What is your reason for saying that veils are not necessary for women?| Sis. Anita Jabez Open Talk

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • What is your reason for saying that veils are not necessary for women?| Sis. Anitha Jabez Open Talk
    #anitajabez #jabez #anithajabez #b2b #b2bfamily #pastorjabez #veils #edentvbiblereview
    Pas. Jabez : 7200022355
    Gmape :Back To Bible Family
    Fb :B2B Family
    Instagram:B2B Family
    ------------
    Eden Tv Bible Review WhatsApp: 8428196238
    Email Id: edentvbiblereview@gmail.com

КОМЕНТАРІ • 320

  • @pamilaraj2619
    @pamilaraj2619 2 роки тому +41

    24 மணி நேரமும் எங்கிருந்து வேண்டுமானாலும் இறை வேண்டல் செய்யலாம், அதில் தவறில்லை ஆனால் ஆலயம் என்று வரும் போது சில ஒழுங்கு விதிமுறைகளும், கண்ணியம், கட்டுப்பாடும் மிக மிக முக்கியம் அவசியமானதும் கூட. நன்றி

    • @godblessyou4689
      @godblessyou4689 2 роки тому +3

      உண்மை தான் இதான் கடைசி கால ஆரம்பங்கள் அழிவுகள்.இதற்கு ஓரு பேட்டி போய்யி ஊழியத்தை பன்னுங்க .

    • @jeevasamuthiramjeeva4626
      @jeevasamuthiramjeeva4626 2 роки тому +1

      Alaiyam yenbathu kedaiyathu ... Sambai kudumidam yendru soila padum .. parisuthavangaludaiya kudum edame sabai!!! Do you understand brother??🙂

  • @jeevasamuthiramjeeva4626
    @jeevasamuthiramjeeva4626 2 роки тому +27

    கத்தோலிக்க சகோதரிகள் எப்படி முக்காடு போடுவார்கள் என்பதை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் வேதத்தை நன்கு கற்றுக் கொண்டபின் பேசு சகொதரி

  • @haginjudah7247
    @haginjudah7247 2 роки тому +28

    ஏன்னா இவங்கதான் பைபிள எழுதுனவங்க இவங்க சொன்ன கேட்டுக்கணும் இல்லனா சுட்டுப்புடுவாங்க இல்லானா பாயசத்துல விஷம் வச்சு கொன்னுடுவாங்க 🙄🙄ஓகே ✋

    • @alphainteriors
      @alphainteriors 2 роки тому

      Aammam bro.. Ivangadhaan Bible eludhunanga.. Adhaan aandavarai vittutu mukaada pudichittu alapparai kuttithutu irruku... Ivanga visham vachu kolla maattanaga.. Ivangalae payasathula vizhundhuduvanga.. Yenna ivangadhaan vishamae.. Indha channel kaaran oru waste fellow... Mundhi agathiyan ippo anitha... Appuram. Angel tv selvaraja betti edupaan.. Useless fello

  • @viji5916
    @viji5916 2 роки тому +20

    Mukkadu is a discipline. Its a discipline. Otherwise it will become like IT park. It's church. Not a theatre. Represents humbleness. "Am Bowing down before you lord"

  • @santhoshabraham9591
    @santhoshabraham9591 2 роки тому +31

    Be careful sisters, must read
    24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
    மத்தேயு 24:24

    • @therulers
      @therulers Рік тому +1

      பொருத்தமே இல்லாத வசனம்

    • @stephan_official
      @stephan_official Місяць тому

      இந்த சிஸ்டர் எதாவது படிச்சிட்டு உளறவேண்டியது... எசேக்கியேல் பதினாறாம் அதிகாரம் பதினாலுக்கு மேல அக்கா வாசிக்கல போல. ஆவி ஆத்துமா சரீரம் மூன்றுமே பரிசுத்தமாக இருக்க வேண்டும். அதுபோல வேதத்தை மேலோட்டமாக படித்தால் இப்படித்தான் எதாவது உளறவேண்டியது வரும். ஏனெனில் உங்கள் தேவன் வயிறு நீங்கள் வயிறுக்கு ஊழியம் செய்பவர்கள் மேலும் இதே புத்தகத்தில் மற்ற அதிகாரங்களையும் படித்து பாருங்கள்.

  • @herlinjebaraj512
    @herlinjebaraj512 2 роки тому +16

    1 கொரிந்தியா;, Chapter 11
    10. ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.

  • @margaret5021
    @margaret5021 Рік тому +3

    Covering the head is best. So that nobody gets distracted

  • @albertsamson4409
    @albertsamson4409 2 роки тому +16

    இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம். ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
    மத்தேயு 18:7

    • @therulers
      @therulers Рік тому

      🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @peters7555
    @peters7555 2 роки тому +28

    நீ. முக்காடு போடவேண்டாம் எப்படி போடு ,ஜீன்ஸ் போடு, ஆனால் வசனம் தவறாய் பயன்படுத்தகூடாது

    • @kaankhiche8232
      @kaankhiche8232 8 місяців тому +1

      அவங்க சொல்றது சரிதான் முக்காடு அவசியம் இல்லை அது அவங்க அவங்க தனிப்பட்ட விருப்பம்

  • @ajithptrajithptr833
    @ajithptrajithptr833 2 роки тому +13

    இதுவும் கடந்து போகும். இதிலும் அதிக ஆட்கள் வருவார்கள். காலம் kadyzi. இவர்களை பார்த்து இருக்கும் விசுவாசத்தை இழக்காதீர்.

