சுந்தர காண்டம் | SUNDARA KAANDAM | Dr Venkatesh Upanyasam

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #sundarakanda
    #ramayanam
    #drvenkatesh
    #valmiki
    #hanuman
    #jaisriram
    #kambaramayanam
    #kambar
    #valmikiramayanam

КОМЕНТАРІ • 89

  • @vanajadhandapani8847
    @vanajadhandapani8847 3 місяці тому +1

    Jai seetha ram 🌹🌹🙏🏻🙏🏻 🎉🎉 👏🏻👏🏻

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 Рік тому +5

    ஆஹா! அத்புதம்! சுந்தர காண்டம் சுவாமி. ஞானேந்திர்யங்கள், கர்மேந்திரியங்கள், மனசு, அர்த்த பஞ்சகம் (மிக்க இறைநிலையும்)
    வ்யாக்யனம் அற்புதம் சுவாமி. நான், எனது என்ற எண்ணத்தை விட்டு பகவான் ஒருவனால்தான் முடியும் என்று சீதா ராமரை நினைத்து சீதையை கண்டுபிடித்தார். தர்ப்பை க்கு இவ்வளவு அர்த்தங்களா சுவாமி அசத்திட்டீங்க தாங்கள் பாடின கவி வருவாய் துறையில் இருந்து வருவாயே வாங்காதவர் மிகவும் அருமை சுவாமி.
    மொத்தத்தில் இன்றைக்கு தேவாமிர்தம் சுவைத்தது போல் மிகவும் அருமை சுவாமி. ஹனுமானின் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு தங்கள் வ்யாக்யனம் அருமை அருமை. பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் சுவாமி. தன்யோஸ்வாமின் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙏🏻🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RaviRajini123
    @RaviRajini123 День тому

    ஜெய் ஶ்ரீ ராம ஜெயம் ஶ்ரீ ஹநுமான் ஜெய் ஆஞ்சநேய சுவாமி போற்றி போற்றி போற்றி ஓம் ஜெய் சுந்தரகாண்டம் ஜெய் ஶ்ரீ சீதாராம் 🚩🚩🙏🙏🙏

  • @k.lakshmi2148
    @k.lakshmi2148 Рік тому +4

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி🙏 ஆச்சாரியார் திருவடி யே சரணம்🙏. ஸ்வாமி தங்கள் கவிதை மிகவும் அருமை👌👌. சதாபிஷேகம் கண்ட திவ்யதம்பதியரின் ஆசீர்வாதத்தையும் தங்கள் முலம் பெற்று கொள்கிறோம் ஸ்வாமி🙏. சுந்தர காண்டம் உபன்யாசம், சுந்தர தமிழில் சுந்தர ஹனுமான் பெருமைகளை சுந்தர குடந்தை சுந்தர சொல்லின் செல்வர் எங்கள் ஆச்சாரியார் உபன்யாசத்தை எப்படி புகழ்வது. மிகவும் அருமை ஸ்வாமி🙏. ஆச்சாரியார் திருவடி யே சரணம்🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Рік тому +3

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் எளிமையான விளக்கம் அருமை ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏

  • @kannand4181
    @kannand4181 Рік тому +2

    🙏🏼🙏🏼Sowmya kannan
    ரொம்ப அற்புதமான விளக்கம் ஸ்வாமி ஜி

  • @srinivasalur6196
    @srinivasalur6196 17 годин тому

    Adiyen Namaskaram Swami

  • @gayathrisriram9076
    @gayathrisriram9076 Рік тому +2

    நமஸ்காரம். தங்களை போல் எனக்கு பேச தெரியாது. மிக்க நன்றி .👏👏👏👏👏👏👏👏

  • @meenar3402
    @meenar3402 Рік тому +2

    மன அமைதி கிடைத்தது மிக்க நன்றி ஸ்வாமி🙏
    ஆஞ்சநேயர் அருளால் சுற்றியுள்ள
    எதிரிகள் விலகி, எதிர்மறை எண்ணம், வியாதிகள் விலகி
    இவ்வுலகில் நல்ல முறையில்
    வாழ்ந்து, வாழ்வின் இறுதியில்
    சீதா ராமா லக்ஷ்மன் ஹனுமான் திருவடியில் சேர்ந்திட வேண்டும்.
    "ஜெய் சீதா ராம் ஜெய் ஹனுமான் "

  • @kunchithapathamparameswara1777
    @kunchithapathamparameswara1777 4 місяці тому

    Fine. Jeevathma explanation.

