இந்த சட்னி அரைச்சா இனி எந்த சட்னியும் அரைக்க மாட்டிங்க-Side dish for idli,dosa-chutney recipe tamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • chutney varieties in tamil
    #chutney
    #chutneyrecipe
    #chutneyrecipeintamil
    #chutneyvareity
    #tomatochutney
    #Kadambachutney
    #onionchutney
    ginger thokku(Inji thokku)
    • இஞ்சி தொக்கு இப்படி செ...
    poondu thokku/pachadi
    • பூண்டு தொக்கு இப்படி ச...
    vengaya thokku(onion thokku)
    • வெங்காய தொக்கு இப்படி ...
    poondu thokku(garlic thokku)
    • பத்து நாள் வரை கெடாது ...
    Onion pachadi
    • வெங்காய பச்சடி இப்படி ...
    kaara chutney
    • டக்குனு 2 நிமிஷத்துல இ...
    Thakkali chutney
    • இந்த தக்காளி சட்னிக்கு...
    Thakkali thokku
    • சாதம், இட்லி, தோசை, சப...
    kadhamba chutney
    • இந்த சட்னி அரைச்சா இனி...
    இந்த தக்காளி குருமாக்கு எத்தன இட்லி,தோசை சாப்டீங்கன்னு உங்களுக்கே தெரியாது -Tomato Kurma in Tamil
    • இந்த தக்காளி குருமாக்க...

КОМЕНТАРІ • 186

  • @skipriya3151
    @skipriya3151 2 роки тому +81

    We tried this chutney...and it is very tasty.....2 times pannitom....TQ for sharing this recipe 😘😘😘

  • @jkbioatm1468
    @jkbioatm1468 2 роки тому +46

    இது கூட கொஞ்சம் கடலைப்பருப்பு & உளுத்தம்பருப்பு எண்ணெயில் வறுத்து அரைக்க வேண்டும்

  • @Aswini-d3x
    @Aswini-d3x Місяць тому

    நானும் ட்ரை panni பார்த்தேன் அருமையா இருந்தது சிஸ்டர்....

  • @venkatesan.kvenkatesan.k4473
    @venkatesan.kvenkatesan.k4473 2 роки тому +49

    புதினாவை கட் பண்ணிட்டு செய்துபாருங்கள் இன்னும் சுவையாக இருக்கும் 👍

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 3 місяці тому +2

    அருமையான பதிவு நன்றி வணக்கம் மேடம்.

  • @fathimabegam9999
    @fathimabegam9999 2 роки тому +7

    Kadali parupu add panuga paruga taste ah irukum

  • @srimathichandrasekar3476
    @srimathichandrasekar3476 2 роки тому +10

    Paramparya chutney coimbatore and pollachi side
    Nice reel

  • @preethihepshiba7918
    @preethihepshiba7918 2 роки тому +3

    இன்று தான் உங்கள் பதிவை பார்கிறேன் அருமை கண்டிப்பாக செய்து பார்கிறேன்

  • @josephineselvakumariarulda7275
    @josephineselvakumariarulda7275 2 роки тому +2

    Pudina thaniyagagavum kothamali thaniyaga chaiylam arithuedukum Minnie siruthu seeragam potu 2ed round vitu eduthal nadraga irukum

  • @fullmoonhouse559
    @fullmoonhouse559 2 роки тому +5

    அருமை

  • @amirthavasan7044
    @amirthavasan7044 2 роки тому +1

    Hello sister all receipes are very good ❤️ enaku oru doubt sister nanga nalla ennai use pannamatoam because yarkum pidikarathu ellai vayra oil tha use panraen pannalama sister

  • @Queensway183
    @Queensway183 11 місяців тому +1

    நானும் செய்தேன் அருமையான பதிவு தோழி

  • @vigneshkumarm3666
    @vigneshkumarm3666 4 місяці тому +1

    சூப்பர் டெஸ்ட் ❤

  • @kuppumanikp717
    @kuppumanikp717 Рік тому +1

    பச்சை மிளகாய் நறுக்கி போட வேண்டும். இல்லையென்றால் வெடித்து கை கண்ணில் முகத்தில் தெரிக்கும். சட்னி அருமையான வகை..