  • @Paramesh-mk7bx
    @Paramesh-mk7bx Рік тому +2

    இது கொரிந்து பட்டணத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் என்றால், ஏன் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின் மேல் முக்காடு போட்டுக் கொள்ள வேண்டும் என்று எழுதப்பட்டு இருக்கிறது. 10 ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.
    1 கொரிந்தியர் 11:10

  • @herlinjebaraj512
    @herlinjebaraj512 2 роки тому +32

    1 கொரிந்தியா;, Chapter 11
    6. ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்É தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.

    • @stepheng1464
      @stepheng1464 Рік тому

      As this pastor told read till 16 verse

    • @herlinjebaraj512
      @herlinjebaraj512 Рік тому

      @@stepheng1464 1 கொரிந்தியா;, Chapter 11
      17. உங்களைப் புகழாமல் இதைக்குறித்து உங்களுக்குக் கட்டளைகொடுக்கிறேன்; நீங்கள் கூடிவருதல் நன்மைக்கேதுவாயிராமல், தீமைக்கேதுவாயிருக்கிறதே.

    • @suresh-wq6uo
      @suresh-wq6uo Рік тому

      Finished

    • @sindhusindhupriya8761
      @sindhusindhupriya8761 6 місяців тому

      Yyyyyyy only girl's boy's mukadu poduka

  • @josemadurai2109
    @josemadurai2109 2 роки тому +11

    நீ வேதத்தை புராட்டாத.. கிறித்தவத்தை கெடுக்காத...

  • @pramothp474
    @pramothp474 2 роки тому +7

    தேவபக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
    2 தீமோத்தேயு 3:5

  • @barak5043
    @barak5043 2 роки тому +15

    டயானா கோயில் எபேசு பட்டணத்தில் இருந்தது. ஆனால் இந்தம்மா கொரிந்து பட்டணத்தில் இருந்தது என்று தவறாக சொல்லும் போது அதை சரி என்று ஆமோதிக்கிறார் கேள்வி கேட்பவர். இவரது கேள்விகள் வெறும் ஜால்ரா

    • @alphainteriors
      @alphainteriors 2 роки тому

      Pease unsubscribe this channel... Waste of time

    • @pearlgrace2573
      @pearlgrace2573 4 місяці тому +1

      Yes, Corinth பட்டணத்தில் இருந்த பெண் தெய்வத்தின் பெயர் Aphradite.

  • @hepzybahmohanraj7222
    @hepzybahmohanraj7222 2 роки тому +41

    கடைசி கால புரட்டுகள்.

    • @somasuperuploadmorevediodh8383
      @somasuperuploadmorevediodh8383 2 роки тому

      அன்னிய பாசையை வியாக்கியானம் பண்ணினியா.

  • @jimjebastin
    @jimjebastin 2 роки тому +9

    1 Corinthians 11:9-10
    [9]And man was not made for woman, but woman was made for man.
    [10]For this reason, and because the angels are watching, a woman should wear a covering on her head to show she is under authority.

  • @mannatraders2604
    @mannatraders2604 2 роки тому +4

    Romba alaga Bible puratty thapana upathasm panringa

  • @vstrhythm-keys1639
    @vstrhythm-keys1639 2 роки тому +8

    தகுதியான ஆட்களை interview செய்யுங்கள். Don't invite cult preachers

  • @pradeepabraham3153
    @pradeepabraham3153 2 роки тому +12

    As a human being we created culture depends on were we located, so culture and tradition differes from location to location but god doesn't see how you pray and worship, he always keen on what you pray and worship from our soul. God knew our soul very well. So external appearance doesn't matter to god.

    • @julietjesline
      @julietjesline 10 місяців тому

      I agree your point. cultural and traditional things differs. God sees only our heart. At the same time obeying God's word is important. Some god given instructions are recorded in the bible. Read Ecc 5:1 (a) It says "Guard your steps when you go to the house of God" Its our responsibility to guard our steps (in and out) according to the word of God. At any cause we as a believer shoud not be a stumbing block or hindrance to fellow beievers faith. You may be strong in faith and obedience but think about others. our call is to encourage fellow believer to grow in faith.

  • @pearlgrace2573
    @pearlgrace2573 4 місяці тому +2

    Corintb city யில் இருந்த பெண் தெய்வத்தின் பெயர் Aphradite. எபேசு பட்டணத்தின் female goddess தான் Diana.

  • @russelebenezer9605
    @russelebenezer9605 2 роки тому +5

    முக்காடு போட்டால் தலைமுடி அலங்காரத்தை பிறர் பார்க்க முடியாது.தோன்றும் போல முடியை அலங்காரம் செய்தால் பிரயோசனம் இல்லை (யாராலும் பார்க்கமுடியாது)

  • @kidsworld5630
    @kidsworld5630 2 роки тому +5

    Very angry to see these foolish women.these women lead by evil cunning spirit.

  • @radhakrishnanmaster300
    @radhakrishnanmaster300 2 роки тому +2

    கடைசி கால கள்ள போதனை. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  • @felusiyaillavarasi9894
    @felusiyaillavarasi9894 2 роки тому +6

    It's a good practice only ,let it be due to wearing veil no loss for us, then why this argument?.There is lot to preach to win the souls concentrate in those significant issues,please brother avoid these kind of arguments.
    Learn from other religion do they have these kind of arguments & controversial topics.

  • @selvisekar8564
    @selvisekar8564 2 роки тому +15

    In the name of culture, don't spoil the name of Jesus

  • @ananiaabraham3320
    @ananiaabraham3320 2 роки тому +4

    B2B- BIBLE 2 BACK

  • @anitha5885
    @anitha5885 2 роки тому +4

    Sorry it's wrong

  • @robertgeorge758
    @robertgeorge758 2 роки тому +10

    டயானா கதையை பேசி, முக்காடு அவசியமில்லை என்று உரைப்பது, வேதத்திற்கு புறம்பான ஒரு விளக்கம்.

