Indha song oda specilaty is starting la 0:38 vikram voice start agi aapdiya 1:03 tipu voice merge agum paru anga dhn harris mams oda masterpiece mixing king work naa enna nu theriyum❤🔥& two nadaswaram 🎺 1:49 , 3:32interludes veri fireyyyyyyyyyy max vibe 🔥🔥❤️❤️🥵
Harris jayaraj sir music ultimate 🔥🔥🔥🔥🔥 Na muthukumar sir lyrics astonishing😎😎😎😎😎 Tipu sir voice fabulous 🤩🤩🤩🤩 Chiyaan Vikram sir and chaya singh energetic dance 🔥🔥🔥🔥🔥
Odzkskbjkvnsvbvbvbvvvvb xvvbvvvv vcvvvb vcvvvb v v b BBC vbb u v vbb. V. V n. Bc cb ub. B b. V vb xv v v v. Bbv. V V v v vnb v v v v v v vbb xv vc zc. BBC b 6 v x x sanctuary x. , 9 baa
அன்றும் இன்றும் என்றும் விக்ரம் ரசிகன் ❤
சீயான் பலம்💪💪,ஹாரிஸ் பக்கபலம்✊✊..இருவரின் Combo ஜல்லிக்கட்டு களம்👏👏👍👍
Ivunga kooda serndhu neenga oru songku lyrics yeluthuna nalla irukum bro😲...❤
நீ யாரு டிஆரா😅
Moodu
யார் எல்லாம்2024 ல் இந்த பாடல் கேட்பது
Venam ponni indha kuslam romba naarum ponni
Mm sir
😂😂😂 0:10
Ila bro. I am from 1900
Nice song
ஹாரிஸ் மாம்ஸ் சம்பவம் பண்ண காலம் அது 🔥🔥🔥 💯💯💯
கோயம்புத்தூர்... தவில் அடி பொளக்குது ஹாரிசு
அவினாசி அம்மணியே...😍♥️👏🏼
நம்ம கோயம்புத்தூர்❤
*ஹாரிஸ் + திப்பு =* 🔥🎼🎧
Marutha mala adivaram arulkumaran avaatharam oopanaaakara vithielaea soppana sunthari poraleaaa❤LR eswari amma vioce ❤😍
தலைவன் நா. முத்துகுமார் வரிகள். 💥💥💥💥
❤
Indha song oda specilaty is starting la 0:38 vikram voice start agi aapdiya 1:03 tipu voice merge agum paru anga dhn harris mams oda masterpiece mixing king work naa enna nu theriyum❤🔥& two nadaswaram 🎺 1:49 , 3:32interludes veri fireyyyyyyyyyy max vibe 🔥🔥❤️❤️🥵
❤
Taste யா உனக்கு.. ❤️❤️👌🏻👌🏻
True true
Adhu Tippu voice dhan ya yow
@@The-min800 starting vara voice vikram odadhu then Tipu voice ku merge agum
Harris jayaraj sir music ultimate 🔥🔥🔥🔥🔥
Na muthukumar sir lyrics astonishing😎😎😎😎😎
Tipu sir voice fabulous 🤩🤩🤩🤩
Chiyaan Vikram sir and chaya singh energetic dance 🔥🔥🔥🔥🔥
😍🥰திப்பு அவர்களின் குரல்கள் செம்ம💯💫 🔥🔥🔥❤❤❤💞💞💞
அற்புதமான பாடல் 💙💙💙
Odzkskbjkvnsvbvbvbvvvvb xvvbvvvv vcvvvb vcvvvb v v b BBC vbb u v vbb. V. V n. Bc cb ub. B b. V vb xv v v v. Bbv. V V v v vnb v v v v v v vbb xv vc zc. BBC b 6 v x x sanctuary x. , 9 baa
FB x x c0x x. O z x 9 7b. U. X 0. Y. X. X.
Harrish sir la epadi patta music director but ipa avar music la romba miss panren..
