Tasting the veggies of our organic garden: our journey to self sustainability

Поділитися
Вставка
  • Опубліковано 7 гру 2023
  • #noprobleminindia #renatasridhar #growyourownfood #farmfood
    Let's stay in touch! For more day to day updates check our instagram and facebook profiles:
    / noprobleminindia
    / noprobleminindia
    Emotional Piano Improvisation by Alexander Nakarada (CreatorChords) | creatorchords.comMusic promoted by www.free-stock-music.comCreative Commons / Attribution 4.0 International (CC BY 4.0)creativecommons.org/licenses/...

КОМЕНТАРІ • 464

  • @TNPSCTAMIL100
    @TNPSCTAMIL100 6 місяців тому +90

    கணவன் மனைவி உறவுக்கு நீங்கள் ஒரு உதாரணம். அன்பை பகிர்ந்துகொள்ளும் குடும்பம்👏♥️

  • @ramesh11618
    @ramesh11618 6 місяців тому +84

    இந்த வீடியோ பார்க்கும் போது மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் நண்பரே... எப்படி வாழவேண்டும் என்பதை விட இப்படித்தான் வாழவேண்டும் என்று உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்....

  • @sakthivelc3091
    @sakthivelc3091 4 місяці тому +31

    கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார்.இயேசு உங்கள் குடும்பத்தை நேசிக்கிறார்.

  • @easytamilpoojas
    @easytamilpoojas 6 місяців тому +48

    சகோதரறே நீங்கள் தான் சொர்கத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறிர்க வாழ்க வளமுடன். 💐👍🙏🎁

  • @venkatramanp8345
    @venkatramanp8345 4 місяці тому +12

    இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தது உங்களுடைய எண்ணங்கள், மற்றும் இறைவன் அருளாலலும் நடந்தது வாழ்த்துக்கள் 👌👌👌

  • @En-Joyaadhini-vlogs.
    @En-Joyaadhini-vlogs. 6 місяців тому +16

    சூப்பர் அண்ணா உங்கள போலாம் வாழனும் என்று ஆசை படுறேன், ஆனா நிலம் வாங்கணும் எப்படியாவது சீக்கிரம் இயற்கையோடு சேர்ந்து வாழ வேண்டும், நீங்கள் என்னை போல இருக்கும் பலருக்கு உத்வேகமாக நீங்கள் உள்ளீர்கள். மிக்க நன்றி அண்ணா.

  • @mathy2469
    @mathy2469 6 місяців тому +45

    சாப்பாட்டை பார்க்கும்போது நாவில் எச்சில் ஊறுது , இயற்கை உணவே உடம்புக்கு மருந்து❤வாழ்க வளமுடன்

    • @jhshines8108
      @jhshines8108 4 місяці тому

      உண்மையான மருந்து இயற்கை உணவுகள் from henry farm knv ✅️ ♥️

  • @nafeesafareed4904
    @nafeesafareed4904 6 місяців тому +16

    இயற்கையோடு சேர்ந்து வாழ்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணரமுடியும். நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்கள் உழைப்பின் பலன்.இயற்கையை நேசித்தால் இயற்கை நமக்கு நிறைய தரும்

  • @mullainandakumar7311
    @mullainandakumar7311 6 місяців тому +22

    நீங்கள் தேர்வு செய்த இந்த வாழ்க்கை மிகவும் அருமை. God bless u and your family.

  • @rajulagam
    @rajulagam 6 місяців тому +27

    சிறப்பு, இயற்கையோடு ஒன்றிய எளிமையான, அருமையான, அர்த்தமான வாழ்கை, அனைவருக்கும் பயன் பெற பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    • @vimalapanimalar3287
      @vimalapanimalar3287 4 місяці тому

      அர்த்தமுள்ள வாழ்க்கை.இப்படி ஒரு வாழ்க்கைக்காக மனம் ஏங்குது

  • @oviyar3037
    @oviyar3037 6 місяців тому +10

    வணக்கம் சகோதரா சமையலில் சுலபம் கடினம் என்பது முக்கியம் இல்லை நம் உடலுக்கு ஆரோக்கியமா என்பதுதான் முக்கியம். நீங்கள் வாழ்வது ஆரோக்கியமான வாழ்க்கை மிக்க மகிழ்ச்சி.