    • @jkiruba5203
      @jkiruba5203 2 роки тому +2

      அழகாய், தோன்ற வேண்டுமென்று நினைக்கிறவர்கள் முக்காடு போடமாட்டார்கள் அதான் உண்மை

    • @bloodshotff121
      @bloodshotff121 2 роки тому

      @@jkiruba5203 கரக்ட்

  • @DarthVaderNGC936
    @DarthVaderNGC936 2 роки тому +5

    Headcoverings were considered a standard, universal Christian symbolic practice. In other words while churches were spread out geographically and contained a diversity of culture, they all practiced headcovering for female members.
    BUT the arguments the early church doctors put for modesty have greater points than the modernists argument. Modernists argument on the concept of modesty seems weaker than the early church fathers. And as it seems like lot of their arguments are based on sentiments rather that intellectuality. And I’m afraid some of these arguments are not even biblical. And with these types of arguments anybody could make anything sinless. Even porn and adultery.

  • @santhoshabraham9591
    @santhoshabraham9591 2 роки тому +5

    Miss leading

    • @JoshuaEnochE
      @JoshuaEnochE 2 роки тому

      ua-cam.com/video/36yX3Y2ABVg/v-deo.html

  • @georgejose4334
    @georgejose4334 2 роки тому +18

    சகோதரி, உங்களுடைய கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, நீங்கள் சொன்ன வசனமும் பொருத்தமாக இல்லை ! என்னுடைய கேள்விகள் இவை 1. இந்தப் பேட்டியில் நீங்கள் ஸ்தோத்திரம் சொல்லும் பொழுது எதற்காக இரு கரங்களை கூப்பினீர்கள் ? கரங்களை கூப்பாமலே ஸ்தோத்திரம் சொல்லலாமே ? மனிதன் மற்றவர்களை சந்திக்கும் போது செய்யக்கூடிய செயல்களில் தாழ்மையும் மரியாதையும் இருக்கும், இதுபோன்று முக்காடு போடுதலும் அடங்கும், பவுல் சொந்த கருத்துக்களையும் சொல்லி இருக்கிறார், இயேசு கிறிஸ்து முக்காடை பற்றி ஒன்றும் சொல்லவில்லை, அப்படி இருக்கும் பொழுது நீங்கள் ஏன்? முக்காடை பற்றி குறைவாக பேசுகிறீர்கள்? யூத குல வழக்கத்தில் பெண்கள் முக்காடு போடும் வழக்கம் இருக்கிறது, கேள்வி 2. இயேசு பாலகனை ஏன்? சாஸ்திரிகள் வணங்கினார்கள்?, ஜெபம் செய்வதில் பல விதங்கள் உண்டு முழங்கால் படியிட்டு, உபவாசம், முகம் குப்புற விழுந்து, இரட்டு உடுத்திக் கொண்டு, சிரம் தாழ்த்தி, வானத்தை நோக்கி இப்படி எல்லாம் ஏன் செய்ய வேண்டும்? சாதாரணமாக ஜெபம் செய்யலாமே? மருத்துவமனைகளில் நோயாளிகள் பல விதத்தில் பல கோணத்தில் இருந்து கொண்டு மனதுக்குள்ளே ஜெபம் செய்கிறார்களே? இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பெண்கள் முக்காடு இடும் செயல் தாழ்மை, பணிவு, மரியாதை இவைகள் அதிகமாக ஏற்படுத்துகிறது, முக்காடு என்பது பக்தியின் ஒரு அடையாளமாக இருக்கிறது, மற்றும் எல்லா மதத்திலும் பல பெண்கள் முக்காடு அணிகிறார்கள். சகோதரி, சிந்திக்காமல் இப்படி எல்லாம் பொது வெளியில் பேசாதீர்கள் !!!

    • @daisyrani4964
      @daisyrani4964 2 роки тому +1

      Super 👌

    • @rathirathi4693
      @rathirathi4693 2 роки тому +1

      Mukkadu pottal thalmai endru entha vasanam iruku. Vasanathuku kilpadivathuthan thalmai

    • @georgejose4334
      @georgejose4334 2 роки тому +1

      @@rathirathi4693 அன்பு சகோதரி, வசனத்திற்கு கீழ்ப்படிவது தான் தாழ்மை என்று சொல்கிறீர்கள் நல்லது, அந்த வசனம் தான் பெண்களை ஜெபம் செய்யும் போது முக்காடு போட சொல்லி இருக்கிறது, முக்காடு போட்ட பெண்ணும், முக்காடு போடாமல் இருக்கும் பெண்ணும் இணைந்து ஒன்றாக ஜெபம் செய்யும் போது உங்கள் பார்வையில் எப்படி தோன்றுகிறது ??? முக்காடு போட்ட பெண் என் பார்வையில் தாழ்மை, பணிவு உள்ளது என்று தோன்றுகிறது, ( ஆனால் இதற்கு தாழ்மை உள்ளது என்ற வசனம் இல்லை ) நீங்கள் ஒன்று கொரிந்தியர் 11 வது அதிகாரம் முழுவதும் படித்துப் பார்க்கவும்.

