Refrigeration Cycle | Vapor Compression Cycle | Animation | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 73

  • @MuthuKumar-cs1cn
    @MuthuKumar-cs1cn 8 днів тому

    ரெம்ப அருமையாக பொறுமையாக அழகாக எளிதில் புரியும்படி சிறப்பா விளக்கமாகச் சொல்லி இருக்கீங்க உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் Refrigeration பற்றி இன்னும் நிறைய காணொளிகளை இது போன்று பதிவேற்றுங்கள் உங்களின் Subscribers எண்ணிக்கை விரைவில் 1லட்சத்தை எட்டுவதற்கு வாழ்த்துகள் 💐💐💐

  • @VenkatesanKuppan-ur6gh
    @VenkatesanKuppan-ur6gh 7 місяців тому +4

    Ungalukku kodana kodi nanri medam

  • @ElangoElangonavapillai
    @ElangoElangonavapillai 2 місяці тому +1

    Excellent 👍👍👍👍

  • @saravananvar
    @saravananvar 4 місяці тому

    Great Video. thanks for detail explanation in Tamil

  • @JaiHinth-p1t
    @JaiHinth-p1t 3 місяці тому +1

    Vera Mari sister' onga video paththu exam pass aaitten

  • @shre-gn8
    @shre-gn8 4 місяці тому

    பார்த்ததில் பிடித்தது 😊.

  • @issacjohn3980
    @issacjohn3980 6 місяців тому +1

    Super used fulla irunthu mam❤

  • @30days62
    @30days62 Рік тому +1

    Vera level explanation and animation with Honey voice

  • @JothiLakshmi-t4j
    @JothiLakshmi-t4j Рік тому +1

    Thank you akka🙏 nalla puringithu ☺️

  • @dillibabu3785
    @dillibabu3785 Рік тому +2

    Very useful videos

  • @ravigukan4258
    @ravigukan4258 11 місяців тому +1

    Great full information sissy Thank you......

  • @Arunkumar....7683
    @Arunkumar....7683 Рік тому +2

    Congratulations sister really great 👍

  • @Python.py_143
    @Python.py_143 10 місяців тому +1

    Voice super & explanationum super ❤

  • @senthamilselvan8589
    @senthamilselvan8589 Рік тому +4

    Super 👍

  • @surendharsurendhar2739
    @surendharsurendhar2739 Рік тому +2

    Uinga ella vedios super sister nice explain..

  • @mugunthan___
    @mugunthan___ Рік тому +1

    Thank you 💗 ithe maathiri neraya video podunga

  • @dhanalakshminithyanandham8921
    @dhanalakshminithyanandham8921 11 місяців тому +1

    Well explained!!

  • @mohamedriyaz4545
    @mohamedriyaz4545 Рік тому +2

    Well explained sister. ❤

  • @premkumarselvakumar8036
    @premkumarselvakumar8036 9 місяців тому +2

    Helpful akka

  • @riyaz4026
    @riyaz4026 11 місяців тому +1

    Nice ❤

  • @p.sarvesh6636
    @p.sarvesh6636 6 місяців тому

    Romba nandrii mam

  • @dinesh.ss2152
    @dinesh.ss2152 Рік тому +1

    Nalla Purinchutu Paa...🤩

  • @arunraj8615
    @arunraj8615 Рік тому +2

    DX unit, cassette ac, idhulam video podunga, ups, modular, convection type um

  • @anamikaangel3839
    @anamikaangel3839 7 місяців тому

    Gud explanation, but I have a doubt, you mentioned you will be using water to heat the refrigerant in evaporator video, but here you mentioning air is used....can you please clarify that part

  • @premraj7303
    @premraj7303 Рік тому +1

    Nice 🎉🎉🎉🎉

  • @gobikrishnarm4189
    @gobikrishnarm4189 8 місяців тому +1

    Compresserlaa refrigerant liquid stage la tha enter agum mam anga irunthu thane compreser athoda work panni (compress panni heat velila thalumpothu) vapur ra velila thallum... Pls explain mam

    • @zebralearnings8532
      @zebralearnings8532  8 місяців тому +3

      எந்த ஒரு Liquid யும் Compress பண்ண முடியாது. Liquid ஒரு compress பண்ண முடியாத Substance. Refrigerant liquid stage ல compress உள்ள போச்சுன்னா compressor அத compress பண்ண முடியாம overload ஆகி trip ஆகிடும் இல்லனா compressor fault ஆகிடும்.
      அது மட்டும் இல்லாம Pump மட்டும் தான் liquid அ transfer பண்ணும். Pump மூலமா vapor அ transfer பண்ண முடியாது. அதே மாதிரி compressor மட்டும் தான் vapor அ transfer பண்ணும். Compressor மூலமா liquid அ transfer பண்ண முடியாது.