  • @shanthin4297
    @shanthin4297 Рік тому +2

    அருமையான உபன்யாசம்.ஸ்வாமின்.
    தாங்கள் சதாபிஷேகம் தம்பதிகளை
    வாழ்த்திய கவிதையும் அற்புதம்.குடந்தை ஆராவமுதன்
    தங்களுக்கு நீண்ட ஆயுளையும்
    ஐஸ்வர்யத்தையும் அருள பிரார்த்திக்கிறேன்.I never miss your
    Upanyasams. Dhanyosmi

  • @kothaismv6655
    @kothaismv6655 Рік тому +3

    சுந்தரகாண்டம்,வழக்கம் போல் தங்களின் விரிவுரை உயிரோட்டமானது.என்னை கரைசேர்க்கும் ஆச்சார்யனுக்கு அநேக வணக்கங்கள்.

  • @lakshmithothathri5850
    @lakshmithothathri5850 Рік тому +2

    Arumai Thanku very much

  • @usharaghavan2338
    @usharaghavan2338 Рік тому +1

    Adhi adhi sundaram swamin..
    Anantha koti pranamangal swamin..
    Eppadi vakdevathai..Hyagreevar kadaksham.. Acharyan Thiruvadigale Saranam

  • @k.lakshmi2148
    @k.lakshmi2148 Рік тому +3

    ஆச்சாரியார் திருவடி யே சரணம்🙏. அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி🙏 உபன்யாசம் மிகவும் அருமை👌👌👌 ஸ்வாமி🙏.

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 Рік тому +3

    Jai shree ram Jai shree ram Jai shree ram 1️⃣0️⃣8️⃣ lakh croer Trillion of VANAKKAM 🤚✋🌺🌹 by Paal Muruganantham palakkad Kerala India world 🌍🌎 EARTH

  • @lakshmisimhan3379
    @lakshmisimhan3379 10 місяців тому +1

    Excellent upanyasam on Sundarakandam.......

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Рік тому +1

    அருமையான பதிவு ஸ்வாமி
    நன்றி நன்றி நன்றி
    அடியேன் 🙏🙏🙏

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Рік тому +2

    Shrimathe Ramanujaya namaha Jai Shri Ram.we are so blessed to hear wonderful upanyasam swamin.greetings so fantabulous swamin.Adiyen.Kamalavalli

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Рік тому +2

    புல்லிற்கே மகிமை தாயாாரிின் தயை அற்புதம் அற்புதம் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @muthulakshmisankaranarayan5516

    Sabash arpudham arumai

  • @shantakrishnamachari4821
    @shantakrishnamachari4821 11 місяців тому +1

    Excellenversion dhanyosmi

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 Рік тому +3

    🌺🌺It is always very interesting to hear your upanyAsam. Thank you. 🙏🙏

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Рік тому +1

    Really Marvelous Upanyasam. Learnt meanings for several slogans which I did not know even at Eighty year young.

  • @ushaswaminathan1881
    @ushaswaminathan1881 Рік тому +1

    Arumai அருமை அருமை

  • @saravananthandapani1743
    @saravananthandapani1743 8 місяців тому

    Namaskaram🙏🏽
    I just happened to listen to this great upanyasham. Though this happened a year ago, it is a timely treat, as the Ayodhya Ram lala prathista is about to happen in 11 days! So many insights, quoting both Valmiki and Kambar as well as other great sages! Sundar!
    Jai Shree Ram! 🙏🏽

  • @jayanthineelakantan136
    @jayanthineelakantan136 Рік тому

    Anegha koti Namaskarangal 🙏🙏💐💐

  • @parvathymahadevan6374
    @parvathymahadevan6374 Рік тому +2

    Good explanation and informative 🙏🙏🙏🙏🙏

  • @nagamanidc2798
    @nagamanidc2798 Рік тому +1

    Very nice narration swamy,thank you.waiting for sri Gunarathnakosham eagerly.

