Tamil Ghosts: History, Legends & Evidence | பேய் இருப்பது உண்மையா? தமிழ் வரலாறு சொல்லும் உண்மை என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 16 лют 2024
  • பேய்கள் பற்றி நம் சங்க கால இலக்கியத்தில் இருக்கின்ற "உண்மையான" குறிப்புகள் என்ன? நம் தமிழர்கள் பேயை உருவாக்கியது ஏன்? அதற்குப் பின்னால் இருக்கும் "அந்த மர்மம்" என்ன? பேயைப் பற்றிய பல கேள்விகளுக்கான பதில் தான் இந்த பதிவு...!
    #TamilGhost #GhostHistory
    👇👇Our New Audiobook Channel Link. Subscribe for more interesting Tamil Audiobooks 👇👇
    / @deeptalkstamilaudiobooks
    👇 Rajesh Kumar Crime Novels 👇
    1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
    2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
    3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
    4. கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
    5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
    6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
    7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
    8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
    9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
    10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...
    11. உலராத ரத்தம் | Ularatha Ratham : • உலராத ரத்தம் | Ularath...
    -------------------------------------------------------------------------------
    👇மகாபாரதம் கதை👇
    • மஹாபாரதம் கதை தமிழில் ...
    -------------------------------------------------------------------------------
    Join this channel to get access to the perks:
    / @deeptalkstamil
    ------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNELS
    Shorts Channel: / @deeptalksshorts
    5 Facts: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: Contact@deeptalks.in
    ********************
    Follow Me On:
    Facebook Page: / deeptalkstamil
    Facebook New Page: / deeptalksdeepan
    Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
    Instagram: bit.ly/DeepTalksTamilInsta
    Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
    Telegram: t.me/DeepTalksTamil
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GooglePodcastDTT
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
    JioSaavn : bit.ly/JioSaavnDTT
    ********************
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 74

  • @sudhakarsharan6683
    @sudhakarsharan6683 4 місяці тому +39

    உங்க குரலை கேட்டு மகிழ்ந்த நான்..... இன்று தான் நேரலையில் பார்த்தேன். நேற்று ராஜேஸ்குமார் நாவலை உங்க குரலில் கேட்டு மிகிழ்ந்தேன்......

  • @psakthi8881
    @psakthi8881 4 місяці тому +10

    உங்களின் முகத்தை பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது...❤😊

  • @arunasri713
    @arunasri713 4 місяці тому +7

    அதிக நாட்களாக இருந்த சந்தேகம் இப்பொழுது நிவர்த்தி ஆகி விட்டது நண்பா ❤❤❤
    மிக்க நன்றி
    உங்களது சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @isai..tanjai
    @isai..tanjai 3 місяці тому +2

    உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி தீபன்🎉❤

  • @kishorekishore-fg4rk
    @kishorekishore-fg4rk 4 місяці тому +6

    சூப்பர் சூப்பர் தீபன் சகோ
    பேய் இருப்பது உண்மைதான் நான் அனுபவித்து இருக்கிறேன் நீ பதிவு இட்டதில் பேய் புகைப்படங்கள் பார்க்க பயமாக இருக்கிறது சகோ அருமை அருமை இதெல்லாம் இருக்கட்டும் R, K சாரோட அடுத்த நாவலை சீக்கிரமாக பதிவு செய் நண்பா காத்திருக்கிறேன்

  • @jeyaseelanv6235
    @jeyaseelanv6235 4 місяці тому +2

    அண்ணா மாகாபரதம் கதையை பதிவு செய்தது போல் இராமாயணம் கதையையும் உங்கள் இனிமையான குரல் மூலம் தெரிந்து கொள்ள ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் அண்ணா .

  • @musictwist6680
    @musictwist6680 4 місяці тому +1

    தீபக் அண்ணா வணக்கம் உங்களோட பதிவு அனைத்தும் நன்றாக இருக்கிறது ஆனால் நீங்கள் சித்தர்களைப் பற்றி பேச வேண்டும் என்று நினைக்கிறேன் நன்றி அண்ணா🙏🙏

  • @sriramsrk4649
    @sriramsrk4649 4 місяці тому +1

    உங்க குரலுக்கு நான் அடிமை

  • @niranjanr6153
    @niranjanr6153 4 місяці тому +2

    Powerful voice bro

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw 4 місяці тому +2

    வாழ்த்துக்கள்! பணி தொடரட்டும்.

  • @ganeshworld334
    @ganeshworld334 4 місяці тому +2

    அன்னா இந்த பதிவிற்கு நீங்கள் காரைக்கால் அம்மையாரின் திருவெண்காடு மூத்த திருப்பதிகம் போன்ற பாடல்களை ஆய்வு செய்திருந்தால் இன்னும் பல கருத்துக்கள் வெளிவரும்

  • @KaniYugi12
    @KaniYugi12 4 місяці тому +1

    உங்கள் முகத்தை பார்த்தில் மிக்க மகிழ்ச்சி

  • @meenakshia6697
    @meenakshia6697 4 місяці тому +2

    Very happy to see you Deepan...ularadha ratham really scary to hear.I want to hear Autobiography of yogi from your voice...try pannunga

  • @BK_0408
    @BK_0408 4 місяці тому

    அருமை அருமை மிக்க நன்றி..