    • @vibin8433
      @vibin8433 2 роки тому +1

      s u r correct bro

  • @eliazer4752
    @eliazer4752 2 роки тому +2

    Proudy lady like Eve

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 2 роки тому +5

    இந்த சகோதரியின் பதில் பேட்டியில் : சொன்ன ஒரு இரட்சிக்கப்படாத குடும்பத்தில் உள்ள சகோதரி இரட்சிக்கப்பட்டவர் என்றால், முக்காடு போட அந்தப் பெண்ணுக்கு வீட்டில் அனுமதி இல்லை. சமையல் செய்யும்பொழுது அந்த சகோதரியின் ஜெபத்தை கர்த்தர் கேட்கிறார்; உண்மைதான்.
    ஆனால், பிரசங்கம் செய்யும் இந்த சகோதரிக்கு அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லையே!🙄🙄! பிரசங்கிக்கும் இந்த சகோதரி சமயோசிதமாக பேசி, பூசி, மெழுகி யிருக்கிறார்.
    ஆனால், உண்மையில் பெண்கள் தங்களது பின் அழகை மற்ற ஆண்களுக்கோ பெண்களுக்கோ காட்டக் கூடாது என்பதுதான் முக்கிய காரணம் 🙄👍👍.
    தேவ சந்நிதியில் தேவனை ஆராதிக்கும் பொழுது, வேறு சிந்தனைகளை தூண்டும் விதமாக எந்த காட்சியும் அங்கு அமையக்கூடாது என்பதுவும் பெண்களின் முக்காட்டுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் - என்ற நோக்கத்தில் தான் பவுல் முக்காடு போட அறிவுறுத்தி இருக்கலாம் 🙄.
    மேலும், இந்த சகோதரி சொல்லும் கணக்குப்படியே பார்த்தாலும், பெண்களுக்கு அவர்கள் தலைமுடி முக்காடாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால்:
    முக்காடு போட விரும்பாத பெண் தன் தலைமுடியை சிறைக்கக்கடவள் என்று பவுல் சொல்லி இருக்கமாட்டாரே 🙄🙄??!!!
    பேட்டி எடுக்கும் ஊழியர்: இந்த கேள்வியை அவரிடம் கேட்கவில்லை. 🙄🙄?!?!!
    இனி இவரிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று சமயோசிதமாக நிறுத்திக் கொண்டார்போலும்.👍🙏.
    சகோதரி அவர்களைப் பேட்டி எடுத்த ஊழியருக்கு பாராட்டுக்கள் 🙏🙏.

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  2 роки тому +1

      🎯 We are asking that question in 4:03 minutes timing. Please watch this video.

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx 2 роки тому

      @@EdenTVBibleReview :
      தங்கள் டிவி. ஊழியத்திற்காக கர்த்தரை அதிகமாய் துதிக்கிறேன்.
      தங்களுடைய இவ்வித ஊழியத்தின் மூலம் மற்றும் தங்களுடைய ஞானமான கேள்விகள் மூலம் - அநேக ஊழியர்களுடைய மன கருத்துக்களை வெளிக்கொண்டு வந்து, தேவ ஜனங்களுக்கு சத்தியத்தை தெளிவாக விளங்கக்காட்டுகிற உங்களுடைய ஊழியம் இன்னும் மென்மேலும் தேவனுக்கு மகிமையை கொண்டு வரும் . ஆமென்.

  • @herlinjebaraj512
    @herlinjebaraj512 2 роки тому +8

    1 கொரிந்தியா;, Chapter 11
    15. ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.

    • @julietjesline
      @julietjesline 11 місяців тому +1

      Please try to understand from the root word(Hebrew) meaning

  • @heavensnetwork9719
    @heavensnetwork9719 7 місяців тому +1

    We Christians are fighting for these head cover necessary or not, jewels required or not, wealth and savings required or not.... Meanwhile lakhs of Hindus and Muslims are following Jesus secretly and focussing on his word and reserving a greater seat in Heaven. We Christians are fighting over petty wordly things.sad

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 Рік тому +4

    Veil is must for women in church due to angels

    • @seekthetruthandthetruthwil2388
      @seekthetruthandthetruthwil2388 Місяць тому

      verse 15 in the letter to corinth says the HAIR is the covering

    • @sudhakarkannan4824
      @sudhakarkannan4824 16 годин тому

      That verse says about veil is not necessary in ​normal times i.e when u r in outside the church...

  • @mohanraj6238
    @mohanraj6238 Рік тому +1

    ஜஸ் மேயர் மொட்டை அடிச்சுட்டாங்க அதுபோல மொட்டை அடிமா
    என்ன சூப்பற இது கள்ள வேதனை்்்தேவ கோவம் வரும் சகோதரி

  • @jackyjibin
    @jackyjibin Рік тому +4

    ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.

    • @suresh-wq6uo
      @suresh-wq6uo Рік тому +1

      Mukkaadu poadavillai endraal, thoothargalukku samamayividum. Poadunga mukkada. Onnum thappu illa

    • @gracygracy8687
      @gracygracy8687 Рік тому

      👍

  • @fathimamary2221
    @fathimamary2221 2 роки тому +3

    MY PARENTS HINDUS JUST BEFORE MARRIAGE THEY WERE CONVERTED TO R. C. AND THERE PARENTS GOT THEM MARRIED IN R. C. CHRUCH. IN MY YOUNG AGE IN LIKED TO COVER MY HEAD BUT AFTER I WAS BORN AGAIN WHEN THE HOLY SPIRIT CONVENCED TO COVERY HEAD STILL DATE I COVERY MY HEAD
    Don't wast our time and your time we as born again we have lot of things to do for the kingdom of God is near. Bible and its laws are not for arguments and discussion just obey and worship the Lord please stop this kind of irrelevant interviews and mis lead people. Holy spirit will take relaxe

  • @Bodybuilderjames730
    @Bodybuilderjames730 2 роки тому +2

    சாதாரணமாக முக்காடு போடுவதால் என்ன கஷ்டம் இதற்கே கீழ்படிய முடியல மற்ற எந்த வசனத்துக்கு கீழ்படிய போறீங்க. வித விதமாdress poda மட்டும் ஆசை ஐயோ ஐயோ...

  • @ushatamilselvi1257
    @ushatamilselvi1257 2 роки тому +6

    Headcovering is important. Please that is good to believers.headcoverings r necessary in the church. Headcoverings will close the back portions also

    • @nageshmahadevan
      @nageshmahadevan Рік тому +1

      That is a tradition. Modest appearance howsoever it is, is what is emphasized here. Head-covering is not mandated. Neither is it forbidden. It is an option.

