Mullivaikkal Memorial: தமிழர்களுடன் சிங்கள மக்களும் இணைந்து நடத்திய நினைவேந்தல் நிகழ்வு | Sri Lanka

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 255

  • @seahorse4930
    @seahorse4930 2 роки тому +131

    சிங்கள சகோதரர்களுக்கு எங்களது நன்றிகள்🙏

    • @ponnuswamy1744
      @ponnuswamy1744 2 роки тому +9

      இனி வரும் காலம் தமிழரின் காலம்

    • @s.pdavidbritto5567
      @s.pdavidbritto5567 2 роки тому +4

      👃

    • @smileinurhand
      @smileinurhand 2 роки тому +3

      வரலாற்று நிகழ்வை இணைந்து நடத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    • @user-rw7xo9jy7x
      @user-rw7xo9jy7x 2 роки тому +4

      தமிழர் சிங்களவர் இடையில் கண்டி நாயக்கர் காலத்தில் வந்த தெலுங்கன் மகிந்த ராஜபக்ச குடும்பம் மற்றும் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு தெலுங்கன் ஆட்சி செய்கிறான் ஒரு தமிழனோ சிஙகளவனோ ஆட்சி செய்யவில்லை . அத்தனைபேரும் தெலுங்கன் சிங்களவன் பேரில் . நடிகை ராதிகா சிங்களாத்தி என்று தமிழ் மக்கள் நினைக்கின்றனர் அவள் ஒரு தெலுங்கச்சி எப்போது திராவிட தெலுங்கு அரசியல் வாதிகளுக்கு தமிழாக்கத்தில் இலங்கை போல் ஓட விடப்போறார்கள்

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p 2 роки тому

      @@user-rw7xo9jy7x இலங்கை தமிழர்களுக்கு ராசபக்சே தெலுங்கன் என்கிற புரிதல் இன்றளவும் வரவில்லையா!?

  • @orbitastro3742
    @orbitastro3742 2 роки тому +25

    சிங்கள சகோதரர்களுக்கு நன்றிகள் கோடி கோடி

  • @lpssp7523
    @lpssp7523 2 роки тому +18

    I'm Sinhala but definitely stand by the side of Tamil brothers in the name of justice.

    • @lakdev6297
      @lakdev6297 2 роки тому +6

      Thank you Tintin, Sri Lanka is in turning point soon we can see brighter future.

    • @monk8501
      @monk8501 2 роки тому +1

      🙏

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 2 роки тому +69

    இன்றேனும இந்த ஒற்றுமை வந்ததில் சந்தோசம்தான் இது நிரந்தரமாக நீடிக்கவேண்டும்

    • @masthan001
      @masthan001 2 роки тому

      annan saaman itharku karanam! righta?

    • @jayakumarramachandra4599
      @jayakumarramachandra4599 2 роки тому +1

      @@masthan001 அதுவும் ஒரு காரணம் அதோடு அங்கு நிலவும் வருமை முதற்காரணம்

  • @sarantamil2226
    @sarantamil2226 2 роки тому +18

    😭தமிழ் மக்கள் அனைவரும் கண்ணீர் சிந்த வேண்டிய நாள்😭
    ☀️அவர்கள் இறக்கவில்லை விதைக்கப்பட்டு உள்ளனர் மீண்டும் வருவார்கள்☀️

  • @nishanth3492
    @nishanth3492 2 роки тому +40

    உயிர்களை மனிதன் எப்போது மதிக்கத் தொடங்குகின்றானோ அப்போதுதான் நாடு விடியும்....

  • @balumahes4306
    @balumahes4306 2 роки тому +8

    தமிழர்களின் வலியை இன்று உணர்ந்த எமது சிங்கள மக்களுக்கு தமிழர்களின் நன்றிகள்!🙏

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 2 роки тому +78

    இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பில் ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஈகைச்சுடர் மனதிற்கு மிகமகிழ்ச்சியாக உள்ளது. வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே. உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே. காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை. மனதோடு மனம் சேரட்டும். விடியாத இரவொன்றும் வானில் இல்லை. மதம் என்னும் மதம் ஓயட்டும். தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்🙏

  • @smileinurhand
    @smileinurhand 2 роки тому +10

    வரலாற்று நிகழ்வை இணைந்து நடத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  • @arunpattu3384
    @arunpattu3384 2 роки тому +47

