எவ்வளவு கஷ்டப்பட்டு ஏழை மக்களின் பசியைப் போக்க வேண்டும் என்று உழைக்கும் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் பாண்டி அண்ணா மற்றும் கற்றது கையளவு நன்பர்கள் அனைவருக்கும்
. அருமை புரோ எனக்கு பிடித்த மாதிரி சைவ விருந்து உங்கள் சேனலை உங்கள் அனைவரின் நகைச்சுவை கலந்த பேச்சுக்காகவே பார்க்கிறேன் என்னதான் எல்லோருக்கும் உணவு தர சொல்லி சொன்னாலும் அதை நீங்கள் அனைவரும் மனதார செய்வது பெரிய விஷயம் வாழ்த்துக்கள் பாண்டி புரோ
சூப்பர் சேகர் அண்ணா உங்களுடைய வெகுளி தனம் நல்ல கேமராமேன் பாண்டி ,ஷாங் மாஸ்டரின் நிதானம் ,சென்றாயன் காமெடி இன்னொரு அண்ணா பெயர் தெரியவில்லை அவருடைய காமெடி எல்லாமே சூப்பராக இருக்கிறது உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் உங்களுடைய சமையல் அடி தூள் இறைவன் அருள் உங்களுடன் எப்போதும் இருக்கும்
எங்கள் ஊர் தஞ்சைக்கு வந்த கற்றது கையளவு குழுவை சந்திக்க முடியவில்லை என்பது மிகவும் மன வருத்தம் அளிக்கிறது மீண்டும் ஒரு முறை வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக தஞ்சாவூரில் சந்திப்போம் கற்றது கையளவு பணி சிறக்க தஞ்சை மக்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
எத்தனை தடைகள் வந்தாலும்; சோதனைகள் ஏற்பட்டாலும் விடாது தொடரும் எங்கள் பணி என்று நிருபித்து காட்டிய எமது கற்றது கையளவு குடும்ப உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.தக்க தருனத்தில் உங்களுக்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.நம்மிடம் நம்பி பொருப்பை கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் குறிப்பிட்ட நாளிலே செய்தேதீரவேண்டும் என்ற உங்கள் அனைவரின் மனஉறுதி போற்றதக்கது. மீண்டும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
வண்டி பழுதடைந்தாலும் கூட சிரமத்திற்கு இடையில் நம்பி கொடுத்த பொறுப்பை மிக சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செய்தது பாராட்டுதலுக்குரியது. உங்கள் தொண்டு தொடரட்டும்... வாழ்க வளமுடன்🙌🙌🙌🙏🙏🙏
எவ்ளோ பெரிய தடை வந்தாலும் அதை உடைத்து மனிதனால் முடியாதது எதுவும் இல்லை என்று உணர்த்தி காட்டிய கற்றது கையளவு குடும்பத்திர்க்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிரோம் 🙏
கற்றது கையளவு சன்னல் செய்யும் அனைத்து சமையலும் தொடர்ந்து பார்ப்பேன் அருமை மற்றும் அதில் வரும் அனைவரையும் எல்லோருக்கும் பிடிக்கும் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போல பார்கிறோம் ஏழை மக்களுக்கு முடிந்தவரையில் செய்யும் சேவை பாராட்டுக்குரியது இதில் sponsor அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
நன்மை செய்ய நினைத்தவங்களுக்கு கடவுள் யார் முலாமவது உதவி செய்வாரு உதவி செய்த அண்ணனுக்கு நன்றி க கையளவு டீம் உங்கள் கூட கடவுள் ௭ப்பொழுதும் இருப்பார் உங்களுடைய அன்பு சேவை தொடரட்டும் நன்றி அண்ணா
Nejamave solren anna unga teem la ellorukkum romba nalla manasu nenga kasta patalum pasi LA erukkuravangalukku sapadu kudukkurenga Romba help pandrenga unga nalla manasukku ellam nallathave nadakkatum all the best anna
