🔴LIVE: Thuglak 55th Anniversary Live | S Gurumurthy | Piyush Goyal | Annamalai | Pazha Karuppaiah

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 127

  • @nagvasan7336
    @nagvasan7336 13 днів тому +13

    மிக அருமையான அறிவார்ந்த கூட்டம். துக்ளக் தர்மத்தை க்காக்க நிலைத்திருக்க பிரார்த்திக்கிறேன்.

  • @sravi955
    @sravi955 13 днів тому +47

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் 🎉🎉🎉❤❤❤

    • @kmpskmps2435
      @kmpskmps2435 13 днів тому +1

      தம்பி விடிஞ்சிருச்சு எழுந்திரு😅😅😅😅😅

    • @sureshmani6504
      @sureshmani6504 12 днів тому

      3026

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 13 днів тому +9

    It is very much enthusiasm to see the Great Legend Shri So. Ramaswamy Sir.. Thanks a lot.. Jai Hind Bharat Mata ki Jay Vande Mataram

  • @navaneetharaju5348
    @navaneetharaju5348 13 днів тому +9

    Super 👌 sir.
    Mr pala Karuppaiah speech extraordinary. Real and true voice. Hatts off sir.

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 13 днів тому +16

    பழ. கருப்பையா அவர்கள் பேச்சு அருமை

  • @babujit4252
    @babujit4252 13 днів тому +15

    Annamalai ji ♥️💐🙏👍

  • @santhanakrishnan9967
    @santhanakrishnan9967 13 днів тому +10

    Waiting for Anna

  • @rajendrant1451
    @rajendrant1451 13 днів тому +7

    Jai hind Jai Bharat ❤

  • @yppp2023
    @yppp2023 10 днів тому

    தேசத்திற்கு நன்மை பயக்கும் அருமையான வார இதழ் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @KannanP-tm9co
    @KannanP-tm9co 13 днів тому +8

    Super news

  • @karthikeyanarukutty6207
    @karthikeyanarukutty6207 13 днів тому +8

    கொங்கு மண்டலத்திற்கு "சிறப்பு அந்தஸ்து" வேண்டும். மிக முக்கிய தேவை

    • @kaizenarun1633
      @kaizenarun1633 13 днів тому +2

      if we have made Annamalai as MP, may be kongu belt would have become UT and they would have transformed it into model city..unfortunately we lost the oppurtunity...

    • @karthikeyanarukutty6207
      @karthikeyanarukutty6207 13 днів тому +1

      @kaizenarun1633 மிக்க நன்றி.
      கோவைக்கு உயர்நீதிமன்ற கிளை கொண்டு வருவோம் என்று அண்ணாமலை அவர்கள் கோவை தொகுதியில் போட்டியிடும் பொழுது வாக்குறுதி கொடுத்தார் அதனை உடனடியாக நிறைவேற்றி தர கண்டிப்பாக வலியுறுத்துங்கள்

    • @manisankaranarayanan7076
      @manisankaranarayanan7076 13 днів тому

      ​@@karthikeyanarukutty6207ஓட்டு மாத்தி போட்டு வேற ஒரு வீணா போனவன செலக்ட் செய்தீர்கள் அல்லவா? அவர்களிடம் கேட்க வேண்டியது தானே? இருந்தாலும் அண்ணாமலை அவர்கள் முயற்சிப்பார். நன்றி

    • @manisankaranarayanan7076
      @manisankaranarayanan7076 13 днів тому

      நமது தலைவர் (கொங்கு மண்டல மக்கள் கட்சி) அவர்களிடம் கேளுங்கள். சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர சொல்லி.

  • @kavisgh
    @kavisgh 13 днів тому +20

    தலைவர் எங்கேயா??
    வராத தலைவருக்கு எதுக்கு போட்டோ போட்டிருக்கீங்க!
    அண்ணாமலைக்காக பார்க்க வந்தேன்!

