ரூ.50க்கு கால்சியம் இருக்க ரூ.1000 எதுக்கு செலவு ஏன் | Natural Calcium For Cow & Goat ,sheep | Cow

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2024
  • #கால்சியம்குறைபாடுமாடுகளுக்கு#கால்சியம்குறைபாடுஅறிகள்#கால்சியம்சத்துஅதிகம்உள்ளஉணவுகள்#கால்சியம்குறைபாடுநீங்க#கால்சியம்சத்துஅதிகம்#calciumfood#calciumandvitamin#calciumfoodintamil#மாடுஎந்திருக்கமுடியவில்லை#

КОМЕНТАРІ • 112

  • @manik5470
    @manik5470 2 місяці тому +6

    சூப்பர் சார் ஆனால் எவ்வளவு சுன்னாம்பிர்க்கு எவ்வளவு தன்னீர் சேர்க்கவேண்டும் என்று தெளிவாக சொல்லவும்

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 6 місяців тому +12

    நல்ல தகவலுக்கு நன்றி

  • @KayalvizhiAadhavan
    @KayalvizhiAadhavan 5 місяців тому +3

    Sirandha thaghaval nallathu nanri

  • @shyamalavannanp.g6121
    @shyamalavannanp.g6121 5 місяців тому +4

    சூப்பர் பதிவு நன்றி

  • @shanmugams5661
    @shanmugams5661 6 місяців тому +3

    நன்றி தோழா

  • @MuruganMurugan-hi8de
    @MuruganMurugan-hi8de 2 місяці тому +1

    நல்ல தகவல்

  • @parthiban51643
    @parthiban51643 6 місяців тому +12

    கோழிகளுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று வீடியோவை போடுங்கள்

    • @kumaravelk5319
      @kumaravelk5319 3 місяці тому +1

      இதுக்கு பதிலா தாது உப்பு போடலாமே

  • @Palaniammal-ly6wo
    @Palaniammal-ly6wo 2 місяці тому +1

    Sunnambu thannir eavvaluv nall kodukkanum anna

  • @rajadurai8067
    @rajadurai8067 6 місяців тому +5

    கிளிஞ்சல் சுண்ணாம்பு தெளிவுநீர் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 6 місяців тому +1

    V good

  • @gthiru7255
    @gthiru7255 4 місяці тому +4

    சினை மாடு 3.5.6.மாதம்உள்ளது மாடு🐄🐂🐂 உள்ளது அதற்கு கொடுகலாமா

  • @teekateekaraman7304
    @teekateekaraman7304 2 місяці тому +2

    நல்லா தகவல்

  • @thivagarjeba3008
    @thivagarjeba3008 7 місяців тому +2

    Super god bless you

  • @Palaniammal-ly6wo
    @Palaniammal-ly6wo 2 місяці тому +1

    Sunnambu thannir eavvaluv nall kodukkanum anna

  • @Palaniammal-ly6wo
    @Palaniammal-ly6wo 2 місяці тому +1

    Sunnambu thannir eavvalavu nall kodukkunum anna

  • @MM.MONKEYBOYmemes
    @MM.MONKEYBOYmemes 2 місяці тому +1

    Anna hot water use pannanuma illa normal water ah ?

  • @gopalakrishnan357
    @gopalakrishnan357 6 місяців тому +2

    Sinai maddu kodukalama Anna

  • @anduanbu4694
    @anduanbu4694 3 місяці тому +1

    sunampu anda kafila kidaikum

  • @ezhil7972
    @ezhil7972 25 днів тому

    Hi bro neenga entha oorunu sollunga

  • @N-SQUARE_1711
    @N-SQUARE_1711 Місяць тому

    Anna idhoda result evalo naal la irrunthu theriyum anna

  • @swethakishore8277
    @swethakishore8277 3 місяці тому +1

    1 year kannukutty ku kutukalama

  • @ezhil7972
    @ezhil7972 25 днів тому

    Enga ooru side sunnambu kedakika maatuthu

  • @user-zf5rs2nj1r
    @user-zf5rs2nj1r 7 місяців тому +2

    Sir innaikku enga veetla maadu kannu potrukku aana chinna kandra irukku, maadu periya maadu , kandru nikka maattuthu sir , munnadi kaal nikkuthu aana binnadi kaal nikka maattuthu , binnadi kaal nalla than irukku aana elunthu nikka mudila . enna sir pandrathu.