Unga sevai tamilnadu ku tevai.... Kavalaiyea maranthu manathuku magilchi taringe,unga kastam yellam maraichi neenda thondu seiringe... Kadavul roobathil inthe katrathu kaialavu team,pandi bro,segar anna,sendrayan tambi,chang master,coco mama,marma master neenge yellam innum nalla vaala anthe iravanai vendi kolgiren,eh typing tamil ippadi ta irukum,im really so sorry for anything miss understanding,Im Thomas Thevan from Malaysia kuala Lumpur 55200🇲🇾,selamat dan semoga umur panjang katrathu kaialavu team,terima kasih 🙏
வார்த்தைகளை மறந்து எழுதுகிறீர்களா? அல்லது மக்களுக்கு புரியாது என எழுதுகிறீர்களா? Problem தமிழில் பிரச்சனை என எழுதலாமே. தமிழ் பேச்சிலும் காக்கவில்லை . எழுத்திலாவது காக்கலாமே. மற்றபடி வாகன பிரச்சனையிலும் உணவை சமைத்து கொடுத்த வந்தது சிறப்பான காரியமே
பல தடைகள் வந்தாலும், அதை உடைத்து எதிர்த்து, தன் கடைமையில் பொறுப்புடன் இருக்கும் கற்றது கையளவு குழுமத்திற்கு வாழ்த்துக்கள் 👌👌👌
உண்மை உழைப்பு என்றைக்கும் உயர்வு . வாழ்த்துக்கள் வாழ்க வளர்க பல்லாண்டு தொடரட்டும் மகிழ்ச்சி
எவ்வளவு கஷ்டப்பட்டு ஏழை மக்களின் பசியைப் போக்க வேண்டும் என்று உழைக்கும் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் பாண்டி அண்ணா மற்றும் கற்றது கையளவு நன்பர்கள் அனைவருக்கும்
. அருமை புரோ எனக்கு பிடித்த மாதிரி சைவ விருந்து உங்கள் சேனலை உங்கள் அனைவரின் நகைச்சுவை கலந்த பேச்சுக்காகவே பார்க்கிறேன் என்னதான் எல்லோருக்கும் உணவு தர சொல்லி சொன்னாலும் அதை நீங்கள் அனைவரும் மனதார செய்வது பெரிய விஷயம் வாழ்த்துக்கள் பாண்டி புரோ
சூப்பர் சேகர் அண்ணா உங்களுடைய வெகுளி தனம் நல்ல கேமராமேன் பாண்டி ,ஷாங் மாஸ்டரின் நிதானம் ,சென்றாயன் காமெடி இன்னொரு அண்ணா பெயர் தெரியவில்லை அவருடைய காமெடி எல்லாமே சூப்பராக இருக்கிறது உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் உங்களுடைய சமையல் அடி தூள் இறைவன் அருள் உங்களுடன் எப்போதும் இருக்கும்
எங்கள் ஊர் தஞ்சைக்கு வந்த கற்றது கையளவு குழுவை சந்திக்க முடியவில்லை என்பது மிகவும் மன வருத்தம் அளிக்கிறது மீண்டும் ஒரு முறை வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக தஞ்சாவூரில் சந்திப்போம் கற்றது கையளவு பணி சிறக்க தஞ்சை மக்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
உங்களின் தொண்டு தொடரட்டும் வாழ்க வளமுடன் அருமை ..............
தடை அதை உடை😍
ஏழை மக்களுக்கு உதவு 😍
புது சரித்திரம் படை 😘😘
எத்தனை தடைகள் வந்தாலும்; சோதனைகள் ஏற்பட்டாலும் விடாது தொடரும் எங்கள் பணி என்று நிருபித்து காட்டிய எமது கற்றது கையளவு குடும்ப உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.தக்க தருனத்தில் உங்களுக்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.நம்மிடம் நம்பி பொருப்பை கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் குறிப்பிட்ட நாளிலே செய்தேதீரவேண்டும் என்ற உங்கள் அனைவரின் மனஉறுதி போற்றதக்கது. மீண்டும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
உங்கள் இந்த பயணம் சிறக்க வாழ்த்துக்கள் பாண்டி அண்ணா மற்றும் கற்றது கையளவு குடும்பத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
வயிறார பசியாற்றிய அம்மையார் அமமையார் அவர்களுடைய நினைவு தினம்....அன்று வணங்குகிறோம் 🙏
எந்த தடை வந்தாலும் அதை உடைத்தெறிந்து உதவி செய்யும் நம் குழுவிற்கு நெஞ்சார்ந்த🎉🎊 நன்றி🙏💕
வண்டி பழுதடைந்தாலும் கூட சிரமத்திற்கு இடையில் நம்பி கொடுத்த பொறுப்பை மிக சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செய்தது பாராட்டுதலுக்குரியது. உங்கள் தொண்டு தொடரட்டும்...
