நாலு பேர் நல்லா இருந்தாலே போதும்...🤣🤣

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024

КОМЕНТАРІ • 158

  • @jayasundari2180
    @jayasundari2180 7 місяців тому +127

    வீடியோவ முழுசா பாக்காம லைக், கமென்ட் போடுவோர் சங்கம் சாமியோவ்😂😂😅😅 காலை வணக்கம் சாமியோவ்😂😂😂

  • @SarveshPriya-kc1hm
    @SarveshPriya-kc1hm 7 місяців тому +39

    ராஜா அண்ணன் performance அல்டிமேட் 😂😂

    • @radhikakasturi99
      @radhikakasturi99 7 місяців тому

      i have seen so many times very nice just like vedivel actor joke keep it up

  • @jayasundari2180
    @jayasundari2180 7 місяців тому +24

    சத்தியமா என்னால சிரிப்ப அடக்க முடியல சாமி🤭😆😅😅😅 அடேய் தம்பி என்னால முடியல டா🤭🤣🤣🤣 ரெண்டு பேரோட ரீயாக்சன அடிச்சிக்க ஆளே இல்லே போங்க👌👏😝🤭🤣🤣

  • @jayakumar3501
    @jayakumar3501 7 місяців тому +17

    கவலைய மறக்க உங்க காமெடிய பாத்தாலே அப்படியே காணாம போயிடும்😅😅😅 ஊரு, உலகத்துக்கு புத்தி சொல்ல இந்த மாதிரி ஒத்த ஆளு கட்டாயமா வேணும் ங்கோ🤭😝😝🤣🤣🤣

  • @jayakumar3501
    @jayakumar3501 7 місяців тому +21

    நாட்டு நடப்பை, தெளிவா சொன்னீங்க உங்க நடிப்பால👌👏👏 சத்தியமா என்னால சிரிப்ப அடக்க முடியல😝🤣🤣🤣

  • @megalam9399
    @megalam9399 7 місяців тому +8

    வீடியோ முழுசா பாக்கல ஆனா லைக் போட்டுட்டு தான் வீடியோ பர்பேன் ❤❤❤❤❤❤

  • @Sujathasujatha-s3r
    @Sujathasujatha-s3r 7 місяців тому +17

    நாலு பேரு நல்லா இருக்க.....நல்லா சொன்னீங்க போங்க நல்லதை...ஆத்தே..இப்படி ஊருக்குள்ள ஒரு ஆளு இருந்தாலே போதும்..ஊரும்..வீடும்.. விள இங்கிரும்...😂😂😂😂😂😂😂😂😂..இருவரின் நடிப்பும்..முக பாவனைகள் வேற லெவல்..👌👌👌❤️❤️❤️

  • @bhairavajay
    @bhairavajay 7 місяців тому +18

    எல்லாருக்கு நல்லபிள்ளைய இருக்க முடியாதுல❤❤❤

    • @radhikakasturi99
      @radhikakasturi99 7 місяців тому

      super super super super supero super thank you

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 7 місяців тому +10

    சாந்தா அக்கா சேவை நாட்டுக்குத் தேவை😂😂😂😂

  • @judemervin451
    @judemervin451 7 місяців тому +14

    உங்கள மாதிரி ஒருத்தர் இருந்தா நாலு பேரில்ல ஊரு, உலகமே நல்லாவே இருக்கும்😢😂😂 எக்ஸாக்ட்லி🙄😝🤭🤣🤣🤣

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 7 місяців тому +14

    😂😂😂😂😂...sirikavum....sinthikavum....👌👌👍👍....rendu peroda acting vera level...👏👏👏🤩

  • @77Radhekrishna
    @77Radhekrishna 7 місяців тому +5

    ௭ப்பபபா ௭ன்ன ஆக்ஷன் கையைப் ஆட்டி ஆட்டி செமை... சிரிப்பு தாங்கள... இன்று முதல் நீங்கள் சாந்தா ஆச்சி(மனோரமா) ௭ன்று ௮ழைக்க படுவீர்கள்

  • @Kalirajkraj
    @Kalirajkraj 7 місяців тому +12

    ராஜா! நடிப்பு வேற லெவல் 😂😂😂

  • @kvenkedesh8327
    @kvenkedesh8327 7 місяців тому +11

    இளவரசியின் இனிய வாழ்த்துகள் இன்று ரொம்பவே நல்லா இருந்தது அண்ணா 😅😅

  • @judemervin451
    @judemervin451 7 місяців тому +8

    இப்படியும் ஆட்கள் எங்க ஏரியால தெருக்கு ஒண்ணு இருக்குதுங்க😝🤭 இதுங்க பொழப்பே இதான்😂😂 இதுங்க தான் ஆல் இந்தியா ரேடியோ😝🤣🤣

  • @ramalakshmi8022
    @ramalakshmi8022 7 місяців тому +3

    நல்லவங்களுக்கு நல்லவங்க .அவ்வளவுதான் சூப்பர் .