  • @vasanthavasantha625
    @vasanthavasantha625 Рік тому +1

    Thanks❤❤❤

  • @Aathiraa2020
    @Aathiraa2020 9 місяців тому +1

    Tq mam

  • @CONTAINERUNIVERSE
    @CONTAINERUNIVERSE Рік тому +1

    Good

  • @DCTRENDS-q6p
    @DCTRENDS-q6p Рік тому +1

    which temperature is refrigerant gas to liquid stage converting?

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Рік тому

      It is based on the pressure and temperature, it will change the phase.

  • @ece_22_kavyashreer5
    @ece_22_kavyashreer5 4 місяці тому

    Mam.. Intha refrigerant ah carbondioxide ah use panna enna aagum.. Namaku ozone layer affect aagama irukka chance irukullaa?

  • @rajesh4603
    @rajesh4603 8 місяців тому

    Super sis❤

  • @AdlinBlessing-df8zz
    @AdlinBlessing-df8zz 11 місяців тому +4

    Mam evaporater la irunthu veliya vara refrigerant high temp,low pressure, vapour state la irukuminu solringa. ..bt starting la low temp,low pressure, vapour state la compressor la enter aahuminu sonninga. ..ethu dan confuse panuthu mam..plz clear it

    • @zebralearnings8532
      @zebralearnings8532  11 місяців тому +10

      இந்த கேள்வியை யாராவது கேட்பார்களா என்று தான் காத்திருந்தேன். கேள்வி கேட்டதற்கு நன்றி. என்னுடைய விளக்கம் உங்களுக்கு சிறிது குழப்பத்தை ஏற்படுத்தியதற்கு வருந்துகிறேன்.
      Evaporator ல் இருந்து வெளியே வரும் Refrigerant அதிக temperature ல் இருக்குமா அல்லது குறைந்த temperature ல் இருக்குமா என்ற சந்தேகம் உங்களுக்கு உள்ளது.
      ஒரு Room ல் எவ்வளவு வெப்பம் உள்ளதோ அந்த வெப்பம் தான் Evaporator ல் இருக்கும்.
      நம்முடைய வீடுகளில் உள்ள Room ன் வெப்பம் பெரும்பாலும் 26°C அளவில் தான் இருக்கும்.
      இந்த அளவு வெப்பம் தான் Evaporator லும் இருக்கும்.
      Refrigerant குறைந்த வெப்பத்திலேயே ஆவி ஆகி விடும்.
      எனவே Refrigerant ஐ பொறுத்த வரையிலும் 26°C வெப்பம் என்பது High Temperature. ஆனால் Compressor ல் இருந்து Refrigerant வெளியே வரும் போது 50°C வரையிலும் இருக்கும்.
      எனவே Compressor ஐ பொறுத்த வரையிலும் 26°C என்பது low temperature. எனவே நாம் Evaporator ல் இருந்து வெளியே வரும் Refrigerant ஐ High temperature என்றும் சொல்லலாம் Low temperature என்றும் சொல்லலாம். பெரும்பாலும் High temperature என்று சொல்லுவதே சிறந்தது.

    • @sakthivelmurugan-ms3ln
      @sakthivelmurugan-ms3ln 5 місяців тому +1

      Very clear explanation mam thankyou ​@@zebralearnings8532

    • @wadoodhoody2880
      @wadoodhoody2880 4 місяці тому

      Low temperature thaaanea sariyaa erukkum

    • @svbparthi
      @svbparthi Місяць тому

      Thank you mam

  • @MilkyWay-wg7fd
    @MilkyWay-wg7fd Рік тому +1

    Sir, well explained. Animation is very good. What is the software used for animation

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Рік тому

      Thank you so much. And the software I am using for the animation is
      Wondershare Filmora.

  • @FiremaniManikandan
    @FiremaniManikandan 9 місяців тому +1

    Explain good but I need 1 question evaporator to compressor high temperature low pressure vapore sonnathu thappu

    • @zebralearnings8532
      @zebralearnings8532  9 місяців тому

      Ethanala thappunu solla mudiyuma? Evaporator la irunthu compressor ku pogum pothu vapor and high temperature la tan pogum. But rompa high temperature la irukathu konjam high temperature la irukum.

  • @rsvel6534
    @rsvel6534 6 місяців тому

    👍

  • @arunkumars11893
    @arunkumars11893 3 місяці тому +1

    Refrigerant apdina

  • @dheivasigamani7102
    @dheivasigamani7102 5 місяців тому

    Law name meadam

  • @PANJAPAATTU123
    @PANJAPAATTU123 7 місяців тому +1

    ஒரு doubt
    1-Liquid high temp >
    high temp vepore
    2- vepore absorbed eat > low temp ? [ Liquid ]

  • @sd-wr7yd
    @sd-wr7yd Рік тому

    👍👍

  • @Sujith740
    @Sujith740 Рік тому +1

    Unga watsapp number kudunga konjam brine chiller pathi nalla therinjikanum