    • @gangaatharan4593
      @gangaatharan4593 13 днів тому

      திரு அண்ணாமலை அவர்களை மேடையில் அமர்த்தாமல் தமிழிசை அவர்களை உயர்த்தி பேசியது ஏதோ குருமூர்த்தி அவர்கள் கூட்டு சதி செய்து வருகிறார் என்று நினைக்க வைக்கிறது

  • @ramanathannatarajan2785
    @ramanathannatarajan2785 13 днів тому +19

    இவ்வளவு நல்ல நிகழ்ச்சி(துக்ளக் ஆண்டு விழா நேரலை) பல லட்சக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட சாணக்கியா சேனல்
    நிகழ்ச்சி நன்றாக செல்லும் போது இடைஇடையே விளம்பரம் தேவையா நல்ல சாப்பாடு நடுவே எதையோ வைத்ததுமாதிரி

    • @rudra_25
      @rudra_25 13 днів тому

      For your comfort no channel will run...

    • @sujathapriya8391
      @sujathapriya8391 13 днів тому

      It is UA-cam automated. If you want you have to get you tube paid version (UA-cam Premier) to go without advertisement

    • @sivakumarswathi7893
      @sivakumarswathi7893 13 днів тому

      வேல செய்றவங்க வயறு...அவியல செஞ்சி தின்பாங்க😂

    • @maheswarisrinivasan8391
      @maheswarisrinivasan8391 12 днів тому +1

      You donate to Chanakya.

  • @dramachandran5802
    @dramachandran5802 12 днів тому +1

    மிக அருமையான நிகழ்ச்சி

  • @rajendrant1451
    @rajendrant1451 13 днів тому +4

    Jai hind Jai Bharat

  • @eswaramoorthin3902
    @eswaramoorthin3902 13 днів тому +6

    சூப்பர்

  • @omsaimantra
    @omsaimantra 12 днів тому

    மிகுந்த பொறுப்புணர்வோடு பேசப்பட்ட பேச்சு \ வாழ்க. நன்றி \

  • @sramesh1396
    @sramesh1396 13 днів тому +2

    Very nice to see paza karuppaia sir

  • @simhendrasharma4452
    @simhendrasharma4452 13 днів тому +4

    Annamalai the popular most leader of T'ndu
    Should have been there.
    People miss him very much in Tugluk anniversary.

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 12 днів тому +2

    Thanks sir Annamalai ips

  • @govardhanthorali588
    @govardhanthorali588 13 днів тому +5

    பழ.கருப்பையா அவர்கள் சொல்வது மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க காவல்துறையும் கலெக்டர்களும் கவர்னரின் கீழ் நிர்வாகம் வர வேண்டும்.

  • @gokul7463
    @gokul7463 13 днів тому +14

    Annamalai Anna

  • @iotbigdata106
    @iotbigdata106 13 днів тому +7

    Where is Annamalai , we expect to see him here

  • @rajalakshmiramasubramanian7701
    @rajalakshmiramasubramanian7701 13 днів тому +3

    Nice talk by the Minister Pitushji

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 13 днів тому +4

    Annamalai ips Excellent leader

  • @muruganandhanmuruganandhan8567
    @muruganandhanmuruganandhan8567 13 днів тому +2

    👍👍👍👍👍👍

  • @ravishankardevotional1775
    @ravishankardevotional1775 13 днів тому +1

    Sir your speech is good and I am regularly listening your speech and appreciate bold ness about dmk approaches

  • @Vignesh-m4c
    @Vignesh-m4c 13 днів тому +6

    Looking for Annamalai..!

  • @shmprakash
    @shmprakash 13 днів тому +6

    Where is Annamalai?

  • @ELANKUMARENSELVAKUMAR
    @ELANKUMARENSELVAKUMAR 13 днів тому +4

    Annamalai anna blatantly missing

  • @gokul7463
    @gokul7463 13 днів тому +10

    Annamalai Anna missing

  • @thirumalais3231
    @thirumalais3231 13 днів тому +1

    ❤🎉❤🎉❤

  • @ravichandran1695
    @ravichandran1695 13 днів тому +11

    குருமூர்த்தி அவர்களே. அண்ணாமலை அவர்களை பேச அழைக்கவில்லையே ஏன்?.
    சோ அவர்கள் இருந்திருந்தால் கண்டிப்பாக பேச வைத்திருப்பார்..
    எதற்கு இந்த பெரியண்ணன் மனப்பான்மை?

