Maize Cross Napier மக்காசோளம் நேப்பியர்

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Maize cross Napier மக்காசோளம் கிராஸ் நேப்பியர்
    * புதிய ரகம் **
    * மக்காசோளம்(maize) போல் தண்டு மிருதுவாக ,தோகை அகலமாக மற்றும் இனிப்பு சுவை கொண்டது
    *ஆடு மாடு கோழி விரும்பி சாப்பிடும்
    *இந்த புதிய ரகம் மக்காசோளம் மற்றும் நேப்பியர் ஒட்டு ரகம் ஆகும் மேலும் இது மஹரஸ்ட்ராவில் அறிமுகம் செய்யப்பட்டது
    * மக்காசோளம் நேப்பியர் சூப்பர் நேப்பியர் விட சிறந்தது
    * சூப்பர் நேப்பியர் போல் 5 ஆண்டுகள் வெட்ட வெட்ட வளரும்.
    * மக்காசோளம் கிராஸ் நேப்பியர் கிடைக்கும்
    * கரனை ஒன்று 5rs
    * குறைந்தது 50 கரனை கூட அனுப்பலாம்
    * ஆர்டர் பண்ண மற்றும் மேலும் தகவல் பெற வாட்சப் அல்லது கால் பண்ணவும்
    சுரேஷ் தேவராஜ் ஆட்டு பண்ணை,பெரம்பலூர்
    9600026269
    #MaizeCrossNapier
    #MaizeNapier
    #CornNapier
    #MakkaCrossNapier

КОМЕНТАРІ • 30

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 2 роки тому +1

    அருமையான பயனுள்ள பதிவு 👍

  • @farmingleader559
    @farmingleader559 7 місяців тому

    Good 👍 information sir

  • @RamRam-nv2uv
    @RamRam-nv2uv Рік тому

    Super demonstration

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 Рік тому

    Super brother 🙏❤

  • @user-dd8hi8wb8h
    @user-dd8hi8wb8h 8 місяців тому +1

    హాయ్

  • @poetscorner7281
    @poetscorner7281 Рік тому

    Sir balance e stick anupuranu soli 3week ache sir enum Anupama erukinga ......

  • @SaradhaDivine
    @SaradhaDivine Рік тому +1

    விதைகறனை கிடைக்குமா அண்ணா

  • @sivaprakasamviswash6570
    @sivaprakasamviswash6570 Рік тому

    Sir adukal thimkuma?

  • @umashankar2010
    @umashankar2010 Рік тому

    I want this grass sticks. What is the price?

  • @mariathangam1406
    @mariathangam1406 Рік тому +2

    Super Napier கரனை மட்டும் முத்திபோன கம்ப எடுத்து கடிச்சி காட்டுற. என்ன மார்கெட்டிங்கா

  • @poetscorner7281
    @poetscorner7281 Рік тому

    Stick anupalana balance amount aha anupunga sir ..... wathapp LA msg panuna reply panamatanguringa .....call panura response panamatanguringa .......ya sir

  • @vetrivel6618
    @vetrivel6618 2 роки тому +2

    எந்த ஊர் நீங்க

  • @r.jaisankarr7302
    @r.jaisankarr7302 Рік тому

    மல்பெறி குச்சி என்ன விலை

  • @vasaganvasu9884
    @vasaganvasu9884 3 місяці тому

    Its fraud

    • @SureshDevarajFarm
      @SureshDevarajFarm  3 місяці тому

      நேரில் வந்து இந்த ரககங்களை பார்த்து விட்டு விட்டு சொல்லவும் சார்

  • @samajalamg7275
    @samajalamg7275 2 роки тому

    ஒரு கரனை எவ்வளவு விலை சார்

    • @SureshDevarajFarm
      @SureshDevarajFarm  2 роки тому

      10rs

    • @SureshDevarajFarm
      @SureshDevarajFarm  2 роки тому

      இப்போ எல்லோருக்கும் samples தான் கொடுக்கிறோம்...இன்னும் 3 மாதம் ஆகும் விலை குறைத்து கொடுப்போம்...கரனை குருவாக தான் இருக்கிறது

    • @manishamanju96
      @manishamanju96 Рік тому +1

      2 rupees

    • @elavarasanelavarasan9266
      @elavarasanelavarasan9266 Рік тому

      Sample kadikuma

  • @nanjappang5561
    @nanjappang5561 Рік тому

    Unga whatsapp number