கார சார கடலை சட்னி 🙄🔥வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி | Peanut chutney in tamil | Tea kadai kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • peanut chutney / peanut chutney for dosa / peanut chutney in tamil / peanut chutney for idli / peanut chutney recipe / peanut chutney without coconut / peanut chutney andhra style / peanut chutney andhra hotel style / peanut chutney andhra style recipe / peanut chutney at home /andhra style peanut chutney in tamil / authentic peanut chutney / peanut chutney by cookingshooking / coconut peanut chutney in tamil / tea kadai kitchen / peanut chutney at tea kadai kitchen / kadalai chutney / verkadalai chutney / instant chutney / silver play button unboxing / UA-cam award unboxing / silver button unboxing / how to get silver play button at UA-cam / how to make peanut chutney in tamil
    சமையல் எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன்
    பச்சை மிளகாய் -10
    வெங்காயம்- 50 கிராம்
    பூண்டு -1
    நிலக்கடலை பருப்பு -100 கிராம்
    பொட்டுக்கடலை -50 கிராம்
    புளி- சிறிய நெல்லிக்காய் அளவு
    உப்பு -1 டீஸ்பூன்
    தண்ணீர் -தேவையான அளவு
    Cooking oil - 3 tbsp
    Green chilli -10
    Onion - 50 g
    Garlic -1
    Peanut - 100 g
    Roasted Bengal grams split - 50 g
    Tamarind - small amla size
    Salt -1 tbsp
    water - required quantity
    #peanutchutney #peanutchutneyfordosa #peanutchutneyintamil #peanutchutneyrecipe #peanutchutneywithoutcoconut #peanutchutneyandhrastyle #peanutchutneyforrice #peanutchutneypowderrecipe #peanutchutneywithdosa #peanutchutneywithrice #peanutchutneywithcorianderleaves #peanutchutneywithdryredchillies #teakadaikitchen #chutneyrecipe #chutney #instantchutney #kadalaichutney #kadalaiparuppu #verkadalaichutney ‪@TeaKadaiKitchen007‬ #silverplaybutton #silverbutton #silverbuttonunboxing #unboxing #playbutton #youtubeawards #youtubeawardwinner #silverplaybuttonunboxingvideo #silverplaybuttonunboxingintamil #silverplaybuttonunboxingshortvideo #silverplaybuttonunboxingtamil

КОМЕНТАРІ • 176

  • @thenmozhiarumugam2482
    @thenmozhiarumugam2482 7 місяців тому +18

    உங்களின் உண்மையான உழைப்புக்கு நேர்த்தியான சமையலுக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள்

  • @rajSobiya
    @rajSobiya 7 місяців тому +2

    ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு இதையே தொடர்ந்து பண்ணுங்க

  • @PRAKASHprakash-qm2tk
    @PRAKASHprakash-qm2tk 7 місяців тому +4

    உங்கள் திறமையான உழைப்புக்கு கிடைத்த பரிசுதான் இது.. வாழ்த்துக்கள் அண்ணா ..

  • @smitharaniv7593
    @smitharaniv7593 Місяць тому +1

    Sir, your tamilnadu style peanut and kadalaparapu chutney is very authentic, unique and super tasty 😋.

  • @krishnaveni2542
    @krishnaveni2542 7 місяців тому +6

    🎉🎉🎉🎉💐💐💐💐💐💐👏👏 வாழ்த்துக்கள் சகோதரர்களே 🎉🎉 மேன் மேலும் எல்லா நலமும் வளமும் பெற்று 🎉🎉 கோல்டன் , டைமண்ட் ப்ளே பட்டன் பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் 🎉🎉

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 7 місяців тому +5

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க சூப்பர்
    மிக்கசந்தோஷம்

  • @சூர்யஉதயம்
    @சூர்யஉதயம் 7 місяців тому +2

    Anna tomato tiffin sambar seithu kattuinga dosa, panniyarathu , unga dish simple tasty iruku