    எங்களின் வலிகளை புரிந்து கொண்ட எங்கள் சகோதரர்களுக்கு நன்றிகள் இதை மேதகு அவர்கள் இருக்கும் போது நடந்திருந்தால்
    தமிழ் ஈழமும் இலங்கையும் உலக அரங்கில் தனி கவனம் பெற்றிருக்கும்

  • @thevarajah7800
    @thevarajah7800 2 роки тому +17

    பிபிசி தமிழ் செய்தி பிரிவுக்கு தமிழ் மக்களின் சார்பில் முதல்
    நன்றிகள்.இலங்கை வாழ் சகல சகோதர சிங்களவர்களுக்கும்
    நன்றிகள்.

  • @tamilselvam2031
    @tamilselvam2031 2 роки тому +25

    என் தமிழுக்கும் தமிழர்களுக்கும்
    வீரவணக்கங்கள்.
    🙏🙏🙏🙏🙏

  • @ManiMaran-hc4ii
    @ManiMaran-hc4ii 2 роки тому +9

    யாதும் ஊரே யாவரும் கேளிர்.2000வருடத்திற்க்கு முன்பே தமிழனின் கனவு🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethvijayakumar9852
    @sangeethvijayakumar9852 2 роки тому +47

    உண்மையான உணர்வுகள் ஓயாது ஓங்கி ஒலிக்கும்...

  • @baskarbaski8919
    @baskarbaski8919 2 роки тому +16

    தமிழீழம் வெல்லும்.மறைந்த மாவீரர்களுக்கு எங்களின் மானசீகமான அஞ்சலிகள்..

  • @ganesanm9906
    @ganesanm9906 2 роки тому +13

    தமிழ்நாடு மக்கள் சார்பாக எங்களின் ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறோம் இன்று சபதம் ஏற்று இனம் மதம் மொழியை கெட்ட கணவாக மறந்நு இலங்கையை மணித நேயத்துடன் கட்டி எழுப்ப வேண்டும் என்று இறைவணிடம் பிராத்தணை செய்கிறேன் கோவை

  • @muniswaran4138
    @muniswaran4138 2 роки тому +3

    நினைவேந்தல் நிகழ்சியில் கலந்துகொண்ட சிங்கள சகோதர, சகோதரிகளுக்கு நன்றி....தமிழ்நாட்டிலிருந்து....

  • @CHINNASRaj
    @CHINNASRaj 2 роки тому +4

    சிங்கள மக்களிடமும் நேர்காணல் செய்யுங்கள். அவர்களின் எண்ண ஓட்டங்களை அறிவோம்.

  • @vijayd1565
    @vijayd1565 2 роки тому +4

    உயிர் இழப்புகள் அனைத்து உரவுகளுக்கு ம் கண்ணீர் அஞ்சலி 🙏🌻🌻🙏🌻🌻🙏🌻🙏🌻🙏🇮🇳💚🇮🇳

  • @public809
    @public809 2 роки тому +1

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்.♥️தமிழ்நாடு♥️

  • @KkKk-ik4dl
    @KkKk-ik4dl 2 роки тому +16

    அரசியல் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்

  • @tnithus5439
    @tnithus5439 2 роки тому +9

    මනුෂ්‍යත්වය තවමත් ජීවමානයි ..... අපේ හැගීම් තේරුම් ගැනීමට හැකි වූ ඔබට මුළු සිංහල කතා කරන සහෝදර සහෝදරියන්ට බොහොම ස්තුතියි 🙏🙏🙏🙏🙏

    • @thusysritz1497
      @thusysritz1497 2 роки тому

      பாராட்டுக்கள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e 2 роки тому +10

    மே-18♨️ உதிரம் முழுதும் உதிரும் வரை போராடிய இயக்கம் தமிழ் ஈழ விடுதலை புலிகள்

  • @youtubepakkam4132
    @youtubepakkam4132 2 роки тому +5

    ரத்தமும் சதையுமாய், அழுகுரலும் அலறலுமாய்,
    வான் நோக்கிக்கூப்பிய கைகளுமாய்,
    வாழ்வோமா என்று கலங்கிய கண்களுமாய்,
    முள்ளிவாய்க்கால் ரத்த மண்ணில்,
    மாண்டுவிட்ட மைந்தர்களே
    ஒருபோதும் மறப்பதில்லை,
    அந்த வலிசுமந்த நினைவுகளை
    #may18 #mullivaikkal
    காலம் மாறலாம் நாம் பட்ட வலி இன்னமும் ரணமாகவே மனதில் ஆறாது இருக்கிறது.
    மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது 😡😡🔥🔥🔥🔥