    • @aan2960
      @aan2960 13 днів тому

      கூப்பிட்டாங்க...ரெய்டு ஆத்திரத்தில அவர் வரல😂😂

  • @subashsubash3960
    @subashsubash3960 13 днів тому +2

    wr s annamalai ji

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 13 днів тому +6

    பணியாளர்களை பார்க்கவே பாவமா இருக்கு. கொஞ்சம் நல்ல சம்பளம் கொடுங்க.Rs 5 விலை ஏற்றி விடுங்க

  • @narayananr4760
    @narayananr4760 13 днів тому +5

    Where is Annamalai ji?

  • @csudarsanan7980
    @csudarsanan7980 12 днів тому +1

    Only Modiji can do the best governance for India

  • @eswaramoorthin3902
    @eswaramoorthin3902 13 днів тому +5

    அண்ணா மலை எங்கடா....

  • @balajayakumar5527
    @balajayakumar5527 13 днів тому +8

    Annamalai Yenga da...

  • @baradwajputhran4260
    @baradwajputhran4260 12 днів тому

    Gurumurthy & co should also address mass public meetings to convey the achievements of Modi to even the illiterate voters instead of restricting their speeches within four walls of a small hall.

  • @Dkran
    @Dkran 13 днів тому +2

    ₹3 for power nice to hear.

  • @NaveenKumar-nt8yy
    @NaveenKumar-nt8yy 13 днів тому +1

    Bharat mata ki jai jai tamilagam

  • @surisuri1934
    @surisuri1934 13 днів тому

    Piyush matured talk is very nice. Kazhagam k is of his ownself as usual.

  • @ramjiYahoo
    @ramjiYahoo 10 днів тому

    Why 2023 is written in the banner, is it 2025 Jan speech or old one

  • @rameshmogan1076
    @rameshmogan1076 12 днів тому

    அந்தக் கட்டிடமும் மிக விரைவில் விழுந்துவிடும்

  • @balajic3823
    @balajic3823 12 днів тому

    Why Annamalai ji did not speak in the forum? 😮😮 There is something fishy! 🤯🤯

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 12 днів тому

    Sir you should have touched SB 'case, his brother still not arrested, how ponmudi is still out side etc

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 12 днів тому

    Mr karuppiah spoke many truths but one wrong info central govt not imposed hindi at all, 3 languages out of which 1st is mother tongue 2nd english 3rd optional request of the student and not hindi

  • @kmpskmps2435
    @kmpskmps2435 13 днів тому +1

    55 வருஷமா நீங்க மட்டும் படிச்ச ஒரே பத்திரிகை துக் லக் தாண்டா... தமிழ்நாட்டில் மானமும் அறிவும் உள்ளவன் எவனும் துக்ளக் படிக்க மாட்டான் என்பது உண்மை....

    • @manisankaranarayanan7076
      @manisankaranarayanan7076 13 днів тому +2

      அறிவு உள்ளவன் மட்டும் தான் படிக்க முடியும். உங்களை போல் உள்ளவர்கள் படிக்க முடியாது.…

    • @sivaram3665
      @sivaram3665 13 днів тому

      போடா பைத்தியம் 😂

    • @mariyappanramya1177
      @mariyappanramya1177 13 днів тому

      திமுக விட்டை சாப்பிடுபவர் துக்ளக் படிக்க மாட்டார்கள்

    • @baradwajputhran4260
      @baradwajputhran4260 12 днів тому

      Well said!