  • @BaskarRaju
    @BaskarRaju Рік тому +7

    உண்மையிலயே ஒன்றரை மணி நேரம் அசையாமல் எங்களை வைத்ததற்கு நன்றி .

  • @shanthamani9772
    @shanthamani9772 Рік тому +1

    Arputham.enjoyed with family

  • @rjayanti5988
    @rjayanti5988 Рік тому +1

    Very very interesting. Couldn't miss even a single moment. Namaskarangal.

  • @revathiraman4162
    @revathiraman4162 Рік тому +1

    ஸ்ரீராம ஜெயம்.
    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.

  • @SrSrk98
    @SrSrk98 Рік тому +1

    Sree Gurubhyo namaha! excellent upanyaasam... we all know the story Sundara kaandam, but inner meaning and reading between the lines and learning different versions is amazing...
    JaiSreeRaama!!! JaiSreeKrishn!!!

  • @gururajmr2004
    @gururajmr2004 Рік тому

    🙏🙏

  • @kamalakannan8163
    @kamalakannan8163 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 Рік тому

    🙏
    ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
    🙏 ஆச்சார்யர் திருவடிகளே சரணம் திருவடிகளே சரணம் 🙏kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏

  • @saravanrangasamy
    @saravanrangasamy Рік тому

    Adiyean ramanuja dhasan swaami. Devararin kirubaikku saranam

  • @kgayathry2318
    @kgayathry2318 8 місяців тому

    அருமை ஸ்வாமி

  • @nd2475
    @nd2475 4 місяці тому

    Jai SeethaRam 🌸🪔🙏🏻
    JaiSeethaRam 🌸🪔🪔🙏🏻
    JaiSeethaRam 🌸🪔🙏🏻

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Рік тому +1

    3ம் பகுதியின் தொடர்ச்சியாய் Dr.ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள் ஸீந்தர காண்ட தாத்பர்யத்தை விவரித்த திலிருந்து -
    ஸிம்ஹிகா என்ற சாயாக் ரஹி, ஒருவரின் நிழலை பிடித்தே ஆளை பிடிக்கும் சாமர்த்தியம் கொண்டவள் ஹனுமனை முழுங்க முற்படும் போது, ஹனுமான் அவள் வயிற்றிற்குள் சென்று அவளை இரு கூறாக்கி அவள் குடலை மாலையாகக் போட்டுக்கொண்டதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் உளுந்தினால் ஆன வடை மாலையை ஹனுமனுக்கு சமர்ப்பிக்கும் வழக்கத்தை எடுத்துரைத்து, இதன் அடியாய் ஆசுகவி வில்லூர் ஸ்வாமியின் கவியையும் நினைவு கூர்ந்து, இனி யாதொரு இடையூறு ஏற்படா வண்ணம் ஹனுமன் ராமநாமத்தை ஜபிக்க இலங்கையை ஹனுமன் வந்தடைந்தார். இலங்கை வாயிலில் லங்கிணி என்ற அரக்கி காவல் இருப்பதை கண்டு அவளை அழிக்க முற்படும்போது
    'நீதான் ஹனுமானா ' என அவள் வினவ முடிவில் அவளையும் முடிக்க, ஹனுமானால தனக்கு விமோசனம் கிட்டு வதாக அவள் கூற முடிவில் அவளையும் முடித்து திருமங்கை ஆழ்வார் தன் பாசுரத்தில் சாதித்தது போல் மும்மதில்சுவர்களையும் கடந்து, எதிரியின் நாட்டிற்கு செல்லும்போது ஒருவன் இடதுகாலை முன்வைத்து நகர வேண்டும் எனசாஸ்திரம் விதித்தபடி ஹனுமன் நடந்து இலங்கைக்கு சென்றார். என்றார். இவ்விடத்தில் மங்களகரமான சுபகரமான காரியங்களுக்கும் நண்பர் போன்ற வேண்டியவர் இடத்திற்கு செல்லும் போது தன் வலது காலை முன் வைத்து செல்ல வேண்டும் என சாஸ்திரம் விதித்த பத்தியை நினைவுகூர்ந்து இப்பகுதியை நினைவு செய்தார். அடியேனின் நமஸ்காரங்கள், க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 Рік тому +1