வாழ்க வளமுடன்🙌🙌🙌🙏🙏🙏
"தடை அதை உடை" கற்றது கையளவு செய்யும்....வாழ்த்துக்கள்....சேகர் அண்ணண மீட் பண்ணணும்
அண்ணா இந்த மாதிரி vlog நிறைய போடுங்க நல்லா இருக்கு.....
உங்கள் விடியோ அருமை தொடருட்டம் உங்கள் பணி.
சூப்பர் சூப்பர் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் 💐💐💐
எவ்ளோ பெரிய தடை வந்தாலும் அதை உடைத்து மனிதனால் முடியாதது எதுவும் இல்லை என்று உணர்த்தி காட்டிய கற்றது கையளவு குடும்பத்திர்க்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிரோம் 🙏
கற்றது கையளவு சன்னல் செய்யும் அனைத்து சமையலும் தொடர்ந்து பார்ப்பேன் அருமை மற்றும் அதில் வரும் அனைவரையும் எல்லோருக்கும் பிடிக்கும் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போல பார்கிறோம் ஏழை மக்களுக்கு முடிந்தவரையில் செய்யும் சேவை பாராட்டுக்குரியது இதில் sponsor அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
தனி ஒருவனுக்கு உணவில்லையென்றால் ஜெகத்தினை அழித்திடு என்றான் பாரதி சொல்ல வார்த்தைகள் இல்லை மிக்க நன்றி...... கற்றது கை அளவு ❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் சேகர் அண்ணா 💐💐💐💐 love u கற்றது கை அளவு teem கலக்குறீங்க 👍👍👍👍
Music super...👏👏👌
நல்லவர் இலட்சியம் வெல்வது நிச்சயம் 👍👍👌🤝🤝 வாழ்த்துக்கள்
7:25 *ஒரு காருக்குள் இத்தனை பொருளா.....ப்பா.. இதுக்கு ஒரு மினி லாரியை வாங்கிரலாம்.. பாண்டி அண்ணா....* 😊😊
வன்டியும்ரெடிசமையலும்ரெடி
அசத்துங்கள்வாழ்த்துக்கள்
Ellam sariyagi vidum kk team samayal excellent super video ❤️❤️❤️❤️❤️
நேற்று சென்ராயன் தலைவர பார்த்தேன்... சென்னை to கள்ளக்குறிச்சி பேருந்தில் பார்த்தேன் .... மிக்க மகிழ்ச்சி..
அவ்வை சண்முகி பாடல்சூப்பர்
Super! Kashtamana tharunathai kooda santhoshama matritinga
Unga videos ellam Romba um arumaiya & help fulla hum iruku na sema sema ungaloda sevaigal thodara nan kadaual kita vendikeran
சூப்பர் சூப்பர் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
நன்மை செய்ய நினைத்தவங்களுக்கு கடவுள் யார் முலாமவது உதவி செய்வாரு உதவி செய்த அண்ணனுக்கு நன்றி க கையளவு டீம் உங்கள் கூட கடவுள் ௭ப்பொழுதும் இருப்பார் உங்களுடைய அன்பு சேவை தொடரட்டும் நன்றி அண்ணா
தடைகள் ஒரு தடை இல்லை நாம் தடையாக நினைக்கும் வரை வாழ்த்துக்கள் 👍
Super bro 👍🙏🙏🙏
அனைவரும் கதாநாயகர் இந்த குழுவில்.... கலக்குங்க. ஆமாம்மா யார் அந்த மர்ம மாஸ்டர்
Nice good
tears in my eyes hats off to you guys
ARUMAI ARUMAI VAALTHUKAL,WATCH FROM KUWAIT.
Superb bro's nenga panrathu romba periya visiyum editing elam vera level nenga inum nala heights reach aga enoda valathukual
சென்ராயன் அண்ணா ஜாங் அண்ணா நண்டு சேகர் அண்ணா எம் எம் அண்ணா மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Opening bgm💪
Nejamave solren anna unga teem la ellorukkum romba nalla manasu nenga kasta patalum pasi LA erukkuravangalukku sapadu kudukkurenga Romba help pandrenga unga nalla manasukku ellam nallathave nadakkatum all the best anna
Co co is super man 😁😆
Karaikala wowwow namba oruku vanthu epudi achae 😢
சூப்பர் ஹை
Super bro
Channel manmalun valara valuthugal
super bro 👌👏god bless u
RIP 💐 G. Rajeshwari amma
Super anna video and biriyani Super 👌 👍
Super Anna
Unga sevai tamilnadu ku tevai....