  • @minklynn1925
    @minklynn1925 2 роки тому +5

    மிக எளிதாக செய்ய கூடிய சட்னி.

  • @suryakumari9083
    @suryakumari9083 2 роки тому +9

    இந்த சட்டனிக்குபுதினாபோடக்கூடாது. நன்றி

  • @meenakshisundaramvenkatach7306
    @meenakshisundaramvenkatach7306 3 місяці тому

    சூப்பர்.விளக்கம் அருமை

  • @LAVANYA_MUSIC
    @LAVANYA_MUSIC 2 роки тому +8

    உங்கள் வீடியோ சூப்பர் 👌👌👌🙋

  • @rajnisha2739
    @rajnisha2739 2 роки тому +10

    Nice and healthyana dish super

  • @ammaamma9559
    @ammaamma9559 2 роки тому +2

    Akka Tomato podatha chutney video podunga please

  • @ushamoorthy7003
    @ushamoorthy7003 2 роки тому +3

    Thanks madam try pannitu update pandraen.

    • @covaicafe
      @covaicafe  2 роки тому +2

      Sure mam...Thank you

  • @harimapla7389
    @harimapla7389 2 роки тому +20

    Keep up your channel really good congratulation akka👌👍

    • @covaicafe
      @covaicafe  2 роки тому +2

      Thank you so much ma

  • @gayathrigayathri8455
    @gayathrigayathri8455 Рік тому +3

    Mam i will tried this chutney very tasty chutney mam thank u mam very very very very tasty 🥰🥰

  • @keerthanarajesh7481
    @keerthanarajesh7481 2 роки тому +5

    Wow semmaiya iruku mam

  • @bhuvanabuvanabhuvana8972
    @bhuvanabuvanabhuvana8972 2 роки тому

    Mam ethu ellame thani thaniya vathiki arachingana chatny super a erukum mam please trai

  • @SURRE_BANU
    @SURRE_BANU 2 роки тому +1

    Chutni rmpa spr ah irudhuchi sis

  • @amudhaprasad1299
    @amudhaprasad1299 2 роки тому +6

    Made it today, came out very well, tnq👌

  • @rubyamalraj7132
    @rubyamalraj7132 2 роки тому +31

    இது கதம்பச்சடனி என்று சொல்வார்கள்! காரைக்குடி பக்கம் மிகவும் பிரசித்தம்!

  • @colorfulrecipes
    @colorfulrecipes 2 роки тому +8

    Wow very nice👌👌😍😍😍

  • @saassafi9420
    @saassafi9420 6 місяців тому +1

    Nice

  • @santhisamy9354
    @santhisamy9354 2 роки тому +1

    அருமையாக இருந்தது

  • @abdulraheem201
    @abdulraheem201 2 роки тому +2

    சூப்பர் சட்னி

  • @anbudevi8033
    @anbudevi8033 2 роки тому +2

    Ennoda favourite chutney

  • @sujisKitchen2020
    @sujisKitchen2020 2 роки тому +5

    Super 🙏 thanks

  • @SanthiS-vm8sx
    @SanthiS-vm8sx 10 місяців тому

    Puthina serkakoodathu.❤

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 роки тому

    சூப்பர் நாவில்
    நீர் ஊருகிறது

  • @vairamuthumuthu8021
    @vairamuthumuthu8021 2 роки тому

    Super okay balls sambar sollunga

  • @ruhiasadiq4128
    @ruhiasadiq4128 2 роки тому +3

    nice kadamba chutney

  • @harimapla7389
    @harimapla7389 2 роки тому +6

    Super akka 😍😋taste super ka thanks you

  • @geetham7411
    @geetham7411 2 роки тому +5

    மேடம் இந்த கடாய் வெள்ளையாக இருக்கிறதே எங்கு வாங்கினீர்கள் என்று சொல்லுங்களேன் ப்ளீஸ்

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 2 роки тому +4

      எல்லா கடாயும் புதிதில் அப்படிதான் இருக்கும், கொஞ்சநாள் போனாதான் தெரியும், ஆனாலும் கல்கத்தா கடாய் என கேட்டு வாங்குங்கள் நல்லா கடாய் கிடைத்தால் உங்க அதிர்ஷ்டம், சில கடாய்கள் சமைக்கும் பொருள்களை கருக்கிவிடும், ஆனால் வேகாது.