  • @electromagneticfousaivel9599
    @electromagneticfousaivel9599 2 роки тому +13

    சிங்கள சகோதரர்களின் புரிந்தனர்வுக்கு நன்றி. இந் போர்ராட்டத்தில் சிங்கள மக்களும் முல்லிவாய்கால் கஞ்சி குடிக்க வேண்டும் என்று எழுத(பதிய) நினைத்தேன் சில நாட்களுக்கு முன். அது நடந்துவிட்டது.முல்லிவாய்காலில் மறைந்த அனைவர்ரும் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

  • @Krishna94824
    @Krishna94824 2 роки тому +41

    *உலகநாடுகள் எம் மக்கள் அழுக் குரலை கேட்டு செவுடுகாகி போன நாள்*
    *மக்கள் ரத்தவெள்ளத்தில் மிதந்த போது குருடாகி போன நாள்*
    #JusticeForTamilGenocide
    #இனஎழுச்சிநாள்2022

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 роки тому +1

      அழு குரல்.சரி.
      அழு"க்"குரல்.பிழை.
      −−−−−−−−−−−−−−−−−
      *அழுத குரல்கள் காதில்
      ஒலிக்கிறது.
      *அழு குரலோலம்.
      அவல"க் "குரலோலம்
      *மக்கள் அழுகை"க்"குரலோலம்.

    • @sivsug
      @sivsug 2 роки тому

      ஐக்கிய நாடுகள் சபையும் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிய நாள்.

  • @josephselvanayagam7466
    @josephselvanayagam7466 3 місяці тому

    இறந்த எம் உறவுகளின் ஆன்மாக்கள் நித்திய இளைப்பாறுதல் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @howtomake01
    @howtomake01 2 роки тому +2

    எவ்வளவு பெரிய மாற்றம்.அருமை

  • @hemakumarsatgurunathan8959
    @hemakumarsatgurunathan8959 2 роки тому +9

    எமது மனவலியினை புரியமுடியாதவர்களிற்கும் அதை பரிய வைக்க முயன்றமைக்கும் எமை அழித்தவர்களின் மற்றத்தில் எம்உறவுளை நினைவுகூர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றிகளுடன் முயற்களிற்கு வாழ்த்துக்கள்

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 2 роки тому +3

    எல்லா சிங்களவார்களும் கேட்டவார் கள் அல்ல,,, எல்லா தமிழர்களும் நல்லவார்கள் அல்ல

  • @gopalakrishnan.4326
    @gopalakrishnan.4326 2 роки тому +41

    சோத்துக்கு பஞ்சம் வரும்போது மட்டுமே ஒற்றுமை மேலோங்கும்

    • @selvarajarjunan606
      @selvarajarjunan606 2 роки тому +4

      இல்லை பிரித்தாண்ட சூழ்ச்சியை புரிந்து கொண்டு விட்டனர் இதுதான் உண்மை

    • @marlinthaya6438
      @marlinthaya6438 2 роки тому

      @@selvarajarjunan606 Hopefully this enlightenment is not temporary..

  • @tharaniveth7292
    @tharaniveth7292 2 роки тому +19

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகிடைக்க நீதி நிலைநாட்டப்பட அனைவரும் ஒன்று திரளவேண்டும். படுகொவையாளர்களுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் . .ஷ

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p 2 роки тому +3

    வீரதமிழ் மக்களுக்கு வீரவணக்க 🙏🙏🙏🌹🌹🌹

  • @onetrueindian1
    @onetrueindian1 2 роки тому +30

    Humanity is alive ... Hats off to these True human beings who irrespective of their ethnicities have come together to stand for humanity ...

  • @sivsug
    @sivsug 2 роки тому +6

    Omg.... I feel like crying. Thank you my brothers in SL. Love you and God bless you 🙏 ❤️

  • @mdravidamani3887
    @mdravidamani3887 2 роки тому +1

    Salute to people of srilanka .