    • @knowtoday999
      @knowtoday999 8 днів тому

      டேய் நீங்களே உங்கள அறிவாளி னு சொல்லிக்க கூடாது 😂😂😂😂​@@manisankaranarayanan7076

  • @gangaatharan4593
    @gangaatharan4593 13 днів тому

    திரு அண்ணாமலை அவர்களுக்கு மேடையில் இடமளிக்காமல் பேச விடாமல் செய்தது வருந்தத்தக்கது

  • @SakkaraiRamesh-v1y
    @SakkaraiRamesh-v1y 13 днів тому +3

    Anna malai enke

  • @ChennaIWelcomeYou
    @ChennaIWelcomeYou 13 днів тому +1

    முக்கியமான பல விஷயங்கள் பேச்சில் நடுவே விளம்பரம் . விஷயமே மறைந்துவிட்டது. இது எதேச்சியாக அல்ல. முழு முயற்சியுடன் செய்தது போல் இருக்கிறது.

  • @bala9497
    @bala9497 12 днів тому

    துக்ளக் என்றால் சோ ‌sir தான்

  • @shyam9416
    @shyam9416 13 днів тому +3

    Enga Annamalai anna??? Cho avargal ipothu irrunthu irruka vendum....

  • @muralividhya
    @muralividhya 11 днів тому

    விளம்பரங்கள் நடுவில் துக்ளக் ஆண்டு விழா பதிவு.

  • @maheswarisrinivasan8391
    @maheswarisrinivasan8391 12 днів тому

    where is Annamalai? disappointed

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 13 днів тому +2

    அண்ணாமலை படத்தைப் போட்டு வாசகர்கள் வரவழைக்கப் பட்டார்களோ? 😂

  • @Ramprasad85
    @Ramprasad85 13 днів тому +1

    Chanakya team, it's sad that you are recording the stream from UA-cam and posting it again. Due to this even the advertisements are coming. As a minimum use a UA-cam premium account so that ads don't come. Can't even invest that much?

  • @saravananm5438
    @saravananm5438 13 днів тому

    அண்ணன் பல கருப்பையா அவர்கள் தயவுசெய்து இவர்கள் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ளாதீர்கள்
    உங்கள் கருத்து வீணாகி சென்று வரும்

  • @saravananm5438
    @saravananm5438 13 днів тому +1

    பிஜேபிக்கு மாமா வேலை பார்க்கும் ஆடிட்டர் குருமூர்த்திக்கு

  • @manikkavadivelnatraj6594
    @manikkavadivelnatraj6594 12 днів тому

    சார் குருமூர்த்தி அவர்களே நீங்கள் நீ நினைப்பது நடக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள் அது தவறு திரு எடப்பாடி அவர்கள் தன்னை ஒரு ஆளுமை மிக்க தலைவர் என்று நிரூபித்துள்ளார் நீங்கள் தங்களை சுய பரிசினை செய்து கொள்ளவும்

  • @gmtor7850
    @gmtor7850 13 днів тому +1

    kannadasan dies in 1981. so he did not live mnuch in the 80's for him to write about politics.

  • @bhaskarbhaskar2112
    @bhaskarbhaskar2112 13 днів тому

    I hate Advertising by cutting speak going

  • @surisuri1934
    @surisuri1934 13 днів тому

    Mahe price of tuglak as 25 rupees and pay all sr ctz employees.

  • @balachanderramamurthy4307
    @balachanderramamurthy4307 13 днів тому

    Annamalai in the poster, but missing in the stage... why?

  • @nanthasenthil302
    @nanthasenthil302 11 днів тому

    நாம் தமிழர் கட்சி

  • @PremKumarM
    @PremKumarM 13 днів тому

    Too much..ads.. I am not going to watch this channel

  • @nagakrishnaraj9874
    @nagakrishnaraj9874 13 днів тому

    உ. வே. சாமிநாத அய்யரை தொடர்ந்து அவரின் சீடானன திரு கி. வ. ஜ. அவர்கள் ஆசிரியராக இருந்தார் என்பதை சொல்லாமல் விட்டுவிட்டர்களே திரு. குருமூர்த்தி அவர்களே

  • @surisuri1934
    @surisuri1934 13 днів тому

    Chamber of commerce speech done here.

