Split AC Wiring Diagram | Tamil | Animation | HVAC | Electrical

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • நாம் முந்தைய சில வீடியோக்களில் Split AC ல் பயன்படுத்தப்படும் Electrical Equipments பற்றி விளக்கமாக பார்த்தோம்.
    இந்த வீடியோவில் Split AC ன் தெளிவான Wiring Diagram பற்றி விளக்கியுள்ளோம்.
    Capacitor மற்றும் Contactor கள் எவ்வாறு வேலை செய்கிறது எனபதை தெரிந்து கொள்ள கீழே உள்ள Link ஐ Click செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    What is Capacitor?
    • What is Capacitor? | T...
    How to Check Capacitor with Multimeter?
    • How to check capacitor...
    Capacitor Wiring Diagram
    • Capacitor Wiring Diagr...
    What is Contactor?
    • What is Contactor? | A...
    Contactor Wiring Diagram
    • Contactor Wiring Diagr...
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    Split AC ல் Outdoor fed indoor wiring மற்றும் Indoor fed outdoor wiring என்று இரண்டு Wiring Connections உள்ளன.
    இதில் நாம் Outdoor Fed Indoor Fed wiring பற்றி விளக்கியுள்ளோம்.
    Indoor Fed Outdoor Wiring என்றால் முதலில் Power Supply ல் இருந்து Power Indoor க்கு வந்து பிறகு Outdoor க்கு செல்லும். மீதி Connections அனைத்தும் ஒரே போன்று தான் இருக்கும். அதனால் இரண்டுக்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதும் இருக்காது.
    இதில் நாம் Dual Capacitor பயன்படுத்தி உள்ளோம். Single Capacitor என்றால் Compressor க்கும் Fan Motor க்கும் தனித்தனி Connections இருக்கும்.
    இந்த வீடியோ எவ்வாறு Split AC ல் Wiring Connections உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்குத் தான் எனவே அனுபவம் இல்லாதவர்கள் மேற்பார்வையாளரின் உதவி இல்லாமல் இந்த Connections ஐ முயற்சி செய்ய வேண்டாம்.

КОМЕНТАРІ • 16

  • @karthikm3214
    @karthikm3214 2 місяці тому

    Sema🔥

  • @panjumittai8075
    @panjumittai8075 2 місяці тому

    Invertar ac பத்தி முழு வீடியோ போட முடியுமா miss இந்த காலத்துக்கு இது தானே முக்கியம் இன்வெர்டர்

  • @wecook6277
    @wecook6277 Рік тому +2

    Super medam, Thank you. Nalla இருக்கு medam 👍🙂

  • @sudhansudhan2443
    @sudhansudhan2443 Рік тому +1

    Cold rooms poduga wearing principal

  • @gvnithi8905
    @gvnithi8905 Рік тому +1

    Isolator பற்றி ஒரு வீடியோ போடுங்க மேடம்.

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Рік тому

      Isolator ஒரு சாதாரண Switch போன்று தான் வேலை செய்கிறது. Switch க்கு கொடுக்கப்படும் Connection போன்று தான் இதற்கும் கொடுக்க வேண்டும். வேறு அதில் எதுவும் கிடையாது. ஒரு வீடியோவாக நான் விரைவில் இதை Upload செய்கிறேன்.

  • @gvnithi8905
    @gvnithi8905 Рік тому +1

    Indoor fed outdoor wiring ஒரு வீடியோ போடுங்க மேடம்.

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Рік тому +1

      Indoor Fed Outdoor Wiring ல் Main Power Supply ல் இருந்து வருகின்ற Wires முதலில் Indoor Unit க்கு செல்லும் பிறகு அங்கிருந்து Outdoor Unit க்கு செல்லும் மீதி அனைத்தும் Outdoor Fed Indoor Wiring போன்று தான் வேலை செய்யும். ஒரு சிறிய வீடியோவாக நான் இதை விரைவில் Upload செய்கிறேன்.

    • @panjumittai8075
      @panjumittai8075 10 місяців тому

      ​@@zebralearnings8532சீக்கிரம் 🥰

  • @sudhansudhan2443
    @sudhansudhan2443 Рік тому +1

    Cold room video poduga medam

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Рік тому

      மற்ற AC களை போன்று தான் Cold Room களும் வேலை செய்கிறது. நான் ஒரு வீடியோவாக Cold Room தலைப்பில் Upload செய்கிறேன்,

  • @radiotamil5973
    @radiotamil5973 Рік тому +1

    வணக்கம்,
    Capacitor பயன்படுத்துக்கிற எந்த ஒரு மோட்டாருக்கும் capacitor outputஐ starting windingல் தான் கொடுக்க வேண்டுமா?

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Рік тому

      அவ்வாறு இல்லை. நாம் எந்த வகையான Capacitor பயன்படுத்துகின்றமோ அதை பொறுத்து Connection மாறும். Start Capacitor பயன்படுத்தினால் Capacitor ஐ Common க்கும் Start Terminal க்கும் இடையில் Connect செய்ய வேண்டும். Run Capacitor பயன்படுத்தினால் Capacitor ஐ Common க்கும் Run Terminal க்கும் இடையில் Connect செய்ய வேண்டும்.
      AC unit ல் Start Capacitor பயன்படுத்துவதினால் இங்கு Common க்கும் Start terminal க்கும் இடையில் Connect செய்யப்பட்டுள்ளது.

    • @radiotamil5973
      @radiotamil5973 Рік тому +1

      உடனடியாக தகவல் தந்து உதவியதற்கு தங்களுக்கு நன்றி மற்றும் தங்களின் நல்முயற்சிக்கு வாழ்த்துகள்.

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Рік тому +1

      நன்றி. தொடர்ந்து ஆதரவு அளிக்கவும்.