1000 அடி சரிந்த Tiruvannamalai ..ஆபத்தான பகுதியா..? | Fengal Cyclone | Floods | Landslide | IBC

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 16

  • @akilanbal6604
    @akilanbal6604 23 години тому +9

    மரத்தை வெட்டுவதும் பாறை வெட்டுவதும் காரணமே அன்றி மழை அல்ல

  • @AmeenNurul-r1x
    @AmeenNurul-r1x 16 годин тому +2

    ஓர் இறைவன் மட்டுமே உண்மை. அவன் ஒருவனே இந்த அண்ட சராசரத்தின் அதிபதி. அவனிடமே பிறார்த்திப்போம்

    • @Nathancsr
      @Nathancsr 6 годин тому

      ஏன் இவ்வளவு நாள் நீ பிரார்த்தனை பண்ணலையா?
      நீ ஒழுங்கா பிரார்த்தனை பண்ணி இருந்தா என்ன இது நடந்திருக்காது தானே?

  • @Nathancsr
    @Nathancsr 6 годин тому +1

    ஒரு வருடத்திற்கான மழை ஒரே நாளை பெய்தால் எந்த பகுதியும் எந்த நாடும் தாங்காது‌
    இது மனித சக்திக்கு அப்பாற்பட்டது‌.

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 10 годин тому +1

    மக்கள் மது போதையில் ,ஆட்சியாளர் அதிகார,பண போதையில்.மக்கள் கண்மூடி இருப்பதனால் இறைவன் கண் விழித்துவிட்டார் !!! அதிகாரம் தூக்கி எறியவேண்டிய நேரம் வந்துவிட்டதை இறைவனே தெரியப்படுத்தி உள்ளார்.சர்வ நாசம் ஏற்படுமுன் மக்கள் விழித்தே ஆகவேண்டும் . வாழ்வு அரிதானது .தப்பானவர்களிடம் அதிகாரம் .

  • @g.b.neelaveni6809
    @g.b.neelaveni6809 День тому +4

    மலைமீதுள்ளபூமியைவெட்டுவதுதுளைபோடுவதுகுடைவதுபாறைகளைவெட்டிஎடுப்பதுபோன்றவைமண்ணின்ஸ்தரதன்மைபாதிக்கப்பபட்டதன்விளைவுமண்ரிவாகிவிடும்அல்லவா

  • @RammuruganM-d6n
    @RammuruganM-d6n 5 годин тому

    🎉🎉🎉 3000 வருஷத்துக்கு முன்னாடி மழை எடுக்கலயுமாக்களையும் குடிசையை அமைத்து பலரும் இருந்தது உண்டு இதைவிட பெரிய மழையே வந்தது சேமித்து வைத்துக்கொள்வார்கள் எதுவும் கிடையாது பல வகைகள்

  • @mri3384
    @mri3384 4 години тому

    உலகின் எல்லா மலைகளிலும் ஏற்படக்கூடியவது. Alluvial fan என அறியப்படுவது.

  • @r.venkatesan3767
    @r.venkatesan3767 17 годин тому +2

    என்னைய கதை கதையா விடுறீங்க

  • @mathavanr5460
    @mathavanr5460 7 годин тому

    Oru problem vantha apram atha pathi pesura 😢

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 8 годин тому

    8.29 ல் சொல்வதுதான் சரி

  • @karthikeyan6691
    @karthikeyan6691 49 хвилин тому

    சும்மா அறுக்காதீர்கள். மலையைஸ்திரத்தன்மையில்லாமல் ஆக்கிரமித்து வீடுகட்டியதால் ஏற்பட்டது என ஒருவரியில் சொல்லலாம். வனத்துறையிரின் மெத்தனப் போக்கே முழுகாரணம். 😊😊😊

  • @Meblackpink628
    @Meblackpink628 19 хвилин тому

    Hills with soil builded by nature,must soil washed out by heavy rains and usage of human beings affect the soil and erosion by humans cut trees are the causes.