  • @srinivasan-zz3is
    @srinivasan-zz3is 7 місяців тому +1

    Thanks

  • @KalamohanN
    @KalamohanN 2 місяці тому +1

    எவ்வளவு குடுக்கணும் அண்ணா

  • @s.navaneedhan297
    @s.navaneedhan297 4 місяці тому +1

    Oosi pottu 263 nall agudhu sunnambu thannir kodukkalama anna

    • @kalnadaitholan
      @kalnadaitholan  4 місяці тому

      கன்று ஈன்ற பின்

  • @palanisamy9558
    @palanisamy9558 Місяць тому

    இது எங்கே கிடைக்கும் அளவு

  • @jayammalp6687
    @jayammalp6687 6 місяців тому +1

    தம்பி நாய் கு ( இடுப்பு பின்னங்கள் பலவீனம். )தரலாமா எந்த அளவுக்கு எத்தனை வேளை எத்தனை நாள் தரவேண்டும்

    • @jayammalp6687
      @jayammalp6687 6 місяців тому

      எப்படி எதில் தரவேண்டும்

  • @prasanthsekar9495
    @prasanthsekar9495 5 місяців тому +3

    சுண்ணாம்பு கிடைக்க மாட்டுது ஜி

  • @ajayprasads8713
    @ajayprasads8713 4 місяці тому +2

    En madu ernduvitadu😪😪😪😪

  • @drkskumar3303
    @drkskumar3303 4 місяці тому +1

    Madu kandru pottu ethanai nal kalichi calcium kudukanum

  • @akilanbal6604
    @akilanbal6604 6 місяців тому +3

    எவ்வளவு தண்ணீருக்கு எவ்வளவு சுண்ணாம்பு போட வேண்டும் ஆட்டுக்கும் கொடுக்கலாமா என்ன அளவு

  • @govintaraj5982
    @govintaraj5982 6 місяців тому +2

    Nanti

  • @pgsadees
    @pgsadees 5 місяців тому +1

    Any scientific evidence you have regarding this?

  • @AnthonyM-cn9kt
    @AnthonyM-cn9kt 4 місяці тому +2

    மக்களுக்கு இன்னும் சரியாக புரியுமாறு சொல்லுங்க சொல்லுங்க

  • @user-pu4mg9ow4k
    @user-pu4mg9ow4k 6 місяців тому +3

    1:06 ப்ரோ ஓ எவ்வளவு சுண்ணாம்புக்கு எவ்வளவு தண்ணி அது ஒரு கமெண்ட்ல எதுவுமே சொல்லல ப்ரோ

  • @rajamano4301
    @rajamano4301 7 місяців тому +1

    3 மாசம் இருந்து சுண்ணாம்பு தண்ணி கொடுக்க எப்போ மாடு எந்துக்கல என பண்ணலா அண்ண

    • @kalnadaitholan
      @kalnadaitholan  7 місяців тому

      மாடு படுக்க முன் கொடுக்க வேண்டியது

  • @ShekarShekar-tt3py
    @ShekarShekar-tt3py 2 місяці тому +1

    மனிதர்கள் குடிக்கலாம் 50ML

  • @meenavelu3485
    @meenavelu3485 5 місяців тому +2

    நீங்கள் எந்த ஊர் கல் சுண்ணாம்பு கிடைககல எங்கு கிடைக்கும் ஐயா

    • @meenavelu3485
      @meenavelu3485 5 місяців тому

      திருவள்ளூர் மாவட்டம் R.K.பேட்டை

  • @rajendranm65
    @rajendranm65 2 місяці тому +1

    சார் நான் வந்து சுண்ணாம்பே போட்டு கரைச்சு விடுவோம் அது சரியா தவறா பதில் கூறவும் நன்றிங்க