  • @irenesamuel7627
    @irenesamuel7627 2 роки тому +2

    According to the Bible ladies should cover their head during prayer & prophesying times.

  • @malkiamalkia7852
    @malkiamalkia7852 2 роки тому +2

    Sister you are must read 1st Corinthians 11:10 in church meeting Angels rounding in our church. but we can't to sea the angels. so the Bible says the word of God 1st Corinthians 11:10 the woman ought to have a symbol of authority on her head.because of the angels

  • @raimarajesh9479
    @raimarajesh9479 Рік тому

    ஆமென் enakku irundha santhekam theerndhadhu... 🙏ஆமென்

  • @SGGS7755
    @SGGS7755 2 роки тому +3

    To all who support wearing of veil- the veil would be of no use if the wearer's heart is far away from God. As this sister pointed out God sees the heart more than your veil. As long a women is dressed decently to church and behave well it is sufficient. Dont put God in a box and say that Godnis bound by certain measures.

  • @hudsontaylor92
    @hudsontaylor92 2 роки тому +1

    வாக்குவாதம் செய்கிற வழக்கம் இல்லை என்றுதான் சொல்லப்பட்டுள்ளது! அது முக்காடு போடுவது பற்றியதல்ல!

  • @565ghyhhb
    @565ghyhhb 2 роки тому +4

    முக்காட போடறது வழக்கம் இல்லனு அர்த்தமில்ல. முழு வசனம் வாசிங்க மக்களே

  • @565ghyhhb
    @565ghyhhb 2 роки тому +7

    16 ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன்.
    1 கொரிந்தியர் 11:16

  • @praywithpaul2462
    @praywithpaul2462 Рік тому

    God bless all the viewers

  • @9442275140
    @9442275140 2 роки тому +4

    Same hear other message of her. Very bad preaching irrelevant to bible. S9 just for this video she 8s not right

  • @judothelabdog1327
    @judothelabdog1327 2 роки тому +5

    Congratulations sis, plz preach against castism also. Thank you

  • @muniandyilengeesvaran8433
    @muniandyilengeesvaran8433 2 роки тому +4

    Dayana unta kathayalam Yan Bible sekkaringga itilirintu onnayum kuraikkatha sekkatha Appa Yan Dayana kathaya sekkaringga.

  • @singaravelu5289
    @singaravelu5289 2 роки тому +3

    No.1 suyanethe no 2vathapuratthu📓

  • @RajajohnRajajohn
    @RajajohnRajajohn 2 роки тому +1

    God bless you sister

  • @irishshanejeromer6235
    @irishshanejeromer6235 Рік тому +1

    Well explained sister😇..Idha pathutu kadaisi kaalamnu oru kuutam kelambuvaingale..enga 😂
    Kaanom..sari ivangala ellam kandukaathinga sister..

  • @sebasthiraj9703
    @sebasthiraj9703 Рік тому +1

    சகோதரி அவர்களே உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு கடவுளின் வார்த்தையை நீங்கள் திருத்தி அமைத்து கூறக்கூடாது.ஆலயத்திற்குள் எவ்வாறு பெண்கள் இருக்க வேண்டும் என்று ஒரு ஒழுங்குமுறை இருக்கின்றது. நீங்கள் அநேக பெண்களுக்கு முன்மாதிரியா இருக்கணும் தவிர பின் மாதிரியே இருக்கக் கூடாது

  • @Jaishankar-fh8qi
    @Jaishankar-fh8qi 11 місяців тому +1

    இந்த அம்மா ஒரு புதிய பைபிளேயே எழுதிடுவாங்க.
    பெண்களை ஊழியத்தில் சேர்த்தால்... இப்படிதான்.
    கத்தோலிக்க சகோதரிகளை பார்த்து கற்று கொள்ளுங்கள்.
    ஏழை மக்களுக்கு மத்தியில் நல்ல ஊழியம் செய்கிறார்கள்.
    Sister, u use Transperant dress,leggies and show your holyness to God and believers.
    Manipur situation comes , then all Christians knows the following the God.

  • @pushpadevas1238
    @pushpadevas1238 2 роки тому +1

    Be an example unto the flock you have been called to shepherd. Do not compromise on anything including head covering. We do not worship a pagan as pagan worshippers do with their heads uncovered. Rather we worship a holy and living God. Make a difference in worshipping. Difference between pagan worshippers and true worshippers (Christians). Throwing off head covering is an act of insubordination which grieves God. One day you are answerable.
    You are not supposed to break a tradition or custom that was established centuries ago. It was the custom and tradition of first century Jews and other nations to wear head covering whether at home or in the church. Basing this tradition and custom Paul is using an argument in the same chapter eleven (husband and wife) making an appeal to Corinthian believers to use their senses to follow what is right and decent (cover your head verse thirteen). Long hair is not an excuse for women not to cover their while worshipping. It connotes a different meaning in this context.

  • @kiy3165
    @kiy3165 3 місяці тому +2

    Unaku naraggam waiting

  • @valarmathi3621
    @valarmathi3621 2 роки тому +3

    தயவு செய்து உளற வேண்டாம்.

  • @herlinjebaraj512
    @herlinjebaraj512 2 роки тому +3

    2 கொரிந்தியா;, Chapter 3
    14. அவர்களுடைய மனது கடினப்பட்டதுÉ இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறதுÉ அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது.
    15. மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே.
    16. அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம்.

    • @julietjesline
      @julietjesline 11 місяців тому

      This is different verse and has different meaning. Please don't confuse yourself. This is about heart. What she mentioned was literal meaning to cover our head.