    சீதாம்மா புல்லை போட்டத்தற்க்கு இத்தனை விளக்கங்கள் அப்பப்பா அருமை சாமி 🙏🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Рік тому +1

    பகுதி - 4
    ஸுந்தரகாண்டத்தின் மாஹாத்மியத்தை
    Dr. ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள் அத்புதமாய் உபன்யஸித்ததிலிருந்து -
    சந்திரனும் இரவு நேரமாதலால் ஹனுமனுக்கு உதவ, ஹனுமன் சீதையை தேட முற்படுகிறார். அங்கு தேட செல்லும் வழியில ராவணனின் அந்தப்புரத்தில் வகை வகையான குலத்துப் பெண்களை ராவணன் சிறைபிடித்து இருப்பதை கண்டார். பின் ராவணனின் ஆஸ்தான அந்தப்புரத்தில் மந்தோதரியை கண்டு தவறாக சீதை என முதலில் தவறாக நினைத்து பின் கற்புக்கரசியான சீதை இவன் ஆசைக்கு இணங்க மாட்டாள் என்ற முடிவுக்கு வந்தார். இதையே வால்மீகி போன்றவர்களும் சீதையின் குணாதிசயத்தையும் அழகையும், ஸர்வ லக்ஷ்ணங்கள் பொருந்தியவளாய் சிறிய இடைடையும் ஒத்து தோற்றமளித்ததால் நவவியாக்ர பண்டிதரான ஹனுமன் தவறாக புரிந்து கொண்டதாக கூறினார். பின், எங்கு தேடியும் சீதை கிடைக்காததால் நமோஸ்து ராமாய ... என்ற ஸ்லோகத்தை ஹனுமன் அனுசந்தித்து ஸிம்ஸுபா வ்ருக்ஷத்தில் அமர்ந்தார். இந்த மரத்தின் அடியிலேயே சீதை இருப்பதை கண்டு ஆனந்தப்பட்டார். ஹனுமன் சிம்சுபா மரத்தில் அமர்ந்ததின் காரணம் யாதெனில் அந்த ஸிம் ஸிபா மரம் சாம்பல் வர்ணமான வானரம் வர்ணத்தில் இருந்ததால் அமர்ந்தார் என சாதித்தார். நாம் தேடி சென்று ஒரு காரியத்தை புரிவதை விட, பகவத் அனுக்ரஹத்தில் அவர் வழிகாட்டனும் என்று இருந்தால் அக்காரியம் எளிதாய் கை கூடும் என்பதற்கு மேற்கூறிய ஸ்லோகத்தால் பிரார்த்தித் தே ஆதாரம் என கருத்து தெரிவித்து அடுத்த நாள் ராவணன் ப்ரஹ்ம மூ ஹீர்த்தத்தில் சீதைக்கு உபதேசம் செய்து அவ ள் சிந்தையை சிதைத்து தன் ஆசைக்கு இணங்குமாறு எச்சரித்தான் என்றார். முன்பு ஒரு சமயம் ரிஷ்யமுக பர்வததத்தில் ஒரு பெண் தன் ஆபரணங்களை கழற்றி வீசி எறிந்தவளே இந்த சீதை என ஹனு மன் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டதை வழிமொழிந்தார். ராமன் கூறிய அங்க அடையாளங்களை வைத்து சீதையை தேடுவது என்பது அரிது ஏனெனில் அவள் தற்போது மெலிந்த தேசத்துடன். முக வாட்டத்துடனும், கண்ணீர் மல்க தோற்றமளித்ததால் இவளே ஸீதாப்பாட்டி என மேலும் ஹனுமன் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார். சீதையின் சீரிய குணங்களை தெரிவிக்கும் வகையில் கற்பின் இலக்கணமாய், நற்குடி பெயர்ப்பு, பெண்மை நாணத்தின் அடையாள சின்னமாய் சீதை திகழ்ந்தாள் என்றார். ராமனுக்கு ஏற்ற மனைவியாய் சீதை இருக்க, ஆனால் சீதைக்கு தகுந்த கணவனாய் ராமன் நிலைநிற்கவில்லை என கருத்து தெரிவித்து 'துல்யசீல்ய வயோ வ்ருத்தாம் 'என துவங்கும் ஸ்லோகத்தை தியானித்து, ராமனுக்கு தான் இந்த ஸீதையை காண கொடுத்து வைக்கவில்லை என நினைத்தார். ஒட்டுமொத்த ராமனை ஒரு தராசிலும், சீதையின் கண்களை மட்டும் மற்றொரு தராசில் வைத்தால். சீதையின் திருக்கண்களுக்கே ராமன் ஈடு ஆகமாட்டார் என்றார். ராவணனுக்கு இணங்க மறுப்பு தெரிவித்து, சீதை ஒரு தர்ப்பை புல்லை எடுத்து அவன் முன் போட்டு சீதை பேசத் தொடங்கினாள். இதை ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை தன் வ்யாக்யாணத்தில் கீழ்க்கண்டவாறு கருத்து தெரிவித்ததை முன்மொழிந்தார். ராவணனையும் தன் குழந்தையாத பாவித்து, ஸீதை இவனை திருத்துவோம் என ஹித உபதேசம் செய்ததை வரிசைப்படுத்தி இப்பகுதியை நிறைவு செய்தார். அடியேனின் நமங்களங்கள் க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Рік тому +1