    • @desertstorm5188
      @desertstorm5188 2 місяці тому

      No வயிறு வலிக்கும்
      வெந்து போவும்

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 4 місяці тому +1

    8மாதம் செனை அதுக்கு குடுக்கலாமா கன்று போடும் பக்கம் குண்டா வெளிலவருது அதுக்கு என்ன செய்றது போன் சுண்ணாம்பு வெந்து போகாதா போன் நம்பர் போடுங்க ப்ளீஸ்

    • @user-do1sx4jq2q
      @user-do1sx4jq2q 3 місяці тому

      அது அடி தல்லுது போல

  • @user-fz4hq2ed4w
    @user-fz4hq2ed4w 5 місяців тому +2

    சார். எனது மாடு ஒன்று இது ஆகிவிட்டது இதர் க்கு ஒரு வைத்தியம் செய்ய ஒருவர் ரூ 5000 வாங்கினர்

    • @zakirhussain4413
      @zakirhussain4413 4 місяці тому

      S sir medicine vilai adhigam sir appodan madu nikkum.illena mudiyadhu.downer cow ku selavagum.but calcium kuraipadu erundha just 1000 avlodan aagum illena niraiya aagum

  • @sendurpandiannivetha625
    @sendurpandiannivetha625 5 місяців тому +2

    அண்ணேமாட்டுக்குஎட்டுதடவைசினைஊசிபோட்டாச்சுசெனைபிடிக்கவேஇல்லை

  • @barathraj1363
    @barathraj1363 2 місяці тому +1

    கடஸ

  • @gowthamshobiya9281
    @gowthamshobiya9281 7 місяців тому +4

    அண்ணா பானையில் எவ்வளவு சுன்னாம்பு போட்டு வைக்கனும்

  • @HariHaran-ve6mn
    @HariHaran-ve6mn 5 місяців тому +1

    சினை மாட்டுக்கு சுண்ணாம்பு தண்ணி கொடுக்கலாமா

    • @oparasu6961
      @oparasu6961 4 місяці тому

      கொடுக்கலாம்

  • @subik8909
    @subik8909 7 місяців тому +1

    கள் சுண்ணாம்பு நா விட்டுக்கு அடிகுற சுண்ணாபு ஹ அண்ணா

  • @Palanisamy-ni6jd
    @Palanisamy-ni6jd 6 місяців тому +1

    Nee enna pannerey? Enna padichi irrukey

  • @krishnankrishnan4749
    @krishnankrishnan4749 5 місяців тому +1

    6 மாத கன்று குட்டிக்கு எவ்வளவு தரலாம்

  • @anbuazhagan2956
    @anbuazhagan2956 6 місяців тому +1

    கிளிஞ்சல் சுண்ணாம்பு கொடுக்கலாமா அளவைப் பதிவு செய்யவும்

    • @kalnadaitholan
      @kalnadaitholan  6 місяців тому +1

      கல் சுண்ணாம்பு மட்டும்

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 7 місяців тому +2

    தம்பி பருத்திகொட்டை பிண்ணாக்கு தரலாமா? எவ்வளவு தரலாம்?
    சினைபசுக்களுக்கும் தரலாமா என்று சொல்லுங்க நன்றி

  • @anandharajanandharaj4326
    @anandharajanandharaj4326 4 місяці тому +1

    ச‌‌சுண்ணாம்பு கல் எங்கு கிடக்கும் ஐயா

    • @kalnadaitholan
      @kalnadaitholan  4 місяці тому

      சுன்னாம்பு உழை

  • @kpkaruppu066
    @kpkaruppu066 7 місяців тому +1

    சினைமாட்டுக்கு கொடுக்கலாமா

  • @saravanan6706
    @saravanan6706 3 місяці тому +1

    சொல்லுரவிசயம் நல்லது தான் ஆனால் ஏன் இப்படி ஜவ் இலுப்பு இலுக்குற

  • @IRONMAN-fo4yc
    @IRONMAN-fo4yc 4 місяці тому +1

    நன்பரே இதுதான் கல் சுன்னாம்பா கிலோ எவ்வளவு இது எந்த கடைகளில் கேட்டால் கிடைக்கும் என்பதை தெரியவையுங்க நன்பரே