    • @covaicafe
      @covaicafe  2 роки тому +1

      Near by shop mam

  • @lathasrecipes5365
    @lathasrecipes5365 2 роки тому +2

    Very nice chutney recipe friend 👌🏻👌🏻👌🏻

  • @user-fd2iv2bt4d
    @user-fd2iv2bt4d 10 місяців тому

    Super akka Today I try it. Yummy

  • @astrodr.ranjani9916
    @astrodr.ranjani9916 2 роки тому +1

    மிக சிறப்பு

  • @jessiehepzibah4183
    @jessiehepzibah4183 2 роки тому +6

    We do this always

  • @Meenakshi-ph1xe
    @Meenakshi-ph1xe 3 місяці тому

    Super ❤

  • @user-jz3co9lr7l
    @user-jz3co9lr7l Місяць тому

    Super samayal

  • @subhiahvs4277
    @subhiahvs4277 Рік тому +1

    Super recipe

  • @MahaLakshmi-sk4mn
    @MahaLakshmi-sk4mn 2 роки тому +1

    Thanks super

  • @akshayaakshaya8053
    @akshayaakshaya8053 2 роки тому +2

    Vera level tasty
    Super

  • @murugan2149h
    @murugan2149h 2 роки тому +3

    Very nice 💥

    • @murugan2149h
      @murugan2149h 2 роки тому

      Work from home Government approved job WhatsApp for job details

    • @covaicafe
      @covaicafe  2 роки тому

      Thank you

  • @renukabeautytips8710
    @renukabeautytips8710 2 роки тому +3

    Super

  • @ramanpalanisamy7886
    @ramanpalanisamy7886 Рік тому +1

    Nice recipe

  • @Pandian-wf8jw
    @Pandian-wf8jw 7 місяців тому

    Super akka

  • @benjaminchristopher5722
    @benjaminchristopher5722 Рік тому +8

    Sister, Prepared the Chutney today night
    Came out well
    Super! Never tasted a chutney like this!!
    God Bless you abundantly, Sister
    At 64 yrs, am learning cooking, Sister

  • @santharani6235
    @santharani6235 9 місяців тому

    கொஞ்சம் நிலக்கடலை சேர்த்தால் இன்னும் சுவை கூடும்...

  • @jayarevathi2040
    @jayarevathi2040 2 роки тому +31

    இது கூட கொஞ்சம் வருகடலை சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்..

    • @kalaik833
      @kalaik833 2 роки тому +3

      Yes supera erukkum

    • @rajarajaa30
      @rajarajaa30 2 роки тому

      ulludham paaruppu kuda konjama, varudhu serkalam

    • @kunasundarisuppiah2123
      @kunasundarisuppiah2123 2 роки тому +1

      வருகடலை பல பேருக்கு தோல் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒத்து கொள்வதில்லை.

    • @lilykpop9137
      @lilykpop9137 2 роки тому

      Kalla parrupu serthu paarunge. Super ah irukkum.

  • @mangai7917
    @mangai7917 2 роки тому +1

    Super....👌👏

  • @d.sletsdo
    @d.sletsdo 2 роки тому +2

    Super very nice 😋😋😋😋😋😋

  • @mariyaselvimanoharan7829
    @mariyaselvimanoharan7829 2 роки тому +1

    Good super taste fentastic healthy thankyou sis

  • @meenag9243
    @meenag9243 2 роки тому +2

    Kathaba chutney awesome akka

  • @leelakalyanasundaram4140
    @leelakalyanasundaram4140 2 роки тому +2

    சட்னி நன்றாக இருக்கும்

  • @rajamanicam6437
    @rajamanicam6437 2 роки тому +5

    👌👍

  • @sathyaraman1340
    @sathyaraman1340 2 роки тому +1

    Super 👍🎉🎉

  • @naziasadiq2606
    @naziasadiq2606 2 роки тому +1

    Idhula ulundhu konjam serkanum tomato🍅 vendam super ah irukum

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 2 роки тому +1

    Super ma

  • @sandanammary3241
    @sandanammary3241 2 роки тому

    Thank you for recipe

  • @kumars1432
    @kumars1432 2 роки тому +1

    This is tomato chutney we will also do this will taste good...