  • @harikumar.
    @harikumar. 6 місяців тому +82

    If everybody adopts this kind of lifestyle then everyone can live in heaven rather than waiting to die to see heaven.. ❤❤❤

  • @valarmathiraja5689
    @valarmathiraja5689 6 місяців тому +8

    அன்பு சகோதரா உங்கள் கனவு நனவாக இறைவனை வேண்டுகிறேன். ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்து வாழ்வதே உண்மையான வாழ்க்கை. 👍👍👍👍

  • @rajdifoodtry3851
    @rajdifoodtry3851 3 місяці тому +4

    மிகவும் அழகான வாழ்க்கையும் உங்கள் வாழ்க்கை முறையும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது சகோ.. காசு பணம் இருந்தா மட்டும் போதும் என்று ஓடி கொண்டிருக்கும் இந்த உலகத்திலே உங்கள போல குடும்பத்தை பாக்கும் போது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்..😊😊
    மேலும் உங்கள் வளர்ச்சி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🌱💐

  • @pravinkumarg7825
    @pravinkumarg7825 6 місяців тому +14

    Sridhar u bought my childhood memories back. My daddy used to teach me all these when I was 10-13 yrs old. We did all in our small garden. Banana tree coconut tree mango tree guava tree teal wood tree all mostly all veggies home grown. Thank U so much. I believe my daddy n mama are most eternal god for me. I wish all their blessings for u n ur family. Stay happy n keep smiling.

  • @narmadhaarunachalam7918
    @narmadhaarunachalam7918 6 місяців тому +10

    Ur kids are so beautiful and well raised bro and sister ……such a positive blessed family to watch on UA-cam ❤😊🎉

  • @jiwahgie8811
    @jiwahgie8811 6 місяців тому +11

    0 waste lifestyle...... happy life, organic, no pesticide, healthy food , 💯 contented ❤ keep rocking guys. Best wishes from Malaysia 💝💝💝

  • @multicontent8105
    @multicontent8105 Місяць тому

    I absolutely adore your little one; they're so adorable and mischievous! I'm curious about how seamlessly your children adjusted to this lifestyle. Living close to nature is something I aspire to. Your family truly sets a remarkable example for everyone. You should be incredibly proud of your wife. It's remarkable how she adapted to this life after being born and raised in another country. Her sacrifices and adjustments are truly admirable.

  • @thenmozhiarumugam2482
    @thenmozhiarumugam2482 6 місяців тому +9

    அற்புதமான வாழ்க்கை இயற்கையால ஆசீர்வதிக்க பட்ட குடும்பம்

  • @bhuvanesivaribhuvanesivari2445
    @bhuvanesivaribhuvanesivari2445 6 місяців тому +9

    Children's muunu pearum muthukal pola rombaaaaa aalaga irukanga❤

  • @lovelyhome210
    @lovelyhome210 6 місяців тому +13

    மழை காலம் வரும் போது பாசிப்பயறு, தட்டைப்பயறு, மொச்சை, உளுந்து, எல்லாம் விதச்சுக்கோங்க. ஒரு வருடத்திற்கு தேவையான பயிர் சாகுபடி செய்ய முடியும்... எள்ளு, வேர்க்கடலை யும் விதச்சீங்கன்னா ஒரு வருடத்திற்கு தேவையான எண்ணெய் எடுத்துக் கொள்ள முடியும்.. அடுத்த ஆண்டு மழை காலத்தில் இதை முயற்சி செய்து பாருங்கள் அண்ணா 😊😊

  • @YalCookingChannel
    @YalCookingChannel 6 місяців тому +4

    Unmaiya rasuchchu paathom brother Nega sonna vaarthigalai unarvu purvamaaga unara mudinththathu😊no words express many things really awesome👏

