பிரபலமான நடிகர்கள், அரசியல்தலைவர்கள் இதைப் பேசினா ஆண்கள் மாறுவாங்கனு நம்பறேன் - Writer S Tamilselvan

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024

КОМЕНТАРІ • 20

  • @manimalaselvamani2290
    @manimalaselvamani2290 5 місяців тому +5

    நன்றி புதியதலைமுறை ஒரு இடதுசாரி எழுத்தாளரை பேட்டி கண்டது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @gayathrianandan2011
    @gayathrianandan2011 5 місяців тому +3

    “அங்க ஒரு ஆளு தனியா நிக்கிறா இங்க ஒருத்தன் நின்ன்னு பேசீட்டிருக்கான். இது இரண்டுக்கும் இடையிலான போராட்டம்” கவிதை மாதிரி மிக இலகுவான மனதும் , சொல்லும். Nice 😊👏 களப்பணியாளரின் வீடு நோக்கிய மனது அழகு.. நெகிழ்ச்சி! சுணாமியன் துர்நிகழ்வுகளைப எதிர்கொண்ட களப்போராளி தன் வீட்டின் துர்நிகழவுகளை மிக இயல்பாய் எடுத்துக்கொண்டது, என்னவகையான மனோதிடம் அல்லது பயிற்சி 🙏. Silence and vacuum after listening to those lines.. வண்ணதாசன் கூட சொல்லியிருக்கிறார் பறக்கும் கனவு பற்றி.. கலவையான மனநிலையைத் தருகிறது இந்த உரையாடல்.. Thank you!

  • @muchchanthumandram2721
    @muchchanthumandram2721 5 місяців тому +1

    குறிப்பிட்ட எழுத்தாளர் அருள்மொழி அவர்கள் எழுதிய டைரி புத்தகத்தை முச்சந்துமன்றம் வாசித்தது. தமிழ்ச்செல்வன் அவர்களின் பெண்ணிய எழுத்து மொழிபெயர்ப்பையும் வாசித்து கலந்துரையாடலும் செய்தோம் என்பதில் மகிழ்ச்சி

  • @skvlog4249
    @skvlog4249 4 дні тому

    'எசப்பாட்டு' என்னை மாற்றிய புத்தகம். எல்லா ஆண்களும் வாசிக்க வேண்டும் புத்தகம்

  • @user-oy9yt3fj1j
    @user-oy9yt3fj1j 5 місяців тому +1

    ஆர்வமாக காத்திருந்த பகுதி

  • @magudeshwaran7274
    @magudeshwaran7274 5 місяців тому

    Very satisfying

  • @vidhyasagar7907
    @vidhyasagar7907 5 місяців тому +1

    Good one

  • @poongundran3579
    @poongundran3579 5 місяців тому

    Super 👌 👍

  • @antonyblacker2454
    @antonyblacker2454 5 місяців тому

    Nice interview💐

  • @manoallwin4021
    @manoallwin4021 5 місяців тому

    Back ground music ,eintha movie music

  • @ManivelP-cf9vz
    @ManivelP-cf9vz 5 місяців тому

    ஐயா, சரியா சொன்னீங்க...
    எனக்கும் இப்டி நெறைய பேரு பேட்டி எடுக்குற மாதிரிதான் தோனுது.... அப்பப்ப நானே கேள்விக்கு பதில் சொல்ற மாதிரி ஒலறுறேன்😂😂😂😂😂

  • @muthubharathi7197
    @muthubharathi7197 24 дні тому

    ஆழமான கேள்விகள்... குழப்பமில்லாத தெளிவான பதில்கள்..!
    அஞ்சல் துறை ("ஜிந்தாபாத் " ) அனுபவங்களையும கொஞ்சம்
    பதிவு செய்திருக்கலாம்

  • @Jhon_wick03
    @Jhon_wick03 5 місяців тому

    time to introduce REDPILL concept to this simps