  • @sudhar4594
    @sudhar4594 7 місяців тому +1

    செம செம சாந்தா என்னமா ஊருக்கு நல்லது செய்ர சாந்தா உன்ன பாத்து எல்லாரும் கத்துக்கனும் சாந்தா உங்க வீட்டுக்காரர் ஆக்ஷனும் சூப்பர்😂😂😂❤

  • @rajalakshmisivanesan3536
    @rajalakshmisivanesan3536 7 місяців тому +1

    Raja bro super acting, santha புத்திமதிகள் சூப்பர் முடிந்தால் எனக்கும் சொல்லி கொடுங்கள் சிஸ்டர்😂😂

  • @saranyaseetharam9715
    @saranyaseetharam9715 7 місяців тому +1

    ரொம்ப nala irruku நீங்க பண்ற நல்லது super காமெடி and good performance ❤👏👏👏

  • @gunaselvik3413
    @gunaselvik3413 7 місяців тому +2

    Sister & brother ungaloda nadippu vera level 😂🤣👌😍

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 7 місяців тому +1

    கையில் இருந்த கிண்ணம் எப்போலெளிய விசுவிங்கனு பாத்துகிட்டே இருந்தேன் சாந்தா 😅

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 7 місяців тому +4

    ஊர் வம்பு பேசறதுல சாந்தா அக்காவேயே மிஞ்சிடுவாரு நம்ம முத்து அண்ணே, மொத்த வீடியோ பாக்கறதுக்கு"முன்னாடியே கமென்டை போட்டுட்டேன்😂😂😂😂😂, இருவருக்கும் காலை வணக்கம்.

  • @loganayakinammalavar8889
    @loganayakinammalavar8889 6 місяців тому

    சாந்தாம்மா 🙏 Super , Super Very very okay Thank you🙏🙏🙏👌👌🌹🌹🌹

  • @VijayaVijaya-v5n
    @VijayaVijaya-v5n 7 місяців тому +2

    நாங்கள் கவலையை மறந்து சிரிக்க நீங்கள் இருவரும் தவறாமல் வீடியோ போடுங்கள் bro and sis

  • @Chittusulaika7153
    @Chittusulaika7153 7 місяців тому +2

    நான் உங்களோட தீவிர ரசிகை உங்களோட videos எல்லாம் சூப்பர் இது தான் என்னோட முதல் comment first lam உங்க மாமியார் சொல்லி வருவங்களே அவர் என்ன aachi உங்க மூணு பேரோட காமெடி செம்ம சூப்பர் 😊❤

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 7 місяців тому +3

    காலையிலேயே சூப்பர் வீடியோ அண்ணன் அண்ணி.❤❤❤❤❤❤❤❤👍👍👍👌👌👌😂😂😂😂😂😂😂😂😂😂.

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 7 місяців тому

    👍👌👌👌👌😄😄😄😄நல்ல காமெடி, நல்ல கருத்து...அதுதான் உங்க வீடியோ!!!

  • @indumathi4204
    @indumathi4204 7 місяців тому

    Vilaingidum sis Nalla வருவீங்க really superb oruku ungala மாதிரி 4 பேரு இருந்த போதும்

  • @sindhumska5876
    @sindhumska5876 7 місяців тому +2

    கோவை சிந்து...... எங்க அக்கா மாதிரி ஒரு ஆள கன்டோடா❤❤❤😂😂😂😂

  • @gowribalakrishnan7534
    @gowribalakrishnan7534 7 місяців тому +2

    Enna acting da saamy.. Vera level santha neenga... Supero super

  • @jansiranibhuvaneshwaran5790
    @jansiranibhuvaneshwaran5790 7 місяців тому +3

    Akka neega romba naillavagathan 🤭🤭😂😂🤣🤣🤣

  • @AmuthaAmutha-j3f
    @AmuthaAmutha-j3f 7 місяців тому +2

    Anna reaction semmma 😂😂😂

  • @aleemabiabdulsalam
    @aleemabiabdulsalam 7 місяців тому +3

    Annan face reaction vere level 🎉🎉🎉😂😂😂

  • @veerakumarthangaraj5107
    @veerakumarthangaraj5107 7 місяців тому

    Single take la video panirukinga . Idayila siripu vanthathathu atha samalichunga paru . Sema talent neenga💜💜💜💜💜💜💜💜

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 7 місяців тому

    😂😂😂😂 ரெண்டு பேரும் நடிப்பு லேண்ட் அல்டிமேட் சூப்பர் சூப்பர் அக்கா அண்ணன் 👌 செம 🔥🔥🔥😅😅😅😅

