வணக்கம் அண்ணா நமது கலைகளில் உள்ள ஆரம்ப பாடங்களை கற்று தாங்க அவை கற்றால் தான் கற்க இலகுவாக இருக்கும் நிலைகள் பெயர்கள் , அடி வகைகள், தட்டு வெட்டு வகைகள்(பெயர்கள்), குத்து வகைகள் ,
Sir Na ungaloda videos pathu China thulumuri suvada thavara methi Ella suvadayum kathukuten Ana nilai suvadu, perivu suvadu ithu Ellathulayum part 1,2 varisaya podunga Ena nilai suvadula part 1 irruku athukaparam part 4 irruku I am from cuddalore
சார் முதல்முறையாக ஒருவர் ஒன்றும் தெரியாமல் இக்கலையை கற்றுக்கொள்ள விரும்பினால் அவர் எவ்வாறு கற்க வேண்டும். உங்களுடைய வீடியோ பதிவில் ஒரு வீடியோவில் ஒருவர் புதிதாக இக்கலையை கற்க வந்தார் .அவருக்கு வணக்க சுவடு கற்றுக்கொடுத்திர்கள் அப்பதிவுடன் அவர் எவ்வாறு கற்றுக்கொண்டார் என பதிவு வரவில்லை. எனவே தாங்கள் புதிதாக ஒருவர் இக்கலையை எவ்வாறு கற்றுக்கொள்ள வேண்டும் என பதிவு செய்யுங்கள். அப்போதுதான் ஒருவர் இக்கலையை கற்க விரும்பும் பொழுது அடிப்படையில் இருந்து கற்றுக்கொள்ள முடியும். நானும் இக்கலையை கற்க விரும்புகிறேன்.
ஆசான் எங்க வீட்டிலிருந்து கற்றுக்கொள்ள ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள். எவ்வளவு கட்டணம் என்றாலும் தருகிறோம்.
Super master
அருமை நன்றி
Ayya, vanakkam, please publish all type of chuvadu videos
அருமை
Super brother
I love lemorya
Super naa unga video laa pathuruka unga channel super ra iruku oru motivation kudukuthu 🖤🖤🖤
Thanks for your enquiry click our whatsapp group chat.shared-a-link.top/mflyxf0
நன்றி ஆசானே...🙏
Super brother 💪🙏.
மிக்க நன்றிகள் ஆசானே
நன்றி ஆசான்
Kazhuthaa piduchu adikkurappa eppdi thadukurathu
Respected Sir, a huge salute and respect for your service. Are you taking classes in Chennai?
Sir tuticorinla irukka
It is very useful
Sir varmakalaium kalari payatum onnuthaana
Vanakam asan, vermathal thakapatorai kapatruvathu epadi..
Brother can you teach in Bangalore
வணக்கம் அண்ணா நமது கலைகளில் உள்ள ஆரம்ப பாடங்களை கற்று தாங்க அவை கற்றால் தான் கற்க இலகுவாக இருக்கும் நிலைகள் பெயர்கள் , அடி வகைகள், தட்டு வெட்டு வகைகள்(பெயர்கள்), குத்து வகைகள் ,
I love your chanel
Neenga nall solitharenga bro
Thanks anna
Fees evalavu varum
Thank you
Sir Na ungaloda videos pathu China thulumuri suvada thavara methi Ella suvadayum kathukuten
Ana nilai suvadu, perivu suvadu ithu Ellathulayum part 1,2 varisaya podunga Ena nilai suvadula part 1 irruku athukaparam part 4 irruku I am from cuddalore
Master online class onu start panuga
ஆசான் இரண்டாவது பிரிவு சுவடு போடுங்க
Konjam sounda pesunga bro pls
Sir ungaluku 85,000 subscriber irrukanga neenga eppayo 50000 thanditinga
Chennai LA ellaya
Call me sir
Super anna
Adikum pothu kaiya malal kondu varamattan
Kanyakumari district neengala
yes sir
Pls conduct tournament and expose your martial arts.
Pls teach in personal.
Yes
Super
Anna na eppo Saudi Arabia la work panittu erukka 2month leave la vantha enakku kathu kudupeengala please reply panunga
Solli taruvanga na
What's up la message panalama
47 illa Iyaa.....above 80k subcribers
Sir iam 16 could I join with u plz reply and where u have give training
Jvi kuththi varuma thavaru varumam seriya ka podavum
அருமை...
ஆசான் வணக்கம். நாம் Kick செய்யும் போது யாராவது காலை பிடித்தால் என்ன செய்வது.
Ne kala koduka kudathu
Geetha ne apk tana
@@geethamohanrajgeethamohanr2683 ne apk tana ma my sister tana
No I'm a boy
@@geethamohanrajgeethamohanr2683 oh tq Mr.
மயக்கம் கட்டாயமாக வரும்.
செவிக்குத்தி காலம்
🍨👍🍧👌💙
நீங்க ஏத சொல்லி கொடுத்ததாலும்
பயன்படுத்த முறை சேர்த்து சொல்லி கொடுங்க
நிறைய பேர் கலை கற்று கொள்கிறார்கள் பயன் படுத்த தெரியல
இக்கலையினால் காராத்தே பயின்றோரை வெல்ல முடியுமா?
Mudium karate kalai kkum thaai kalai athai vida tamizhkalathu kalaikali athika tricks irukku
இப்பிடி ஒரு கலை கன்னியாகுமரியில இருக்கிண்ணு, கன்னியாகுமரியில இருக்கிற
எனக்கே தெரியாது.
சார் முதல்முறையாக ஒருவர் ஒன்றும் தெரியாமல் இக்கலையை கற்றுக்கொள்ள விரும்பினால் அவர் எவ்வாறு கற்க வேண்டும்.
உங்களுடைய வீடியோ பதிவில் ஒரு வீடியோவில்
ஒருவர் புதிதாக இக்கலையை கற்க வந்தார் .அவருக்கு வணக்க சுவடு கற்றுக்கொடுத்திர்கள் அப்பதிவுடன் அவர் எவ்வாறு கற்றுக்கொண்டார் என பதிவு வரவில்லை. எனவே
தாங்கள் புதிதாக ஒருவர் இக்கலையை எவ்வாறு கற்றுக்கொள்ள வேண்டும் என பதிவு செய்யுங்கள்.
அப்போதுதான் ஒருவர்
இக்கலையை கற்க விரும்பும் பொழுது அடிப்படையில் இருந்து கற்றுக்கொள்ள முடியும். நானும் இக்கலையை கற்க
விரும்புகிறேன்.