Kavalaiyea maranthu manathuku magilchi taringe,unga kastam yellam maraichi neenda thondu seiringe...
Kadavul roobathil inthe katrathu kaialavu team,pandi bro,segar anna,sendrayan tambi,chang master,coco mama,marma master neenge yellam innum nalla vaala anthe iravanai vendi kolgiren,eh typing tamil ippadi ta irukum,im really so sorry for anything miss understanding,Im Thomas Thevan from Malaysia kuala Lumpur 55200🇲🇾,selamat dan semoga umur panjang katrathu kaialavu team,terima kasih 🙏
Bro ungal payenam adihamaha karaikal pakkam Vara vazthukkal bro
நல்லவர்களுக்கு.சோதனை.வருவதே.வழக்கமாகிவிட்டது
வார்த்தைகளை மறந்து எழுதுகிறீர்களா?
அல்லது
மக்களுக்கு புரியாது என எழுதுகிறீர்களா?
Problem தமிழில் பிரச்சனை என எழுதலாமே.
தமிழ் பேச்சிலும் காக்கவில்லை . எழுத்திலாவது காக்கலாமே.
மற்றபடி வாகன பிரச்சனையிலும் உணவை சமைத்து கொடுத்த வந்தது சிறப்பான காரியமே
super Anna
Never ever give up kk team😁
Marma master yar bro
I appreciate all your team members dedication to help needy. I would like to be part of your team...
Kantharvakootai ராயல் Hotel மறக்கமுடியாது முருகேசன் 😢😢😢
May i know who is that marumam master pls
Nanba vera leval nanba
Appadia Thoothukudi pakkam vanga
காரைக்கால் ஆஹ் அப்படியே நாகூர் வாங்க 🙏
All the best Anna
நம்ம கற்றது கையளவு டீம் அனைவருக்கும் மதியம் வணக்கம்
Ninga video evlo length potalam Nan papan
சென்னைல ஒரு மீட்டிங் போடுங்க பாண்டி அண்ணா
Mm enga pandi sir
Super pandi bro
Sama
Very very nice
Bro chennai ku yeppa varuvinga I meet please u teem
Supper
We are always loving urs sinsiarity
Anna pudhu vandi thane .radiator water Chek pannuga. Adikadi
, நானும் வருகிறேன் அண்ணா
Coco video la vara soluga bro
Pakathula irukura thiruvarur vantha Nanum varuven
அண்ணா வண்டி ரெடி பண்ணிட்டீங்களா இல்லன்னா என்ன பண்ணனும்னு என்கிட்ட சொல்லுங்க நான் சொல்றேன் எனக்கு தெரியும் நானும் மெக்கானிக் தான் ஏதாவது உதவி வேண்டுமா
Bro yenga Ooru
Yena anna senthil goundamani kadhai Mari sopanasundari dilougue Mari agiruche
First like and comment 😎
🙏🙏🙏
🔥🔥🔥🔥🔥
Force ku yenngaiyume spare parts kedaikaathu ...
🙏🙏🙏🙏🙏🙏
Yenga ooru karaikal yenna help venum yena contact panunga plz
Hi,,,
அண்ணா அந்த டெண்T என்னா விலை பாண்டி அண்ணா
❤️👍
Pandit na thanjavur varingala vantha call pannunga anna
Dai maruma master face katu pa
Contant ketaikkalaya .... Thalaivargale
Until now never show the hiding master.😁
👍
பாண்டி நண்பா எம்எம் காணும் நண்பா 🎂🎂
😀....
அண்ணே நம்ம கார் 1ஆவது பக்காவா ரெடி பண்ணி இருக்காங்க வாகனம் இன்றைய டெலிவரிநம்ம வண்டியிலேயே ஏரோட்ரோம் கஷ்டப்படுற மக்களுக்கு உணவு கொடுக்கலாம்
இந்தவண்டியிக்கு நம்மபகுதியில் கிடைகாது
புதுவண்டிக்கு இந்தபிரச்சனையா