    அடியேனின் நமஸ்காரங்கள்

  • @usharaghavan2338
    @usharaghavan2338 Рік тому +1

    Arputham Periyavachan pillai Ramayanam..repeat Seithu..katrukolla assai…Swamin..neengalle guruvaga irundhu..anugraham seiyavendum swamin

  • @radhaharidas6360
    @radhaharidas6360 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @radhavenkatesh6221
    @radhavenkatesh6221 Рік тому +1

    Adiyen bagyam

  • @jaishreenarayanan560
    @jaishreenarayanan560 Рік тому

    Adiyen namaskaram guruji please I would like to take your books in english where will we get it please let me know when your upanasyam in Bangalore

  • @nithishp1585
    @nithishp1585 Рік тому

    👏👏👏👏👏👏👏👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 Рік тому +2

    அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். சதாபிஷேகம் நடத்தும் தம்பதியர்க்கும் எங்களது சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
    சுந்தரகாண்டம் பெயர் காரணம்
    சோகங்களை மாற்றும் காண்டம், பிரிவிலும் காதல் நினைவில் வாழ்தல், ஜீவாத்மா (சீதை) பரமாத்மாவை (ராமன்) அடைய உதவும் குரு(அனுமன்).
    பகவான் குணங்களை கூறுதல் ஐந்து நிலைகளை கூறுதல், ஆறு காண்டங்களை பூர்த்தியாக்கும் ராமாயணம், பாலம் கட்டியது (சீதையை பார்க்கும் முன், பார்த்த பின்) மைநாகம் , சுரஜா நாகமாதா, (வாய் அகலமாக இருந்திருக்கலாம்.) சிம்மிகா (நிழலை பிடித்தல்) ராகுவின் அம்மா, வடைமாலை, ஜாங்கரிமாலை என தொடரும் தங்கள் அருளுரைக்கு நமஸ்காரங்கள்.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Рік тому +1

