13 வயசு நம்பிக்கை சிறுமி | காலையில் படிப்பு மாலையில் டிபன் கடை | COLLECTOR அம்மா கடை | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 78

  • @abarajithmadhu702
    @abarajithmadhu702 Місяць тому +42

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அதே போல் குழந்தைகள் அமைவதும் இறைவன் கொடுத்த வரமே

  • @pattabiraman2
    @pattabiraman2 Місяць тому +45

    பெற்றோர்கள் பெருமைப்படும் அளவுக்கு அந்தப் பெண் படித்து கலெக்டர் ஆக கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.அவர்கள் மகனும் பெரிய தொழில் அதிபராக வாழ்த்துகிறேன்.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Місяць тому +12

    குழந்தைகள் பெற்றோரின் கஷ்டம் அறிந்து வளர்ந்தால் தான் அவர்களின் எதிர்காலம் சிறக்கும்!! அந்த வகையில் இந்த குழந்தைகளின் வாழ்வு நிச்சயம் வளம் பெரும்!!❤❤🎉🎉.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Місяць тому +8

    அந்த குழந்தைக் களுக்கு என் வாழ்த்துக்கள். இருவரும் எதிர் காலத்தில் pugazhodu வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @vtvscreations5735
    @vtvscreations5735 Місяць тому +10

    Madras Street food
    சகோதரருக்கு முதலாவது வணக்கம்.
    ஏனென்றால் இப்படிப்பட்ட பதிவுகளை நீங்கள் பதிவிடும் போது நிறைய பேர் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வருகிறீர்கள்.
    இச்சிறுமி ஒரு மிகப் பெரிய ஒரு எடுத்துக்காட்டு.
    மென்மேலும் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @s.d.balasubramanyam1331
    @s.d.balasubramanyam1331 Місяць тому +8

    நல்ல குடும்பம் இந்த மாதிரி ஒற்றுமை ஆக இருந்தால் நாம் நினைத்த லட்சியத்தை அடையலாம் ஆண்டவன் துணை இருப்பார்

  • @Edisonbharath
    @Edisonbharath Місяць тому +20

    பாப்பாவுக்கு வாழ்த்துக்கள் 🎉❤

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Місяць тому +5

    நல்லதும் கெட்டதும் கலந்தது தான் வாழ்க்கை!!அதை சிறிய வயதில் இருந்தே குழந்தைகளுக்கு புரிய வைத்தல் பெற்றவர்களின் கடமையும் கூட!!அதை அறிந்துள்ள இக் குழந்தைகளின் எதிர்காலம் சிறக்கும்!!

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 Місяць тому +9

    வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்கவே

  • @ganesanjagadesan7883
    @ganesanjagadesan7883 Місяць тому +5

    Super super super sister , hats of to the social teacher , Sure Your family will be huge Respect in our society , Your speech is the biggest motivation

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Місяць тому +5

    உழைப்பு உயர்வு தரும் என்பதற்கு இந்த குடும்பம் நல்ல முன் உதாரணம்!!வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 Місяць тому +3

    கலெக்டர் ஆகப் போகிற சிறுமிக்கு நல்வாழ்த்துக்கள் யாராவது அந்த சிறுமிக்கு உதவி செய்தீர்கள் என்றால் அவருடைய ஆசை விரைவில் நிறைவேற உறுதுணையாக இருக்கும் ஒரு இனிய பயணம் தொடரட்டும் நன்றி

  • @marisamy4654
    @marisamy4654 Місяць тому +4

    வருங்கால கலெக்டர்க்கும்'/தொழில் அதிபர்க்கும் மற்றும் அவர்களுடைய உழைப்புக்கும் .. என்னுடைய ராயல் சல்யூட்...
    ...

  • @stridharana4380
    @stridharana4380 Місяць тому +4

    Vaazhga valamudan good 👍 very good post M.S.F congratulations 👏 vaazhga valamudan 🙏💐💐

  • @Art_by_raghav
    @Art_by_raghav Місяць тому +3

    சூப்பர் பாப்பா வாழ்த்துக்கள்

  • @Djack-un6rw
    @Djack-un6rw Місяць тому +3

    விசாலினி பாப்பா வாழ்த்துகள்

  • @stridharana4380
    @stridharana4380 Місяць тому +3

    Vaazhga valamudan good family very good I so happy God bless you congratulations 👏👏👏👌👍🙏💐

  • @savithrykumar3837
    @savithrykumar3837 Місяць тому +5

    Arumaiyana viedeo padhivu Nantri Sir 🤝👍

  • @duraimeena4706
    @duraimeena4706 Місяць тому +5

    Congratulations pappa.
    Future Collector in Chennai.

