கண்ணன் என்ற சொல்லை ஆழ்வார் 9 விதமான அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளது நீங்கள் விளக்கிய விதம் அருமை! சொம்பு - தண்ணீர் என்ற எளிய உதாரணத்தின் மூலம் அரிய தத்துவத்தை விளக்கிய உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். Already I have watched this thrice. Feel like listening again and again ! Thank you so much for this excellent discourse!
ஸ்வாமி உபந்யாசம் எப்போதும் அருமை. மேலும் ஆழ்வார் திருநகரியில் ஆழ்வார் பற்றி அதிலும் திருவாய்மொழி பெருமை மற்றும் சாரம் பற்றி உபந்யாசம் மிகவும் ஏற்றதாக உள்ளது.
Sreemathay Ramanujaya namaha மருத்துவர் ஸ்வாமிகளின் தாமரைத் திருவடிகளுக்கு அடியோங்களின் நமஸ்காரங்கள் பாமரர்கள் முதல் பண்டிதர்கள் வரை அனைவரும் புரிந்து உணர்ந்து மகிழும்படி சாதிக்க வல்லவர் பல்லாண்டு பல்லாண்டு வாழி வாழி வாழி
ராதே கிருஷ்ணா ஸ்ரீமன் நாராயணா ஜெய் சாய் ராம் .. ஸ்ரீ மான் டாக்டர் வெங்கடேஷ் ஜி ..மேடை எழுந்தருவினால் ...அங்கு அருவி என பாயும் சத் விஷயங்கள் இனிய நம் தாய்மொழி தமிழில்...இவர் பேச்சின் தனி சிறப்பு மாமரருக்கும் புரியும் வண்ணம் எடுத்துக் கூறல் ....மிக்க மகிழ்ச்சி...தங்கள் பதிவுக்கு ..தொடரட்டும் தங்கள் தெய்வீக பணி.. அடியேன் தாசன்...
அற்புதம் அற்புதம் அற்புதம் ஸ்வாமி பயனன்றாகிலும் பாங்கலராகிலும் செயல்நன்றாக திருத்தி பணிகொள்ளும் ஆழ்வார் கருணையை என்ன சொல்ல வார்த்தையில்லை ஸ்வாமி எங்களை போன்ற எளியவர்களுக்கும் திருவாய்மொழியின் பெருமையை எடுத்துரைத்த ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
Super Adiyen ! Swamin is an encyclopedia of divine knowledge ! Pallaandu Pallaandu ....
எத்தனை ஆழ்வார்கள் இருந்தாலும் நம்மாழ்வாருக்கு ஈடு கிடையாது. எத்தனை உபன்யாசகர்கள் இருந்தாலும் நம் venkatesh சுவாமிக்கு ஈடாகார்
ஆழ்வாரின் அவயவ சிறப்பு முதலிய அருமை பெருமைகளை சிறப்பாக வெளிப்படுத்திய ஸ்வாமிக்கு
நன்றி
Awesome Swami. Adiyen Thanyoswamin. Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Arumai arumai arumai swamin
நமஸ்காரம் அண்ணா🙏 அருமை🙏 சடகோபன் நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 🙏அடியேன் இராமானுஜ தாஸனு தாசன்🙏
அர்த்த பஞ்சகம் Excellent Swami. திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்று ஆவல் Swami. Adiyen Mumukshu Ramanuja Dasyai Swami 🙏🏻🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமை திருவாய் மொழி தேன் அமுதம் நன்றிகள் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீ ரங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
கண்ணன் என்ற சொல்லை ஆழ்வார் 9 விதமான அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளது நீங்கள் விளக்கிய விதம் அருமை!
சொம்பு - தண்ணீர் என்ற எளிய உதாரணத்தின் மூலம் அரிய தத்துவத்தை விளக்கிய உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். Already I have watched this thrice. Feel like listening again and again ! Thank you so much for this excellent discourse!
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி.பரமாத்மா ஜீவாத்மா சொம்பு தண்ணீர் விளக்கம் அருமை. கடல்.ஞாலம் செய்தேனும் யானே என்னும் பாசுரவிளக்கமும் அருமை.ஸ்வாமி மிக்க நன்றி
Divine, simple, lucid and extremely captivating
Pranams Doctor Swamy
தங்களின் வேதாந்த தேசிகர் பக்திக்கு அடியேனுடைய அனந்த கோடி நமஸ்காரம்
Very very ni ce re re 🙏🙏🙏
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினீர் அருள்மாறன் அருள்! பொலிக பொலிக பொலிக! அடியேன் ராமானுஜதாசி. 🙏
Namazhwar Thiruvadigal Saranam 🙏
ஸ்வாமி உபந்யாசம் எப்போதும் அருமை. மேலும் ஆழ்வார் திருநகரியில் ஆழ்வார் பற்றி அதிலும் திருவாய்மொழி பெருமை மற்றும் சாரம் பற்றி உபந்யாசம் மிகவும் ஏற்றதாக உள்ளது.
