கண்டிப்பா கற்று கொள்ளலாம் ஐயா... நீங்கள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் சிலம்பத்தில் உள்ள எழுமையான முறையை 20பாடமாக ஒரே வீடியோவில் தருகிறேன் இதை கற்று கொண்டால் உங்களால் மட்டும் இல்லை எல்லோராலும் சிலம்பம் சுற்ற முடியும் ஐயா 🙏🏼
தோழர், கம்பை சிலம்பம் என்று குறிப்பிடுகிறீர்கள். சிலம்பம் என்பதற்கு கம்பு என்று கூறுவதுதான் பொருளா? இந்த சுத்திற்கு கீழ்தரை மேல் தரை என்று கூறுவதற்கான காரணம் என்ன?
சி +லம்... இதன் பொருள் காட்டில் உள்ள மூங்கில் என்று பொருள்... மனிதன் முதன் முதலில் பயன்படுத்திய மூங்கில் என்ற கம்பு மட்டுமே பயன்படுத்தி சிலம்பு விளையாடி உள்ளார்கள் முன்னோர்கள்... கீழ்த்தரை என்றும் மேல் தரை என்றும் சிலம்பம் சுற்று முறையை ஏன் அழைக்கிறோம் என்றால்? சிலம்பம் உடம்பை நோக்கி கீழ்வாக்கில் வரும்போது அது கீழ்த்தரை என்றும்.. மற்றொரு சுற்றும் முறை உடம்பை விட்டு வெளியே வானத்தை நோக்கி மேல் வாக்கில் வருவதால் மேல் தரை என்றும் அழைக்கின்றோம்...
Bro super, ennakku nalla purinthatu
நன்றி நண்பா 🙏
என்னுடைய பொன்னும் சிலம்பம் பயிற்சி உங்க காணொளி பார்த்து கத்துக்கிட்டா.... நன்றி 🙏🙏🙏
என்ன ஊறுப்பா.... எங்கள் கிராமத்திலும் சொல்லித்தர ஆசைப்படுகிறோம்...
சென்னை அண்ணா... நீங்கள் எந்த ஊர் அண்ணா
மிகமிக தெளிவான பயிற்சி முறை...வாழ்க ஆசான்..வளர்க தமிழன்கலை...
நன்றிகள் 🙏
எந்த குறையும் இல்லை இந்த வீடியோ தொகுப்பு பல சிலம்பம் வீரர்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை
அடுத்த video போடுங்க anna super erukku குரு வணக்கம் solluga
ஹ்ம்ம் கண்டிப்பாக... தொடர்ச்சியாக நம்ம தென்றல் சிலம்பத்தை பின்தொடரவும்... நன்றி 🙏
🙏 arumaya sollikoduthinga romba romba nandri Guru
அருமை பதிவு வாழ்த்துக்கள்
Super ji arumayaga purigirathu
அருமை சகோதரர் நிதானமாக யோசித்து புரிந்து கொள்ளும் வகையில் இந்த காணொலி
சிறப்பு மிக சிறப்பு
அருமையான பயிற்சி நன்றி
சூப்பர் அண்ணா.. ரெம்ப தெளிவான பயிச்சி...
நன்கு புரியும்படி
உள்ளது நன்றி
Nenga panuratha pathu practice pannurathu easyya iruku bro thank u nenga epti pannarathu patha ellarum kathuka mutirathu easy
@@DivyaSridharan-c7f நன்றி அண்ணா 🙏🙏
Very good explanation...❤❤. Tq sooo much bro.... Avalavu spr aa solli kudutingaaaaaaa.
குருவே.
எனக்கு.வயது.68//
சிறு.வயது.முதல்.
சிலம்பம்.பழக.
ஆசை.வீடு.பொருலரதம்.கஷ்டம்..
எனக்கு.உடலை.
ஒர்.அலவு.நன்றாய்
வைத்து.இருக்கிறோன்.சுகர்..
இருக்கிறது.