  • @arunbharathi6108
    @arunbharathi6108 2 роки тому +2

    Madam u r arguing about head covering ....ok i agree with your point that god sees our heat ......but one question ....whether a pastor wife can dance in church with church youth boys ...in altar ...after literally seeing that video ..iam angry on you ....only for that ......you danced with your church boys .....answers mrs Anitha .....iam staying in ukkadam only
    ..

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 2 роки тому +6

    டயானா பற்றி பவுல் ஏதும் சொல்ல வில்லையே- நீங்க தான் அப்படி சொல்லுறீங்க..
    முக்காடு போடுவது நல்லது..

  • @johnbosco8632
    @johnbosco8632 2 роки тому +1

    What is truth? Madam

  • @sureshrajan5058
    @sureshrajan5058 2 роки тому

    Very good thank you much

  • @jacobjim8957
    @jacobjim8957 Рік тому +2

    ஞானஸ்நானம் எடுப்பதும் பாரம்பரியம் தான்

    • @Paramesh-mk7bx
      @Paramesh-mk7bx Рік тому

      இல்லை bro. ஞானஸ்நானம் is not an option. It's a compulsion. வேதத்தைப் பொறுமையாக தியானியுங்கள். ஆவியானவர் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
      30 பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.
      லூக்கா 7

  • @joshuajoshua6021
    @joshuajoshua6021 2 роки тому

    Praise the lord 🙏🏻. Sssssss

  • @Indian-sh2xz
    @Indian-sh2xz 2 роки тому

    What Paul said is his recommendation not a mandatory thing

  • @premagaddam4921
    @premagaddam4921 2 роки тому

    God will not see our make ups. He will see only our good path .jesus says I am always with you. Then how he will not hear our prayers.?

  • @hudsontaylor92
    @hudsontaylor92 2 роки тому

    முக்காடு போட விரும்பாவிட்டால் தலையை மொட்டை போட்டுவிடு - 1 கொரிந்தியர் 11:6

  • @sivanandam8183
    @sivanandam8183 2 роки тому +16

    அக்காவின் அலப்பறை

  • @muniandyilengeesvaran8433
    @muniandyilengeesvaran8433 2 роки тому +5

    Bible mote Nalla padi antikkristu.

  • @krupajohnson7070
    @krupajohnson7070 2 роки тому +3

    People who want to be stylish, don't cover their head, please don't preach false doctrine...don't confuse believers, already they are confused by too many doctrines

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 2 роки тому +1

    *Verse 16...Either she is careless in reading the bible or she intentionally trying to twist it.*
    16 ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன்.
    1 கொரிந்தியர் 11:16
    Sisters version of verse 16.
    Adhalal ippadipatta valakkam undaanal.....
    Paul says
    Agillum Oruvan *VAAKUVAADHAM* seiyya manadhai irrundhal.....
    Paul says we don't have the habit of arguing.
    CEV
    1 Corinthians 11:16 This is how things are done in all of God's churches, and this is why none of you should argue about what I have said.
    Phillips
    But if anyone wants to be argumentative about it, I can only say that we and the churches of God generally hold this ruling on the matter.
    AMP
    Now if anyone is inclined to be contentious [about this], we have no other practice [in worship than this], nor do the churches of God [in general].
    AMPC
    Now if anyone is disposed to be argumentative and contentious about this, we hold to and recognize no other custom [in worship] than this, nor do the churches of God generally.
    ERV
    Some people may still want to argue about this. But we and the churches of God don’t accept what those people are doing.
    NIV
    If anyone wants to be contentious about this, we have no other practice-nor do the churches of God.

  • @ananthakumargeorge9303
    @ananthakumargeorge9303 2 роки тому +1

    See the video HEAVENLY GATE MINISTRIES, she told man made doctrine, obedience is important.

  • @sampremkumar2858
    @sampremkumar2858 2 роки тому +1

    Sis 1corin 11:5,13 enna solkirathu endru explaining pannalum nalla irukkum sis

  • @christyjennifer1093
    @christyjennifer1093 11 місяців тому

    All the men in comment section talking about how women should dress . Quite funny

  • @joshm5237
    @joshm5237 Рік тому +1

    5:28 - இதெல்லாம் எங்கயா போட்ருக்கு பைபிள் ல?

  • @julietjesline
    @julietjesline Рік тому

    Avoid praying and worshipping lord your God in the rest room please...

  • @jenkinsbright1986
    @jenkinsbright1986 2 роки тому +2

    முக்காடு போடக்கூடாது என்கிறது சத்தியமா?

  • @julietjesline
    @julietjesline Рік тому +1

    It's an expression of fear of God. Hair is a beauty of Woman. In other way it's a hindrance to men. But woman also God's creations. Having long hair is a god's blessing . But when we go before God it's good to cover your head to express 'fear of God.' Those days godly Israelite womens cover their head. Woman who are suspected of adultery will not cover their head. You can refer; The unveiling of a woman's hair was considered a humiliation and punishment (Isa. 3:17; cf. Num. 5:18 on the loosening of the hair of a woman suspected of adultery; III Macc. 4:6; and Sus. 32).

    • @lindamary1647
      @lindamary1647 Рік тому +1

      These are man made rules we should not follow it blindly

    • @julietjesline
      @julietjesline 11 місяців тому

      Bible is word of God. Please Read the reference and try to understand root word meaning. Following or obeying the word of God is up to you. But we can't simply say "these are all man made rules".

    • @julietjesline
      @julietjesline 10 місяців тому

      @@lindamary1647 where does the word of God says like Men's should also cover their heads? Please give me reference from the Bible verse. Simple thing God expects from us is obedience and Humility.