  • @sornarajlakshmi2418
    @sornarajlakshmi2418 7 місяців тому +1

    வாழ்த்துக்கள் Brother மென்மேலும் வளர ஆண்டவன் அருள்புரியட்டும்

  • @radhasrinivasan1798
    @radhasrinivasan1798 7 місяців тому +1

    RombaNalla. Erukuu. Must try and see u get the same finish. 👍👍👌👌

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 7 місяців тому +1

    வேர்க்கடலை சட்னி அருமையாக செய்து காண்பித்தீர் சில்வர் ப்ளே பட்டன் கிடைத்த தற்கு வாழ்த்துக்கள் சகோ மேலும் வளர வாழ்க வளமுடன்

  • @jovialboy2020
    @jovialboy2020 7 місяців тому +1

    மிக எளிமையான எதார்த்தமான உங்கள் காணொளிகள் மிக அருமை...
    உங்கள் வளர்ச்சி, வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது...

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 7 місяців тому +2

    U deserve the award sir! God bless u ! Keep rocking!

  • @chitras884
    @chitras884 7 місяців тому +2

    Congratulations 🎉
    Keep it up 👍

  • @shankarsivas
    @shankarsivas 7 місяців тому +1

    Hearty Congratulations 🎉🎉

  • @muruganvelu7943
    @muruganvelu7943 7 місяців тому +1

    வாழ்த்துக்கள் sir, உங்கள் உழைப்பு உங்களுக்கு மென்மேலும் வெற்றி தரும்🎉

  • @e.thirumalai2399
    @e.thirumalai2399 7 місяців тому +1

    Ungalin uzaippu ungalin thiramai ungalin thannampikkai Evai munrum sernthathuthan uzaippukketra vetri athu Eppozuthu vanthu vittathu super anna vazthukkal🎉🎉❤

  • @angukarthi8171
    @angukarthi8171 7 місяців тому +1

    அருமையான சட்னி நன்றி வணக்கம்

  • @ramadossgovindarajan2175
    @ramadossgovindarajan2175 7 місяців тому +1

    Very happy to hear that your website and you have received this

  • @radhasrinivasan1798
    @radhasrinivasan1798 7 місяців тому +1

    Congratulations. To you.

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 7 місяців тому +2

    Congratulations Brother.

  • @jayaprakash3856
    @jayaprakash3856 7 місяців тому +1

    வாழ்த்துகள் அண்ணா அண்ணே மதுரை தெற்கு வாசல் உதன்ட நாடார் பகோடா எப்படி என போடுங்கன??

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 7 місяців тому +1

    Congratuions team

  • @jesmivayo9590
    @jesmivayo9590 7 місяців тому +3

    Congratulations 🎉

  • @velmurugann2768
    @velmurugann2768 7 місяців тому +1

    உங்களுடைய டீம்க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐 மென் மேலும் உங்களுடைய சேனல் வளர்வதற்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உன்டு வாழ்த்துக்கள் நன்பர்களே...

  • @brindhakumar1503
    @brindhakumar1503 7 місяців тому +1

    வாழ்த்துக்கள் 👍 வாழ்க வளமுடன் 🙌
    சடனியை விட இட்லி பார்க்க இருக்கு . இட்லி மாவு அரைக்கும் வீடியோ போடுங்கள் சார்

  • @chandraselvarajulu8609
    @chandraselvarajulu8609 7 місяців тому +1

    Congratulations, wish you good luck

  • @plukejayakumar80
    @plukejayakumar80 4 місяці тому +1

    💐Congratulations Master 💐

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 7 місяців тому +1

    Congrats brothers. Tempting chutney Tku brothers

  • @vidyavedge3854
    @vidyavedge3854 7 місяців тому +1

    Very very super chatni

  • @chandraselvarajulu8609
    @chandraselvarajulu8609 7 місяців тому +1

    Congratulations wish good luck

  • @muthulakshmim7795
    @muthulakshmim7795 7 місяців тому +1

    Congratulations Brothers.