  • @chidambarams4227
    @chidambarams4227 2 роки тому

    Very good

  • @kanibak1184
    @kanibak1184 2 роки тому +1

    Super 👌 very nice

  • @aromafromangelskitchen-eng9852
    @aromafromangelskitchen-eng9852 2 роки тому +1

    Good one

  • @peachparadise521
    @peachparadise521 2 роки тому +2

    Sister put ingredient list in description box with measurements

  • @kprhardwares97
    @kprhardwares97 Рік тому

    pulippa irukaadha sister

  • @bakayalakshmir1216
    @bakayalakshmir1216 9 місяців тому

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @SanthakumarSanthakumar-ky1em
    @SanthakumarSanthakumar-ky1em 2 місяці тому +15

    ரெண்டு நாட்டு தக்காளி சொன்னீங்க, எந்தெந்த நாட்டு தக்காளி சொல்லவே இல்ல.

  • @vinolamary4629
    @vinolamary4629 Рік тому

    👌

  • @NellaiTamilDigital
    @NellaiTamilDigital 2 роки тому

    Hello friends

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 2 роки тому +1

    இன்னிக்கி தக்காளி
    நூறு ரூபாய் விற்பனை ஆகுது.
    புளி போட்டா நல்லாவே இருக்காதுப்பா.

  • @selvakumarip5515
    @selvakumarip5515 2 роки тому

    Work from home job, unga youtube channela promotion podalama

    • @covaicafe
      @covaicafe  2 роки тому

      Covaicafe1981@gmail.com indha mail id ku details send pannunga

  • @vallivalli8299
    @vallivalli8299 2 роки тому

    Super chatni

  • @neelukutty5233
    @neelukutty5233 2 роки тому +2

    இந்த வெயிலுக்கு பச்ச மிளகாய் இல்லாமல் இருப்பது நன்று

  • @thenmozhisiddappan
    @thenmozhisiddappan 10 місяців тому

    Idhu kadamba chutney....

  • @peaces4013
    @peaces4013 2 роки тому

    All same chatni.

  • @hariprasanth8941
    @hariprasanth8941 2 роки тому

    இதுல நீங்க உப்பு சேர்க்க மறந்துட்டீங்க 🤔🤔🤔

  • @Aswini-d3x
    @Aswini-d3x Місяць тому

    நானும் ட்ரை panni பார்த்தேன் அருமையா இருந்தது சிஸ்டர்....

  • @balasundari6052
    @balasundari6052 2 місяці тому

    சூப்பர்

  • @tilakavathyraja5752
    @tilakavathyraja5752 2 роки тому +1

    Super

  • @Aswini-d3x
    @Aswini-d3x Місяць тому

    நானும் ட்ரை panni பார்த்தேன் அருமையா இருந்தது சிஸ்டர்....

  • @lakshmir4579
    @lakshmir4579 2 роки тому +1

    Super

  • @Geethuaduge
    @Geethuaduge Рік тому

    Super

  • @rengas1702
    @rengas1702 Рік тому

    Super

  • @rekhamuthu2260
    @rekhamuthu2260 2 роки тому

    Super

  • @nkannappan7819
    @nkannappan7819 2 роки тому

    Super

  • @pradeeppp4211
    @pradeeppp4211 2 роки тому

    Super

  • @ranjinislifestyle9630
    @ranjinislifestyle9630 2 роки тому

    Super

  • @marakathamt9952
    @marakathamt9952 2 роки тому

    Super

  • @kanagujesus1745
    @kanagujesus1745 2 роки тому

    Super

  • @parimaladevi5964
    @parimaladevi5964 2 роки тому

    Super