    • @julietjesline
      @julietjesline 10 місяців тому

      From your reply I understand that you have to learn and understand more about God, His creations and its purpose and plan . Praying for you. @@lindamary1647

  • @The_Lord...My_Maker
    @The_Lord...My_Maker 5 місяців тому

    Kindly follow the culturenga illana ellam kettu poirum. Apdina neengale dhevanudaya aalayam apdinu bible la iruku church pogama veetla ukkandhupingala. Periyavanga solli kuduthadha follow pannunga naadu nalla irukum🙏🏻

  • @judothelabdog1327
    @judothelabdog1327 2 роки тому

    Congratulations sis...

  • @stephensamuel8028
    @stephensamuel8028 2 роки тому +2

    Hello Eden stop your interview.This spoiling the Truth.Every one give account to Almighty God for their every word.Do you know?

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  2 роки тому

      That's your point of view bro. Any specific questions please ask..

  • @jothika2659
    @jothika2659 2 роки тому +4

    சரி முக்காடு போட வேணாம் அப்படின்னு நீயா ஒரு விளக்கம் கொடுக்கிற போயிட்டு போது.... ஒரு போதகரின் மனைவியா இருந்துகிட்டு சபையில் உள்ள வாலிபர்களுடன் நீ மேடையில் கூத்தாடி போல நடனம் ஆடலாமா.... இதுக்கு ஏதாவது சத்தியத்தில் விளக்கம் இருக்கிறதா இல்ல நீங்களே ஏதாவது ஒரு வேதாகமம் எழுதி வைத்திருக்கிறீர்களா அதிலிருந்து விளக்கம் கொடுக்க...?

    • @levi23400
      @levi23400 2 роки тому

      Jesus songகுக்குதான ஆடுனாங்க இதில் என்ன தவறு இருதயம் சரியாக இருந்தால் கண்ணும் சரியாக இருக்கும்

    • @jothika2659
      @jothika2659 2 роки тому

      @@levi23400 எல்லாத்தையுமே தப்பா செஞ்சுட்டு அதுக்கு ஒரு சப்ப கட்டு கட்டிக்கிட்டு இருக்கீங்க...... வேரத்தில் இருந்து ஒரு எடுத்துக்காட்டு சொல்லுங்க.... புதிய ஏற்பாட்டில் சபை நாட்களில் சபை ஆராதனைகளில் ஆடினார்களா....? இதயம் சரியா இருந்தால் கண் சரியா இருக்கும் சரிதான்..... இடரல் வருவது சகஜம் தான் ஆனால் அந்த இடரில் யார் மூலமாய் வருகிறதோ அவனுடைய கழுத்தில் எந்திர கல்லை கட்டி சமுத்திரத்தின் ஆழத்தில் அவனுக்கு தூக்கி இருந்தால் அவனுக்கு நலமாய் இருக்கும் இதுக்கு என்ன சொல்றீங்க..... சபைக்கு வருகிறவர்கள் எல்லாம் சுத்த இதயத்தோடு வருகிறார்களா..... புதிய ஏற்பாட்டு சத்தியம் என்ன தெரியுமா? கண் நிழல் உண்டாக்கினால் கண்ணை பிடுங்கி போடு உன் கை இடறல் உண்டாக்கினால் கையை வெட்டி தூக்கி எறி..... பழைய ஏற்பாட்டில் விபச்சாரம் செஞ்சா தான் பாவம் புதிய ஏற்பாட்டில் தப்பான எண்ணத்தோடு பார்த்தாலே பாவம்.... சபை சர்ச் என்ற வார்த்தை ECLESIA என்ற கிரேக்க மூல வார்த்தையிலிருந்து வந்த பதம்..... இதன் அர்த்தம் EK KALIO என்ற கிரேக்க மூல வார்த்தை.... அர்த்தம் என்ன தெரியுமா சபை என்ற கிரேக்க வார்த்தை எதை குறிக்கிறது என்று தெரியுமா " உலகத்தை விட்டு வெளியே அழைக்கப்பட்டவர்களின் கூட்டம் இதுதான் இதன் அர்த்தம்..... உலகத்தெல்லாம் பூமியை விட்டு வெளியே செவ்வாய் கிரகத்துக்கு கிடையாது உடனே நீங்க அதையும் தப்பா புரிஞ்சுக்காதீங்க.... உலக வாழ்க்கையை விட்டு பாவ வாழ்க்கையை விட்டு அநீதி அசுத்தம் காம விகாரம் பேசித் தனம் வஞ்சகம் போய் விபச்சாரம் எப்படின்னு உலகத்தின் மாம்சத்தின் கிரியைகள் நிறைய கலாத்தியர் 5 16 இல் இருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது வாசித்து பாருங்க.... இவற்றையெல்லாம் விட்டுட்டு கிறிஸ்துவ காய் வாழ ஒப்புக்கொடுத்தவர்கள் கூடுகிற கூடுகைக்கு பெயர் தான் சபை.... ஆனா தற்போது சபை எப்படி நடக்கிறது என்றால் உலகத்தை விட்டு வெளியே வந்த அவர்களின் கூட்டம் கூடுகை இல்லாமல் உலக காரியங்களை சபைக்குள் கொண்டு வந்து கொண்டு அதற்கு நீங்கள் சப்ப கேட்டு கட்டி கைதட்டி சிஸ்டர் நீங்க பேசுறது சரியேதான் நீங்க கொடுத்த எக்ஸ்பிளநேஷன் சூப்பர் என்று சொல்லி நல்ல கைதட்டுறீங்க..... உண்மைய சொன்னா சத்தியத்தை சொன்னா சுட தான் செய்யும்..... உங்க உபதேசம் யாருக்காவது ஒருத்தருக்கு இடறலாய் இருந்தாலே அந்த ஆத்மா இடர்வதற்கு நீங்கள் காரணமாக இருப்பதால் அந்த ஆத்மாவின் நிமித்தம் நீங்கள் அந்த காரியத்தை விட்டு விட வேண்டும் இதைத்தான் புதிய ஏற்பாட்டில் பவுல் சொல்லிக் கொடுத்திருக்கிறார்..... சரி சிலர் எல்லாம் மாற்ற முடியாது நல்லது கெட்டது எல்லாம் எல்லாருக்கும் தெரியும் நல்லதே மட்டுமே செய்யும்படிக்கு தேவனும் சபையும் என்றைக்கும் மனிதரை கட்டாயப்படுத்தியதில்லை அறிவுரை மட்டுமே சொல்ல முடியும்.... அவங்க அவங்க இஷ்டம்

  • @rajasolomon6960
    @rajasolomon6960 2 роки тому +5

    முக்காடு தேவையில்லை என்றால் புடவையும் தேவையில்லை.

