அன்புள்ள நண்பர்களே, சகோதர சகோதரிகள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள் .. Tamil Navigation Karunakaran மிகச் சிறந்த வேலையைச் செய்கிறார், மிகவும் கடினமாக உழைக்கிறார் ... ஆனால் பார்வையாளர்கள் மிகக் குறைவு .... Please share to friends .... Nandri
எப்போதும் போல் அருமையான காணொளி 👍 It’s better to visit this place in early morning.. After 10’O clock, ☀️😅. Camera work is too good. பொறுமையாகவும் அழகாகவும் எடுத்துள்ளார் 🙏🏻😃👍
இது எனது குல தெய்வம் அய்யனார் கருப்பசாமி கோயில்.... ஆசிவக சித்தன் அய்யன் அய்யனாரப்பன்... சமண சமயத்தின் வேர் தமிழர்களின் ஆசிவகம்... எனையாழும் அய்யனே சரணம் சரணம் ..... நல்ல பதிவு சகோ...
@@kandassamy007 இது சமணர் கோயில் இல்லை! தமிழ் சமயமான ஆசீவக கோயில் மேலும் தெளிவு பெற முனைவர் நெடுஞ்செழியன் எழுதிய தமிழர் சமயம், ஆசீவகம் எனும் நூல்களை படிக்கவும்
Brothers thank you so much. I missed you people all this days and I am going to enjoy watching your post in comming days. Once again thank you so much.
Very good one... Oru 5 lakh subscriber and pinnadi subscription charge panrathu better than now.... Neenga neraya pera easy ya reach agalam... Unga work arumaya iruku bro.. I am also from madurai... Happy to see the places through your videos...
It also covers the surrounding on the backside of the mountain it has a center place with hollow rocks and Nandi please do re explore the place it has a vast history hidden in it
@7:28 The said king was PARANTAKA I Veeranarayan, who was CHOLA king not the pandya. He defeated the Pandya King Maravarman Rajasingha III and captured Madurai in 910AD.
ஆச்சரியமாக உள்ளது கல் மலையில் எப்படி தண்ணீர் வற்றாமல் தேங்கியுள்ளது? எங்கு பார்த்தாலும். தமிழின் தொன்மை மட்டுமல்ல அவைகளை கல்லில் பொறித்தும் உள்ளனர். தமிழ் நாடு பூராவும் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் போலுள்ளது. தமிழ் நாட்டை சுற்றி பார்க்கவே வாழ் நாள் போதாது. தம்பி பார்த்தால் சிறுவயது போல் தோற்றமளிகிறாய். பாராட்டுக்கள்.
There is a PILLAR point ,a christain missainery residential convocation centre near by. we had an opportunity to stay there and made a visit ti this hillock
இது சமணா் மலை தான். ஆசீவகம் என்பது சமண மதத்தின் கிளை ஆசீவகத்தை உருவாக்கிய மற்கலிகோசலா் மகாவீரரின் சீடா். தமிழறிஞா் மயிலை சீனி வேங்கடசாமி அவா்கள் எழுதிய சமணமும், தமிழும் என்ற நூலை வாங்கி படியுங்கள்.
A very nice presentation...can you read "vata yaethu gal" old rounded Tamil language.. please you can include GPS reference for destinations to visit. you have done homework on the history of places of visit, more facts can be included. Good job..a Malaysian Indian.
அன்புள்ள நண்பர்களே, சகோதர சகோதரிகள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள் .. Tamil Navigation Karunakaran மிகச் சிறந்த வேலையைச் செய்கிறார், மிகவும் கடினமாக உழைக்கிறார் ... ஆனால் பார்வையாளர்கள் மிகக் குறைவு .... Please share to friends .... Nandri
Saravana Kumar Done Sago ,, to those who value the content 👍👍
Nandri 🙏🏻
yes semaaa crt👍👍👍👍👍
Sure bro
உங்கள் பயணம் தொடர வாழ்ததுகிறேன்...😍
One day you'll get reward for these. Keep it up
Mudhurai super bro 👌👌 👌.... Hils video sema 👌 👌.....
Sma bro super explain very good speech👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏
Valthukal thambi ippadiye thodara vendum
unnudaya payanam thank you .
கீழகுயில்குடி இல் இருந்து வாழ்த்துக்கள்....
Great தெளிவான. விளக்கம் இடம் Super ரா இருக்கு
உங்கள் எல்ல காணொளி யில்லும் பின்னனி இசைகள் அருமையாக உள்ளது
Bro keep rocking .I wish you to make such successful video ahead.may all the best for upcoming events,by u r jnr sbcpians😘😘😘😘
🙏அருமையான அழகான அவசியமான பதிவு 💐தொடரட்டும் வாழ்த்துகள்
அருமையான பதிவு
வாழ்க வளமுடன் கர்ணா 🙏🙏🙏🙏
fantastic karna really good and super job hari keep rocking ur both
பயணம் தொடர வாழ்த்துகள்
arumai... ungal payanam thodara vaalthukkal... ungal payanathodu engalin payanamum thodarum....