  • @revathychandrasekar8243
    @revathychandrasekar8243 7 місяців тому +1

    Congratulations 💐

  • @nagarasan
    @nagarasan 7 місяців тому +3

    வேர்க்கடலை சட்னி //MY FEVR RECIPE

  • @chefsanders153
    @chefsanders153 7 місяців тому +2

    Congratulations......❤

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 7 місяців тому +1

    வாழ்த்துகள் தம்பி. Keep it up.

  • @sasisasidaran949
    @sasisasidaran949 7 місяців тому +3

    Vazthukkal tea kadakarare🎉🎉

  • @premalathak2758
    @premalathak2758 7 місяців тому +2

    Heartiest congrats Anna

  • @KathirD-k8t
    @KathirD-k8t 7 місяців тому +1

    Congrajulations master ❤❤❤❤❤❤❤

  • @umamaheshwarigopalan602
    @umamaheshwarigopalan602 7 місяців тому +1

    Congradulations.

  • @annej4272
    @annej4272 7 місяців тому +1

    வாழ்துக்கள் !!! ஆரம்ப காலத்தில் இருந்து பார்கிறேன். உங்கள் சானல் தனித்தன்மை வாய்ந்தது!!!

  • @velvizhiraja7704
    @velvizhiraja7704 7 місяців тому +1

    வாழ்த்துக்கள் சார்...!!!மேன்மேலும் வெற்றிகள் பெறவும் வாழ்த்துக்கள்...!💐💐

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 7 місяців тому +1

    Kadalai chatni arumai sir hotel chatni mariye eruku

  • @Sivasubramanian-t9k
    @Sivasubramanian-t9k 7 місяців тому +1

    வாழ்த்துக்கள். சகோதரா.

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 7 місяців тому +1

    Congratulations sir men melum valara valthikal

  • @NalluRAA
    @NalluRAA 7 місяців тому +1

    உங்கள் மகிழ்வில் நாமும் இணைகின்றோம். வாழ்த்துக்கள்.

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 7 місяців тому +2

    Congrats bros

  • @aninditajagadhish
    @aninditajagadhish 7 місяців тому +1

    Congratulations❤

  • @VelcaptanG
    @VelcaptanG 7 місяців тому +1

    வாழ்த்துகள் அண்ணே❤

  • @Chakratemplestories
    @Chakratemplestories 7 місяців тому +1

    Excellent

  • @muthukumari4348
    @muthukumari4348 7 місяців тому +1

    Congratulations

  • @IsmailKhan-qc6ex
    @IsmailKhan-qc6ex 7 місяців тому +1

    Congratulations anna

  • @PremaPrema-b8q
    @PremaPrema-b8q 7 місяців тому +1

    🎉 super

  • @jayanthiamarnath3132
    @jayanthiamarnath3132 7 місяців тому +1

    Congratulation sir.

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 7 місяців тому +1

    Supper fine

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 7 місяців тому +1

    Congrats Anna 🎉

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 7 місяців тому +1

    வாழ்த்துகள் bro

  • @prabavathirr1247
    @prabavathirr1247 7 місяців тому +1

    Congratulations brother

  • @HemaLatha-xl4dq
    @HemaLatha-xl4dq 7 місяців тому +1

    Valthukkal anna

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 7 місяців тому +2

    வாழ்த்துக்கள் சார் 💐💐 உங்களுடைய உழைப்பிற்கும் திறமைக்கும் கிடைத்த வெற்றி சார் டீ கடை கிச்சன் மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் 💐💐 உங்களுடைய ரெசிபிகள் அனைத்தும் எப்போதும் வித்தியாசமான முறையில் சூப்பரா இருக்கும் சார் அருமையான வேர்க்கடலை சட்னி சூப்பரா இருக்கு சார்👌👌

    • @VAmbiga
      @VAmbiga 7 місяців тому +1

      Many.happy

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 місяців тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றிகள் மேடம்