  • @psakthi8881
    @psakthi8881 4 місяці тому

    அண்ணே நன்றாக இருந்தது உங்கள் பதிவு...❤

  • @Mr.Motivation416
    @Mr.Motivation416 4 місяці тому +1

    வேப்பமர உச்சியிலே பேய் இருக்குதுன்னு சொல்லிவைப்பாங்க............நன்றி

  • @VijidiviVijidivi
    @VijidiviVijidivi 3 місяці тому

    நான் உங்கள் குரலுக்கு அடிமை ரொம்ப மனசு கஷ்டமா இருக்கும் போது உங்க store's எல்லாம் கேப்பேன் ❤❤

  • @user-uh4ug2zo7u
    @user-uh4ug2zo7u 4 місяці тому

    அருமையான பதிவு ❤

  • @rajanirmala5867
    @rajanirmala5867 4 місяці тому +1

    Anna unga mugatha pathutea ithu pothum tamil la pathi nirayea peasunnga valga valamudan

  • @raghuraman9868
    @raghuraman9868 4 місяці тому

    அற்புதம்

  • @rajeshraj6611
    @rajeshraj6611 4 місяці тому +1

    Super very good

  • @user-yq4qr3yy8m
    @user-yq4qr3yy8m 3 місяці тому

    Wow brooo life le first time Ungge face pakuren... Valve Tamil and valarga Tamil

  • @user-rg8nf9tm6p
    @user-rg8nf9tm6p 4 місяці тому +1

    Waiting for part 2

  • @legendgaming1416
    @legendgaming1416 4 місяці тому +3

    First like na❤

  • @shakthiarumugam9721
    @shakthiarumugam9721 4 місяці тому

    Happy to see u sir❤😊

  • @paarivel7435
    @paarivel7435 4 місяці тому +2

    You are super bro❤❤❤❤❤

  • @2kgankstar826
    @2kgankstar826 4 місяці тому +1

    கறிகாழச்சோழன் பற்றி video poodu ❤❤❤❤❤❤

  • @gokilagokila8469
    @gokilagokila8469 4 місяці тому

    Voice sema 🔥🔥🔥🔥👌👌👌👌👌super anna

  • @vasukivasuki666
    @vasukivasuki666 4 місяці тому

    Super

  • @user-gh8vi7yp5l
    @user-gh8vi7yp5l 4 місяці тому

    Super ghoust video😢😊

  • @Kamesh.M16
    @Kamesh.M16 4 місяці тому +2

    So nice nice voice bro❤

  • @SobanaSaravanan
    @SobanaSaravanan 4 місяці тому

    Anna detective sambu naval podunga na cinna vayathel padithu irukean romba interesting ga irukkum

  • @mk3973
    @mk3973 4 місяці тому

    Anna @enthiran history poduga...pls... neraiya Peru ummai varalaru solla matranga neega solluga Anna...pls

  • @RajaRaja-et4we
    @RajaRaja-et4we 4 місяці тому

    ஆத்தாடி நீங்க செம திலீபன் சார்

  • @user-gu3gq2ef3d
    @user-gu3gq2ef3d 4 місяці тому

    அண்ணா அணைத்து வீடியோ சூப்பர்

  • @swtbala7047
    @swtbala7047 4 місяці тому

    unexpected topic

  • @barathraj6390
    @barathraj6390 4 місяці тому

    bro unga voice than bro mass. athayae maintain panuga bro

  • @user-pn2ux1mh6h
    @user-pn2ux1mh6h 2 місяці тому

    Unga voice super anna

  • @user-zv6hw2uf6s
    @user-zv6hw2uf6s 4 місяці тому

    நல்லா கர்ஜனையான குரல்

  • @user-if7hl6bo3r
    @user-if7hl6bo3r 4 місяці тому

    சகோ , சங்கிலி கருப்பன் ah pathi video podunga bro

  • @sathishkumark2374
    @sathishkumark2374 4 місяці тому

    Vice super

  • @user-gu3gq2ef3d
    @user-gu3gq2ef3d 4 місяці тому

    👌👌👌

  • @vinothno2261
    @vinothno2261 4 місяці тому

    வாழ்க தமழ்மொழி என்று சொல்ல வேண்டும்

  • @user-cd3zq8vw1o
    @user-cd3zq8vw1o 4 місяці тому

    Pro aanmaa pathiy
    Solluga

  • @m.v5135
    @m.v5135 4 місяці тому

    வணக்கம் நண்பரே !
    எனக்கு தோன்றுவது,
    பேய் என்பது ஒரு இன மக்களை குறிக்கும் சொல்லாக இருந்தால்
    அக்காலத்தில் அப்படி ஒரு
    மக்கள் சமுகம் பேய் என்ற பெயரில் வாழ்ந்திருக்கலாம்
    என்று எண்ணுகிறேன்
    நன்றி !