    • @kalnadaitholan
      @kalnadaitholan  4 місяці тому +1

      50

    • @IRONMAN-fo4yc
      @IRONMAN-fo4yc 4 місяці тому

      @@kalnadaitholan நன்பரே எது மாதிரியான கடைகளில் கேட்டால் கிடைக்கும் கல் சுன்னாம்பு

    • @kalnadaitholan
      @kalnadaitholan  4 місяці тому

      No

    • @IRONMAN-fo4yc
      @IRONMAN-fo4yc 4 місяці тому

      @@kalnadaitholan நீங்கள் எந்த மாவட்டம் உங்கள் வாட்சப் நெம்பர் கிடைக்குமா நன்பரே எனக்கு கல் சுன்னாம்பு தேவை

  • @pannaiyam6854
    @pannaiyam6854 7 місяців тому +1

    இந்த கல் எனக்கு வேண்டும் அனுப்பி வைக்க முடியுமா அண்ணா

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 7 місяців тому +3

    வயிறு புண் வராதா

    • @kalnadaitholan
      @kalnadaitholan  7 місяців тому

      பச்ச தண்ணீர் போல இருக்கதை கொடுக்க வேண்டும்

    • @samayalinsanna3995
      @samayalinsanna3995 6 місяців тому

      Varathu neertha thanir kotuka ventum

  • @SanthoshSanthosh-ph5cl
    @SanthoshSanthosh-ph5cl 6 місяців тому +4

    கல் சுண்ணாம்பு எங்க சார் கிடைக்கும். சொல்லுங்கள் சார்

    • @kalnadaitholan
      @kalnadaitholan  6 місяців тому

      சுண்ணாம்பு உலையில்

    • @arunpandiyan4030
      @arunpandiyan4030 6 місяців тому

      சுண்ணாம்பு கல் சுண்ணாம்பு கடையில் கிடைக்கும்

    • @SanthoshSanthosh-ph5cl
      @SanthoshSanthosh-ph5cl 6 місяців тому +1

      @@kalnadaitholan நன்றி சார்

  • @maruthumaruthachalam969
    @maruthumaruthachalam969 6 місяців тому +4

    பயம் வேண்டாம் தினமும் ஒரு புடிமுருங்கத்தலைகேழிமுட்டி ஒட்டுடன்தினமும்4முட்டைபச்சைமுட்டைமாடுசரியயிரும்

    • @kandy4848
      @kandy4848 6 місяців тому +1

      Pasuvukku pachchai muttai koduppathaa?? Mineral mixture kodukkirathu thaane. Nalla unavu saappittaal thaane pasu paal niraiya thanthu healthy aaka irukkum.

  • @user-sr8xs5qm8q
    @user-sr8xs5qm8q 4 місяці тому +1

    அகத்தி கீரை யும் மற்றொரு வழி

  • @Vignesh-wg9jw
    @Vignesh-wg9jw Місяць тому +1

    Unga number sand Pannunga bro our help bro

  • @Palaniammal-ly6wo
    @Palaniammal-ly6wo 2 місяці тому +1

    Sunnambu thannir eavvaluv nall kodukkanum anna

  • @Palaniammal-ly6wo
    @Palaniammal-ly6wo 2 місяці тому +1

    Sunnambu thannir eavvaluv nall kodukkanum anna

  • @Palaniammal-ly6wo
    @Palaniammal-ly6wo 2 місяці тому +1

    Sunnambu thannir eavvaluv nall kodukkanum anna

  • @Palaniammal-ly6wo
    @Palaniammal-ly6wo 2 місяці тому +1

    Sunnambu thannir eavvaluv nall kodukkanum anna

  • @Palaniammal-ly6wo
    @Palaniammal-ly6wo 2 місяці тому +1

    Sunnambu thannir eavvaluv nall kodukkanum anna

    • @kalnadaitholan
      @kalnadaitholan  2 місяці тому

      சினை ஊசி போட முன் வரை