  • @kamal.d4552
    @kamal.d4552 2 роки тому +26

    I'm literally in tears .. our sinhalese brothers and sisters join in this event conducting for the first time . From this we can literally seen how these politicians ruin this beautiful country by brain poisoning to all to just run their business well. This is the proudest moment I would say as srilankan and with unity we will build better srilanka..peace ✌️

    • @wijayanath4187
      @wijayanath4187 2 роки тому

      be polite to condemn crimes done by LTTE. they exploded buses with civilians .ans massacred people in villages killing even infants

  • @abiasher6703
    @abiasher6703 2 роки тому +14

    Happy to hear and see this...hope sinhalese and Tamils join and live peaceful....happy together and build a wonderful peaceful srilanka...❤....Young generation are changing with a better and peaceful mind set...🙏🙏🙏🙏

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 2 роки тому +5

    சிங்கள. மக்களுக்கும்
    நன்றிகள்
    அதோடு பிரதமர் ரணில்
    அவர்கட்கும். நன்றிகள்
    சொல்லியாகனும். நன்றி

  • @AR-1305
    @AR-1305 2 роки тому

    நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து சிங்கள சகோதர, சகோதரிகளுக்கு நன்றி..... தமிழ்நாட்டிலிருந்து.

  • @luxari3381
    @luxari3381 2 роки тому +24

    சிங்கள மக்களே இப்போதாவது தமிழ் மக்களை புரிந்து கொள்ளுங்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 роки тому +13

    சிறு நாடாக இருந்தாலும்
    தனி நாடாக இருக்க வேண்டும்.
    ஆரிய ஆதிக்கத்திற்கு உள்ளாகாத
    நாடாக இருக்க வேண்டும்.

  • @nirmalsiva1
    @nirmalsiva1 2 роки тому +8

    Long Live this Fraternity and Brotherliness

  • @ThangarajahKanagasabay
    @ThangarajahKanagasabay 3 місяці тому

    Yes ,
    I Solemnly partake in this event in Gall Face, Colombo opposite the Presidential Office.
    May justice prevail over injustice.
    May Truth prevail over Untruth.
    May good sense prevail over nonsense.
    May unity among diverse people prevail.
    May the the diverse people of Sri unite and Recognize themselves as Sri Lankans.
    All the best to Sri Lankan Unity.
    Wishing from USA
    Sabay

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 2 роки тому

    மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன் தமிழகத்திலிருந்து

  • @rahinisuthan4758
    @rahinisuthan4758 2 роки тому +2

    புல்லரிக்கிறது கண்ணீர் வருகிறது.... ஒன்றே குலம்.....

  • @thavarajahpragash6387
    @thavarajahpragash6387 2 роки тому

    Salute singala people who participate with us

  • @sekarutrapathi4350
    @sekarutrapathi4350 2 роки тому

    Very very thanks

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 роки тому +3

    நன்றி பிபிசி

  • @shakthikwt2600
    @shakthikwt2600 2 роки тому +1

    Sinkala sakotharkalukku yamathu manmmarntha nanrekal 😭😭🙏🙏

  • @nagendrababu3
    @nagendrababu3 2 роки тому

    Hope of Srilanka to Rise is started . As Citizens of United Country they need to be united and get Justified with equal Rights and respect and Develop united .
    May Triple gem Bless you all

  • @josephselvanayagam7466
    @josephselvanayagam7466 3 місяці тому

    நன்றி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 роки тому +12

    🐚 கச்ச தீவு 🐬
    கச்ச தீவு என்பது தமிழ்நாடு & ஈழம் என்ற இரண்டு தமிழ் பேசும் நாடுகளிடையே இருக்கும் ஓரு பெர்லின் சுவர்.

  • @jeyashriselvadurai2211
    @jeyashriselvadurai2211 2 роки тому +1

    Thanks to our sinhalese brothers and sisters. Thanking u with tears

  • @Historychap53391
    @Historychap53391 2 роки тому +3

    Short n sweet. We as youths of Sinhalese understand the plight inflicted by our politicians n co. We will never forget Mullivaikkal genocide which killed thousands of Tamils n their innocent dreams. Dhamma wins...!!!

    • @GG-xe9hf
      @GG-xe9hf 2 роки тому

      Eth godak un me aththa piliganna kamathi naha mchn, ekai prashne

  • @balamurali6071
    @balamurali6071 2 роки тому +3

    Every year I watch this time all people together join n peace great thanks to Sinhalese people who participate also n other people thanks to all .........we Tamil people love the world ..