  • @sobanachandrasekaram7849
    @sobanachandrasekaram7849 Місяць тому +4

    வாழ்துக்கள் விஷாலினி 👏🏾👏🏾👏🏾
    நீ வருவாய் மகளே 💗🙏🏾💗
    நன்றி msf 🙏🏾
    VJ Vasanth 🙏🏾

  • @Kannan-k6b
    @Kannan-k6b Місяць тому +2

    இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு ஒரு தெளிவான சிந்தனை இந்த குழந்தைகளுக்கு நிச்சயமாக சொல்கிறேன் இவர்கள் எதிர் காலம் மிகவும் சிறப்பானதாக இருக்கும் இறைவனிடம் தர்மத்தின் பலனாக கேட்கிறேன் எதாவது ஒரு உருவத்தில் சென்று இவர்களுக்கு உதவி செய்யுங்கள் நல்ல நிலைக்கு வரும் வரை மகாதேவா

  • @thangaraj-vn6xo
    @thangaraj-vn6xo Місяць тому +6

    தங்கம் 😊

  • @krishnakumar21aug93
    @krishnakumar21aug93 Місяць тому +1

    Appa Amma pillangalukaga kashta paduradhum. Appa Amma kashtatha paathu purinjikittu avangala la mudinja udhaviya pillanga pandradhum romba sirappu. Vaazhga valamudan. Rendu perum future la periya edathuku poganum. 🎉

  • @MrSaravanassn
    @MrSaravanassn Місяць тому +1

    I also worked in my family wholesale grocery shop on weekends during my school days.
    Now settled in Australia.
    All the best.

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 Місяць тому +2

    அணைவரும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @karthikeyanm5852
    @karthikeyanm5852 Місяць тому +2

    நல்ல எதிர்காலம் உண்டு

  • @Roseline-x9d
    @Roseline-x9d Місяць тому +1

    Kandipa un kanavu ninaivagum kuzhadaiye be blessed ma vazthukkal 🙌🙌🙌🥰🥰🥰

  • @bhaskarannadar7914
    @bhaskarannadar7914 Місяць тому +2

    May tha almighty fullfil all ur dreams.best wishes

  • @soulcurry_in
    @soulcurry_in Місяць тому +6

    Great vlog Prabhu. Anda kadaikku varavanga ovoruthorum 20 ruba denammum extra oru boxle pottanganna, ivagalukku rombo helpa irukkum.
    Oru box veinga Prabhu. Do the math. If 30 people put 20 rupees tip each day, then in 90 days how much will this family receive?

  • @SenthilKumar-qs6pk
    @SenthilKumar-qs6pk Місяць тому +1

    வாழ்த்துக்கள் கலெக்டர் மேடம் 🎉

  • @abarajit745
    @abarajit745 Місяць тому +1

    Appreciate your hard work assist to your mother. You should concentrate till completion of study, do not divert your energy.Your mother aim that you should not suffer similar her, that is reason she is send you school.

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 Місяць тому +1

    Varumai erukum idathil porupu adhigamaga erukum 😢💐💐🙋‍♂️

  • @venkatpradeep57
    @venkatpradeep57 Місяць тому +1

    Yentha kuzhanthaiyum nalla kuzhanthai than mannil pirakiyileh avar nallavar avathum theyavar avathum annai valarpinnile vazhthukal

  • @RajaSekar-je9ow
    @RajaSekar-je9ow Місяць тому +4

    🎉supar maa

  • @jayakumaris9928
    @jayakumaris9928 Місяць тому +1

    God bless 🙌 you makkaley .

  • @alterego6391
    @alterego6391 Місяць тому +3

    Big hug Papa ❤

  • @marysusai407
    @marysusai407 Місяць тому +1

    God bless you family 👌👍

  • @vasanth20k66
    @vasanth20k66 Місяць тому +1

    Congratulations da vishalini

  • @suryakumar7719
    @suryakumar7719 Місяць тому +1

    வாழ்த்துக்கள்

  • @srisushmitha207
    @srisushmitha207 Місяць тому +1

    வாழ்க வளமுடன்

  • @sruthisha856
    @sruthisha856 Місяць тому +2

    Super maa

  • @mekalamuthuraja3641
    @mekalamuthuraja3641 Місяць тому +1

    Super family❤❤❤❤❤

  • @jawaharlalkacr4146
    @jawaharlalkacr4146 Місяць тому +1

    வாழ்க வளமுடன்.

