அண்ணா உங்களுக்கும் அண்ணி குழந்தைகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் பொங்கல் எதற்காக கொண்டாட படுகிறது என்ற கேள்வியும் அவர்களின் பதில்களும் சிறப்பு அருமையான பதிவு அண்ணா உங்களின் பரிசு அருமையான பரிசு அண்ணா வெள்ளி விழா கொண்டாடுகிறார்கள் சூப்பர்
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் தமிழரின் பண்பாடு பாரம்பரியம் வாழ்ந்து கொண்டிருப்பதை உங்களின் காணொலி உணர்த்துகிறது அண்ணா மிகவும் அருமை, வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
@LondonTamizhan எங்கு வாழ்ந்தாலும் நமது அம்மா அப்பா பெயரை மாற்ற முடியுமா ? வேற்று மொழி நபர்கள் அவர்களுக்கு தமிழ் தெரியாத நிலையில் அவர்கள் சொல்லலாம் நமக்கு ஆங்கிலத்தில் வாழ்ந்து ஆனால் நாம் ஏனடி நமது தமிழர்க்கு ஆங்கிலத்தில் சொல்லணும் என்ற சிந்தனை வேண்டும் அல்லவா நமக்கு?
அண்ணா உங்களுக்கும் அண்ணி குழந்தைகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் பொங்கல் எதற்காக கொண்டாட படுகிறது என்ற கேள்வியும் அவர்களின் பதில்களும் சிறப்பு அருமையான பதிவு அண்ணா உங்களின் பரிசு அருமையான பரிசு அண்ணா வெள்ளி விழா கொண்டாடுகிறார்கள் சூப்பர்
உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் தமிழரின் பண்பாடு பாரம்பரியம் வாழ்ந்து கொண்டிருப்பதை உங்களின் காணொலி உணர்த்துகிறது அண்ணா மிகவும் அருமை, வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
🙏🏼 உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Superuu annaa🎊🎊🤩
Thank you 🙏🏼
It's really happy to witness all these people celebrating our culture beyond the borders
Yes it was 😍
Pongaloooo Pongalll Jiiiiii all our family members always beeeeeee happy keep rocking Jiiiii
Thanks a lot, happy Pongal to you too Mags
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ராஜு பாய்..... உரையாடல் ரொம்ப பிரமாதம்....
உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
போன வருடம் நம்ம ஊருல பொங்கல் விழா இந்த வருடம் லண்டன் Super Happy New year and happy Pongal bro
Happy New Year and happy Pongal to you too
வணக்கம் அண்ணா.இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Pongal festival is Ealing Road, Wembley, library on 19th of January between 10am to 4pm.
Thank you once again, I would have surely come if I was not going for the other event
super. happy pongal❤❤❤
Thank you and happy Pongal
இதயம் கனிந்த இனிய தை திருநாள்
மாட்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள்
வாழ்க வளத்துடன் 🫰🏻🫂💖
உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அருமையான பதிவு அண்ணா❤❤❤
🙏🏼🙏🏼🙏🏼
It was beautiful to watch this video ❤full energy in this video 😊😅
Hi bro hi sis vanakkam 🙏 ❤
HAPPY pongal everyone 💓 💖 💗 London pongal super 👌 👍 ❤
Happy Pongal Vanitha
Happy pongal 🎉❤
Happy Pongal to you too 🙏🏼
London Tamizian, Please come to Ealing Road, Wembley coming Sunday 19th of January we are having Pongal Festival from 10am to 4pm. See you then.
Thank you so much for the invite, we have another event here so won’t be able to join this time.
நீங்கதமிழ்நாட்டிலேயேஇருக்கிறமாதிரிஇருக்கு🎋💚🎑
ஆம் தமிழ்நாடு போல் தான்
தமிழை தமிழரை தமிழ் வரலாற்று பற்றி கொண்டாடுவது தான் தமிழ் மரபு திங்கள் ஆனால் இன்னும் நாம் அதை சரியாக கொண்டாட. தொடங்க இல்லை.
இது மரபு திங்கள் பற்றியது அல்ல. லண்டனில் அரசாங்கம் இதை தமிழர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு Heritage மாதமாக அறிவித்துள்ளது
ஈழம் என்று மாற்ற வேண்டும்
EELAM NOT East Ham
Good idea 👍
இனிப்பான பொங்கல் என்று அழகு தமிழில் சொல்லலாம் தானே ஏனடா ஆங்கிலம் தமிழர் பண்டிகைக்கு கூட??
உங்க வாழ்த்துக்களைத் தமிழில் சொல்ல நீங்க இங்க இருந்திருக்கணும்னு
@LondonTamizhan எங்கு வாழ்ந்தாலும் நமது அம்மா அப்பா பெயரை மாற்ற முடியுமா ?
வேற்று மொழி நபர்கள் அவர்களுக்கு தமிழ் தெரியாத நிலையில் அவர்கள் சொல்லலாம் நமக்கு ஆங்கிலத்தில் வாழ்ந்து ஆனால் நாம் ஏனடி நமது தமிழர்க்கு ஆங்கிலத்தில் சொல்லணும் என்ற சிந்தனை வேண்டும் அல்லவா நமக்கு?