  • @pushparekajayarajkumar1680
    @pushparekajayarajkumar1680 2 роки тому +2

    Thank you for my Sinhala sisters and brothers 🙏🙏🙏

  • @thagaioli6708
    @thagaioli6708 2 роки тому

    சிங்கள சகோதரர்களுக்கு நன்றி

  • @dukee1990
    @dukee1990 2 роки тому

    New Sri Lanka is born😍😍👏

  • @sivanrajdhinesh
    @sivanrajdhinesh 2 роки тому

    Thank to our brothers

  • @Saithamarai
    @Saithamarai 2 роки тому

    ஒற்றுமை ஓங்குக 👏💗🙏

  • @tnithus5439
    @tnithus5439 2 роки тому +1

    Humanity still alive ..... thank you to whole sinhala speaking brothers and sisters so much for you to understand our feelings 🙏🙏🙏🙏🙏

  • @sundars8508
    @sundars8508 2 роки тому

    congrats ....let peace prevail upon....

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 2 роки тому

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிடப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @UmaDevi95
    @UmaDevi95 2 роки тому

    மிக்க மகிழ்ச்சி

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 2 роки тому +1

    சிங்கள மக்களுக்கு நன்றி .நான் கேள்விபட்டிருக்கிறேன் ,சிங்கள திரைப்பட இய்குநர் ஒருவர் தமிழ் ம்களின் நிலையை அருமையாகவும் பாரபட்சமின்றி திரைப்படம் இயக்கியுள்ளார்.சகோதரத்துவம் வளரவேண்டும்.

  • @rkrk2574
    @rkrk2574 2 роки тому

    அரசியல் வியாதிகளின் சூழ்ச்சிகளுக்கு பலியாகாமல்,இருஇனமக்களும் ஒற்றுமையோடு பரஸ்பர அன்போடு வாழ,இறைவனை இறைஞ்சுகிறேன்,..

  • @selvakumar60goodjopgodblea85
    @selvakumar60goodjopgodblea85 2 роки тому +3

    Super good job thanks for everyone 👍🙏👏

  • @RaviRavi-ec5pu
    @RaviRavi-ec5pu 2 роки тому

    Thank you sinhala friends

  • @ganesannagarajan5908
    @ganesannagarajan5908 6 днів тому

    வீரவணக்கம் புலிகளே. புலிகள் புனித மானவர்கள்.

  • @fatimaselvaratnam4538
    @fatimaselvaratnam4538 2 роки тому +2

    Hats off everyone 👏 god bless you everyone 🙏 ❤ aragalayata jaya wewa we will win 🏆 💪

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 2 роки тому +4

    👍 ippo avadhu purinchidhey..

  • @jayandranm1317
    @jayandranm1317 2 роки тому +2

    Most moving and heart breaking.

  • @eruthayamarythiagarajah8960
    @eruthayamarythiagarajah8960 2 роки тому

    What a wonderful human of Sinhala brothers and sisters and specially a Venerable Monk to join The Tamils to share their pain. May God Bless them all.

  • @roshanrajan3279
    @roshanrajan3279 2 роки тому +10

    HATS OFF TO THE SINHALA FRIENDS THOSE WHO ACCEPTED AND HELPED THE TAMILS TO ESTABLISH THIS MULLIVAAIKAAL REMEMBRANCE IN THE MIDDLE OF THE GALLE FACE.

    • @sujeshsuri5103
      @sujeshsuri5103 2 роки тому +1

      Hope the new generation be more understanding and coexist in peace!! 🙏🏼

  • @voiceofreason2405
    @voiceofreason2405 2 роки тому

    Today Sri Lanka has risen above its divisions. The young generation has shown they are far better than its elders. Today there is real hope for this country's future. I aplaude all you youngsters.