    • @kanmanirajendran767
      @kanmanirajendran767 7 місяців тому

      @@TeaKadaiKitchen007 👍

    • @yoganandanv9683
      @yoganandanv9683 7 місяців тому +1

      வாழ்த்துகள்!- கனடாவிலிருந்து

  • @malinin744
    @malinin744 7 місяців тому +2

    வாழ்த்துகள்

  • @Kanan-w5i
    @Kanan-w5i 7 місяців тому +1

    Sir use stainless steel vessels
    For preparation food
    Now your channel is growing
    So use stainless steel vessels

  • @sumathic2683
    @sumathic2683 7 місяців тому +1

    வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @tsshasvinhomemadefood1636
    @tsshasvinhomemadefood1636 5 місяців тому +1

    Please do idiyapom ❤❤

  • @duraichamy2765
    @duraichamy2765 7 місяців тому +1

    வாழ்த்துக்கள் பிரதா்

  • @umabala2152
    @umabala2152 7 місяців тому +1

    Vaazhththukkal! 🎉

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 7 місяців тому +1

    பூரி போட்டு காட்டுங்க சகோதரர்

  • @ushanagarajan3150
    @ushanagarajan3150 7 місяців тому +1

    வாழ்த்துக்கள்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 7 місяців тому +2

    Super chutney ❤

  • @Thennilanlia
    @Thennilanlia 7 місяців тому +1

    Super super super bro

  • @sivinsuvai
    @sivinsuvai 7 місяців тому +3

    Congratulations brother 🎉🎉 🎉 🎉🎊🎈🎈🎈🎁 🎁 💐🤝 காரசாரமான கடலை சட்னி தெளிவான செய்முறை விளக்கம் 👌💐🤝🖕🔔 stay connected New friend 6:02

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 7 місяців тому +1

    எத்தனை கடை இருந்தாலும் நாம் சொல்லும் குட்மானிங் டீ கடைக்கு தான்🎉😂❤

  • @devikumarvel6106
    @devikumarvel6106 7 місяців тому +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா

  • @PyKnot
    @PyKnot 7 місяців тому +1

    நம்ப மதுரையில் தான் பொாி கடலை என்று சொல்வாா்கள். சென்னையில் பொட்டு கடலை அல்லது உடைச்ச கடலை என்று சொல்வாா்கள். நல்ல வேலை செய்கிறவா்களுக்கு இந்த வேர்கடலை சட்னி தான் strength.
    த்

  • @umarani9556
    @umarani9556 7 місяців тому +1

    தேங்காய் சேர்க்க வேண்டாமா சார்?

  • @malinishunmugam453
    @malinishunmugam453 7 місяців тому +1

    வாழ்க வளர்க

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 7 місяців тому +1

    புளியை ஊற வைத்து போட வேண்டும் 😂

  • @rrafique9244
    @rrafique9244 7 місяців тому +1

    இஞ்சி சேர்க்க கூடாதா? இல்ல போட மறந்திட்டிங்களா

  • @kasturiswami784
    @kasturiswami784 7 місяців тому +1

    😊❤

  • @k.suganthisathiaraj5475
    @k.suganthisathiaraj5475 7 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @ShanthiRvr
    @ShanthiRvr 7 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 7 місяців тому +1

    ❤😂🙏🏽👌👍🔥

  • @velanmano6783
    @velanmano6783 7 місяців тому +1

    Congratulations 🎉

  • @SauMini-r1u
    @SauMini-r1u 7 місяців тому +1

    Congratulations

  • @sathyapriyapriya
    @sathyapriyapriya 7 місяців тому +1

    Congratulations anna

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 7 місяців тому +1

    வாழ்த்துகள்

  • @shortsong8789
    @shortsong8789 7 місяців тому +1

    வாழ்த்துக்கள் பிரதர்

  • @radhikarao2762
    @radhikarao2762 7 місяців тому +1

    Congratulations

  • @lakshmisudhakar4601
    @lakshmisudhakar4601 7 місяців тому +1

    Congrats brother

  • @niharika31576
    @niharika31576 7 місяців тому +1

    Congratulations anna