  • @marcuswhirldragon9825
    @marcuswhirldragon9825 6 місяців тому +8

    Beautiful family! Enjoy every moment you have! ❤❤❤

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 6 місяців тому +17

    Lovely to see you all in this nature ❤❤❤🎉🎉🎉

  • @14johnbeniyana32
    @14johnbeniyana32 3 місяці тому +3

    ❤ super 🎉

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 6 місяців тому +2

    OMG how beautiful plucking ripe banans from trees to eat how wonderful it is! well done guys and wondeful family

  • @manikandanm2959
    @manikandanm2959 6 місяців тому +10

    I could see the real happiness from the kids ❤

  • @rudhreshgopuavinashgopu3898
    @rudhreshgopuavinashgopu3898 Місяць тому +1

    உங்கள் மனைவிக்கு நம்ம தமிழ்நாட்டு சமையல் செய்து கொடுப்பார்களா பிள்ளைகளுக்கு உங்களுக்கும் தெரியும் வாழ்த்துக்கள் சகோதரன் சகோதரி மற்றும் பிள்ளைகள்

  • @user-ic4rx8fu1z
    @user-ic4rx8fu1z 2 місяці тому +1

    Beautiful family & Natural=🤩👍

  • @amazonestharlondonvicky8870
    @amazonestharlondonvicky8870 2 місяці тому

    God bless you and your family. Very great. Your hard work in the village. Much well❤

  • @sureeshsubramanian2536
    @sureeshsubramanian2536 6 місяців тому +8

    Super, you tube channel must be like this to help people to learn and do something real whatever possible limit they could 🎉

  • @ridharshaniridharshani6498
    @ridharshaniridharshani6498 6 місяців тому +4

    Mind relaxing video..... ❤

  • @tamilsongsrani8257
    @tamilsongsrani8257 6 місяців тому +6

    Wonderful family. Daily eating healthy food. God bless your family bro.

  • @bhuvanapriya1081
    @bhuvanapriya1081 5 місяців тому +2

    One of my favourite UA-cam channel ❤❤

  • @Saran0592
    @Saran0592 6 місяців тому +2

    Wonderful Life💚🌳🍀😍😍Lovely Kid's ❤❤❤❤❤

  • @sudalaikannu200
    @sudalaikannu200 6 місяців тому +3

    Brother you live on the heaven😊😊😊😊😊.... I'm speech less ❤❤❤

  • @kveni2633
    @kveni2633 4 місяці тому +1

    Great.. enjoying true life... nice to see you all...

  • @yuvanikvikram9818
    @yuvanikvikram9818 6 місяців тому +1

    So fulfilling.. good to watch ur happy kids.

  • @Krishnalakshmi43
    @Krishnalakshmi43 6 місяців тому +2

    Your videos teach us the healthy
    way of life style. This video is really an eye-opener for everyone.வாழ்க வளமுடன்.

  • @mycinema6263
    @mycinema6263 5 місяців тому +3

    Very proud to see you guys.....

  • @kondalhari8424
    @kondalhari8424 5 місяців тому +1

    Nice family. Healthy life style. Enjoying, caring nature .

  • @jeyakumar7297
    @jeyakumar7297 6 місяців тому +2

    Intha life a naanum vazhnthu irukkan ippo illa ungal videos parkkum pothu antha ninaivukal varuthu super bro👍

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x 6 місяців тому +4

    இயற்கை அன்பானது அதனுடனே பயணிப்போம் அன்பான வாழ்வை அமைப்போம் அதுவே பிரபஞ்சத்தின் அழகு .....

  • @priyankamuralikrishna5175
    @priyankamuralikrishna5175 6 місяців тому +2

    Lunch looks so yummy ❤ God bless you all 😇

  • @mirdhulasakthivel1160
    @mirdhulasakthivel1160 5 місяців тому +2

    Love your nature lifestyle❤❤❤❤❤❤❤❤❤

  • @madhuramanojkumar7094
    @madhuramanojkumar7094 6 місяців тому +3

    Happy family ❤enjoy

  • @pbkannanktc
    @pbkannanktc 3 місяці тому +2

    மன நிம்மதி தரும் வாழ்க்கை முறை வாழ்த்துகள்

  • @koti599
    @koti599 3 місяці тому +1

    Beautiful way of living life.