  • @ambigaselvaraj6895
    @ambigaselvaraj6895 2 роки тому +2

    I became overwhelmed and tearful with emotions
    .i felt solroudso proud of our youngsters. There is HOPE for this beautiful Moreland of ours if we carry on in this dharmic path not letting any labels separate us, have compassion and make amends to victims and families who have suffered.
    As I have always believed that Srilanka can become a role model for the rest of the world
    Keep this Unity up dearest youngsters.
    Dont let any religious political leaders poison your minds.
    Influence other Srilankans who are still not in that noble path
    God Bless

    • @wijayanath4187
      @wijayanath4187 2 роки тому

      ගෝටාගෝගමේදී කොටි සැමරුම් සිදුවුනාද?
      මොකද මේකට කරන්න ඕන.
      මම නම් හිතන්නෙ මහ මැතිවරනයක්. එතකොට ඔය ගෝගමේ ඉන්න පක්ෂවල සැබෑ ජනබලය කාටත් තේරෙනව

  • @mandywwe
    @mandywwe 2 роки тому

    Varthaigal illai nandri Sinhala nanpargaluku ❤️❤️❤️

  • @srinivasansumathy2756
    @srinivasansumathy2756 2 роки тому

    Wow big salute to the new generation! Thanks you for the support from Sinhalese people...

  • @mrJack-bj6ef
    @mrJack-bj6ef 2 роки тому +1

    Singala makkale ungaluku engal nandri..

  • @vijayananth7282
    @vijayananth7282 2 роки тому +1

    Good and all the best for srilankan people.... Happy to see this .... srilanka will recover soon....all the best from tamilnadu

  • @selvarasa1574
    @selvarasa1574 2 роки тому

    Iniyavathu nanraka nadakkaddum anaivarukkum enathu nanrikal

  • @ganeganeshalingam9450
    @ganeganeshalingam9450 2 роки тому

    Awesome 👌

  • @user-hc8zf5ig6d
    @user-hc8zf5ig6d 2 роки тому

    Thank you for brother and sister

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 роки тому

    Thanks. People are now together. This is how we must live

  • @vpushparajan2966
    @vpushparajan2966 2 роки тому +1

    Hats of the youths of the country in all communities to take such a great step to show the humanity in this nation. Thanks to all the participants. May God bless to build the nation as a developed country and live all the citizens together with peace and harmony.

  • @gpns8849
    @gpns8849 2 роки тому

    Thankyou for your unity realy god bless all of you

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 роки тому +1

    அருமை

  • @benjaminshanthakumar6926
    @benjaminshanthakumar6926 2 роки тому +2

    Congratulations

  • @janam5556
    @janam5556 2 роки тому

    ஒற்றுமையே பலம்

  • @samhudson831
    @samhudson831 2 роки тому

    I feel very sad and happy,, what you all did is nice,, good,, Malaysia tamilan,,, 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🇲🇾

  • @vaigunthans9089
    @vaigunthans9089 2 роки тому +1

    சிங்கள காடையர்கள் என்றுமே எமக்கு உறவினர்கள் அல்லர்.இது இந்த சூழ்நிலையில் அவர்களின் நடிப்பு மற்றும் நாடகமே,தமிழனே இந்நாடகத்தை கண்டு ஏமாறாதே

  • @narmathavepulan6035
    @narmathavepulan6035 2 роки тому

    Thanks 🙏🙏

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 2 роки тому +5

    Hope that Sinhalese brothers have identified the Telugu nayake families who nurtured, the enmity between the two communities. These two communities should come together to chase the common enemies.

  • @poongodyratnam3522
    @poongodyratnam3522 2 роки тому

    Hope this unity will continue forever.

  • @isfak5931
    @isfak5931 2 роки тому

    இதை ஏற்பாடு செய்தவர்கள்
    ஒன்றை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்,
    அனைத்து இணத்துக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும்
    இப்போரில் தமிழர்கள் மட்டும் அழிக்கப்படவில்லை, ஆயிரக்கணக்கில் இரானுவ வீரர்களும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்து தான் நாட்டையும் அனைத்து இண மக்களையும் நம்மதியாக வாழ வழி செய்தனர்.
    அவர்களையும் நீனைவுகூறுவதும் நமது நன்றிக்கடனாகும்.

  • @AkilaAkila-oz5tf
    @AkilaAkila-oz5tf 2 місяці тому

    Sinhala sakodarargalkku nandi

  • @shankarkanmani941
    @shankarkanmani941 2 роки тому

    Thanks 🙏 😭😭😭🙏🙏🙏🙏

  • @nithunigash2539
    @nithunigash2539 2 роки тому

    உறவுகளே தலை வணங்குகிறேன்.

  • @user-bz4xk2zg5i
    @user-bz4xk2zg5i 3 місяці тому

    Take you