  • @jayasudhasudha7900
    @jayasudhasudha7900 7 місяців тому +4

    அவலும் பெண் தானே 😂😂😂

  • @tarasflavours
    @tarasflavours 7 місяців тому +1

    சாந்தா சிஸ்டர்க்கு பொறணி பேசவே தெரியாதுப்பா😂😂😂😂😂😂😂😂

  • @KarpagamKarpagam-p6r
    @KarpagamKarpagam-p6r 6 місяців тому

    Raja nadippu super nga ❤

  • @Malika-y9d
    @Malika-y9d 18 днів тому

    Santha very super.super Idya ma Raja wife very super very good ma😄😄😄😄😆😆😆🌹🌹🌹🌹🌹🌹👌👏👏👏👏
    Iam very happy ma 😃😁😁😊

  • @masamasa7064
    @masamasa7064 7 місяців тому +1

    ராஜா ரொம்ப பாவம் சாந்தாவ யாரும் வீட்டுக்குள்ள சேர்க்க கூடாது போலயே சாந்தாவுக்கு வரும் மருமகள் இந்த வீடியோ வை பார்க்கவும் .எப்படிம்மா இப்படி எல்லாம்

  • @ayyanarr6170
    @ayyanarr6170 7 місяців тому +4

    Love you Akka ❤❤❤

  • @jesijoisy9718
    @jesijoisy9718 7 місяців тому

    Kadavule😂😂😂🏃🏃🏃santhaka vanthuda podhu

  • @sumi_sai
    @sumi_sai 7 місяців тому +1

    Bloopers video podunga bro.....

  • @ramayegappan1765
    @ramayegappan1765 7 місяців тому +1

    Namma veettu velaya namma pakkarthila thappillanu yenga appa solluvanga

  • @SvGMathi
    @SvGMathi 7 місяців тому +2

    அந்த 500 KM எண்ணோவ்😂😂😂

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 7 місяців тому

    Super santha. Original comedy. I like your postings

  • @RaviRavi-h8h
    @RaviRavi-h8h 7 місяців тому +1

    Unga veetu atmosphere paaka romba alaga erukku akka

  • @smrm2426
    @smrm2426 7 місяців тому

    ஊர் வம்பு உலக நாயகி அருமை செல்வன் தென்காசி

  • @Manimala501
    @Manimala501 7 місяців тому +1

    சாந்தா எனக்கும் நல்லது நாலு சொல்லுங்க😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @kavikannan4263
    @kavikannan4263 7 місяців тому +2

    Àcting super pa😂😂😂😂😂😂❤😊

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 7 місяців тому +3

    உங்களைபார்த்தஉடன்லைக்போட்டுடுவேன்அதற்பிறகுதான்விடியோபர்ப்பேன்super

  • @tks2003
    @tks2003 7 місяців тому

    For all family Santha Sister thannn advisor aaaa🤩🤩🤩🤩🤩

  • @dhineashnagappan9793
    @dhineashnagappan9793 7 місяців тому

    Santha eppadi ippadiyellam yosikiringa super❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sudharamamoorthy
    @sudharamamoorthy 7 місяців тому +1