  • @samuvelsamuvel5169
    @samuvelsamuvel5169 2 роки тому +1

    Kanyakumari there is a slang called paratai

  • @josemankarai5978
    @josemankarai5978 2 роки тому +1

    How you are interviewing the cult pastors regularly.Are you accepting their theology?For their benefits they are telling so many lies.Are they paid to you?

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  2 роки тому

      Your not understanding our thoughts and purpose.. what can we do ? 😊

    • @josemankarai5978
      @josemankarai5978 2 роки тому

      @@EdenTVBibleReview Please explain me your thoughts and purpose brother.I will also understand.I will correct myself if any fault on me.

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  2 роки тому

      Whoever believe Jesus Christ and doing his ministry.. we are taking interview.. message and doctrine is different.. we are asking questions like you.. and get answers.. display to viewers.. Viewers will decide their right or Wrong.. we are not judge anybody.. that's not our job.. that's God job.. please wait and watch our channel.. many different pastors and Evangelist will take interview.. we are not focus any one side..

    • @josemankarai5978
      @josemankarai5978 2 роки тому

      @@EdenTVBibleReview Bible il ungalidathil vanthu gospel solhiravarahalai sothithu ariyungal entru solli irukku.Avarhal kodukum kanihalinal avarhalai ariveerhal num solli irukku.Ivarhal Jesus christ I pathi sollalai,avarukku ooliya seihirom nu poi solli thangal varai nirapuhirarhal.Ivarhalinal kadavulin namam(Jesus christ)pura jathihalinal thooshikka paduhirathu.Unagal interview nal innum niraya makkal avarhalin selfish Ness I kurithu arihirarhal.Avarahal yarum thangalai thangal veruthu silvaiyai eduthu kondu Jesus I pin patravillai.Evlavo nabarhal thangalai veruthu ooliyam seihirarhal.Avarhal yariyum neengal interview edukkavillai.Aen na avarhalidam panam illai.If anybody preach Jesus against Bible teachings they are antichrist.

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  2 роки тому

      This is all your point of you.. and still 7 persons interview upload in our channel.. upcoming three new persons interview will come.. still your not like any interview in our channel.. please tell us who is your like to take interview.. please tell us name list..

  • @dithya_Girlwithnature
    @dithya_Girlwithnature Рік тому

    Outer appearance is not matter for christ. Your inner soul should be neat n clean..

  • @j.jjaenicke6237
    @j.jjaenicke6237 Рік тому

    You have separate Bible?

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 4 місяці тому

    Last days these all happened

  • @jenifavinu3220
    @jenifavinu3220 4 місяці тому

    7:53 நடனம் பண்ணுறது தப்புண்ணு சொல்லல்ல. சினிமா style மாதிரி நடனம் பண்ணுறது தான் தப்பு.அந்த நடனத்தை தான் ஆண்டவர் வெறுக்கிறார். ஆனா நீங்க appositta பண்ணுறீங்க.

  • @hephzibahjoel7732
    @hephzibahjoel7732 Рік тому

    Please Sister you should be read Bible you should be save and you should be receive holy spirit your word freshly word please you accept Jesus Christ

  • @k.gnanarajevanglist4320
    @k.gnanarajevanglist4320 10 місяців тому

    யூட்யூபில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு பொய் சொன்னால் இப்படி எல்லோரும் அவர்களை விசாரிப்பவர்கள் அல்லவா அதற்காகவே இந்த சகோதரி செய்கிறார்கள்

  • @universalark
    @universalark 2 роки тому

    Bible say , Jesus died for our sins and rose again.
    Then why can't we sins. Everyone know why.
    In the same way , bible say headcovering also important means its important
    Don't misunderstand the correct meaning of the word of God.
    Can't understand means , don't preach.

  • @aglibertycentrethuvarankur4005
    @aglibertycentrethuvarankur4005 2 роки тому

    I think something settingah.. please Yes or no The conclusion is not correct..

  • @CA-nd8ld
    @CA-nd8ld Рік тому

    அதிமேதாவியே குழப்பவாதியே இது தேவையில்லாத விவாதம்.1cor 15:34, 35.
    நீ கர்த்தருக்கு முன்பாக தாழ்மை படு. சபையில் பேசுவதை நிறுத்து.

  • @herlinjebaraj512
    @herlinjebaraj512 2 роки тому +3

    தலைமுடி சகோதரிக்கு மகிமையாக இருக்கும்

    • @suresh-wq6uo
      @suresh-wq6uo Рік тому

      Magimayaa irukkum, bible sollvathai fallow pannanum

  • @brittony
    @brittony Рік тому

    Akka headcovering kandippa podanum .Corinthian words ellam namma people s um follow pannanum not only for corrinthian people .apadina corrinthian book fulla skip pannitu poidalamea .neenka Vera root le poitu irukeenka nu nenaikiren Bible le correcta padichi beleiveraku sathiatha sathiyama sollikudunka akka pls .