    பகுதி - 2
    கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் Dr.ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள் சுந்தரகாண்டத்தின் ஏற்றத்தை அருமையாய் உபன்யளஸித்ததிலிருந்து -
    கம்ப நாடார் பாடிய அஞ்சிலே ஒன்று பெற்றான் ....நம்மை அளித்து காப்பான் என்ற ஸ்லோகத்திற்கு அர்த்தங்களை அர்த்திக்கும் வகையில - பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுபுத்ரனான அனுமன், ஐந்திலே ஒன்றான கடலை தாவி, பின் பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாய மார்க்கத்தை தேர்ந்தெடுத்து அதில் பயணித்து பஞ்சபூதங்களின் ஒன்றான நிலம் - பூமி பெற்றெடுத்த திருகுமாரத்தியான சீதையைக் கண்டு ஐம்பூதங்களில ஒன்றான அக்னி நெருப்பை இலங்கையில் வைத்தவர் நம்மை பாதுகாப்பான் என அருமையாய் சாதித்தார். ஸ்ரீ வைஷ்ணவனாய் நிலை நிற்க பஞ்ச ஸம்ஸ்காரங்களான - சங்கு சக்ர லாஞ்சனம் பொறித்தல் - தாப சம்ஸ்காரம் , நெற்றி நாபி போன்ற உடலல் பல பாகங்களில் பெருமாளின் 12 திருநாமங்கள் கேசவ, மாதவ போன்றவைகளை கூறி திருமண் காப்பு அணிதல் புண்ட்ரஸம்ஸ்காரம், சரீர சம்பந்தமான சூத்திரம், கோத்திரத்தை தவிர்த்து அடியேன் தாஸன் என்று பெயரை ஏற்றுவது நாம சமஸ்காரம், நல்மந்திரங்களாய் விளங்கும் ரஹஸ்ய த்ரயமான அஷ்டாக்ஷரம். த்வயம், சரமஸ்லோகம் உபதேசித்தல் மந்திர ஸம்ஸ்காரம், திருவாராதனை க்ரமத்தை வழிமுறையை அடைதல் இது யாக சமஸ்காரம் இந்த ஐந்து மே பஞ்ச சம்ஸ்காரம் என அதன் தாத்பர்யத்தை விளக்கினார். மிக்க இறை நிலையும்....... வேதத்து இயல் என்கிற அர்த்த பஞ்சகத்திற்கு விவரணமாய் பெருமானை அடைய வொட்டாமல் இருக்கும் விரோதி ஸ்வரூபத்தை தவிர்த்து, பரமாத்மா, ஜீவாத்மா ஸ்வருபத்தில் பரமாத்மாவை உபாயமாய் பற்றி, அதற்கு ப்ரதிபந்தமான தடங்கலான விரோதியை போக்கி, முடிவில் அவரை அடைவதே ப்ராப்யம் என்ற ஸ்வரூபத்தை தெரிவித்து இப்பகுதியை நிறைவு செய்தார். அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Рік тому +1

