +1

    planned stop or planned braking apdinu neenga adikadi solra words really super... i've noticed in many videos..., 👌 👌... 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @SRM899
    @SRM899 3 роки тому +3

    Video starting 2:17

  • @venkataswamyg4151
    @venkataswamyg4151 Рік тому +1

    After seeing your videos ,i am learning to drive Swift desire.

  • @praveenravi4758
    @praveenravi4758 3 роки тому +2

    In my family all have subscribed ur channel sir .Ur vedios will helpful for us more ..

  • @ishwaryasridharan1771
    @ishwaryasridharan1771 3 роки тому +13

    Is it necessary to always apply clutch while braking or for light stopping is it enough to apply only light brake?

    • @rddeepak
      @rddeepak Рік тому +2

      I am at step1 , Below 30 you can apply clutch before break...
      Above 30 light stop and then clutch if required..
      Seen in another video...

  • @jawaharsamantha
    @jawaharsamantha Рік тому +1

    Left side steering வச்ச வண்டி ஓட்டி ஒரு வீடியோ போடுங்க bro..

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 2 роки тому

    பேசும் பாணி .
    குரல் வளம் .
    சொல்லும் பாங்கு .(விதம்).
    கருத்தை சுற்றிய மற்ற நுணுக்கம் .
    அக்கறையுடன் கூடிய ஆர்வம்.
    இவை அனைத்தையும்
    ஒருங்கிணைந்த ஓர் ஆசான். குரு .
    ஏன் பேராசிரியர் நீங்கள்தான்
    என்பது வெளிப்படை.
    நல்ல தொண்டுள்ளம்.
    உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு
    வரப்பிரசாதம். வாழ்க குரு
    வையகம் போற்றும்.

  • @vengadessanvega3872
    @vengadessanvega3872 2 роки тому

    Dear bro, I m a longtime viewer of ur videos. Superb teaching skills u have bro.I ve learnt a lot. Recently I ve bought TATA ALTRES XZ O. Usually u teach left side and right side judgement while driving a small car. Please explain exactly these factors while driving Premium Hatchback cars and Sedan class ones with bigger size cars

  • @nv8972
    @nv8972 3 роки тому +1

    Engine braking appo rear view paaka vendiyadhu mukiyam. Aenna foot brakelayavadhu rear la lights indicate pannum. But engine braking appo theriyadhu. Eppavum oru safe gap vechu oturadhu better.

  • @sadhikbasha1062
    @sadhikbasha1062 2 роки тому

    Impressed on Engine breaking systems which is new to me and some key app ads on ur channel...really helpful 👍 And this is the only UA-cam channel I subscribed with no second thoughts.

  • @karthikrajkumar631
    @karthikrajkumar631 3 роки тому +8

    This video was useful Sir. Please try to make a video on: How to increase the lifespan a Clutch/Clutch plate?

  • @nellaisamayal6785
    @nellaisamayal6785 3 роки тому +6

    Every video has an educating content 👍All the best

  • @hussainmaraicar274
    @hussainmaraicar274 3 роки тому +1

    I got full confidence from your chanal.Thank you bro

  • @ashwincool8144
    @ashwincool8144 3 роки тому

    Nega solura rathu illaru demo oda sola mataga sonalum explain ways is good and very basic of understanding

  • @selvamjeanselvamjean7446
    @selvamjeanselvamjean7446 3 роки тому

    Super bro romba theliva purinjikira madhiri solli tharinga ounga chenala watch panna nichchayama nalla driving pannalam super super 👍👍👍👍 thanks bro 🙏🙏🙏

  • @manickamsubramani2597
    @manickamsubramani2597 2 роки тому

    வணக்கம் bro அனைத்து வீடியோவும் அருமையா Explain செய்றீங்க!

  • @vidhyanandanan1033
    @vidhyanandanan1033 Рік тому +1

    Well explained, makes driving easy without fear.

  • @manojdamodar8027
    @manojdamodar8027 3 роки тому +1

    Really appreciate your way of teaching sir.!! Thanks for your videos. Driving schools ellam dhandam, indha alavuku clear a user friendly ya solli kudukuradhilla, they only make sure their car is not getting damaged.

    • @S.lokesh1111
      @S.lokesh1111 3 роки тому +1

      Kandipa loss money worst attitude

  • @AjithKumar-dw8zc
    @AjithKumar-dw8zc 3 роки тому +2

    Unga video ellam vera level bro. Thank you for your video

  • @akbrotharbrotharak1563
    @akbrotharbrotharak1563 2 роки тому +1

    அண்ணா உங்க வீடியோ எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு.. 👍

  • @silampoou2691
    @silampoou2691 5 місяців тому

    தொட்டு தொடாமல் அழகான பதிவுகள்🎉 நண்பரே சூப்பர்

  • @rmkpositivethoughtfeed2972
    @rmkpositivethoughtfeed2972 2 роки тому +1

    Clear explanation on smooth braking..

  • @ChandruChandru-sp7jh
    @ChandruChandru-sp7jh Рік тому

    Fantastic....
    Throw complete light on breaking.. Thank You Jii👍🙏

  • @shanmugasundaram5325
    @shanmugasundaram5325 3 роки тому +5

    Very good teaching. Easily can learn.

  • @amizhthinishan8118
    @amizhthinishan8118 3 роки тому +2

    super explanation bro as usual, i saw most of the videos it will very useful. Keep teach us.

  • @barathvishnu6297
    @barathvishnu6297 Рік тому

    50 +காரங்களுக்கு driving guidence போட்டீங்கன்னா நல்லாருக்கும் Birla sir.

  • @sulaimannila7094
    @sulaimannila7094 3 роки тому

    இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    உங்களுடைய மெனக்கெடுதலுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் .
    வாழ்க நலமுடன்,வளமுடன்..☺☺

  • @advjayee
    @advjayee 2 роки тому +1

    Very admirable and purpose solving presentation.

  • @abiabish8196
    @abiabish8196 3 роки тому

    Namma car ootra pothu seat belt wear panniirunthomna takkanu break podum pothu namma face steering la poi idikkathu aana oru vella namma seat belt wear panna Lana smooth braking is very important & safe for every time . thank you sir 👆👌👍🏅💯💯💯💯🥇

  • @jothikakumar4941
    @jothikakumar4941 2 роки тому +1

    Driving school poit irukeyn bro....yur videos are very useful and informative too..tnq🎉💐💐💐💐🔥