  • @mariyalparu3690
    @mariyalparu3690 5 місяців тому +1

    God bless u all happy family ..

  • @rhemamedona9574
    @rhemamedona9574 6 місяців тому +2

    Super brother. Sweet family. May God bless you n fulfill all your wishes

  • @Damo19691
    @Damo19691 Місяць тому +1

    Cute family 🥰❤, இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்,

  • @Lakshmi-g.l
    @Lakshmi-g.l 5 місяців тому +2

    ❤❤❤❤❤மிகவும் மனநிறைவான பதிவு பா அருமை வாழ்த்துக்கள் ❤பா

  • @vijiahletchmi3779
    @vijiahletchmi3779 6 місяців тому +2

    அருமை தம்பி வாழ்க வளர்க . மலேசியாவிலிருந்து ❤

  • @Anbudansara
    @Anbudansara 6 місяців тому +3

    Wow❤ Happy to see your videos and small kutties 🎉🎉🎉🎉🎉. Now I gave very grateful ideas see your videos 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @mahaleenmubarak2139
    @mahaleenmubarak2139 22 дні тому

    This is a great idea , it is a haven

  • @rkmrkm3441
    @rkmrkm3441 6 місяців тому +3

    உங்கள் சாப்பாடு அருமை பார்க்கும் போது நாக்கில் எச்சில் ஊறும்

  • @amyjohn9490
    @amyjohn9490 3 місяці тому

    Nice and beautiful video really amazing the couple and kids lead a good healthy lifestyle

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 5 місяців тому +2

    Congratulations Thambi Sridhar.

  • @MilaVeera
    @MilaVeera 6 місяців тому +2

    Very nice bro, keep it up. Ur kids are very helpful.

  • @vishwacreation1439
    @vishwacreation1439 2 місяці тому +1

    Anna Nenga Veraaa level 👍💐💐💐💐💐

  • @djesmineleon8418
    @djesmineleon8418 6 місяців тому +2

    Nice video god bless your family ❤

  • @Aagnz
    @Aagnz 2 місяці тому

    Masha allah ❤

  • @thillainadhanthillai4300
    @thillainadhanthillai4300 6 місяців тому +3

    I'm happy to see you in your life style bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-tf1fi3oq1t
    @user-tf1fi3oq1t 6 місяців тому +2

    Awesome 💯

  • @user-dv6id4sw1x
    @user-dv6id4sw1x 6 місяців тому +2

    Super cute thampi

  • @meenaprabhu1846
    @meenaprabhu1846 6 місяців тому +5

    It gives a pleasant feel . Contentment in everyone's face is awesome. Happy for ur way of life. Keep rocking.

  • @wijithamanel1390
    @wijithamanel1390 6 місяців тому +1

    Beautiful take care ❤

  • @familyplayer2.031
    @familyplayer2.031 5 місяців тому +2

    Amazing family

  • @thirumersal
    @thirumersal 6 місяців тому +2

    I love your life style ❤❤❤

  • @user-ze7sy7xh2e
    @user-ze7sy7xh2e 5 місяців тому +1

    Beautiful ❤

  • @flowersterracehome6077
    @flowersterracehome6077 6 місяців тому +1

    Your great family brother 👍

  • @Ayshwariya
    @Ayshwariya 6 місяців тому +1

    Awesome 🎉

  • @balaiahs-fv1lw
    @balaiahs-fv1lw 6 місяців тому +3

    You are welcome dear
    this is yours original live
    We are proud of you
    Vazha vazhamudan 🙏🌹👍

  • @user-tv3lv7fx6i
    @user-tv3lv7fx6i 4 місяці тому

    Super. Brother God bless you and your family bye

  • @Couples12.
    @Couples12. 2 місяці тому

    Anna unga video Ellam nalla irukku ithey maari life long happy aahh irunga ❤🥰

  • @Gobi91rider
    @Gobi91rider 6 місяців тому +2

    Please keep your kids in this environment you are doing great job let them learn everything it will be helpful to handle difficult situation without money❤❤❤🎉🎉🎉looks awesome,but I know this is not easy anyhow❤❤❤