Mass bro nenga💥🎈💥👌👌💥
🎈🎈I like u r speech... ❤ ❤ ❤
Ungal payanam 😘vetri🏃 pera vendum... 💥💥💥
எப்போதும் போல் அருமையான காணொளி 👍 It’s better to visit this place in early morning.. After 10’O clock, ☀️😅. Camera work is too good. பொறுமையாகவும் அழகாகவும் எடுத்துள்ளார் 🙏🏻😃👍
Thanks Thambi. I am living abroad and whenever I miss home I watch this video.
Great bro
Super na semma panringa keep it up na appadiya kolli mallai
அற்புதமான காட்சிகள். எளிய விளக்கம். மிக்க மகிழ்ச்சி.
Excellent kannu nammaloda tamil ancestors history ellorum theringikanum vazhthukal keep it up! Nice information video kannu thank you for this video
அருமை பெருமைகளை சொன்னீர்கள்
Iiiii jolly 1st view.... video pakkala innum but super thn irukum... video pathutu varn
hahahah
சமண சமயத்தின் வேர் தமிழர்களின் ஆசிவகம்... எனையாழும் அய்யனே சரணம் சரணம் ..... நல்ல பதிவு
Madurai la porandhu valarndhu ivvalavu mukkiyamana yedatha paarkkama vittuttena karuna ji.Neenga fulla show pannitteenga.Super ji
I seeing your trav I seethat n my home. Thank you. Thanam.
Super bro. Keep it up. God bless you all
Super, super, different different places, awesome.keep rocking..👍
இது எனது குல தெய்வம் அய்யனார் கருப்பசாமி கோயில்.... ஆசிவக சித்தன் அய்யன் அய்யனாரப்பன்... சமண சமயத்தின் வேர் தமிழர்களின் ஆசிவகம்... எனையாழும் அய்யனே சரணம் சரணம் ..... நல்ல பதிவு சகோ...
Dear sir ,
Plz share history of this temple
I'm also belong to this ஊரு ( நாகமலை)
Oo
Amazing video!! 👏🏽👏🏽👏🏽
Arputhamaana video. Good hard work. Nice.
கலக்குற கர்ணா. புதுக்கோட்டை மன்னர் இருந்தார்னா திவான் ஆயிருப்ப. சாளிகானான்னா வடக்கிருந்து உயிர் துரத்தல்
வடக்கிருத்தல்
வடக்கிருத்தல் வடக்கு நோக்கி பாறை மேல் அமர்ந்து உண்நாமல் உயிர் விடுதல்
இது சமணர் கோயில் இல்லை! தமிழ் சமயமான ஆசீவக கோயில் மேலும் தெளிவு பெற முனைவர் நெடுஞ்செழியன் எழுதிய தமிழர் சமயம், ஆசீவகம் எனும் நூல்களை படிக்கவும்
@@kandassamy007 இது சமணர் கோயில் இல்லை! தமிழ் சமயமான ஆசீவக கோயில் மேலும் தெளிவு பெற முனைவர் நெடுஞ்செழியன் எழுதிய தமிழர் சமயம், ஆசீவகம் எனும் நூல்களை படிக்கவும்
Brothers thank you so much. I missed you people all this days and I am going to enjoy watching your post in comming days. Once again thank you so much.
Proud to be a maduraianzssss😎😘🥰❣️
Proud to be a keelakuilkudiyan bro na keelakuilkudi than
Thanks a lot for your guidance.
Today I visited this hill and cave.
Na poirukken en China athavidu erukku thamairai nerayaerukkum super karnaanna thanks
THANK YOU SO SO MUCH....
மிகவும் சிறப்பு
.
Good bro.keep it up we support u
உங்கள் தொகுப்புக்கு வாழ்த்துக்கள். சல்லேகனை - தமிழில் வடக்கிருத்தல்
Supper🤝👌👏
யானை சின்னம் இருக்கின்ற கோயில் எல்லாம் ஆசீவகம் ( சமணர்கள்) வாழ்ந்த இடம்.
இது சமணர் கோயில் இல்லை! தமிழ் சமயமான ஆசீவக கோயில் மேலும் தெளிவு பெற முனைவர் நெடுஞ்செழியன் எழுதிய தமிழர் சமயம், ஆசீவகம் எனும் நூல்களை படிக்கவும்
Super bro..thank you
Very good one... Oru 5 lakh subscriber and pinnadi subscription charge panrathu better than now.... Neenga neraya pera easy ya reach agalam... Unga work arumaya iruku bro.. I am also from madurai... Happy to see the places through your videos...
Ungal payanam thotara valthukkal
இனிய வாழ்த்துக்கள் நண்பா 🌷🌷🌷
Super bro... Semma... Neega chumma kizhi song ketingala? ❤️🔥🔥🔥 And nice t-shirt PUBG
அருமை
Super Anna u channel is cont keep supporting anna
Well done Karuna, keep it up..God bless you...