  • @Namasivaya256
    @Namasivaya256 4 місяці тому

    Sivan god magan sudalaimadan history podukka

  • @BlockBusterFamily
    @BlockBusterFamily 4 місяці тому

    Bro unga audio recording software enna ? Settings solla mudiuma please

  • @veeradharani3407
    @veeradharani3407 4 місяці тому

    Anna ....peai sangalam ....kalathula karpanai...na....karaikkal ammaiyar peaie uruvam kondar periya puranam iruku....athupola peai theaivam nu kattari sluraga yan anna sluga

  • @surendhiransuresh3827
    @surendhiransuresh3827 4 місяці тому

    வணக்கம் தீபன்

  • @user-zl3mf7ys7o
    @user-zl3mf7ys7o 4 місяці тому

    தமிழில் இருந்து பிரிந்த பிற மொழிகளைப்பற்றி ஒரு காணொளி போடவும்

  • @vengatheshvengat4342
    @vengatheshvengat4342 4 місяці тому

    👌👌👌👌

  • @saikumarkhan
    @saikumarkhan 4 місяці тому

    வணக்கம் நண்பா 🙏🏿🙏🏿

  • @user-pj9tl1xh9r
    @user-pj9tl1xh9r 4 місяці тому

    ❤️

  • @user-jn8nv4wq3i
    @user-jn8nv4wq3i 4 місяці тому

    ❤❤

  • @user-musthafa580
    @user-musthafa580 4 місяці тому +1

    Hi anna

  • @user-gu3gq2ef3d
    @user-gu3gq2ef3d 4 місяці тому

    அண்ணா வீரப்பன் வாழ்க்கை வரலாறு அண்ணா

  • @bhavadharaniv1777
    @bhavadharaniv1777 4 місяці тому

    Yoga na enna Anna full la
    Solluka

  • @ManoMano-fn5ku
    @ManoMano-fn5ku 3 місяці тому

    Manasathaan Pei

  • @jayanthimaarilingamm6104
    @jayanthimaarilingamm6104 4 місяці тому

    வீரப் பெண்மனி பூலான் தேவி பற்றிய கதை கூற முடியுமா பிரதர் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கு.அதான்

  • @Jdmemes05
    @Jdmemes05 4 місяці тому

    கலிங்கத்துப்பரணி ல iruku bro பேய் பாட்டிது

  • @kambath2319
    @kambath2319 4 місяці тому

    601

  • @Cosmictourer
    @Cosmictourer 4 місяці тому

    En bro en video anga anga break aguthu

  • @sivan4196
    @sivan4196 4 місяці тому

    திருவாசகம் பாடலில் புல்லாகி பூண்டாகி புழுவாகி பல் மிருகமாகி பறவையாகி பாம்பாக கல்லால் மனிதராய் பேயாய் கண்களால் வல்அசுரராய் முனிவராய் தேவராய் இந்தப் பேயாய் என்பதற்கு அர்த்தம் என்ன

  • @arunjith4222
    @arunjith4222 4 місяці тому

    Real aa ipayum bootham irruku ghosts irruku bro

  • @foryou6276
    @foryou6276 4 місяці тому

    பேய்கள் பொய் அன்று. கற்பனை அன்று

  • @user-nd2iz7sk8j
    @user-nd2iz7sk8j 4 місяці тому +1

    பேய் இருக்கு bro

  • @rkkani0670
    @rkkani0670 4 місяці тому

    அண்ணா அப்பர் இருக்கும் இடம் பண்ருட்டி திருவாதிகை வீரநாட்டேஷவார் கோவில் இருக்கு அண்ணா நான் உங்களுக்கு நான் பெஸ்பூக் சம்ஸ் பண்ணி இருப்பாளா ராஜேஷ்குமார் நான் விழுப்புரம் எனக்கும் பண்ருட்டிக்கு 18 கிம் tha அண்ணா

  • @priyakavya9352
    @priyakavya9352 4 місяці тому

    🫥✅👌

  • @ManoMano-fn5ku
    @ManoMano-fn5ku 3 місяці тому

    Manasantha pei😅

  • @lakshmisambantham8190
    @lakshmisambantham8190 4 місяці тому

    Hey... கௌதம்.... செல்வி சீரியல் ல ராதிகா மகனா நடிச்சியே.....

  • @areditzrino7996
    @areditzrino7996 4 місяці тому

  • @yogiboss1373
    @yogiboss1373 4 місяці тому

    🫰🫰🫰