சிலம்பம்.செய்தால்
உடல்.நன்றக..
இருக்கும்.என்று
நினைக்கிறேன்.
உங்களை.குருவாக
நினைத்து.
தொடலாமா.
இதற்கு.பதில்..
கூறவும்..நன்றி
கண்டிப்பா கற்று கொள்ளலாம் ஐயா... நீங்கள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் சிலம்பத்தில் உள்ள எழுமையான முறையை 20பாடமாக ஒரே வீடியோவில் தருகிறேன் இதை கற்று கொண்டால் உங்களால் மட்டும் இல்லை எல்லோராலும் சிலம்பம் சுற்ற முடியும் ஐயா 🙏🏼
சிறப்பான பயிற்சி.. நன்றி அண்ணா
You're doing great help to people, good keep it up
Super Annan nala nidhanama arumaiya solikudukringa ,, arumai nalaaasiriyar neenga
Anna சூப்பரா புரிகிறது
நல்லா இருக்கு சார் எளிதான முறையில் இருக்கு
நன்றி நல்ல முறையில் கற்றுக் கொடுத்திர்கள்
Thank s friends
எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது
அருமை... தெளிவான விளக்கம் 👏
Teaching is very best bro
நன்றி
நன்றி சகோதரர் அவர்களே...
நல்ல புரிந்தது மாஸ்டர்
சூப்பரா புரியுது
Nanri nanba
அருமையான பதிவு
Super! neengal matum dhan purigindra mathiri solli kodukureergal!
நன்றி🙏🙏
அருமை. மிகவும் பயனுள்ள பயிற்சி. நன்றி!
Tqqq 🙏
வணங்குகிறேன் குருநாதரே.
நன்றிகள் தொடர்ந்து நம்ம சேனலுக்கு சப்போர்ட் பண்ணுங்க 🙏
சரிங்க குருநாதரே.
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நண்பா 👌உங்கள் voice நன்றாகவும், தெளிவாகவும் இருக்கிறது 💐
சிறப்பான பயிற்சி அண்ணா
I like your teaching.. Am a beginner.. Thank you bery much
Thank you your support
தெளிவான பதிவு
Nanri brother
Super enakku purinthathu sago tq
Nanri anna
எளிதில் புரியும் அளவிற்கு இருக்கிறது
Nanri nanba
Perfect and clear teaching!
நன்றி 🙏🙏
RAMAMOIRTHY YOUR COACHING IS SIMPLE AND CLEAR KEEP IT UP
Vera level teaching thank you thambi
Which place sri
Sri enakki kuru vanakgam kosam esiya solithakha sir
Hmm kandippa ma namma channel la follow pannunga tqqq
Superb bro. But enakku meal thara vara maatingudhu. Innaiku dha first day.I will practice it everyday 😊
Porumaiya kavanichu try panni parunka kandippa varum valthukal
Very good way of teaching. Good keep it up.
நன்றி சகோதரர் அவர்களே
Thank you sister
Thelivaa sollikkodukkareenga thanbi Neenga endha ooru. Address podunga.
chennai and contact number below the video... thank you....
master nice your talent is vera level
Anna super அண்ணா ❤️👍
நன்றி தோழர் 🙏
அருமை....நன்றி... வாழ்க வளமுடன் 💐🙏
Available online class sri
Super very easy mathode
அருமை
Super bro I understand
சிறப்பு
அருமை சகோ.
நன்றி சகோ 💐💐🙏🙏🙏
Semma....ram....
நன்றி 🙏🙏🙏
Super congratulations
Thank you so much
Super sir thank you
super training👌👌👌
Super... 👌
Nan
நன்றி
அருமைங்
Super ji
Nice super
🙏
@@thendralsilambam8217 j
Excellent bro.