வாழ்த்துக்கள் அருமையான விளக்கம்
மிக அருமை தம்பி
உங்கள் காணொலி காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்
brillaint work..
superb sir
அருமை.....
My most wanted place. Thank u karna
🙏நம்ம ஊரு🙏🔥❤❤
love from mazhuventhi;...semma bro
Very informative, thanks
Super brother,good effort
Amazing..
Wow Karna bro can read vattha elutthukkal that's great..
Super karna nalla vlog
எனக்கும் இது போன்ற பயணங்கள் மிகவும் பிடிக்கும்..வேலை இருந்தால் சொல்லுங்கள் Bro..☺️
Neengalum UA-cam channel open pannunga.. neengale ownerra irunga.
ஐயா வணக்கம் நல்ல பதிவு நன்றி .........{
It also covers the surrounding on the backside of the mountain it has a center place with hollow rocks and Nandi please do re explore the place it has a vast history hidden in it
Ovoru place layum makkal vanthu kirukki vachirkratha thavarama solrtha thaan highlight super keep it up brother
@7:28 The said king was PARANTAKA I Veeranarayan, who was CHOLA king not the pandya. He defeated the Pandya King Maravarman Rajasingha III and captured Madurai in 910AD.
yes...our village MANAMPATHY 603403 in kanchipuram was calles also as VANAVAN MAADEVI KONDA CHOLAPURAM ,WAS UNDER CHOLAS RULE.
Super place keep going 👌👌👍👍
En kulasami erukkum edam keela kuil kudi
ஆச்சரியமாக உள்ளது கல் மலையில் எப்படி தண்ணீர் வற்றாமல் தேங்கியுள்ளது? எங்கு பார்த்தாலும். தமிழின் தொன்மை மட்டுமல்ல அவைகளை கல்லில் பொறித்தும் உள்ளனர். தமிழ் நாடு பூராவும் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் போலுள்ளது. தமிழ் நாட்டை சுற்றி பார்க்கவே வாழ் நாள் போதாது. தம்பி பார்த்தால் சிறுவயது போல் தோற்றமளிகிறாய். பாராட்டுக்கள்.
Chellam hitta erundha kalvettu eppadi padikka mudindadu supper padivu my son
There is a PILLAR point ,a christain missainery residential convocation centre near by. we had an opportunity to stay there and made a visit ti this hillock
Very nice place karna 👍 💐
பார்க்க பார்க்க தோன்றும் அற்புதமான இடங்கள்
இது சமணர் கோயில் இல்லை! தமிழ் சமயமான ஆசீவக கோயில் மேலும் தெளிவு பெற முனைவர் நெடுஞ்செழியன் எழுதிய தமிழர் சமயம், ஆசீவகம் எனும் நூல்களை படிக்கவும்
இது சமணா் மலை தான்.
ஆசீவகம் என்பது சமண மதத்தின் கிளை
ஆசீவகத்தை உருவாக்கிய மற்கலிகோசலா் மகாவீரரின் சீடா்.
தமிழறிஞா் மயிலை சீனி வேங்கடசாமி அவா்கள் எழுதிய சமணமும், தமிழும் என்ற நூலை வாங்கி படியுங்கள்.
Thank you very much!
Bro your super great
And good title boss👍people with same kind of mindset could feel the value of this title🙂
A very nice presentation...can you read "vata yaethu gal" old rounded Tamil language..
please you can include GPS reference for destinations to visit.
you have done homework on the history of places of visit, more facts can be included.
Good job..a Malaysian Indian.
Keep it up my boy👍
Super bro....keep it up..😎
Brother
👌👌🏆🏆🏅🏅🥇
Good
Thanks,tambi
அண்ணா கீழடி தற்போது என்ன
ஆயிற்று
Great work
Pls do a video on maruthamalai murugan temple. Tq.
Athu ayyanar kovil illa bro karuppasamy temple thaa
Very nice 🙏
Anna kolli hills patgi sollunganna
காவல் கோட்டம் புத்தகத்தில் இந்த இடம் பல முறை வரும்
Nice info
Yes
Arumsi,arumai
Bro you are using which editing app pls tell bro
Super bro
God bless u .
super karna
Himalaya epo eruveenga bro😁
Dharma prabu neenga inaigaium vandhuteengala 🤭
adhu namma panra support la than iruku bro
Apadiye oru sponser a pidinga nama Karna ku
Neenggalum thunaikku pongga bro appothan amanushiyama ethavathu nadakkum 😂🤣😂🤣😂
Heard Fayaz interested to sponsor to climb Swiss mountains 🏔... @Fayaz ... confirm pannuinga please ...
Very good bro I am from Sri Lanka'
Ellam super Ungalai pattri sollunga .Neenga entha uoor
Virudhunagar