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🎉🎉🎉

  • @mageshwari6361
    @mageshwari6361 7 місяців тому

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 altimate akka Anna 😂😂😂

  • @sampathsampath5771
    @sampathsampath5771 16 днів тому

    அண்ணாஅக்காவேறலெவல்😂😂😂❤❤

  • @NeelaSubraja-ii5kt
    @NeelaSubraja-ii5kt 7 місяців тому

    அப்படி போடு அப்படி தான் சொல்லி கொடுக்கணும் 🤣🤣

  • @saltminttamilchannel4539
    @saltminttamilchannel4539 7 місяців тому +2

    Akka🎉Anna அருமையோ அருமை

  • @VasanthiRamesh-ek6eu
    @VasanthiRamesh-ek6eu 7 місяців тому +1

    சூப்பர் level❤❤❤❤❤❤❤

  • @Jessyteo200Jessy
    @Jessyteo200Jessy 7 місяців тому +1

    Vara level vara level 😊

  • @JayaSanthos
    @JayaSanthos 7 місяців тому +1

    Akka Anna super ❤❤❤❤💜💜💜💜💜😂😂😂😂😂😂😂😂🥰🥰

  • @sivaraman9883
    @sivaraman9883 7 місяців тому +1

    செம்மையா இருந்துச்சு 😂

  • @eishaeisha2453
    @eishaeisha2453 7 місяців тому +1

    அக்கா சுப்பர்😁🤗

  • @smrm2426
    @smrm2426 7 місяців тому

    ராஜா சாந்தா ‌‌தங்‌‌கச்சி அருமை செல்வன் தென்காசி

  • @sumathiragul705
    @sumathiragul705 7 місяців тому +1

    Acting super akka anna❤

  • @raviviji1676
    @raviviji1676 7 місяців тому

    சாந்தா.. போதும் மா 🎉🎉🎉 போதும்.. நல்லா சொன்னீங்க...🎉🎉🎉 போங்க ❤

  • @subashinisuba9425
    @subashinisuba9425 7 місяців тому +1

    Good concept 😂😂😂😂😂😂😂

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 7 місяців тому

    Video parkamale like comment pottachu santha raja bro❤❤alla pinne😂😂😂

  • @maruthavalliravikumar4207
    @maruthavalliravikumar4207 7 місяців тому

    ராஜா அண்ணன் நடிப்பு சூப்பர்❤❤

  • @selviselvi5800
    @selviselvi5800 7 місяців тому +1

    Akka mudiyala 😂😂❤❤❤

  • @sherlinthabitha
    @sherlinthabitha 7 місяців тому +3

    Naan Unga reels ku onnum like pannala indha maadhiri oru love pandra ponnu irukka nu mei silirthu ponen Unga life ippadiye thodara prayer pandrom..

  • @sangeethar5564
    @sangeethar5564 7 місяців тому +1

    அய்யோடா எங்க அக்காவுக்கு வெட்கம் தாங்கல 🥰

  • @MuthuLakshmi-q2t
    @MuthuLakshmi-q2t 7 місяців тому +3

    Hi ❤ Anna akka ♥️ Good Morning

  • @sudhajayacvhandran7375
    @sudhajayacvhandran7375 7 місяців тому

    Super sister and brother God bless you

  • @AmuthaAmutha-j3f
    @AmuthaAmutha-j3f 7 місяців тому

    Akkka anna ultimete act ponka ppa 😂😂😂😂

  • @PulsarBike-ru3oz
    @PulsarBike-ru3oz 7 місяців тому

    சூப்பர அக்கா அண்ணன்

  • @marymargina25
    @marymargina25 6 місяців тому

    Santha super di

  • @saraSabetha
    @saraSabetha 7 місяців тому

    😂😂😂எல்லா குடும்பத்துக்கும் நீ போய் புத்திமதி சொல்லிட்டுவாமா?😂😂😂😂

  • @EshwariEshwari-rd7ru
    @EshwariEshwari-rd7ru 7 місяців тому

    சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤

  • @ahamadasma7142
    @ahamadasma7142 7 місяців тому

    Vaalga akka anna😅😅

  • @srikumarrajakumar8643
    @srikumarrajakumar8643 7 місяців тому

    Semma😅😅😅😅

  • @subramaniamsundaram2412
    @subramaniamsundaram2412 7 місяців тому +1

    Super madam

  • @Nithyagn-lt8fi
    @Nithyagn-lt8fi 7 місяців тому +1

    Vera level

  • @sangeethar5564
    @sangeethar5564 7 місяців тому

    Anna acting super ❤😂😂😂😂😂

  • @S.PPrasanna
    @S.PPrasanna 7 місяців тому +1

    Super bro sis🌹❤

  • @radhikakasturi99
    @radhikakasturi99 7 місяців тому

    super commedy

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 7 місяців тому

    நல்ல எண்ணம் தான்

  • @minimix5769
    @minimix5769 7 місяців тому

    Waw sis & bro.... 👏👏👏

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 7 місяців тому

    😂😂😂😂😂 super kannugala.

  • @divyagowtham4023
    @divyagowtham4023 7 місяців тому

    அட நான் கூட இப்டி தான் அக்கா என் தோழிக்கு புத்தி சொல்றேன் ஆனா என் புருசன் புரிஞ்சிக்காம கலகம் வெக்காத சொல்றாரு😅

  • @jayalakshmysridhar158
    @jayalakshmysridhar158 6 місяців тому

    Super acting

  • @Abiselvi8591
    @Abiselvi8591 7 місяців тому

    நல்லத 4பேருக்கு சொல்லணும் அக்கா பழமொழி 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @banu2327
    @banu2327 7 місяців тому

    சாந்தா முடியல😂😂😂😂

  • @lakshmikrishnan5017
    @lakshmikrishnan5017 7 місяців тому

    சூப்பர் 😂

  • @hyder4512
    @hyder4512 6 місяців тому

    சூப்பர்

  • @radhikakasturi99
    @radhikakasturi99 7 місяців тому

    i have seen daily ten times fantstic joke pl'put more jokes

  • @Rajan_appu
    @Rajan_appu 7 місяців тому +2

    😂😂😂😂😂

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 7 місяців тому

    Very nice 👌❤

  • @sanganithisiva21248
    @sanganithisiva21248 7 місяців тому

    😂😂😂😂😂im happy

  • @nirmalav2873
    @nirmalav2873 7 місяців тому

    Super super