அடியாள் காந்திமதி ராமானுஜ தாசி
ஸ்ரீமதே சடகோபாயா சரணௌ சரணம் ப்ரபத்யே
ஸ்ரீமதே சடகோபாயா நமஹ 🙏🙏
Adiyen Namaskararangal and Pranams Swamy.Blessed to hear ur Pravachanam.Adiyen Danyosmi.NamAlzhwar Thiruvadikallku pallandu.🌿🙏🙏🙏
🌹 Adiyan 🙏🏻 Ramanuja 🌹 Dasan 🌹 Om 🙏🏻 Namo 🌹 Narayana 🌹 Ya 🙏🏻 Namaga 🌹 Acharya 🌹 Thiruvadiya 🙏🏻 Saranam 🌹🙏🏻🌹
undo thiruvaimozhikku oru oppu madhiri- undo ungalukkoru oppou undo ungal upanyasathukkuoru oppu 🙏 arpudham as ALWAYS.
enna thavam sedhanai yeshodha... all praises to your parents. 🙏 Maatha Pitha Guru Dhaivam 🙏
ஆஹா அருமை
Sreemathay Ramanujaya namaha
மருத்துவர்
ஸ்வாமிகளின் தாமரைத் திருவடிகளுக்கு அடியோங்களின் நமஸ்காரங்கள்
பாமரர்கள் முதல் பண்டிதர்கள் வரை அனைவரும் புரிந்து உணர்ந்து மகிழும்படி
சாதிக்க வல்லவர்
பல்லாண்டு பல்லாண்டு
வாழி வாழி வாழி
Jay srimannarayana nammalwar thiruvadi saranam thanks a lot swamy namaskaram arpudam adiyen
Adiyen. Arpudam
Namazhwar Thiruvadigale Charanam. Srimathe Ramanujaya Namaha 🙏🙏🙏
Dhanyosmi Swamy 🙏🙏🙏🙏
Pramadham.Mika nanri
Alwar emperumanar Jeeyar Thiruvadigale saranam Jeeyar Thiruvadigale saranam
அடியேன்
ஸ்வாமி
குறுகிய
நேரத்தில்
அருமையான
விளக்கம்
ஸ்வாமி
நாகர்கோவில்
ராதே கிருஷ்ணா ஸ்ரீமன் நாராயணா ஜெய் சாய் ராம் .. ஸ்ரீ மான் டாக்டர் வெங்கடேஷ் ஜி ..மேடை எழுந்தருவினால் ...அங்கு அருவி என பாயும் சத் விஷயங்கள் இனிய நம் தாய்மொழி தமிழில்...இவர் பேச்சின் தனி சிறப்பு மாமரருக்கும் புரியும் வண்ணம் எடுத்துக் கூறல் ....மிக்க மகிழ்ச்சி...தங்கள் பதிவுக்கு ..தொடரட்டும் தங்கள் தெய்வீக பணி.. அடியேன் தாசன்...
Azhwar divya thiruvadigale Sharanam
ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
Sree Gurubhyo namaha! excellent upanyaasam as usual:) mikka nannri
🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ 🙏 ஆச்சார்யார் திருவடிகளே சரணம் 🙏அடியேன் யதிராஜ ராமானுஜ தாசன் 🙏
அதி அற்புதம்.
Azhwar Thiruvadigale saranam
Namalwar thiruvadegalae saranam 🙏🙏
Arpudham swamy
நமஸ்காரம் நமஸ்காரம்
Great comparison aDiyen dAsan
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
.ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.
அற்புதம்🙏🙏🙏🙏
Adiyean ramanuja dhasan Swami
Atma namaste sir heartfelt gratitude God bless much love 🙏🙏🙏❤
Thank you swami 🙏🙏🙏🙏
அடியேன் இராமானுஜ தாசன் 🙏🙏🙏🙏
Okay 🆗🆗🆗🆗🆗🆗🆗🆗🆗👍 thanks 🙏 Vanakkam 🌹 big in the world 🌎
ந மஸ் காரங்கள்
நன்றி
Adiyen namaskaram swamy 🙏🙏🙏
Prathyak. Bagavan. Arumaiyana vilakam. Jeevathma Paramatma. With sombu thaneer example. 🙏
Super
Adiyen Dasan Narayanan 🙏🙏
Adien Namaskaram Swamy
Adiyen 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏
Adiyenin namaskarangal
Acharya. Hirudayam. Simple explanation. All choornigai. Explanation. When.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙌
swamy when are you going to give kalatshebham of this great vedam thiruvaimoze
🙏🙏
🌺🌺🙏🙏🙏🙏🌺🌺
Nameskaram .how can i contact sir ? Chennai la unga upanyasam irutha sollunga thankyou
Nagarajan 9488207667
Adiyen!
E
Excellent dr
Too much advertisement..ohhh
🙏🙏🙏