𝗩𝗮𝗻𝘁𝗵𝗮𝘃𝗮𝘀𝗶 𝗔𝗺𝗺𝗮𝗷𝗶 𝗔𝗺𝗺𝗮 𝗗𝗵𝗮𝗿𝗴𝗮𝗵 / அம்மாஜி அம்மா தர்கா / 𝗰𝗼𝘀𝗺𝗶𝗰 𝗹𝗶𝘃𝗲.

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • Ammaji Amma dhargah, அம்மாஜி அம்மா தர்கா, பில்லி சூனியம் நீக்கும் தர்கா.
    வந்தவாசி தர்கா, Vanthavasi dhargah.
    Cosmic live
    Purpose of this Cosmic Live Channel All temples are this cosmic, all gods are this cosmic, all temples, churches, mosques are this cosmic Purpose of Cosmic Live Channel is to tell and its information.
    Cosmic live : பிரபஞ்சம் = கடவுள்
    நாம் அறியாதவற்றயும் அறிந்த மாயஜாலம் இந்த பிரபஞ்சம், இந்த பிரபஞ்சம் எதுவரை உள்ளது அதற்கு முடிவென்பது உள்ளதா என்பதை கற்பனை கதையாக கூட மனிதனால் சொல்லமுடியவில்லை, இந்த ஸ்பரிசமும் சக்தியும் குவிந்த இடங்கள் கோவில்கள் அது எந்த மதத்தை சார்ந்ததாக இருப்பினும் அனைத்தும் இந்த பிரபஞ்ச சக்தியே என கருதுகிறேன் அப்படிப்பட்ட இடங்களையும், தகவல்களையும் உங்களிடம் சேர்ப்பதே இந்த cosmic live சேனலின் நோக்கம்.

КОМЕНТАРІ • 53

  • @AnasibnuMalik-md
    @AnasibnuMalik-md 2 місяці тому +11

    யா அல்லாஹ் இவர்கலுக்கு நேர்வழி காட்டடுவியகா....☝🏻 La ilaha illallah வானக்துக்குரியவான் அல்லாஹ் ஒருவனே...☝🏻

    • @SathishKumar-jpeg
      @SathishKumar-jpeg  2 місяці тому

      🧖உங்கள் commend க்கு நன்றி

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 2 місяці тому +1

      நல்ல நம்பிக்கை கொண்டு நல்லவர்களாக வாழும் அனைவரும் நேர்வழியில் உள்ளவர்கள் தான்.

  • @mohamedmeeran1330
    @mohamedmeeran1330 2 місяці тому +1

    யா அல்லாஹ் எங்களுக்கு நேர் வழியைக் காட்டுவாயாக

  • @sairabanu4790
    @sairabanu4790 2 місяці тому +1

    Yaa allah ivargalukku ner vazhi kattuvayaga

  • @TirenTiren-ge6lr
    @TirenTiren-ge6lr 3 місяці тому +1

    Super🎉

  • @sairabanu4790
    @sairabanu4790 2 місяці тому

    Allahvirku shirk vaithu naragam sellatheergal

  • @user-cw6cj2nq2x
    @user-cw6cj2nq2x 2 місяці тому +1

    Vandavasi

  • @LXsurojgowalaPuwali-wt8jm
    @LXsurojgowalaPuwali-wt8jm 3 місяці тому +1

    Intha videole putukitta oru amanusyam iruku😮

  • @BarinUrang-1M
    @BarinUrang-1M 2 місяці тому

    🎉❤👍

  • @TajDeen-yu6nw
    @TajDeen-yu6nw 2 місяці тому

    Asalamualeikum bai Tajdeen southstreet keeranur deindukaldeisreikTamilnadu only next time I will coming soon your help I wanted working sales man yanru sollavum bai Tajdeen yanaku uggaleidam padukappu,vanumbai

  • @ShabeerAhamed-xu3vb
    @ShabeerAhamed-xu3vb 25 днів тому

    Inda dharga thiruvallur theradiel irundhu eriyur gramam endra idathil irukiradhu. Assalamalaikkum. Sardar. Saidapet. Chennai 15.

  • @user-ug9mm7oz7n
    @user-ug9mm7oz7n 3 місяці тому +9

    இந்த தர்கா எந்த ஊர்ல இருக்கு தயவுசெய்து அதை சொல்லுங்க

    • @SathishKumar-jpeg
      @SathishKumar-jpeg  3 місяці тому

      chennai கிட்ட வந்தவாசில யார கேட்டாலும் சொல்வாங்க video fullum பாருங்க அதுலயே சொல்லிருக்கேன்

    • @mohammedirfan4188
      @mohammedirfan4188 3 місяці тому

      வந்தவாசி

    • @cscmkmchannel8659
      @cscmkmchannel8659 2 місяці тому

      வந்தவாசி தர்கா
      அம்மாவாசை ஸ்பெஷல்

    • @ChittuP
      @ChittuP 2 місяці тому

      Thindivannam vasai

    • @dhavudhdhavudh8240
      @dhavudhdhavudh8240 2 місяці тому

      Vanthavasi la

  • @gogulkumarm4548
    @gogulkumarm4548 3 місяці тому

    Good Information Sir 👌💯

  • @MahmoodMahmood-dw1un
    @MahmoodMahmood-dw1un 3 місяці тому +4

    இந்த தர்கா எந்த ஊரில் இருக்கு

    • @SathishKumar-jpeg
      @SathishKumar-jpeg  3 місяці тому +1

      chennai kitta vanthavasile iruku video molusa parunga athulaye solliruken

    • @SaleemaBee-xv5sz
      @SaleemaBee-xv5sz 2 місяці тому

      Enga oorla dhan irukku

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 2 місяці тому

    Yaarum pokaathinko naasamaa povingko 😂😢😮😅😊

  • @muhammadrafiqrafiq8478
    @muhammadrafiqrafiq8478 2 місяці тому +1

    ப்ரோ அப்பாஜி அப்பா தர்கா எங்க இருக்குப்ரோ

    • @SathishKumar-jpeg
      @SathishKumar-jpeg  2 місяці тому

      தெரியவில்லை ப்ரோ 🧖நன்றி

  • @ShajahanYousuf
    @ShajahanYousuf 2 місяці тому

    TVS அம்மாச்சி 160cc

  • @devilofthe8987
    @devilofthe8987 3 місяці тому

    Vanthavasi

  • @mohamedeliyas7980
    @mohamedeliyas7980 2 місяці тому

    Darkka idikka padavendum

    • @SathishKumar-jpeg
      @SathishKumar-jpeg  2 місяці тому

      சகோதரர்களின் நம்பிக்கையை காயப்படுத்த வேண்டாம் brother

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 Місяць тому

    Darga valipadu shirk.
    Allaha not accept his prayer fast and other good thinks done by him
    Almighty Allaha for give all sin but except shirk billa.