  • @arunprasad6748
    @arunprasad6748 Місяць тому +1

    Super prabhu

  • @zeroviewstamil
    @zeroviewstamil Місяць тому +1

    Good family ❤

  • @abarajithmadhu702
    @abarajithmadhu702 Місяць тому +8

    கோவிலில் கொட்டும் பணம் அதற்கு பதிலாக இவர்கள் எதிர்காலத்திற்கு கொடுக்கலாம்

  • @shivayanamaha124
    @shivayanamaha124 Місяць тому +2

    சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் சீலன் பேக்கரி அருகில் கோபால் தள்ளுவண்டி கடையை உள்ளது அங்கு 10 ஆண்டுகளாக ஐந்து ரூபாய் மட்டுமே 15 ரூபாய் கல் தோசை இருபது ரூபாய் தோசை 30 ரூபாய் முட்டை தோசை மற்றும் 70 ரூபாய்க்கு குடல் குழம்பு குடல் கறியுடன் மற்றும் 70 ரூபாய்க்கு சிக்கன் தொக்கு போன்றவை மிகவும் சுவையாகவும் மலிவாகவும் வழங்கி வருகின்றனர் மெட்ராஸ் ஸ்ட்ரீட் ஃபுட் ஒருமுறை இங்கு சென்று வீடியோ இருக்குமாறு சென்னை ஸ்ட்ரீட் ஃபுட் இயக்குனர்களை நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @africaneagle287
    @africaneagle287 Місяць тому +3

    Super ma ivlo kashtathulaum unga amma appaku help panitu padikara pathiya ne kandipa periya aala varuva.

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 Місяць тому +1

    Fittest survive. No wonder. Let the almighty show grace on them !

  • @jananiramdurai315
    @jananiramdurai315 Місяць тому +1

    வாழ்க

  • @SKUMAR-zv4hw
    @SKUMAR-zv4hw Місяць тому +1

    👍 great

  • @geetharaj7615
    @geetharaj7615 Місяць тому +3

    Thanga magal

  • @antonisamy7764
    @antonisamy7764 Місяць тому +1

    Jesus bless you

  • @krishnamoorthysubramanian2506
    @krishnamoorthysubramanian2506 Місяць тому +1

    குழந்தைகளா நீங்கள் ராகவா லாரன்ஸை தொடர்பு கொண்டால் உதவி கிடைக்கும்

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 Місяць тому +1

    Super girl

  • @ansansflo
    @ansansflo Місяць тому +3

    👏👌👍

  • @samuelgowthams5817
    @samuelgowthams5817 Місяць тому +3

    👏👏👏👏👏👏👏👏👏

  • @oviyanswasthika5459
    @oviyanswasthika5459 Місяць тому +2

    💐💐💐

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Місяць тому +2

    ❤❤❤

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Місяць тому +1

    MSF Fans like poduga

  • @nagarasan
    @nagarasan Місяць тому +2

    SIRAPPU THOZHAR

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Місяць тому +2

    🙏🏽❤️

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Місяць тому +2

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @UmaarunArun
    @UmaarunArun Місяць тому +1

    🎉🎉🎉

  • @manisamsea6431
    @manisamsea6431 Місяць тому +1

    Bro ungalala mudinja konjam help pannunga

  • @arasaivadiveltv2850
    @arasaivadiveltv2850 Місяць тому +2

    இறைவா இந்தக குடும்பத்துக்கு உன் கடைக்கண் பார்வையை வை,
    அந்த பிள்ளைகளை உயர்த்தி வை,

  • @ayyanarpriya8688
    @ayyanarpriya8688 Місяць тому +1

    ❤❤❤😢

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 Місяць тому +1

    வாழ்த்துக்கள்செல்லமேமேன்வாளரவாழ்த்துக்கள்ராசத்தி❤❤❤❤❤

  • @abinayababu65
    @abinayababu65 Місяць тому +1

    Anna unga video pathu madurai samayal hot pack catering lendhu food delivery pana solirnthom Rs 5000 pay panirnthom oru naal kooda delivery panla enga amount um return panla this is not fair unga video pathu dha order kuduthom u turned off comments also for that video in ur channel pls send their full address.

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Місяць тому

      Madurai Samyal Hot Pack caters
      9600846955 , 9384241162
      kitchen location: Pallikaranai , Chennai
      Location link: maps.app.goo.gl/DrLUtY1Z5T1KFMTb9

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Місяць тому

      Sister I spoke to madurai Samyal Team., He promised that he will settle your amount tonight. Please update regarding this to our mail id widescreencreations@gmail.com Thank you

  • @rockymanx
    @rockymanx Місяць тому +2

    All The Best For Your Future
    Keep on High Hopes
    Let Your Dream gets Fulfilled
    Never Ever Give Up 💪👏👍🙌

  • @tamilkavalan2130
    @tamilkavalan2130 Місяць тому +1

    வாழ்த்துக்கள்

  • @muruganks1581
    @muruganks1581 Місяць тому +1

    🫡