  • @rameshmogan1076
    @rameshmogan1076 12 днів тому

    உண்மையான கோமாளி அரசாங்கம் நடக்கிறது மக்கள் சிந்திக்க வேண்டும்

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 12 днів тому

    Bu keeping mk names for all places, spoils his son's future who will become like rahul

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 12 днів тому

    But keeping mk names for all places, spoils his son's future who will become like rahul

  • @skrpalani292
    @skrpalani292 13 днів тому

    Viduthalai puli not viduthai siruthai

  • @renga4599
    @renga4599 13 днів тому +1

    UA-cam video vaye UA-cam la podrathuku Peru enna?

  • @maniiiiiiiiiiiiiiiiiiiiiiii
    @maniiiiiiiiiiiiiiiiiiiiiiii 13 днів тому

    ஆளுமை அண்ணாமலை கீழே அமர்ந்து உள்ளார் ஏன் ?ஏன் பேச அழைக்கவில்லை?

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 12 днів тому

    Sir why Bjp govt is not taking action against world proven culprits rahul.sonia, her son in law, dmk leaders.
    Amit Shah maintains good relationship with kanimozhi , Stalin, TR balu, not curtailing anti annamalai leaders of Tamizhaga bjp

  • @omsaimantra
    @omsaimantra 12 днів тому

    இதுவே அறிவாலயக் கூட்டமாக இருந்தால்.. பாதிக்கு மேல் கூட்டம் பிரியாணி தீர்ந்துவிடும் அல்லது ஆறிவிடும் என்று எழுந்து போயிருக்கும் \

  • @RamKumar-uz6ps
    @RamKumar-uz6ps 11 днів тому

    சோ விற்கு பிறகு இது நன்றாக இல்லை

  • @hariharanc616
    @hariharanc616 13 днів тому

    அண்ணாமலை பேசவே இல்லையே

  • @alwarv6857
    @alwarv6857 12 днів тому

    Hinthu virkku வளர்ச்சி ஓகே அனால் ஜாதி & மதம் pirpathinnal தான் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மறைமுக ஆதரவு...?. எதிர்katciyai modakinaal. ஈசி yaga tamil nathil தலைமை yadupadathu ungal கனவு?...
    💯🌱✌🦾aiadmk கட்சியின் ஓட்டு என்பது எனது உயிர் ullavarai maratha முடிவு 🌱✌🦾💯2026il 🎉💯🦾✌🌱👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦⚕🧖‍♂️🙏. 😎?...in தமிழகத்தில்?.&all அவர் இந்தியா?.start பவர் in aiadmk next கூட்டணி power full actchan 🎉aiadmkvai நோக்கி...100/.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 12 днів тому

    Pl don't call as periyar, call him with his name sir

  • @raghavdm
    @raghavdm 13 днів тому

    Chanakya -Your Ad strategies are getting annoying and becoming a big turnoff and is testing viewer patience. I am stopping viewing your channel for time being and hope your team introspects and shows due courtesy and respect for the viewers on whose support you have grown to this level. Down voting this video for its incessant and disturbing advertising practice followed.

  • @lawyersesha
    @lawyersesha 9 днів тому

    Bjps political platform and heroworkship of modi

  • @sreekanth4805
    @sreekanth4805 13 днів тому

    இடையிடையே அளவுக்கு மீறி விளம்பரம் கொடுமை

  • @baskar504
    @baskar504 13 днів тому +1

    அண்ணாமலை க்காக நான் பார்க்க வந்தேன். But ellai

  • @Kothandaraman-vq7xn
    @Kothandaraman-vq7xn 13 днів тому +2

    டே அண்ணாமலை எங்கடா

  • @sivaneshsivanesh-qo7op
    @sivaneshsivanesh-qo7op 12 днів тому +1

    Unga vetula ulla son,daughter politics iruku.pichai varum bjp ras😂

  • @heat-t8s
    @heat-t8s 13 днів тому

    UTAIYAM AGIRATU PUTIYA KAITCHEE [ NAM DRAVIDAN ] SOON TALAIVAR NAME ANNOUNCEMENT