❤❤❤
Underrated one of Harris 😍💥 Let's keep it underrated😅
Correct ah sonninga😅
மருதமலை மலை அடிவாரம்
அருள் குமரன் அவதாரம்
ஒப்பனக்கார வீதியிலே
சொப்பன சுந்தரி போறாளே
பொன்னி மனசு கெட்டுப் போச்சு
கண்ணுக்குள்ளே காதல் ஆச்சு
உக்கடத்து பப்படமே சுத்திவிட்ட பம்பரமே
அருளுக்கிட்டே அருள் வாக்கு கேளு
பீளாமேடு சப்பரமே பொட்டு வச்ச மத்தளமே
காதலுனா ரொம்ப ரொம்ப bore'uh
அவினாசி (சுமஂமா) அம்மணியே (சுமஂமா)
என்ற பேச்சே மீற வேணாம்
கண்ண பாத்து (சுமஂமா) கலர பாத்து (சுமஂமா)
காதலுன்னு நம்ப வேணாம்
கொய்கை அஹ் கும்புறே கும்புறே கொய்யால
வேணாம் பொன்னி இந்த காதல்
ரொம்ப தொல்ல பொன்னி
அருள் சொன்னா அந்த வாக்கு
பலிக்கும் கேளு பொன்னி
உக்கடத்து பப்படமே சுத்திவிட்ட பம்பரமே
அருளுக்கிட்டே அருள் வாக்கு கேளு
பீளாமேடு சப்பரமே பொட்டு வச்ச மத்தளமே
காதலுனா ரொம்ப ரொம்ப bore'uh
சோனி சோனியே, தங்க கோணியே
சோனி சோனியே, தங்க கோணியே
Light'ah நீ சிரிச்சாலும்
Light house'ah பார்த்தேன்னு
சும்மாவே சுத்துவானே reel'uh
லேசா நீ பாத்தாலும் ரோசாப்பூ பூக்குதுன்னு
காதுலே தானே வெப்பானே பூவு
கண்ணேன்னு முத்தேன்னு கொஞ்சிடுவான்
கல்யாண பேச்சுன்னா ஓடிடுவான்
கண்ணேன்னு முத்தேன்னு கொஞ்சிடுவான்
கல்யாண பேச்சுன்னா ஓடிடுவான்
ஹேய் யம்மா யம்மா எதுக்கு ஏம்மா
சும்மா சும்மா இழுக்குதம்மா
உரிக்க உரிக்க ஒண்ணுலேம்மா
காதல் ஒரு வெங்காயம்மா
உக்கடத்து பப்படமே சுத்திவிட்ட பம்பரமே
அருளுக்கிட்டே அருள் வாக்கு கேளு
பீளாமேடு சப்பரமே பொட்டு வச்ச மத்தளமே
காதலுனா ரொம்ப ரொம்ப bore'uh
செய் கொய்யாலோ கலி கலி கலி
செய் கொய்யாலோ கலி கலி கலி
ஜிங்குலு ஜிங்குலு பாணா அடி
அம்சலேகா கோணா
இந்த மண்டை காஞ்சதாலே
இவ கேட்குறாளே மாலை
ஒரு மாலை, ஒரு மாலை, ஒரு மாலை, ஒரு மாலை
அஞ்சுனா ஆறு வரும் பஞ்சுனா நூலு வரும்
நெஞ்சுனா ஆசை வரும் அம்மணி
ஆறுன்னா சிறுவாணி ஆச்சினா பொள்ளாச்சி
Love'uh ன்னா பொய்யாச்சு கேளு நீ
தெரியாத பையன love பண்ணாதே
பொறம்போக்கு நெலத்தத்தான் நீ நம்பாதே
தெரியாத பையன love பண்ணாதே
பொறம்போக்கு நெலத்தத்தான் நீ நம்பாதே
யம்மா யம்மா பொன்னி யம்மா
காதலுன்னா வெண்ணியம்மா
அப்பன் ஆத்தா பாத்து வைக்கும்
மாப்பிள்ளைய கட்டிக்கமா
உக்கடத்து பப்படமே சுத்தி விட்ட பம்பரமே
அருளு கிட்ட அருள் வாக்கு கேளு (கேளு)
பீலாமேடு சப்பரமே பொட்டு வெச்ச மத்தாளமே
காதலுன்னா ரொம்ப ரொம்ப bore'uh (bore'uh)
அவினாசி (ஆ) அம்மணியே (ஆ)
என்ற பேச்ச மீற வேணாம் (சொல்லு)
கண்ண பாத்து (ஆ) கலர பாத்து (ஆ)
காதலுன்னு நம்ப வேணாம் (ஆமா ராசா)
கொய்கை அஹ் கும்புறே கும்புறே கொய்யால
வேணாம் பொன்னி இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி
அருள் சொன்னா அந்த வாக்கு பழிக்கும் கேளு பொன்னி
வேணாம் பொன்னி இந்த காதல் ரொம்ப தொல்ல பொன்னி
அருள் சொன்னா அந்த வாக்கு பழிக்கும் கேளு பொன்னி
Mass
❤
❤❤❤
🎉
I am Telugu Person. I can't understand Tamil. But I like this song 👌
விக்ரம் நல்ல மனிதர் அவ்வளவுதான் வேறு எந்த கொம்பனாலும் பிரிக்க முடியாது
Athu oru kaalam 💞💞💞💞
Intha moviela chiyaan getup ❤❤❤❤
harris mams.. rockz.. antha time ghilli vs arul sema clash rendu movie sema hit
❤உரிக்க உரிக்க ஒன்னும் இல்லம்மா காதல் ஒரு வெங்காயமா ❤உக்கடத்து
பப்படமே சுத்திவிட்டு பம்பரமே அருள்கிட்ட அருள்வாக்கு கேளு🔥🔥
நா. முத்துக்குமார் ♥️♥️♥️
Avinasi ammuniye yendra pecha meera vendaam💥💫🔥🔥🔥🔥❤🔥
👀🤦♀️
இதுக்கு என்ன அர்த்தம்
01:43 , 3:32 ❤ நாதஸ் & தவில் 🎉
😂8
In 2023 also hearing still vibing. Nadaswaram vibe thaan
chaya singh dance.💃💥..vikram as usual....🕺💥