  • @puspavathysubbiah3504
    @puspavathysubbiah3504 3 місяці тому +1

    May god bless u n your family 🙌🙌🙌❤️

  • @gurusiva5426
    @gurusiva5426 3 місяці тому +1

    You are your family, God you so good ❤

  • @user-ir2tl7ne1j
    @user-ir2tl7ne1j 6 місяців тому +2

    Ungalukku sistera naan irunthu irukkalaam bro.. Leavekku unga veettukku vanthu iruppom intha arumaiyana kudumpathodu sernthu irukku vaippu kidaiththu irukkum.. Palani yil irunthu vidhyasivakumar...

  • @Bhavani_979
    @Bhavani_979 6 місяців тому +1

    Anna , anni nd kutties vazhga valamudan and love you❤ all. Very inspiring anna.

  • @satheeshoc4651
    @satheeshoc4651 4 місяці тому +1

    Good family god bless you 🙏

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 4 місяці тому

    So beautiful life ❤

  • @user-wp2nj2ng2n
    @user-wp2nj2ng2n 3 місяці тому

    Really super sir . God bless your family ❤ .I really love your family and impressed 👍. Good luck bro.

  • @kavithamohan8236
    @kavithamohan8236 6 місяців тому +3

    Beautiful ❤️❤️❤️❤️❤️❤️

  • @user-md5jo1nn6o
    @user-md5jo1nn6o 3 місяці тому

    பிரதர்... இயற்கையான வாழ்க்கை அருமையாக உள்ளது. /உங்க உழைப்பு கடினமானது சொந்த மண்ணில் விளைந்த காய்கறிக்கு மதிப்ப அதிகம் ருசி அதிகம் தமிழ்நாட்டு மருமகளுக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள் கூறிவிடுங்கள் ❤❤❤❤❤

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 3 місяці тому

    வணக்கம் சகோ..... உங்க காணொளி அருமை.....👍👍👍

  • @selvankaliyaperumal8383
    @selvankaliyaperumal8383 Місяць тому

    உண்மையான வாழ்க்கை. மற்றவர்களுக்கு ஒரு உதாரணம். எல்லோரும் இதே போல் சிந்தித்தால், இந்த பூமி, சொர்க்கமாக இருக்கும்.
    No chemical,No pesticides,No plastics,No need to travel daily,No air,Water pollution,like......so on.

  • @KDM_lhs
    @KDM_lhs Місяць тому

    Super ,every one can't lead this life because, they both settled with enough money, education ,so they can lead this life, without school.

  • @periasamyperiasamymani1296
    @periasamyperiasamymani1296 6 місяців тому +2

    வாழ்த்துகள் அண்ணா

  • @user-nv4cd7qg4m
    @user-nv4cd7qg4m 3 місяці тому

    😮all the best

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 6 місяців тому +1

    Stay blessed ❤❤❤🥰🥰🥰🙏🙏🙏

  • @premalourthunathan2584
    @premalourthunathan2584 6 місяців тому +1

    Super Akka 💯 🎉🎉you are amazing you are a good Mom

  • @vinothdevi9510
    @vinothdevi9510 3 місяці тому +1

    Arumai arumai

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 6 місяців тому +6

    வாழைத்தண்டு பொரியல் சாப்பிடணும் போலிருக்கு ❤

  • @vijiselvan7448
    @vijiselvan7448 3 місяці тому +1

    Bro unga life style romba pudichiruku God bless our family members lucky children and Anni and blessings

  • @steffidavid866
    @steffidavid866 6 місяців тому +5

    Beautiful lifestyle. Beautiful Family 😍

  • @precious2331
    @precious2331 4 місяці тому

    Beautiful Life Annan & Akka. May Almighty Bless you all with Happy, Long, Healthy Life. 😊😇🙏🥰

  • @nishani3484
    @nishani3484 5 місяців тому +1

    Beautiful family ❤❤ god bless

  • @haashikumar
    @haashikumar 3 місяці тому +2

    ❤❤❤