Spr 👌
நன்றி
Super......👍👌👌👌
நன்றி
Super Anna...👌🏻👌🏻👌🏻
நன்றி
Super ya
நன்றி நண்பா
Super na
Thank you brother
Master super
நன்றி 🙏🙏
ஆசானுக்கு நன்றி
🙏🙏🙏🙏
👌👌👌👌
Thank u nanba
Nice to
Super sir
நன்றி தம்பி
வலது கை மேலே வைப்பதை பத்தி சொன்னீங்க இடது கை எப்படி வைப்பது சுத்தும் போது கையை எடுத்துவிட்டு சுத்தமா பின்னிக் கொள்கிறது
ua-cam.com/video/8JM05BxNm94/v-deo.htmlsi=yhpFGNHhQdg5oSMh
இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க உங்களுக்கு இன்னுமே தெளிவா புரியும்
👍👍👍
👍👍👍👌
Suppar.pro
வணக்கம் நண்பரே என்னுடைய மகன் (10 வயது )சிலம்பம் கற்றுக் கொண்டு இருக்கிறார் . சிலம்பம் முதலில் இடது கை பிடிக்கிறார் இந்த முறை சரியானதா என்பதை கூறவும் 🙏
அவர் இடது கை அதிகமாக பயன் படுத்துப்பாவரா?
@@thendralsilambam8217 இல்லை
@@sundarrajansubramaniam2043 அப்ப இப்பவே திருத்திக்கொள்ளவும்.. அது சரியாகிவிடும் 👍🏼
Naice
Thank you
Super rrrrrrŕ very nice continue
Super anna
Super
super
🙏🙏🙏🙏🙏🙏
👌👌👌👏👏
🙏🙏🙏
எங்கள் ஊரில் இது தலை அடி ;நாடி அடி😅
அண்ணா வணக்கம் கம்பு அளவு செல்லுங்கள் ஆர்டர் பண்ணணும் நம்பர் அனுப்புங்கள் சிலம்பம் பழக ஆசையாக உள்ளது உங்கள் காணொளி பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்
அருமை நீங்கள் சிலம்ப கம்பை உங்கள் நெத்தி மட்டம் அளவுக்கு வாங்கி கொள்ளுங்கள்
@@thendralsilambam8217 உங்கள் நம்பர் கிடைக்குமா அண்ணா
@@காதல்கவிதைகள்-வ5ப 8680933355
தோழர், கம்பை சிலம்பம் என்று குறிப்பிடுகிறீர்கள். சிலம்பம் என்பதற்கு கம்பு என்று கூறுவதுதான் பொருளா? இந்த சுத்திற்கு கீழ்தரை மேல் தரை என்று கூறுவதற்கான காரணம் என்ன?
சி +லம்... இதன் பொருள் காட்டில் உள்ள மூங்கில் என்று பொருள்... மனிதன் முதன் முதலில் பயன்படுத்திய மூங்கில் என்ற கம்பு மட்டுமே பயன்படுத்தி சிலம்பு விளையாடி உள்ளார்கள் முன்னோர்கள்... கீழ்த்தரை என்றும் மேல் தரை என்றும் சிலம்பம் சுற்று முறையை ஏன் அழைக்கிறோம் என்றால்? சிலம்பம் உடம்பை நோக்கி கீழ்வாக்கில் வரும்போது அது கீழ்த்தரை என்றும்.. மற்றொரு சுற்றும் முறை உடம்பை விட்டு வெளியே வானத்தை நோக்கி மேல் வாக்கில் வருவதால் மேல் தரை என்றும் அழைக்கின்றோம்...
👌👌👏👏🙏🙏
🙏🙏🙏
Speed varamaukuu
தயவுசெய்து நல்ல தமிழ் பேசுங்க தம்பி... ஆங்கிலம் கலந்து மிக கொடூரமா இருக்கு கேட்க
@@yahqappu74 ஓகே அண்ணா
@thendralsilambam8217 சரி என்று சொல்லுங்கள் அது என்ன ஓகே???
Super naaa
Super 🙏👍👍👍
Super
Super bro
super
🙏