Kovai city police 🔥🔥🔥 👍👍👍 3:18
Kovai Sarala 🈵🈹🉐㊗️㊙️🈲🆘📛
Harris jayaraj❤
Sound effects semma da❤❤❤
Any one 2024
Harris ❣️❣️❣️❣️
சிறுவயது நியாபகங்கள்🎉
Vera level singing by Tippu, LR Easwari and Theni Kunjaramma ❤🎉
Yaru ilam 2025 la kekuringa like podunga
Kusumbu yaa unkuu
I'm 2106 😅
ஜனவரி மாதம் 2022 ஆண்டு வைக்கோல் சுற்றும் ஓட்டுனராக கேட்ட பாடல்..2024 ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதே வண்டியில் பாதுக்காப்பு பொறியாளராக கேட்கிறேன்❤❤
Super bro this is song ❤❤❤
Last film to cover coimbatore heart of the city in shooting spot😮 🎉
Not in this song guys watch the full film 😅
Coimbatore ❤
Chiyaan - Harris and Nadippin Nayagan - Harris are ultimate actor - music composer duos in Kollywood 🔥🦙👑
2024 who is play this song
Vikram nenacha intha mari commercial movie nadichi hitu thara mudiyum😢
Arul movie Coimbatore song
Saamy movie thirunevelli song
Harris jayaraj + vikram= mass🥳
Once upon a time harrish era
🎉❤😊
Song of arul 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Harris jayaraj 💪💪💪💪❤️❤️❤️❤️
கொங்கு பாஷை கொங்கு பாஷை தான் யா.
😒
சோனி சோனியே தங்க ஹோனியே. . .
Miss coimbatore❤❤❤ language❤❤
Semma lyrics by Na Muthukumar ❤🎉
விக்ரம் ஜாதி மதம் இனம் மொழி மதம் கடந்த நடிகன் எனக்கு பிடித்த மனிதன்
4:39 😂 kelu sollu racha😅
கண்ண பார்த்து காதலனும் நம்பவேண்டாம் ❤️😕💔❣️
Kadhalaiye namba venam sago
Covai + Na muthu kumar+ harris+ tippu +
Singanallur .
Chaaya singh verithanam
Harris always rock
Harris Mams🔥🔥🔥🔥
Lr eswari Athai legend🙏
உறிக்க உறிக்க ஒன்னும் இல்லமா.. காதல் ஒரு வெங்காயமா
Harrisjayaraj 💥💥💥 #ChiyaanVikram❤️
Na Muthu Kumar 🎉🎉 Harris
Effect semma bro... 🔥
2023 la intha song ketkuravanga yaaru🔥🔥🔥
சாய சிங் dance pidichivaanga like போடுங்க
Harrish Mams🤩💥
சூப்பர் சாங்ஸ்
Tippu sir voice ❤️
Finally thank you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Na Muthukumar, gone too soon😒
His name is Harris Jayaraj 🔥
is Vetaiyan manasolyo song is some how resembles this songs verse of vena ponnii.. who else thinks the same ?
✨🔥Chiyaan Vikram🔥✨
Masterpiece of harris
tirupur Coimbatore 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Whole film shoot in coimbatore❤
Super bro
01/11/2024❤என்றும் சீயான் 💥
Samy movie ku thirunelveli arul movie ku ukkadam avinasi covai chiyan mass❤❤❤
please upload aasai aasai
எனக்கு பிடித்த நடிகர் விக்ரம்
Super bro ❤❤❤
Anyone is 2024
Yes bro
Yes. Music was at it's best at that era. 23.3.24
I brought latest video songs Vcd in 2005. Nostalgic memories
My favourite song ❤❤❤
Semaa
Harris sir Clut classic bgms ❤❤
உன் வார்த்தைல ஒரு எழுத்து பிழை ஆகிருந்தாலும்.. Harris வாழ்க்கையே பிழை ஆகிருக்கும்
@@pavithra-7429😂
Super ❤❤❤🎉🎉🎉🎉
Thathai sivaraman bro super song
Underrated but semma kuthu song by the Melody King 🤴 🎶 💙 🙌🏿 ✨️ ♥️
Love this movie ❤
Harris ❤❤❤❤❤❤❤❤
Kovai ❤
Fav song 😍
Super ❤🎉❤
யாரெல்லாம் 2025 ல இந்த பாட்ட கேக்க போறிங்க 😂😂🎉🎉
Heyyy❤
Tippu my fav
Super bro how are ru bro ❤❤❤❤
03:14 - 04:00 vikram dance la pinnitaapla
Fav music ❤❤❤
Harris Jayaraj❤❤❤❤Vik ram
Chaya singh dance❤💃❤