    பகுதி - 3
    கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் அத்புதமாய் ஸுந்தரகாண்டத்தின் சாரத்தை Dr. ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள் விளக்கியதிலிருந்து -
    பஞ்சஸம்ஸ்காரத்தில் ஒன்றான திருமந்திரத்தில் பிறந்த ஆச்சார்யன் அர்த்த பஞ்சக விவரணமான பரமாத்மா ஸ்வரூபம், ஜீவாத்மா ஸ்வருபம், விரோதி ஸ்வருபம், உபாயஸ்வருபம் மற்றும் ப்ராப்ய ஸ்வருபம் இந்த ஐந்தில் விரோதி ஸ்வருபத்தை ஆச்சர்யன் கடக்க வைக்கிறார். கர்ம, ஞான, பக்தி, சரணாகதி, ஆச்சார்யன் நிஷ்டை இந்த ஐந்திலே ஒன்றான ஆச்சார்யன் நிஷ்டையை காட்டிக் கொடுக்கிறார். சம்சாரக் கடலில் தத்தளிக்கும் இந்த ஊரான அயலார் ஊரில் இந்த ஜீவாத்மாவை அர்ச்சாவதாரத்தில் பக்தியில் திளைக்க வைக்கிறார். பின் பெருமாளின் பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை என்ற 5 நிலைகளில் அர்ச்சையே எளிய தான மார்க்கம் என இந்த ஜீவாத்மாவை அதில் ஈடுபடுத்தி ஐந்து லோகங்கள் முறையே பித்ரு, ஸ்வர்க்கம், நரகம், கை வலயம் மற்றும் வைகுண்டம் இவற்றில வைகுண்டமாகிய மோக்ஷத்தை அடைய ஆச்சார்யன் வழிவகுக்கிறார் என்றார். மேலும் இந்த ஸுந்தரகாண்டத்தை பாராயணம் செய்யும் போது இது வரைநடந்ததை கூறுவதாலும் , திரிசடை (வீபீஷணன் மகள்) இனி நடக்கப் போவதை கூறுவதாலும் இந்த சுந்தர காண்டத்தை பாராயணம் செய்தாலே ஸ்ரீராமாயணம் முற்றும் பாராயணம் செய்தபலன் கிட்டும் என இதன் ஏற்றத்தை தெரிவித்து, சம்பாதி மூலம் இலங்கைக்கு போனதை அறிந்து தன் கால்களால் மலையை அழுத்த, அந்த மலைவாழ் உயிரினங்களும் சேர்ந்து ஹனுமனுடன் பறக்க, பின் ஹனுமனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அவைகள் கடலில் விழ, அப்போதே பாதி சேது பாலத்தை கட்டியதாக .கூறினார். சமுத்திரத்தில் இருந்த மை நாகம் என்ற மலை வழியில் தடுக்க, அதை தன் மார்பால் ஹனுமன் அழுத்த அது மானிட வடிவம் கொண்டு ஹனுமனின் தந்தையான வாயு பகவானே இம்
    மை நாகத்தை கடலுக்கடியில வைத்து ரக்ஷித்ததால் அவ்விடத்தில தங்கி போக அவள் வலியுறுத்த ஹனுமான் தான் இலங்கை செல்லும் வரை எங்கேயும் தங்குவதில்லை என்ற தீக்ஷை எடுத்துக் கொண்டு ப்ரதிக்ஞை செய்ததாக கூறி அவள் அன்பை மெச்சி கடக்க முற்படும் போது, தேவர்கள் ஹனுமனின் வலிமையை பரிசோதிக்க விரும்பி, ஸிரஸா என்ற நாகமாதாவை அனுப்ப, அது ஹனுமனை வழிமறிக்க, அனுமன் மிக லகுவாய் உருவம் எடுத்துக கொண்டு அதன் உள்ளே சென்று வெளியே வருவதைக் கண்ட தேவர்கள் ஹனுமனை வலிமையுடன் புத்திசாதுரியம் பெற்றவர் என நிர்ணயித்தனர். இதன் அடியாய் திருமலைநம்பி, ராமானுஜர் ஸம்வாதத்தை நினைவு கூர்ந்து இப்பகுதியை நிறைவு செய்தார். அடியேனின் நமஸ்காரங்கள் க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @santhanamaravamudhan5884
    @santhanamaravamudhan5884 Рік тому +1

    Namgalum Peru pettom patrachariar sathamana vaibhavathil venkatesh enkira alavanthar moolam

  • @anantharamankn9830
    @anantharamankn9830 Рік тому +1

    Aho bhagyam 🙏🙏

  • @ganapathiramanr7762
    @ganapathiramanr7762 7 місяців тому

    Upanyasakar has not told about Hanuman's power being reminded by Jaambavaan. Also Sampathi name alone mentioned, no relevant details. Sethu constr at Dhanushkoti not near Thirukurungudi. So, half--sethu done is not correct

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  7 місяців тому

      1. Jambavan episode and Sampati episode come in Kishkindha kandam. This upanyasam organizers wanted a crisp version of ONLY sundara kandam. So brief details given
      2. Sethu construction is kavithai nayam. Poetic fancy by kambar. Need not take it literally.

  • @arung8212
    @arung8212 Рік тому

    🙏

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 Рік тому

    🙏🙏🙏🙏💐💐💐

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 Рік тому

    🙏🙏🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Рік тому

    🙏🙏🙏🙏